கொங்குநாடு பள்ளிபாளையம் சிக்கன் | Pallipalayam Chicken Recipe in Tamil

  Рет қаралды 16,747

Terrace Cooking

Terrace Cooking

Күн бұрын

Пікірлер: 32
@arumugammarimuthu590
@arumugammarimuthu590 9 ай бұрын
ஐயா வணக்கம் அருமையான பள்ளிபாளைய சிக்கன் வறுவல், அதைவிட உங்கள் பொருமையான விளக்கம் பிரமாதம் நன்றி👍👍👍🇸🇬.
@HaseeNArT
@HaseeNArT 9 ай бұрын
ஆந்திர சமையலென்றால் காப்பியிலும் காரமிருக்கும்! கேரளச் சமையலென்றால் தேநீரிலும் தேங்காய் எண்ணெய் மிதக்கும்! கர்நாடகச் சமையலென்றால் இட்லியிலும் இனிப்பிருக்கும்! தமிழ்நாட்டுச் சமையலில்தான் சுடுநீரிலும் சுவையிருக்கும்! 😮😮😮😮😮😮😮😮
@rithukeerthirithukeerthi2054
@rithukeerthirithukeerthi2054 9 ай бұрын
ஐயா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் யாருமே கற்றுக் கொடுக்கவில்லை.❤❤❤
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் இதுபோன்று தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன் நன்றி
@rithukeerthirithukeerthi2054
@rithukeerthirithukeerthi2054 9 ай бұрын
@@mohamedmeeran9068 நன்றி ங்க ஐயா உங்க வீடியோ பார்த்து தான் நான் நிறைய சமைக்க கற்றுக் கொண்டேன். நான் சின்ன பொண்ணு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.நன்றி ங்க அப்பா🙏🙏❤️❤️
@FriendsFamilyKitchen
@FriendsFamilyKitchen 9 ай бұрын
🍽👩‍🍳Absolutely yummy and mouthwatering 😋👌 Lovely presentation
@blessyboazgrece3448
@blessyboazgrece3448 9 ай бұрын
Dad really superb thank you
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 9 ай бұрын
Aiya, very nice recipe. Aslam Alaikum. !.
@rachelsudhakar5009
@rachelsudhakar5009 9 ай бұрын
super ஆ இருந்து ஐயா விளக்கம் மிக அருமை
@jeyamaran5746
@jeyamaran5746 9 ай бұрын
Super sir chiken coming sunday i will try it👍
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
Thank you for your lovely support and wishes keep support me all ways you must try it taste very very good you cannot forget me thankyou so much
@asifcateringservice8802
@asifcateringservice8802 9 ай бұрын
அருமையான தகவல்
@Priya-kk7ye
@Priya-kk7ye 9 ай бұрын
உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க சூப்பரா நீங்க சமையல் பண்றீங்க அப்பா உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் கொடுத்து வச்சவங்க உங்கள் சமையல் சாப்பிடுவதற்கு நீங்க செய்யறதை பார்க்கும்போது எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு
@salimshaikh9589
@salimshaikh9589 8 ай бұрын
Assalamu alaikum wonderful recipe
@CalmPenguinFamily-xy1lw
@CalmPenguinFamily-xy1lw 9 ай бұрын
அய்யாபள்ளிபாளையம்சிக்கன்சூப்பர்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் ஆதரவு என்றும் அன்புடன் உங்களில் ஒருவன் நன்றி
@salimshaikh9589
@salimshaikh9589 8 ай бұрын
Summer recipes podunga uncle from Mumbai
@parysaym4441
@parysaym4441 9 ай бұрын
யார் வீடியோ பார்த்தும் பொடி நான் செய்தது இல்லை உங்கள் வீடியோ பார்த்தேன் அதில் ஒரு நம்பிக்கை வந்தது பிரியாணி மற்றும் மட்டன் மசாலா செய்தேன் நன்று நம்பிக்கை வீணாகவில்லை உங்கள் பணி மேலும் தொடரவேண்டும் அன்புடன் உங்கள்
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
அம்மா அவர்களுக்கு அன்புடன் நன்றி உங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து எங்களுக்கு தேவை நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி
@ajohnselvarajseva5116
@ajohnselvarajseva5116 9 ай бұрын
❤❤❤❤🎉🎉superboi
@devimuthu5206
@devimuthu5206 9 ай бұрын
Super aatukalpaya seithukatungalayya
@parysaym4441
@parysaym4441 9 ай бұрын
என் தாயார் எனக்கு சமையல். கற்று தர வில்லை ஆனால் பின்னாட்களில் சமையல் என்பது சவாலாக இருந்தது கடவுளின் தயவால் உங்களை காண நேரிட்டது
@bakusati1331
@bakusati1331 9 ай бұрын
2024 - la red chilli halwa recipe than special
@parysaym4441
@parysaym4441 9 ай бұрын
சாய்ஜீரா கிடைக்காததால் சாதாசீரகமும் பெரியஏலகாய் கிடைக்கவில்லை மற்ற எல்லா சாமான் சேர்த்தேன் நன்று நன்று ஐயா
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
மிக்க நன்றி மேலும் தொடரட்டும் உங்கள் ஆதரவு என்றும் அன்புடன் நான்
@rithukeerthirithukeerthi2054
@rithukeerthirithukeerthi2054 9 ай бұрын
Yes enakkum
@malardevim2680
@malardevim2680 9 ай бұрын
👌👌👌rrr
@parysaym4441
@parysaym4441 9 ай бұрын
சாம்பார் மற்றும் ரசபொடி அளித்தால் அதையும் கற்றுகொள்வேன் உங்களிடம் கற்றுக்கொள்வது வாழ்க்கைக்கு பயன் தருகிறது ஐயா
@mohamedmeeran9068
@mohamedmeeran9068 9 ай бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா வீடியோக்களையும் விரைவில் உங்களுக்கு போடுகிறோம் நன்றி உங்கள் ஆதரவுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்க வளமுடன் நன்றி
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 9 ай бұрын
Aiya, very nice recipe. Aslam Alaikum. !
@govindasamykamalakannan1294
@govindasamykamalakannan1294 9 ай бұрын
Aiya, very nice recipe. Aslam Alaikum.
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН