கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் 5000/- ரூபாய்க்கு மிகப்பெரிய Unlimited விருந்து 🍲😍😮 | Restaurant 😊

  Рет қаралды 31,887

Thavakaran View

Thavakaran View

9 ай бұрын

🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - t.thavakaran?ig...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 104
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i 9 ай бұрын
பார்க்கவே எச்சில் ஊறுகிறது.. நிச்சயமாக மீண்டும் இலங்கை வருவேன்.. நன்றிகள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
ஒவ்வொரு உணவுகளை பற்றியும் உங்கள் இலங்கை தமிழில் நீங்கள் விவரிப்பது அருமை
@jaffnaking3971
@jaffnaking3971 9 ай бұрын
உண்மையில் கொழும்பு போய் ஒரு தடவை சாப்பிட தான் வேண்டும் ☝️☝️☝️
@travelwithsong797
@travelwithsong797 9 ай бұрын
என்னதான் அன்லிமிட்டட் சாப்பிடலாம்னு சொன்னாலும் ஒரு வயிற்றக்கு தேவையான அளவைத்தான் உண்ணமுடியும்.. எனவே இந்த 5000 ரூபாய் மிக அதிகமே..
@seerudaishukoor
@seerudaishukoor 9 ай бұрын
5.4௦0 ரூபாய் சராசரி குடும்ப ஐந்து நாட்கள் சாப்பாடு செலவு
@margosatoday
@margosatoday 9 ай бұрын
Blue string hoppers is not made with any artificial colouring. It's made with a blue flower called nil katarolu (sinhala name) .Can make a nice drink like the shoe flower (semparuththi) drink. Very healthy. Some make blue rice...also with this blue flower...English name butterfly pea.
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
பல நாட்டு உணவுகள் விதவிதமான உணவுகளை ஒரே இடத்தில் பார்ப்பது சாப்பிடுவது அருமை
@jonson-oy4wn
@jonson-oy4wn 9 ай бұрын
Yes😊
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 9 ай бұрын
ஆஹா நாக்கில் எச்சில் ஊறும் உயர் தர உணவு அலைவரிசை தவக்கரன் ருசி பார்ப்பது,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@paramraja9289
@paramraja9289 9 ай бұрын
Super video thanks you for sharing both of you 👌👌👌👌
@canadaselvan1464
@canadaselvan1464 9 ай бұрын
வெளிநாட்டில் இருப்பவர்களில் சிலர் இலங்கையர்கள் இப்படி உணவகங்களுக்கு போக கூடாது சந்தோசமாக இருக்க கூடாது.. சோமாலியா போல இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்
@btsslarmymoa
@btsslarmymoa 9 ай бұрын
True 💯
@Tamilellam
@Tamilellam 9 ай бұрын
எனக்கும் கொஞ்சம் அப்படி இருக்கும் 🫢
@thavamt1776
@thavamt1776 9 ай бұрын
@Canadaselvan 200% correct... They also spread lots of bad news about Srilanka
@ranijoseph1911
@ranijoseph1911 9 ай бұрын
True
@jonson-oy4wn
@jonson-oy4wn 9 ай бұрын
அவர்கள் பைத்தியக்காரர்கள் ப்ரோ🤷‍♀️
@HelloHarini
@HelloHarini 9 ай бұрын
Super. Enjoy both of you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤God bless you
@bramamano5235
@bramamano5235 9 ай бұрын
When you go to a star hotel to eat make sure use 🍴 &spoons..Enjoy ur meals.🍁🇨🇦
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
அருமையான உணவகம் அருமையான உணவு
@jothitharani7151
@jothitharani7151 9 ай бұрын
அருமை❤️❤️❤️ வாழ்த்துக்கள்❤️😍💐
@arulperambalur5085
@arulperambalur5085 9 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 9 ай бұрын
Enjoy bro and sister
@suganthichelladuari7532
@suganthichelladuari7532 9 ай бұрын
சங்கவி ஏன் இரன்டகையால் both hand use பன்னுகிரீர்கல் not nice star Hotel வடிவாக சாப்பிட வேன்டும் Ok
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 9 ай бұрын
Superbro and sister❤
@tamilworld666
@tamilworld666 9 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@srirambmhg
@srirambmhg 9 ай бұрын
Good nice sangavi thava.....
@ChithraRamanathan-hi6pg
@ChithraRamanathan-hi6pg 9 ай бұрын
Wow sema ❤
@mohamedrawthermohamedali765
@mohamedrawthermohamedali765 9 ай бұрын
தவக்கரன் செம்ம 👍👍👍👌👌👌
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 9 ай бұрын
Hi Excellent video congratulations super kings Burry 🙏👍👍👍🌹❤️
@jeevashehan4415
@jeevashehan4415 9 ай бұрын
Super food review dear brother and sister IAM shehan from batticaloa
@naanennachannelvachiruinth7812
@naanennachannelvachiruinth7812 9 ай бұрын
Ipadi videos podunka😁
@pavithransview
@pavithransview 8 ай бұрын
15:04 என் இனமடா நீ❤😂
@jothitharani7151
@jothitharani7151 9 ай бұрын
Very nice ❤🎉
@Pris804
@Pris804 9 ай бұрын
WOW 😯
@princesuki8700
@princesuki8700 9 ай бұрын
Super 👍
@s.sivasanth1255
@s.sivasanth1255 9 ай бұрын
Sweet
@rockstyle5336
@rockstyle5336 9 ай бұрын
Super boss👌
@sivachanthuruarunakirinath1935
@sivachanthuruarunakirinath1935 9 ай бұрын
Italian sea food pizza unmailaye tasty 😋 😍
@alexrobin6586
@alexrobin6586 9 ай бұрын
Super
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 9 ай бұрын
அழகான ஹோட்டல்
@user-jf8iu6do7q
@user-jf8iu6do7q 9 ай бұрын
நீல இடியப்பத்தில் உஜாலா போட்டிருப்பார்களா இருக்கும்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 ай бұрын
விதவிதமான உணவுகள்
@Nasser-br1hz
@Nasser-br1hz 9 ай бұрын
சகோதர சகோதரி ஒரு வேண்டு கோள்.தயவு செய்து மலையகம் மக்களுக்கு உதவி கருணை காட்டுங்கள் நன்றி வாழ்த்துக்கள்
@thavamt1776
@thavamt1776 9 ай бұрын
First we need to help Assam, India people. Their salary is 200 rs per day and with no basic facilities
@thavamt1776
@thavamt1776 9 ай бұрын
Super ❤❤
@nrmultichoice
@nrmultichoice 9 ай бұрын
Engalukku aassi kaati saapittulleerhal Insha Allah one day poi saapidanum
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 9 ай бұрын
Put location name
@arsathmohamed5488
@arsathmohamed5488 9 ай бұрын
Enga sappuda porar muthal kudala kaluvi kaya podanum oru nal munnukku
@user-oi6kk5ng7n
@user-oi6kk5ng7n 9 ай бұрын
Pakave sapidanum pola iruku
@AWDs23ultra
@AWDs23ultra 9 ай бұрын
Ellam irukku, neraiyya irukku, super ah irukku, but idha ellam sapida vaithula idam thaan illa
@ChithraRamanathan-hi6pg
@ChithraRamanathan-hi6pg 9 ай бұрын
Sema
@Susijena-iv6in
@Susijena-iv6in 9 ай бұрын
Akka foodla.kanna irukura
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 9 ай бұрын
Not only have you only but also give to poor people.
@SumathyThilageswaran
@SumathyThilageswaran 9 ай бұрын
👌
@joncyjohnson4816
@joncyjohnson4816 9 ай бұрын
One Person 5000/=?
@vijaykumarivijaykumari1242
@vijaykumarivijaykumari1242 9 ай бұрын
One year vatchu sapiduven sangavi
@ara3388
@ara3388 9 ай бұрын
❤Bonne petite
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 9 ай бұрын
Really great. But when you come to Tamilnadu, you are more concerned about tamil refugees in various camps. Now totally enjoying food in colombo. Think about jaffna tamil people thinking one good meal. 😊
@rebeccarohan2942
@rebeccarohan2942 8 ай бұрын
உங்கள் காணொளி title பலரையும் சிந்திக்க வைக்கிறது. பணக்காரர் மட்டும் தான் இப்படி சாப்பிட முடியுமா? நீங்கள் பணக்காரர் அஹிவிடீர்கள் என்று சொல்லாமல் சொல்லுகிறீர்களா? நீங்கள் உணவை ரசித்து சாப்பிடுவது நல்ல விஷயம். அனால் உங்கள் வார்த்தைகளால் மற்றவர்களை தாக்காமல் கவனித்துக்கொள்ளுங்கள். அதிகமானவர்கள் SriLanka வரும்போது இந்த Hotels சாப்பிடு இருக்கிறார்கள். அனால் அதை வீடியோ எடுத்து publish செய்வது இல்லை ஏனென்றால் SL வில் அதிகமானவர்கள் ஒரு வேலை சாப்பாடுக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நீங்கள் positive comments எடுப்பது போல் negative comments உங்கள் நன்மைக்காய் தான் என்று எடுத்து கொள்ளவேண்டும். சங்கவி வீட்டில் சமையல் செய்து அதை போடலாமே?
@rebeccarohan2942
@rebeccarohan2942 8 ай бұрын
Are they concerned about the Refugees in camps in Tamil Nadu? Their videos tell a completely different story. I do wonder who they are trying to reach out through these videos. The Sri Lankans living abroad won’t benefit by them. The Indians can buy good quality clothes in India and eat at good restaurants in India. Thavakaran & Sangavi have a long way to go before they start producing videos with entertainment/ thought provoking content.
@bobbyponniah3176
@bobbyponniah3176 9 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@Vijayanthi292
@Vijayanthi292 9 ай бұрын
Hi bro what is your job
@kirishathiru3682
@kirishathiru3682 9 ай бұрын
சாப்பாடு சாப்பாடு இந்த ஒன்றும் மட்டுமே உங்கள் வாழ்க்கை pola😂😂😂😂
@saheehaja3377
@saheehaja3377 9 ай бұрын
Hotel இன் பெயர் என்ன???
@samiyyamharees5262
@samiyyamharees5262 9 ай бұрын
Kingsburry Colombo
@pushpavathydxb8910
@pushpavathydxb8910 9 ай бұрын
En pillaikalai kudipoka asai
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 9 ай бұрын
Hi hi❤❤
@saheehaja3377
@saheehaja3377 9 ай бұрын
1 ஆளுக்கு Rs. 5000/=????
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 9 ай бұрын
👍
@g.theepanviews5398
@g.theepanviews5398 9 ай бұрын
சாப்பிட்டு முடிய பாசல் கட்டேலாதா
@nirijannirojan1627
@nirijannirojan1627 3 ай бұрын
Unkalcasiuellithana
@user-vb4jj1vx3c
@user-vb4jj1vx3c 9 ай бұрын
Next time don’t use hands better use spoons
@johnappasamy3603
@johnappasamy3603 9 ай бұрын
கொழும்பில் இப்படி ஒரு உணவகமா?
@jenniferkanye7231
@jenniferkanye7231 9 ай бұрын
Hi 5400 is reasonable for variety of food u get?!!! Can pay for one person two people is allowed to eat??? Can you eat with your hand ? I think it is allowed. You can check hotel room pool outside restaurant next time. Did you pay for food or free as u promoting hotel!!!! 😀
@jenniferkanye7231
@jenniferkanye7231 9 ай бұрын
Shanghavi I am waiting your reply pls
@visva3279
@visva3279 9 ай бұрын
ஒருவருக்கு 5000 ரூபாவா? நீங்கள் இருவரும் சாப்பிடுவதைப்பார்த்தால் Sharing செய்யவும் முடியுமா?
@saravananswitzerland355
@saravananswitzerland355 9 ай бұрын
♥️♥️♥️♥️
@KNRajan
@KNRajan 9 ай бұрын
அருமை ஆனால் விலை அதிகமாக தெரிகிறது. கொடுத்த பணத்திற்கு 50% சாப்பிடுவதே கடினம்,
@parithimathi
@parithimathi 9 ай бұрын
ஆமாம்! ஒரு ரூபாய்க்கு கிட்டத்தட்ட 4 ரூபாய், ஆகவே 5400*4 = 21600 இந்திய ரூபாய்!! ரொம்ப அதிகம் தான்!!!
@KNRajan
@KNRajan 9 ай бұрын
@@parithimathi புரியவில்லை
@satheesjeyaramani6499
@satheesjeyaramani6499 9 ай бұрын
@@parithimathi Sri Lankan Rupees 5,400/= It is almost Indian Rupees 1,350/=
@parithimathi
@parithimathi 9 ай бұрын
@@satheesjeyaramani6499 அறிவேன். இவ்வளவு பண்டங்களுக்கு இந்த விலை 'அதிகம்' என்ற கருத்தை என் வரையில் ஏற்க இயலவில்லை. அதனால் அவ்வாறு (வேண்டுமென்றே !!) தவறுதலாக ஒரு கணக்கை அளித்தேன். யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்
@AsmiyaAsmiya-bu9vm
@AsmiyaAsmiya-bu9vm 9 ай бұрын
TENEP PANDARAGAL
@fatmaa5034
@fatmaa5034 9 ай бұрын
Enna sangavi viradam irukkuma?😂
@saheehaja3377
@saheehaja3377 9 ай бұрын
Or 2பேருக்கு Rs.5400 ஆ???? எவ்வளவு சாப்பிட்டாலும் 2'பேருக்கும் Rs.5400/= தானா????
@samiyyamharees5262
@samiyyamharees5262 9 ай бұрын
Per person 5400. For both 10800
@user-hp5qb7lh4m
@user-hp5qb7lh4m 9 ай бұрын
Sangavi is born to eat.
@jmc945
@jmc945 9 ай бұрын
Don't toch the food dishes.
@dharshankalai7141
@dharshankalai7141 9 ай бұрын
இவ்வளவு உணவா
@jonson-oy4wn
@jonson-oy4wn 9 ай бұрын
Yes😊
@akalvilyarulmuththu-mq6cc
@akalvilyarulmuththu-mq6cc 9 ай бұрын
Nice🤍
@Tamilellam
@Tamilellam 9 ай бұрын
எங்கள் நாடுகளில் தெருவுக்கு தெரு இப்படி உணவகங்களை காணலாம்..
@sivagajanvipoolanandarajah875
@sivagajanvipoolanandarajah875 9 ай бұрын
இந்தியா நாங்களும் அடிக்கடி வாறனாங்க. இப்படி சுத்தமான கடைகள் இருந்த சொல்லுங்கோ
@sooriyasvahini4133
@sooriyasvahini4133 9 ай бұрын
Sangavi why are you use both hands 😡😡
@ManojShalini-dg7ru
@ManojShalini-dg7ru 9 ай бұрын
Akka ungala pidikkum anal vadiva sapiduga Anna mathiri
@usavideo8529
@usavideo8529 9 ай бұрын
How much you get paid?
@tamilissweet
@tamilissweet 8 ай бұрын
தம்பி ...முள்ளுக்கறண்டி, கத்தி கொண்டு சாப்பிட பழகு. எதிர் காலத்தில தேவைப்படும்.🙋
@saheehaja3377
@saheehaja3377 9 ай бұрын
How To Call You📲????
@DragonKing-zy6uf
@DragonKing-zy6uf 9 ай бұрын
Super
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 11 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 35 МЛН
5 маусым соңғы эфир!
2:27:27
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 504 М.
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 4,3 МЛН
Что произошло в ресторане!
0:16
Victoria Portfolio
Рет қаралды 9 МЛН
Love Challenge With Mellstroy And Mrbeast
0:19
BigSchool
Рет қаралды 4,8 МЛН
Все мы немного НИКА!
0:17
Привет, Я Ника!
Рет қаралды 2,8 МЛН