அய்யா உண்டு! அய்யாவின் அருளால் சகாதேவன் சீடர் எனப்படும் அரிகோபாலன் சீடரால் எழுதப்பட்ட ஆதி தாய் ஏடுகள் 2 தான்! 1) தென் தாமரைக்குளம் ஏடு (தென் தாமரைக்குளம்) 2) பாஞ்சாலங்குறிச்சி ஏடு (கச்சேரி தளவாய் புரம்) இது தான் உண்மை! இந்த வரலாற்றை மாற்றாதீர்கள்! அய்யாவிற்கு பயந்து நடங்கள்! பாஞ்சாலங்குறிச்சி பதி (துவையல் தவசு பதி) கச்சேரி தளவாய் புரம் அய்யாவின் அன்பு கொடி மக்கள்