ஐயா கூறியது போல் நரம்பாத குளம் ஏரி வருங்காலத்தில் நிரம்பும் என்று அடித்து கூறினார் அதே பொல் குளம் ஏரி விவசாய நிலம் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி செயங்கொண்டம் குறுக்குரோடு ரோடு விவசாயி இளங்கோவன் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம்
@RajeshKumar-vb5fv5 сағат бұрын
ஜெயங்கொண்டம் விடிய விடிய பலத்த மழை பெய்து விட்டது இன்னும் பொழிந்து கொண்டிருக்கிறது ....Thanks god
@thennaliathi51704 сағат бұрын
தகவலுக்கு நன்றி....
@anppandian53334 сағат бұрын
புதுக்கோட்டை வெறும் தூறல் தான்.. குளங்கள் நிரம்பவே இல்லை..இது ஏன்..
@RajeshKumar-vb5fv4 сағат бұрын
@@anppandian5333 கவலைப்படாதீங்க அடுத்து இந்த மழை தெற்கு நோக்கி தான் வருமாம்...
@ghouse5134 сағат бұрын
வர கூடிய 16. to 21... மழை...புதுச்சேரிக்கு. அதிகம் இருக்கும்..போல
@sangatamizhacademypgtrbtnp98125 сағат бұрын
பொன்னமராவதி வட்டாரத்தில் சாரல் மழை . இந்த முறை பொய்த்ததால் இங்கு கடும் வறட்சி ஏற்படும். மழையை நம்பி விதைத்த உழவர்களை ஏமாற்றாமல் பெய்ய வேண்டும்.
@Hema.A-w5c4 сағат бұрын
Chengalpattu heavy heavy rain sir now
@donbosco51783 сағат бұрын
திண்டிவனத்தில் மழை பெய்து கொண்டே உள்ளது. கடந்த மழையில் வெள்ளம் பாய்ந்த பகுதிகள் மீண்டும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது அரசு நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை.
@ashikroja4 сағат бұрын
Thiruvarur gana malai irukka
@jkmathiazhgan92902 сағат бұрын
Selvakumar sar nigal kuruvthu athanium unmi
@Siva672352 сағат бұрын
3:10 பொதுமக்கள் உங்களுக்கு கால் செய்ததற்கான ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்😂
@vaidits68715 сағат бұрын
👍👍👍👍👍
@PrasadRaoPrasadRaoY4 сағат бұрын
Thiruvalluvar ill malai eruka sir
@Shivatamilan0072 сағат бұрын
Tomorrow illa .... today night varai irukkum
@Shivatamilan0072 сағат бұрын
17 to 19 dec Thiruvallur heavy rain 🌧️🌧️🌧️....irukkum
@kamarkumarg91594 сағат бұрын
Tv malai errukku rain
@KannanMallika-s1n5 сағат бұрын
❤❤❤
@ajaybuilders37613 сағат бұрын
Pudukkottai Alangudi Malai Illai
@sathishkumar-pc7sm6 сағат бұрын
ஐயா வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு பகுதி தூரல் மட்டும் தான் பெரும் மழை இல்லை மழை பெய்யுமா?...
@தமிழன்ராஜ்குமார்-ள5ம5 сағат бұрын
தென்காசி கே இப்போதான் போயுது அடுத்து வரும் யா நாங்க ரெண்டு நாள் வச்சிதான் அனுப்புவோம் புதுக்கோட்டைக்கு
@sathishkumar-pc7sm5 сағат бұрын
@தமிழன்ராஜ்குமார்-ள5ம ப்ரோ குளங்களில் தண்ணீரே இல்லை அதிக மழை பெய்யா வேண்டும் இல்லையென்றால் வறட்சிதான்