காணொளிகளை தொடர்ந்து பெற இந்த சேனலை Subscribe செய்யவும்.
@doonikrinisia55736 жыл бұрын
K KISHO valththukal unkalmuyachchikku vedrinichchayam mindum valththukal
@alagarsamyarun66903 жыл бұрын
Merci beacoup monsieur
@santhysathiyaseelan29245 ай бұрын
Merci!🙏
@trvcsx14 жыл бұрын
நன்றி அண்ணா
@krishnanvairakannu41795 ай бұрын
Mercy beaucoup a' votre classe de Francais .
@deva12024 жыл бұрын
Gud
@amuthansuganthy21927 жыл бұрын
super teaching skills congratulations
@KKISHO7 жыл бұрын
Thank you very much
@leviafeu75567 жыл бұрын
வணக்கம் அண்ணா. உங்களது கற்ப்பித்தல் முறை நன்றாக பிடித்துள்ளது,ஏனென்றால் தமிழ் மொழியுடன் சேர்ந்து விளக்கம் அளிப்பது சாலச் சிறந்தது. அத்துடன் தமிழ் பேசும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமும் நான் பார்த்தவுடன் நிறைய நண்பர்களுக்கு உங்களது link ஐ அனுப்பி உள்ளேன்.ஒவ்வொரு வெள்ளியும் உங்களது புதிய புதிய பாடத்தை காண இருக்கிறோம்.விரைவில் இலக்கணத்துக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கின்றோம்.
@KKISHO7 жыл бұрын
வணக்கம் , நன்றி முதலில் அடிப்படை பிரெஞ்சை படித்தால் தான் சிறிது காலத்தின் பின் இலக்கணம் படிப்பதற்கு மிக இலகுவாக இருக்கும் ஆனால் நிறைய இடங்களில் முதலிலேயே இலக்கணத்தை ஆரம்பித்து விடுவார்கள் அது புதிதாக படிப்பவர்களுக்கு நிச்சயமாக புரியாது குழப்பத்தை உருவாக்கும் ஆகவே அடிப்படை பிரெஞ்சை படித்துவிட்டு விரைவில் இலக்கணம் சொல்லித்தருவேன் .
@santhalingamsayanthan Жыл бұрын
❤❤❤
@perumal.rperumal.r14812 жыл бұрын
Respected sir, your god I thought by Rajaperumal
@KKISHO2 жыл бұрын
Merci ☺️
@denishthanu9374 Жыл бұрын
Thank you so much sir
@karunaimogandas69987 ай бұрын
நனறி வணக்கம்
@bulletk93976 жыл бұрын
கற்பித்தல் முறை மிகவும் சிறப்பாக உள்ளது பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லி நடத்தினால் சிறப்பாக இருக்கும்