பிரச்சினை, பிரச்சினை கிடையாது. பிரச்சினையின் சிந்தனைதான் பிரச்சினை! அருமையான கருத்து.
@Chennai...Ай бұрын
என் கால்களை வாரி விட்டது எனது தந்தை, உதவியது எனது தாய்...கேவலம் நான் சம்பாதித்த 1 கோடி பணத்திற்காக பிரிந்து வந்துவிட்டேன்...எப்படி தாய் தந்தையை வைத்து காப்பாத்த? எல்லோருக்கும் இது பொருந்தாது ...பெற்ற தாய் குழந்தை விற்று வாழ்வு நடத்துகிறாள் தந்தை கொடுமை படுத்துகிறார் ..ஆகையால் எல்லோரும் தாய் தந்தையை போற்றி பாதுகாக்க தேவை இல்லை...நல்ல வாழ்கை கொடுத்தால்...நல்லது கெட்டது கற்று கொடுத்து பக்கம் நின்றால் அன்றி பெற்றவர்கள் என்பதற்காக கவலை பட வேண்டியது இல்லை...
@zero-pz9wnАй бұрын
தப்பு அவங்க உன்ன வளத்தாங்க நீ அவங்கள காப்பாத்தனும் கடமை செய்
@naresh2884Ай бұрын
Sir, I request you to explain your experience with more details as it would be more useful and helpful for others. This is a topic, we men cannot discuss with anyone. It would be of immense help if you could discuss it...
@ase2390Ай бұрын
ஓவ்வரு பூக்களுமே சொல்கின்றதே வாழ்வே என்றால் போராடும் போர்க்களம் என்று, ஒவ்வரு விடியலும் சொல்கின்றதே இரவானால் பகல் என்று வந்திடுமே 🥲
@RajKumar-fp4vwАй бұрын
ஆட்டோ கிராப் படம் கரெக்டா
@ase2390Ай бұрын
கரெக்ட் 😊
@anuradhasrinivasan2842Ай бұрын
அனுபவம் பட்டவர்கள் வார்த்தை வலிமை மிக்கது. மற்றவர்கள் அதிலிருந்து படிப்பினை கற்றுக் கொள்ள வேண்டும்.
@ManishmaxCasinoАй бұрын
கொடுக்கல் வாங்கல் இல்லாமல் வாழ்ந்தால் நிம்மதியாக வாழலாம்....
@gayathrigaya3841Ай бұрын
மஞ்சு சட்டைக்காரர் கூறுவது சூப்பர் சூப்பர்
@myarunvigneshАй бұрын
Good one
@appischakraАй бұрын
Servey confirm that அனைத்து நிலைகளிலும் நீ கடந்து செல்வா அதுவே உன் பாடமாகும்