காமராஜர் ஐயா, அண்ணாதுரை ஐயா, எம்ஜிஆர் அவர்கள், இவர்களும் அரசியல்வாதிகள் தான் இவர்களின் சொத்துமதிப்பு தமிழ்நாட்டு மக்கள் மனது,
@jashvilz8761 Жыл бұрын
Ithu avanga appa thattha sotthu
@s.satheeshkumar1753 Жыл бұрын
AVRKAL.UNMIANARKAL
@RaviselvanChennai Жыл бұрын
மகிழ்ச்சி . தமிழகத்தில் சிறந்த தலைவருக்குரிய எல்லா தகுதிகளுமுள்ள ஒரு தலைவர். தமிழர் நலனில், தமிழ் நாட்டின் நலனில் உண்மையான அக்கறை உடைய தலைவர். வாழ்த்துகள் தோழர்.வேல்முருகன்.
@vijikanna5349 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன். சென்னையில் தங்களை வளசரவாக்கத்தில் நடைபயிற்சி டென்னிஸ் விளையாடும் பொழுது அங்கு நாங்களும் , நடைபயிற்சிக்கு வருவோம். இதை ஏன் கூருகிறேன் என்றால்,இப்போது நாங்கள் அங்கு இல்லை. உங்களை நேரில் பாராட்ட முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. எனினும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க விவசாயம்.
@rockfarm6906 Жыл бұрын
வல்லரசுகளின் இஸ்ரவேலின் சர்வ சக்தியுள்ள கடவுளாகிய இறைவன் இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசீர்வதிக்கட்டும்!!!
@ravianandh33469 ай бұрын
Kena punda
@e.n.arivazhaganarivu-gn9iz Жыл бұрын
மண்ணையும், மக்களையும், தமிழையும் நேசிக்கின்ற மகத்தான தலைவன், தமிழ் தாயின் மகன் வாழ்வுரிமைப் போராளி... தி.வேல்முருகன் வாழ்க....
@rajendranmuthiah9158 Жыл бұрын
தாய்த்தமிழில் சிறந்த பேச்சாற்றல் உடையவர் மட்டுமல்ல வேல்முருகன் அவர்கள். சிறந்த வேளான்தொழில் நிபுணர். வனம் வளர்க்கும் மனமுடைவர். அவரது பழைய நினைவுகள் கேட்க மகிழ்ச்சி தருகிறது. வாழ்க. வளர்க.
@tamilradhakrishnan3445 Жыл бұрын
விவசாயத்தை பாதுகாத்து வரும் சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீரை செடி வைத்தால் × கீரை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 👋🔱👋 தக்காளி செடியும் வைக்கலாம்
@anbazhagan4917 Жыл бұрын
இயற்கையை பாதுகாக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@manithan9054 Жыл бұрын
வேல்முருகனகே 100 ஏக்கர்ன ? பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எத்தனை மடங்கு ? திருமாவுக்கு எத்தனை மடங்கு ? ஈஸ்வரனாவுக்கு எத்தனை மடங்கு ? ஜான்பாண்டியனுக்கு எத்தனை மடங்கு ? மக்களாகிய வன்னியர் பாட்டாளிமக்கள் , அருந்ததிய மக்கள் , கவுண்டர் ஏழை விவசாயிகள் ஆகிய நமக்கு பிம்பிளிக்கி பிளாப்பி எப்போது நாம் ஜாதி பின்னால் போவதை தவிர்த்து படித்து நமக்கான அரசு பதவி மற்றும் நமக்கான தொழிலை அடைகிறோமோ அப்போதுதான் நாம் இந்த ஜாதி அரசியல் வளர்ச்சியை தவிர்க்க முடியும்... நமக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை அடையமுடியும் வழக்கம்போல எனது Comments பிளாக் செய்து விட்டார்கள் ஆண்மை இல்லாத Pasumai Vikatan வன்னியர்
@Baghavan42468 ай бұрын
Super Anna 💯💯💯💐🌹💯
@rajeshanbalagan16 күн бұрын
அவன் சொத்த பாதுகாகிரான்... என்ன earkai ய பாதுககிரான்
@devasahayam9479 Жыл бұрын
தமிழர்கள் இயற்கையை பாதுகாத்து வாழும் பழக்கம் உள்ளவர்கள்.
@marithangaraj1216 Жыл бұрын
சூப்பர் அண்ணா.. அருமையா இருக்கு.. பராமரிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல.. இதை போற்றி பாதுகாக்கும் அண்ணன் வேல்முருகன் அவர்களின் தோட்டம் மேலும் சிறக்கட்டும்.. வாழ்த்துக்கள் அண்ணா 👍👍
@krishnak1269 Жыл бұрын
Aah superb
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
யதார்த்தவாதி... தமிழ் / தமிழன் நலனுக்காக வாழும் மாமனிதர்... பெற்றவள் பெரும் மகிழ்ச்சி அடைய வாழ்த்துக்கள்.....✍️
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் ⬜🔴⬜ தக்காளி செடியும் வைக்கலாம்
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Very good morning🥱🌞😘Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@sivaloganathan6485 Жыл бұрын
மாளிகை மேடு தாண்டியதும்காடாம்புலியூர் பண்ருட்டி நெய்வேலி பகுதிகள் செம்மண் கலந்த மண் அதே போன்று அரசியலில் தனித்துவம் கொண்டவர் திரு வேல்முருகன் வாழ்த்துக்கள்
@typicaltamilan4578 Жыл бұрын
@ZERO TO INFINITY 🤔
@manichandran1216 Жыл бұрын
@Mohees S ஆறாயிரம் ஏக்கர் இருக்கு! இவனுகளக்கு இருக்கா ?
@abuumar4391 Жыл бұрын
எனது அன்பிற்கும், பாசத்திற்குமுரிய அண்ணன் பண்ட்ருட்டி வேல்முருகன் அவர்களுடைய நேர்காணலை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. அழகிய புன்னகைக்கும், அசுரத்தனம் கொண்ட அரசியலுக்கும் சொந்தமானவர்... சுயநலமற்ற முற்போக்கு சிந்தனையாளர்... அடக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்திற்காக தனது பீரங்கி குரலால் வீர முழக்கம் எழுப்பும் தமிழகத்தின் போர்ப்படை தளபதி... தன் சமூகம் மீது... மொழி மீது... இனம் மீது... மண் மீது அதிகம் பற்றுகொண்டு பணியாற்றும் இந்த தலைவனின் அழகிய நேர்காணல் கண்டு அகம் மகிழ்கிறேன். ஐயா. வேல்முருகன் அவர்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும், நிறைவான செல்வத்துடனும் நீடூழி வாழ்ந்திட வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@parthipanparthipan8035dgjfjh8 ай бұрын
ஏற்கனவே 100 ஏக்கர் புடிங்கிட்டாஇன்னொரு செலவு செழிப்புடன் வாழனுமா
@parthipanparthipan8035dgjfjh8 ай бұрын
வேல்முருகன் மீது
@manikandan1214 Жыл бұрын
தங்க தமிழர்... அண்ணன் சீமானின் இரத்த உறவு...அண்ணன் வேல் முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@natarajanpitchai4770 Жыл бұрын
பூமி தாய்க்கு பசுமை சேலை உடுத்தி அழகு ஏற்றி வைத்தும்தமிழ் சமுதாயத்திற்கு விழிப்பு உணர்வு ஏற்றி சிறப்பாக வாழ செயலாற்றும் அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🌳🌳🌳🌳🌳🌄🌄🌄🌄🌄🌈
@andrewss4980 Жыл бұрын
வாழ்த்துக்கள் வேல்முருகன்.1970 களில் என் தாத்தா பண்ருட்டியில் நூல்கோல். கேரட், சிகப்பு வெண்டை, சீமை தக்காளி விளைவித்தார். மகிழ்ச்சி.
@Kalapandiyan5371 Жыл бұрын
இயற்கையை ரசித்து ரசித்து பாதுகாக்கும் தலைவர் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@akashx-d113 Жыл бұрын
வனத்தை பார்க்கவே கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியாக உள்ளது.எனக்கும் இப்படி ஒரு வனத்தை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு. விரைவில் நான் என் கனவை நினைவாக்குவேன்.
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌super.💐💐💐🙏
@prabhuv6677 Жыл бұрын
Naatla pala per ithey kanavoda thaan , ithuku pesama paruthi moota godown la ye irunthirkalaam
@deepashomebusiness6256 Жыл бұрын
அதுக்கு நாம அரசியல்வாதியா இருக்கனும். அப்பத்தான் சம்பாதிக்கமுடியும். இப்படி இடம் வாங்க முடியும்.
@SenthilKumar-ss5rv Жыл бұрын
Entha area sir
@kamarajmuthaiyan2978 Жыл бұрын
அருமை அருமை இயற்கையான இடம் உங்கள் பேச்சு சின்ன வயதில் நீங்கள் ஓடி விளையாடிய து எல்லாம் பழைய தமிழ் நாடு போல இருந்தது காமராஜ் சீர்காழி
அருமை இயற்கை பாரம்பரிய ஆர்வலர் அண்ணன் வேல் முகனுக்கு வாழ்த்துக்கள்.
@rajmohamed2400 Жыл бұрын
மிகுந்த, வார்த்தைகளால் , வெளிப்படுத்த முடியாத, மகிழ்ச்சியை, சந்தோசத்தை தந்த ஒரு நேர்க்காணல். தனது தோட்டத்தில் விளைந்த பழங்களை நண்பர்கள், உறவினர்கள், அனைவர்க்கும் தந்து , அவர்களை உண்ணச் செய்து, அதனால் தாம் மகிழ்ச்சியடையும் இந்த மனிதரை காணும்போது, இவர் நிலத்தில், வித்தும் இடல்வேண்டும் கொள்ளோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
@bollywooddhatchana7336 Жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன தலைவன் தமிழன் நலனுக்காக வாழும் மாமனிதர். அண்ணன் சீமான் அண்ணன் வேல்முருகன்
@Clouds.417 Жыл бұрын
வேல்முருகன் மீது ஏற்கனவே மிகுந்த மரியாதை இருந்தது. இந்த பதிவைப் பார்த்தபின் இன்னும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. மிக எளிமியான, அழகு தமிழ் பேசும் பன்முகம் கொண்டவர்.
@gopikakannan1897 Жыл бұрын
சிறப்பாக இருக்கிறது கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது தலைவர்களை இப்படி பார்க்க வியப்பாக இருக்கிறது
அனைத்தும் அண்ணன் அவர்களது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து. பல தலைமுறைகளாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.. வாழ்த்துகள் அண்ணா 💐💐💐
@muthuvel2062 Жыл бұрын
👌👌😄😄🙏🙏🙏💐💐💐
@gowthamankatir4960 Жыл бұрын
Parambra sothu 2.5 acres only
@SubashK-jg2zv Жыл бұрын
Unmai
@saravanansakthi650 Жыл бұрын
மிகச் சிறப்பான கானொலி விகடன் க்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் கோடி
@gideonramadoss8032 Жыл бұрын
உரிமைக்கும், தமிழுக்கும் குரல் கொடுக்கும் அண்ணன் அவர்கள் வாழ்க.
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு × மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🔱🔻🔱 தக்காளி செடியும் வைக்கலாம்
@r.atchaya7588 Жыл бұрын
விவசாயி என்று பெருமிதம் கொள்ளும் அரசியல் தலைவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் அவரை பாதுகாப்பது நமது கடமை
@UnavumArasiyalum Жыл бұрын
நான் ஒரு முறை அண்ணன் வேல்முருகன் அவர்களை சென்னையில் சாலையில் பயணம் செய்யும் போது ஒரு கையை காட்டி hi என்று சொன்னேன், ஆனால் அவர் இரண்டு கையையும் எடுத்து என்னை பார்த்து கும்பிட்டார். இது தான் ஒரு தலைவன் பண்பு என்று நான் உணர்ந்த தருணம்...தமிழ்நாடில் தவிக்க முடியாத தலைவனாக வருவார்.
@esubramani90859 ай бұрын
நண்பர்களுக்கும், உற்றார் உறவுகளுக்கும், கொடுத்து மகிழ்வது எல்லையற்றது அண்ணா வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@prakashtr8953 Жыл бұрын
எதார்த்தமான மனிதர்
@vasanthiravindran5357 Жыл бұрын
உங்கள் இயற்கை ரசிப்பு எங்களுக்கு வேளாண் மீது எர்ப்பு அதனால் மகிழ்ச்சி மனதிற்கு, நீங்கள் பேச பேச அண்ணன் திருமா உரையை போல, கேட்க கேட்க திகட்டாத விவசாயம் வேல்முருகனன்
@arumugamchandrasekar6886 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வேல் முருகன் காக்கும் போராளி உழவும் தமிழும் மண்ணும் காக்கும் தொன் தமிழர்...
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் × கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍⬜🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
@ragumani3648 Жыл бұрын
அன்றும் இன்றும் அண்ணன் சிறப்பானவன் 💐💐💐💐 🍫🍫
@thiruvottiyurnandha2356 Жыл бұрын
தமிழ்நாட்டின் போராட்ட களத்தின் முதல்வரே..... 🇱🇹🇱🇹 நன்றி பசுமை விகடன் 🙏🏻
@srimuthuvelavangroup4549 Жыл бұрын
மற்றவர்களை பார்த்தால் ஒரு தலைவர்களாக தோன்றும் ஆனால் வேல்முருகன் அண்ணனை பார்த்தால் நமது முகமாக தோன்றும் தமிழ்நாட்டு அரசியலில் இன்னும் உயரமான இடத்திற்கு வரவேண்டும்
@manithan9054 Жыл бұрын
வேல்முருகனகே 100 ஏக்கர்ன ? பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எத்தனை மடங்கு ? திருமாவுக்கு எத்தனை மடங்கு ? ஈஸ்வரனாவுக்கு எத்தனை மடங்கு ? ஜான்பாண்டியனுக்கு எத்தனை மடங்கு ? மக்களாகிய வன்னியர் பாட்டாளிமக்கள் , அருந்ததிய மக்கள் , கவுண்டர் ஏழை விவசாயிகள் ஆகிய நமக்கு பிம்பிளிக்கி பிளாப்பி எப்போது நாம் ஜாதி பின்னால் போவதை தவிர்த்து படித்து நமக்கான அரசு பதவி மற்றும் நமக்கான தொழிலை அடைகிறோமோ அப்போதுதான் நாம் இந்த ஜாதி அரசியல் வளர்ச்சியை தவிர்க்க முடியும்... நமக்கான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை அடையமுடியும் வழக்கம்போல எனது Comments பிளாக் செய்து விட்டார்கள் ஆண்மை இல்லாத Pasumai Vikatan பறையன் படையாச்சி
@srimuthuvelavangroup4549 Жыл бұрын
உங்கள் கருத்து சரிதான் ஆனால் பண்ருட்டி பகுதியில் விவசாயிகள் அனைவருமே குறைந்தது 25 ஏக்கர் நிலங்கள் வைத்திருப்பது சாதாரண விசயம்
@subramaniank9476 Жыл бұрын
100 ஏக்கர் நிலம் இல்லா MLA க்ளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை வேண்டும்.
@nandhakumar021 Жыл бұрын
எல்லாத்தையும் வடவருக்கு எழுதி கொடுத்து விடலாமா
@kasiananthk555 Жыл бұрын
@@nandhakumar021 inge illadha makkal ku eludhi thara solluda
@Shivika_TM Жыл бұрын
நேர்மையா சம்பாதிச்சு வாங்குனா தாராளமா வச்சுக்கட்டுமே.. அதில் என்ன பிரச்சினை
@chandrukumar1203 Жыл бұрын
Correction, add a few zeroes to 100 acres
@johnmathew3803 Жыл бұрын
Nanbaa new oru MLA aanaal adaiththaan pannuva
@v.rangaraj3096 Жыл бұрын
எங்கள் அண்ணன் என்று சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,♥️😍🌿🌱🌷🌺🥀🌴🌲🌳♥️
@jeronekumar Жыл бұрын
இயற்கையை நேசிக்கும் எங்கள் அண்ணன் வேல்முருகன் அவர்களின் பசுமையான நிகழ்வுகளை பதிவு செய்து உலகுக்கு தந்த விகடன் குழுமத்திற்கு நன்றி
@muthuvel2062 Жыл бұрын
Samenanum.🙏🙏🙏👌👌👌💐💐💐💐💜💜💜
@v.k.murugan8221 Жыл бұрын
☘️☘️☘️🌷🌷🌷💐💐💐☘️☘️☘️🌷🌷🌷💐💐💐☘️☘️☘️🌷🌷🌷💐💐💐🔥🔥🔥🔥🔥🔥 பச்சை தமிழனாக, விவசாயின் மகனாக 🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹🔥🔥🔥🔥🔥🔥மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥🔥🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹👍👍👍🇱🇹🇱🇹🇱🇹🌹🌹🌹💐💐💐👍👍👍💐💐💐🇱🇹🇱🇹🇱🇹
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌very.super.💐💐💐💜💜💜🌹🌹🌹🙏🏻
@babuglory8143 Жыл бұрын
God bless you MLA Sir Media Brother Congratulations Sir Wonderful Wonderful 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankc9361 Жыл бұрын
பாராட்டுகள். வேல் முருகன் ,weldone முருகன்.
@mrtexellampillai2707 Жыл бұрын
மிக சிறப்பு
@muthumari9294 Жыл бұрын
இயற்கை வளங்கள் நிரம்பி இருந்தால் தான் மண்ணும் நீரும் ஜீவன்.
@jayalakshmiganesan6649 Жыл бұрын
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷, மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் = கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🟦🌐🟦 தக்காளி செடியும் வைக்கலாம்
@parameshwaran2304 Жыл бұрын
சூப்பர் சார் இயற்கை காதலர் நீங்கள் நானும் அதுவே ஆனால் என்னிடம் போதுமான நிலம் இல்லை
@mohansundaram27983 ай бұрын
அது எல்லாம் இருந்துட்டு போகட்டும்....உங்கள் தமிழ், வேகம், மனசு பாராட்த்தகுந்தது... .வர வர உருப்படியா நாகரிகமாக தமிழ் பேசற ஆளை தேடவேண்டியிருக்கிறது..
@sairamr5987 Жыл бұрын
வாழ்த்துக்கள் திரு. வேல்முருகன் சார்..
@Suresh-jv6zq Жыл бұрын
சிறப்பு அண்ணா
@a.augustin7211 Жыл бұрын
எனக்கும் இது போல் விவசாயம் செய்ய ஆசை இடம் தான் இல்லை 😌😌🥲
@ilamaran4665 Жыл бұрын
மண்ணுக்கும் மக்களுக்கும் ஆன தலைவன் ❤️
@siruthaisurya69278 ай бұрын
அண்ணன் வேல்முருகன் கையசைத்தால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா சேரிகளும் திரண்டு வருவோம்
@aradhana417 ай бұрын
Beautiful 👌
@chokkalingama7927 Жыл бұрын
உங்கள் உரையாடாலைக் கேட்டேன் உண்மையும் யதார்த்தமுமாக இருந்தது.
@madannarayee9185 Жыл бұрын
Very nice.congratulation You are one.with the nature.
@rajathangaraja Жыл бұрын
அண்ணன் வேல்முருகன் வேற லெவல்........ வாழ்க அண்ணன்..... வாழ்க விவசாயம்
@jenishkumar277 ай бұрын
சுத்தமான காற்று அடுத்த தலைமுறைக்கு வாழ்க வளமுடன்
@padavittandhayalan35428 ай бұрын
I like very much Velmurugan. Vaazhaga Comrade Velmurugan.
@purushothmathan5131 Жыл бұрын
Superb Anna kutty Amazon forest ah Partha feel Anna neenga innum menmelum valara vendum Anna🔥🔥👌👌👍💯💯💯💯😍😍😍👌💪💪💪💪
@chitrarasu4218 Жыл бұрын
அன்பு அண்ணன்... வேல்முருகன் உங்களை மிகவும் பிடிக்கும்.. அண்ணன் இப்படிக்கு திருமாவின்.தம்பி.
தென்னை மரம் குறைந்த பட்சம் 30 காய் காய்சதுக்கு பிறகு ÷ மரத்துக்கு கீழ கீறை செடி வைத்தால் ÷ கீறை இலை பிரம்மாண்ட மாய் வளரும் 🌍🟨🌍 தக்காளி செடியும் வைக்கலாம்
@KARUNAIVELT Жыл бұрын
மண்ணின் மைந்தர் என்ற முறையில் அண்ணன் வேல்முருகன் அவர்கள் நீடூழி வாழ்க....
@selvakumarmurugan5654 Жыл бұрын
சூப்பர் தலைவா🤝🍇🍎🍉🍒🌴💐வாழ்த்துக்கள்
@mbamurugavelm901 Жыл бұрын
வாழ்க நூற்றண்டு வாழ்க அண்ணா....
@boopathinallasamy404 Жыл бұрын
அருமை வேல்முருகன் ஐயா... என்றும் தமிழனுக்கும் விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன் நன்றி.
@karunamani8835 Жыл бұрын
ஆக சிறந்த ஆளுமை....அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@tamilselvan-xz9ti Жыл бұрын
Super அண்ணா..... உங்களை ஒருமுறையாவது நேரில் பார்த்து பேசனும்னூ ஆசை அண்ணா
@SenthilKumar-ns2mm Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@samsudeenmohamedibrahim7073 Жыл бұрын
எங்கள் மண்ணின் மைந்தன் எளிமையான அரசியல் விவசாயி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jallikattuentertainmenttv2518 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா....வாழ்த்துக்கள்
@AlrightJF Жыл бұрын
My native is near Neyveli. What Mr Velmurugan said about Artesian spring is 100% true. My grandparents saw those artesian springs in their days. But those springs disappeared completely after lignite mining ⛏️
@p.ramadaspr20488 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் வேல் முருகனுக்கு.
@mohamedshah1782 Жыл бұрын
யதார்த்தமான மனிதர்...
@jaik9321 Жыл бұрын
so nice to see your love for nature - the real growth is to increase forest cover in TN - which is very less than national average ...
@joneyyonline1316 Жыл бұрын
100 ஏக்கர் தோட்டம் இருப்பதாக பேட்டி... ஜூவனாம்சம் கேட்டு வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி நீதிமன்றத்தில் வழக்கு.... 0:04
@lawrences9125 Жыл бұрын
இதைப் பார்த்த பிறகு திரு.வேல்முருகன் அவர்களின் மேல் ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது.
@Tamil-nadu-Arasiyal-kalam Жыл бұрын
விவசாயிகளின் தோழர் வேல்முருகன்
@gopalelumalai95188 ай бұрын
வாழ்த்துக்கள் நிசத்தை வெளிப்படையாக குழந்தை தனமாக பேசுவது அருமை
@haribabu-ey8bx Жыл бұрын
பாமக வை வாழ்நாள் வழிகாட்டியாக பின்பற்ற கூடிய அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு பண்ருட்டி பாமக சார்பில் வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள்
@RajasekarStanislaus6886 Жыл бұрын
Engal Cuddalore district Panrutti Proud of you MLA Mr.Velmurugan
@rajunarasimmman4357 Жыл бұрын
Mr.Velmurugan farm looks great. His explanation with smiling face was Superb. Pasumai Vikadan can come to our Model Global GAP CERTIFIED FARM IN TANJORE and Pudukkottai. ❤ Thanks, Raju Narasimman, President for Progressive Farmers Association in Tamil Nadu,, Scientific Member in KVK, Director - Marketing with Thaai Organic Farmers producer Company, National Correspondent for “The Agriculture Today Magazine- New Delhi, N number of Awardees from central , State government and from Media’s.
சோலை வனம்.உண்மையிலே இவர் பெரும் நிழக்கிழார் தான்.MLA sir வாழ்த்துகள்.
@robinson7337 Жыл бұрын
super na👋👋👋👋👋👋💙❤️
@SulthanIbrahim-v7u Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Sharmaprasanna Жыл бұрын
நான் போயிருக்கிறேன்..... நிறைய பழம் மரங்கள் நிறைந்து இருக்கும்...... ஐய்யா வேல்முருகன் கிட்ட பேசி இருக்கேன்..
@anonymous31751 Жыл бұрын
ஐய்யா இல்ல ஐயா
@gassp1383 Жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் பசுமை தாயகம்,பாமக யுடன் இணைந்து செயல்படவேண்டும்
@nepoleannepolean7763 Жыл бұрын
பசுமை விகடனுக்கு நன்றி
@sivasivasivasiva6486 Жыл бұрын
எங்கள் தலைவர் விவசாயி 🌾🌾🌾😍❤️
@rockfarm6906 Жыл бұрын
அற்புதம் அண்ணா....!!!
@rajeshtvk4502 Жыл бұрын
தமிழக மக்களின் வாழ்வுரிமை போராளி பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தி்.வேல்முருகன் அவர்கள்
@dharmalingameee3167 Жыл бұрын
எங்கள் செம்மண் தரத்தை உலகறிய வைத்த தலைவர்
@ravikumarjagadeesan8982 Жыл бұрын
சூப்பர் சார்.வாழ்த்துகள்
@comments_videos Жыл бұрын
நில உச்சவரம்பு சட்டம் எல்லாம் இருக்கா இல்லையா
@shanmugapandianpandian934 Жыл бұрын
Avanga 5 per Anna thambi ellarukum pothu
@letstalk241 Жыл бұрын
Udane unkalukku vayiru yeriya aarambichudume!.
@senthilkumarv434 Жыл бұрын
@@letstalk241 அப்ப அவுங்க அப்பா சொத்தா
@senthilkumarv434 Жыл бұрын
100 ஏக்கர் வேல் முருகனா அப்போ அத பாதுக்கவே அரசியல்ல கண்டிப்பா இருக்கனும் நான் கூட கக்கன் காமராஜர் ரேஞ்சுக்கு இவர பாத்துட்டேன் தைலாபுரம் தோட்டத்துல இருக்கும் போது வாங்குனதா யாருக்கு தெரியும் இருந்தாலும் இருக்கலாம்
@senthilkumarv434 Жыл бұрын
100 ஏக்கர் வேல்முருகனா அப்ப இவரும் சராசரி அரசியல் வாதிதானா நான் கூட கஸ்டப்பட்டு இந்த எடத்துக்கு வந்துருப்பாருனு நெனச்சேன்
@panneerselvam1571 Жыл бұрын
வாழ்த்துக்கள் பண்ருட்டி சட்டமன்ற உருப்பினர் அன்பு சகோதரர் வோல்முருகன் அவர்களோ தொடர்ந்து தமிழ் நாட்டு மக்களுக்கு உழைத்திடவும் விளிம்பு நிலை மக்களுக்கு உழைத்திடுக மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்