Know 71 parameters of EB meter.._Tamil, All the details of Energy Meter.

  Рет қаралды 462,798

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 874
@duplicateaccount5149
@duplicateaccount5149 3 жыл бұрын
Bro 1600 imp/kwh LED indicator paathi sollave illiye
@engineeringfacts
@engineeringfacts 3 жыл бұрын
1600 impulse (LED BLINK) = 1KWH. It's used for testing meter calibration.
@duplicateaccount5149
@duplicateaccount5149 3 жыл бұрын
@@engineeringfacts bro tamil laa sollunga
@engineeringfacts
@engineeringfacts 3 жыл бұрын
ஆயிரத்து அறுநூறு தடவை அந்த லைட் அணைந்து அணைந்து எரிந்தால் ஒரு யூனிட் என்று அர்த்தம். இதை மீட்டரை சரி பார்க்க பயன் படுத்துவர்.
@duplicateaccount5149
@duplicateaccount5149 3 жыл бұрын
@@engineeringfacts tq so much bro
@engineman3769
@engineman3769 3 жыл бұрын
Bro how to get electrical license ku clear ah oru video podunga
@Qatarmahesh
@Qatarmahesh 3 жыл бұрын
EB காரங்களுக்கே இவ்வளவு விஷயம் தெரியுமா னு தெரியல... Really informative video.
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 3 жыл бұрын
EB வேலையாட்கள் இவையெல்லாம் தெரிந்தவர்களே நண்பா… நண்பர் சையது அவர்கள் பதிவு செய்தது விழிப்புணர்வுக்கான காணொளிதான். இதை கற்றுக்கொள்ள மின்பணியாள் துறையில் அடிப்படை மின்சாரவியலை ( Basic Electrical) தெரிந்தகொண்ட பிறகே மேற்படி விவரிக்க முடியும். EB பணியாளர்கள் எனர்ஜி மீட்டரை பிரித்து மீண்டும் அமைத்து இயங்க செய்வார்கள்.
@Ninja_hattori270
@Ninja_hattori270 3 жыл бұрын
😂💥💥
@peermohammedabdul2537
@peermohammedabdul2537 3 жыл бұрын
Nice said
@arsathanwar9963
@arsathanwar9963 3 жыл бұрын
Bro three phase meter la neutral calculate aguma...?
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 жыл бұрын
Well said 💯
@srivijayana4135
@srivijayana4135 3 жыл бұрын
Aiyya Saami 4 years engineering la purinjikamudiyadha topic uh ivolo simple uh 20 minutes video la puriya vechitinga.. Thanks you.. Hats off great work
@sivachandran9724
@sivachandran9724 3 жыл бұрын
Naan oru electrician yenakku intha information romba usefulla irunthathu nan indha videova download panni save pannitten thank you so much....
@babukalimuthu1384
@babukalimuthu1384 3 жыл бұрын
Long term I'm searching. Wonderful Great Marvelous - From 30 yrs experienced BE ECE Engineer
@Mohan_Kumar_TN
@Mohan_Kumar_TN 3 жыл бұрын
En life la yea first time ipdi EB meter pathina video pakurean bro athuvum Tamil la ❤️❤️
@shivabalan1635
@shivabalan1635 3 жыл бұрын
Bro Yesterday thaan meter box la onume puriya la nu pathutu irunden. Iniku unga video💞...
@mytourvlog3890
@mytourvlog3890 3 жыл бұрын
மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இவ்வளவு விஷயம் எப்படி தெரிந்து கொண்டீர்கள் பாராட்டுக்கள்
@Uselesssadboy
@Uselesssadboy 7 ай бұрын
He is engineer only so he studied it
@durai11
@durai11 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ. இவ்வளவு விடயங்கள் இதில் இருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. அது அனைத்தையும் நீங்கள் விளக்கியது மிகச் சிறப்பு.👌🏻
@ponnusamya6844
@ponnusamya6844 3 жыл бұрын
இன்ஜினியரிங் ஃபேக்ட் உளவுப் பூரண ரொம்ப நன்றி உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அறிவுள்ளவர்கள் புதிய கண்டுபிடிப்பாளர்கள் இவர்களுக்கு ரொம்ப உபயோகமான பதிவு நீங்கள் மின்சாரம் மீட்டரில் ஐம்பது பதிவுகள் வருகிறது என்று சொன்னீர்கள் கிலோவாற் ஹவர் என்றால் எவ்வளவு யூனிட் உபயோகித்து இருக்கிறோம் என்றும் குட்டு என்றால் கண்டிஷன் இருக்கிறது என்றும் சொன்னீர்கள் இந்த 50 பதிவுகளையும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் வருகின்ற விரிவுரைகளை தமிழில் ஒரு பதிவை இட்டால் ரொம்ப உபயோகமாக இருக்கும் என்னை போல நான் இந்த கண்ணாடி மீட்டர் வந்தபோது ஒரு பழைய மீட்டரை உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து இருக்கிறேன் அதேபோல தொண்ணூற்று இரண்டாம் வருடம் ஹிட்டாச்சி டேப் ரெக்கார்டர் ஒன்று வாங்கி அப்பொழுது அவருடன் வந்த டேப் ரெக்கார்டர் அதை ஓபன் பண்ணி எப்படி இருக்கிறது என்று பார்த்து அதை பிட் பண்ண முடியாமல் கோயம்புத்தூரில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் சோனி சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாட்டி வந்தேன் அது ஒரு காலம் மீட்டர் ரீடிங் எடுக்க வந்த நபரை இந்த காலம் வருகிறது டிஸ்ப்ளேவில் அதற்கு என்னென்ன விரிவுரை என்று கேட்டாள் தெரியாது என்று சொல்லிவிட்டார் உங்களுடைய பதிவு மிகமிக சூப்பரான அழுத்தமான மரமண்டை கூட உன்னிப்பாக கவனிக்க கூடிய பதிவு
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 3 жыл бұрын
நல்ல பதிவு மிகவும் நன்றாக இருந்தது brother வாழ்த்துக்கள் சகோதரா நன்றி ❤️🙏
@padmanabanbalasubramaniyan1637
@padmanabanbalasubramaniyan1637 3 жыл бұрын
Goodinformation
@DARKEYESTATUS
@DARKEYESTATUS 3 жыл бұрын
Bro I am an EEE student unga video yallam romba usefull. Technical knowledge konjam gain panna easy aa irrukku❤️❤️❤️❤️
@ramesh2122
@ramesh2122 3 жыл бұрын
Hi bro, I am working in HT site. This video information is very useful to me. Now I got to know more. Thanks for all yours technical information videos.
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 3 жыл бұрын
இந்த டிஜிட்டல் மீட்டர் வந்ததில் இருந்து இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.இன்றுதான் அறிந்து கொண்டேன்.. மீட்டர் ரீடிங் எடுக்கும்போது kwhr தவிர மற்றவற்றைப் பார்ப்பதுபோலத் தெரிய வில்லையே... இந்த வீடியோவை டவுன் லோடு பண்ணி வைத்துக் கொள்ளப்போகிறேன். நன்றி,bro...
@alagappannagappan3847
@alagappannagappan3847 3 жыл бұрын
Arumai sago… I don’t know why people give dislike for this video… Honestly never heard explained clearly before… appreciate bro 😎 go ahead .. we all support you as well 🙏
@sathyakumarr6738
@sathyakumarr6738 3 жыл бұрын
🙏 சூப்பர் நண்பா👍 உண்மையில் ஆர்வமுள்ள மின்பணியளர்கு மிகவும் பயன்பட தக்க பதிவு. நன்றி வாழ்த்துக்கள்🎉😀
@manokar8796
@manokar8796 3 жыл бұрын
தம்பி நானும்.. தான் வேலை செய்யறேன் ஆனால் எங்க டிபர்ட்மென்ட் ல கூட இவ்வளவு தெளிவா சொல்லிகுடுத்ததில்லை நானாகவே கேட்டு தெரிஞ்சுட்டேன் ஆனா நீங்கள் சொன்னது மிகவும் தெளிவாக உள்ளது நன்றி ங்க thambi
@TAMILTECHSIVA
@TAMILTECHSIVA 3 жыл бұрын
Useful information bro 👍 Nanum eb la work panren. இதுவரை இவ்வளவு தகவல் தெரியாமல் இருந்தேன். நீங்கள் தெளிவாக தகவல் கொடுத்து இருகிறிர்கள் நன்றி
@rajaalbert2642
@rajaalbert2642 3 жыл бұрын
Unga time stamp vachu live check panni pathaa bro Time stamp is very usefull🔥
@muraliau9860
@muraliau9860 2 жыл бұрын
இவ்வளவு விடயங்களை தெளிவாக கூறிய அன்பருக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
@samsathian7305
@samsathian7305 2 жыл бұрын
Dear sir, you made a very impressive and flawless presentation of all the features of today's energy meters in homes. Hearty congratulations for your preparation and presentation!
@prabanjam1111
@prabanjam1111 3 жыл бұрын
அருமை அருமை அருமை... You are a pure Engineer.
@jeev1822
@jeev1822 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு, சாமானியர்களுக்கும் புரியும் வகையில் அருமையான விளக்கம்... ஹாட்ஸ் ஆப் டு யு பிரதர் ☺️👌🙏❤️
@gopalramji8387
@gopalramji8387 3 жыл бұрын
ரொம்பவே ஒரு நல்லா வீடியோ 👌 நீங்க போடுற வீடியோ எல்லாம் பார்ப்பேன் ஆனால் இப்ப தான் subscriber பண்ணேன் nice
@aksami5688
@aksami5688 3 жыл бұрын
அருமையான பதிவு.தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
@ManivannanShanmugamIOB
@ManivannanShanmugamIOB 3 жыл бұрын
Well explained. Very common people without any high knowledge of power, can understand the concepts very clearly. Best wishes. Keep rocking.
@AbdulWahab-vz5fq
@AbdulWahab-vz5fq 3 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி நண்பரே.. வாழ்த்துக்கள்...
@senthilmurugan1379
@senthilmurugan1379 3 жыл бұрын
நன்றாக விளக்கம் தரும் நீங்கள் பெரும் பேராசிரியர் போல் நல்ல உதாரணங்கள் ( கார் வைத்து புரிய வைத்தது) தந்து விளக்கும் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@arunbalasubramaniam4779
@arunbalasubramaniam4779 6 ай бұрын
உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லா இருக்குது. Electricity பற்றி உங்க வீடியோ நிறைய புரிய வைக்குது .😅😢Thanx ji
@SakthiVelesec
@SakthiVelesec 3 жыл бұрын
Very useful inofrmation indeed for this month, tneb requested to take self reading for Bill, otherwise 5th month 2019 bill is getting imposed on consumers.
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 3 жыл бұрын
புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் விளக்கம் அளித்துள்ளார் இவருக்கு நன்றி சொல்வோம் அனைவரும்
@prabuguru7027
@prabuguru7027 3 жыл бұрын
அருமை அண்ணா,உங்களை போன்ற professor எனக்கு கிடைக்கவில்லை.
@zakirhussain8682
@zakirhussain8682 2 жыл бұрын
Bai, super ஆ explain பண்றீங்க. Gap பே இல்லமா பேசுறீங்க.. Mashallah.
@SatheeshKumar-ug9hg
@SatheeshKumar-ug9hg 3 жыл бұрын
Starting la unga video bayangara speed ah irunthuchu bro ippo antha speed ku en mind set aayiruchu neenga pesurathu apdiye oru flow ah poikitte irukum Naanum mei maranthu oru point vidama kavanipen. Neenga really super bro ipdiyellam pesurathuku oru talent venum👏and again innaiku oru good content 😍 Thank you🙏 Keep it up 🔥
@bhagyalakshmijayaraman6169
@bhagyalakshmijayaraman6169 3 жыл бұрын
S.JAYARAMAN, PALLAVARAM. 🌹SIR, YOU HAVE WELL EXPLAINED ABOUT THE TECHNICAL FACTS, FUNCTIONS OF A E.B. METER & ITS RECORDINGS. ALL CAN UNDERSTANDABLE VERY EASILY. VERY SUPER. THANK U MUCH FOR RELEASING THE VIDEO. 🙏🙏🙏🙏🌹
@ManivannanShanmugamIOB
@ManivannanShanmugamIOB 3 жыл бұрын
எளிமையாக, எல்லோருக்கும் புரியும் வகையிலும் விளக்கியுள்ளார் மிகவும் அருமை.
@karunasivam3184
@karunasivam3184 3 жыл бұрын
ஓம் நமசிவாய மிகவும் அருமையான பதிவு ஐயா நீங்கள் மிகவும் திறமையான பொறியாளர் . மிகவும் அருமை .
@HariKrishnan-xp3yc
@HariKrishnan-xp3yc 3 жыл бұрын
Unga name om namashivayam bro?
@FF-ly4im
@FF-ly4im 3 жыл бұрын
மிகவும் விரிவான தகவல். உங்கள் அறிவைப் பாராட்டுகிறேன் மற்றும் அறிவொளிக்கு நன்றி
@max2746
@max2746 3 жыл бұрын
Engineer naa ipdi irukanum 🙏❣️🙏
@vishnuvardhan1225
@vishnuvardhan1225 3 жыл бұрын
Example of V, A are inversed, other than that, Very Informative Video, Thank you. (Capacity = Voltage, Speed = Current/A)
@Honest5
@Honest5 3 жыл бұрын
மிக மிக தெளிவான உபயோகமான பதிவு. மிக்க நன்றி! 💐👍
@ashwinps4401
@ashwinps4401 3 жыл бұрын
Edhuku dislike panranga indha video :( Romba useful ah iruku keka. Especially MD. Now that I really want to note the maximum demand of my house down and analyze it. Amazing Keep it up Syed.
@mani6678
@mani6678 3 жыл бұрын
அடேயப்பா.... இபி மீட்டரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?... கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதே. மிக்க நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.
@rajasekaran96
@rajasekaran96 3 жыл бұрын
மிகவும் அருமையான விழிப்புணர்வு தகவல் தோழர் நன்றி
@dukeparthi
@dukeparthi 3 жыл бұрын
sir unmailaye best explanation unga ellaaaa videos m electrical students ku romba helpfull aa irukkum oru book refer pandrathuku equal aah practical aah panni kaaturinga neena innum neraya video podunga goodluck
@babuameen38
@babuameen38 3 жыл бұрын
Wow, you remind me about my school days, Excellent Explanation Thank you for your videos.
@ramgr6888
@ramgr6888 3 жыл бұрын
Very useful to regular people. Excellent explanation with video..
@mgm146
@mgm146 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு நன்றி சகோதர 🙏
@Exentrick_stardust
@Exentrick_stardust 3 жыл бұрын
Hard to find such real information that enhances knowledge. You sincere effort should be rewarded, i can just subscribe and like shared as well
@madhanmech5832
@madhanmech5832 3 жыл бұрын
நீங்கள் கொடுத்த இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி🙏❤️
@subramanianvenkataraman5595
@subramanianvenkataraman5595 7 ай бұрын
Excellent.Your patience and sincerity is amazing.Keep it up.Blessings!
@aramachandran4039
@aramachandran4039 3 жыл бұрын
Super explanation and descriptive. I have surprised the technical design of the meter's hardware and software.
@karuppiahr9048
@karuppiahr9048 3 жыл бұрын
பொது மக்களுக்கு தேவையான பதிவு வாழ்த்துகள்
@reachbad
@reachbad Жыл бұрын
Very informative. Thank you for the efforts you made to share the information with all. Much appreciated 🙏
@91ajaykumar
@91ajaykumar 3 жыл бұрын
Was searching for this from many years... Thanks for the info.
@dukeparthi
@dukeparthi 3 жыл бұрын
naanum eb la thaan irukkan good explanation also eb online application pathi neenga oru video podunga kandipa usefull ah irukikum
@venkataramananb.v.8922
@venkataramananb.v.8922 3 жыл бұрын
Excellent genuine representation. Thank you sir
@mani67669
@mani67669 3 жыл бұрын
Good engineering data about EB meter. Certain parameters look to be power generation and supplies secondly domestic users. Thanks.
@vinothnakshathra
@vinothnakshathra 3 жыл бұрын
வழக்கம்போல தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கம்.. நன்றிகள்
@adiyamanm2772
@adiyamanm2772 3 жыл бұрын
Enga EDC sir a vida nalla teliva sonniga bro . Nalla porumaiya solringa nalla puriyutu super
@sai1382
@sai1382 3 жыл бұрын
நான் ஒரு எலக்ட்ரிக் வேலை செய்யும் தொழிலாளர்கள். தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது
@RichardDaniel-fp2jf
@RichardDaniel-fp2jf 8 ай бұрын
Bro. Very informative and impressive. The narration was distinct clear. Thank you for the video.
@firefighter3560
@firefighter3560 3 жыл бұрын
Super bro, First tie I'm seeing this type video with This much information, thanks for your efforts.
@sukugovind1873
@sukugovind1873 11 ай бұрын
மின்சாரத்தை பற்றி நல்ல விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி
@sulaimanmd9515
@sulaimanmd9515 2 жыл бұрын
Thaan petra kalvi, arivai matravarukkum payan pera seyvadu mikka magischi, excellent good job
@sureshKumar-sm1be
@sureshKumar-sm1be 3 жыл бұрын
Super bro... no one thought to teach this.. Thank U.. it's very useful...
@Broken0709
@Broken0709 3 жыл бұрын
Yaru bro nee!....ivalo information therinchi vachirukinga 🔥....neenga vera level bro..... keep it up bro.....🙏
@mohamedzafar9340
@mohamedzafar9340 3 жыл бұрын
You are one of the underrated channel.. keep doing this.. so informative
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 8 ай бұрын
Not under rated channel but it is a high rated channel.
@dekshinamoorthymoovendan8179
@dekshinamoorthymoovendan8179 3 жыл бұрын
Wow......Bro....I fully cleared about EB meter...
@vigneshp2737
@vigneshp2737 3 жыл бұрын
It's really good video to understand the basis of electrical.... congrats and keep doing the same 💐💐
@nagarajanvenkataraman9520
@nagarajanvenkataraman9520 2 жыл бұрын
Super. Very informative. No body has explained it in such a nice manner.
@naveenmike4937
@naveenmike4937 3 жыл бұрын
Real inspiration bro neenga ❤️
@kalaivananthiruvengadam7017
@kalaivananthiruvengadam7017 2 жыл бұрын
Thanks
@karthick1993
@karthick1993 3 жыл бұрын
Fantastic explanation bro. Neenga paid community subscription veinga naan pay pani paakaren. It's worth it.
@madhavanjayaraman
@madhavanjayaraman 3 жыл бұрын
Really a useful information. We did not get an explanation anywhere like this .
@vkjosephsteel6586
@vkjosephsteel6586 3 жыл бұрын
Very good useful information about energy meter. Regarding KW = Voltage x Current x Power factor. In your video PF is missing. Thanks.
@MINITECH7
@MINITECH7 3 жыл бұрын
Vera level bro I feel your videos are more useful than iam learning from college
@rbsmanian729
@rbsmanian729 3 жыл бұрын
நன்றி.... பலருக்கும் உங்களால் பயன்.....
@shakirmohamed5651
@shakirmohamed5651 3 жыл бұрын
Assalam alaikum bro. . Good video. . Very useful for us . Like wise. . If possible, please share the bidirectional meter readings pattern also. . specially bidirectional meter installed with solar PV plant
@jasimiyan2133
@jasimiyan2133 3 жыл бұрын
வாய்பாடை மறக்கவில்லை நீங்கள் 😊, தெளிவான விளக்கம் நன்றி. ...
@shajahanshajahan3316
@shajahanshajahan3316 2 жыл бұрын
நல்ல உபயோகம் உள்ள பகிர்வு நன்றி வணக்கம்.
@gowthamraj1036
@gowthamraj1036 3 жыл бұрын
Thank you bro your information very helpful for bcoz I'm a graduated electrician
@elamvaluthi1635
@elamvaluthi1635 3 жыл бұрын
Good awareness. This should be told to EB officials. The shameless officials never bother to inform the customer nor its employees.
@vasudevans8398
@vasudevans8398 2 жыл бұрын
மிக எளிமையான விளக்கம். SHARP 65"TV power board problem. உங்களை அணுகலாமா.
@sethubharathi5580
@sethubharathi5580 3 жыл бұрын
Thankyou, I've learned new things today.
@venkataramanravikumar1572
@venkataramanravikumar1572 3 жыл бұрын
super ya 4 years ah idha than padichenaaa... ne pota 20 mins la purinchiruchu yaa ....
@a.k.subramanian1299
@a.k.subramanian1299 3 жыл бұрын
Excellent, so for nobody explain in this degi meter. Very much useful to knowledge
@clementjo1
@clementjo1 3 жыл бұрын
Very use full information
@mr.sathish9889
@mr.sathish9889 3 жыл бұрын
Thanks for your every useful information & videos 🤝. We always support you 👍.
@zainbingulam
@zainbingulam 3 жыл бұрын
Good Info Bro, recollecting table in Tamil is awesome! Keep Rocking!
@tiliandera4979
@tiliandera4979 3 жыл бұрын
Very informative.... Can you able to provide notes on such important topic in English and Tamil....so that we can keep it as record.... Thanks.
@xjwostselva
@xjwostselva 2 жыл бұрын
i, too liked to get answer about new energy meter....thanks bro..keep it up
@govindarajangovind5083
@govindarajangovind5083 3 жыл бұрын
Yes bro... Sodring iron pathi 1video podunga..... Enakum useful ah irukum bro...
@GOWRISANKAR-th3jv
@GOWRISANKAR-th3jv 3 жыл бұрын
அருமை தொடர்ந்து இது மாதிரியான வீடியோ போடுங்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@jaicechannel
@jaicechannel 3 жыл бұрын
லேப் டாப் பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரத்தில் இயக்குவதால் பாதிப்பு ஏற்படுமா. மின்யூனிட் அதிகரிக்குமா என்பதை விவரிக்கவும் உங்களின் பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள்
@oridinaryoneofu
@oridinaryoneofu 3 жыл бұрын
content selection vera level. i think its easily reach 1M
@hasiniswaminathan1754
@hasiniswaminathan1754 3 жыл бұрын
Your explanations is very simple and clear. Brother. Give me a video of the Multimeter.
@SS-ei5ob
@SS-ei5ob 7 ай бұрын
Thanks for the very informative and simplistic explanation to educate everyone. I have a question. What is the optimum Amps for the RYB Phases? My meter shows R - 0.07, Y - 6.71, B - 7.78. If anything is wrong, what could be the problem? Please advice.
@manichinna5950
@manichinna5950 2 жыл бұрын
Super Bro, Meter Multiplication factor pathi konjam solluga bro.. Adhu meter ah poruthu change aagumla so Adha konjam detail ah sollugale...
@ammayapper
@ammayapper 3 жыл бұрын
Friends super explain your service is very nice,👌👌👌👌💐
@Ninja_hattori270
@Ninja_hattori270 3 жыл бұрын
I am also EEE student na thanks for ur information 👍❤️ ᴋᴇᴇᴘ ʀᴏᴄᴋɪɴɢ🔥
@Indhupriya841
@Indhupriya841 3 жыл бұрын
bro soldring iron pathi oru video podunga bro....plz..😍🤩🤩
@govindarajangovind5083
@govindarajangovind5083 3 жыл бұрын
Yes bro....
@anandraj7426
@anandraj7426 3 жыл бұрын
Bro Vera level.... Innaiku pudhusa onnu kathukiten 👍
How to choose sq mm of Electric Cables? _Tamil
13:02
Engineering Facts
Рет қаралды 312 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Is Solar really beneficial comparing with EB bill?
10:58
Engineering Facts
Рет қаралды 1,1 МЛН
Single Phase and Three Phase in tamil
15:23
EEE VIDS
Рет қаралды 533 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН