வெறுத்து போன திருப்பதி பயணம் 🙏 வாழ்க்கையில் முதல் முறையாக 😭😥🇮🇳 | Thirupathi Temple 🇮🇳

  Рет қаралды 91,072

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

Пікірлер: 323
@sundar.n
@sundar.n Жыл бұрын
திருப்பதி சுற்றுலா இடமில்லை பக்திக்கான இடம் காத்திருந்துதான் கடவுளை பார்க்கவேண்டும்
@vasukiveera9389
@vasukiveera9389 Жыл бұрын
கோவிலுக்கு போய்விட்டு வந்து திருப்பதி பயணம் வெறுத்துவிட்டது என்று சொல்லக்கூடாது எல்லோருக்கும் கிடைக்காது
@--Asha--
@--Asha-- Жыл бұрын
Correct
@thavamt1776
@thavamt1776 Жыл бұрын
He is saying his experience is very bad... Even I had bad experience, lots of poor people, gurukkal asking money etc Not about the temple
@--Asha--
@--Asha-- Жыл бұрын
@@thavamt1776 He was complaining about waiting time
@kumaras7657
@kumaras7657 Жыл бұрын
@@--Asha-- average daily visitor is 60-80k. So they have to create buffer. You can get free ticket, wait outside come only during your time slot. We are doing that only
@jeyamravi08
@jeyamravi08 Жыл бұрын
உண்மை
@renganathanr1392
@renganathanr1392 Жыл бұрын
திருப்பதி சென்றுவர கொ டுப்பினை வேண்டும் நான்10முறை சென்றுவந்துள்ளேன் நீங்கள் சென்றுவந்ததிற்கு மகிழ்ச்சியடையுஙகள்
@akalvilyarulmuththu-mq6cc
@akalvilyarulmuththu-mq6cc Жыл бұрын
சேலையில் அழகோ அழகு 🥰 சங்கவி
@--Asha--
@--Asha-- Жыл бұрын
திருப்பதி போய்ட்டு வந்து யாரும் வெறுத்து போய்ட்டேன் னு சொல்ல மாட்டாங்க .. .விரும்பி பல முறை போறவங்களும் இருக்காங்க .
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
What he saying that the god's statue must be kept in open space so that many will be able see instead they are keeping it in a cramped space and making people to wait for long hours to make huge money by using the God.
@--Asha--
@--Asha-- Жыл бұрын
@@sureshkumar-rs8ct திருப்பதி பாலாஜி பக்தர்கள் எல்லாருக்கும் தெரியும் அங்கே அவ்ளோ எளிதில் தரிசனம் பண்ணி விட முடியாது என்று . சிறப்பு தரிசனம் டிக்கெட் திறந்த சில நிமிடங்களில் தீர்ந்து விடும் ரயிலில் புக் பண்ணுற மாதிரி கஷ்டமான விஷயம் .எல்லாம் தெரிந்து தான் தினம் 50,000 க்கு மேல மக்கள் போறாங்க . ஒண்ணுல போகாமல் இ ருக்கணும் அல்லது போய்ட்டு வந்து குறை சொல்ல கூடாது
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
​@@sureshkumar-rs8ctmoolavar kovilikku ulla dhan irupparu 😏
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 Жыл бұрын
நன்றி இருவருக்கும் இந்தியாவில் உள்ள இடங்களை காட்டினதற்கு
@ramashchidambram3751
@ramashchidambram3751 Жыл бұрын
பலாப்பழத்தை விரும்பாதவர்கள் யார்?? இனிய சுளைகள் கிடைக்க முட்களையும் கடுமையான தோலையும் நீக்க வேண்டும் இறைவனின் அருளும் அப்படியே
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh Жыл бұрын
அன்னதான கூடம் மிக பிரமாண்ட மானது அங்கு சாப்பிட கொடுத்து வைத்திருக்கனும்
@bharath6492
@bharath6492 Жыл бұрын
கூட்டம் அதிகம் வரும், அதனால காத்து இருக்க வைத்து கும்பிட விடுறாங்க, உணவு எல்லா நேரமும் தருவாங்க
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Жыл бұрын
திருப்பதி எல்லாரும் நினைத்தவுடன் போக முடியாது , உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு அந்த பெருமாளுக்கு நன்றி🙏சொல்ல வே‌ண்டு‌ம் இருவரும். திருப்பதி ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏. காணொளி மிக அருமையாக உள்ளது. பாரம்பரிய உடையில் இருவரும் சென்றது அருமை. பசிக்கு லட்டு veralevel 👍👌🏼😜😋
@SelvaRaj-zz1vt
@SelvaRaj-zz1vt Жыл бұрын
ஒரு காலத்தில் ஆந்திரா தமிழகத்துடன் இருந்தது
@RajKumar-mx5hh
@RajKumar-mx5hh Жыл бұрын
பஸ் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம் ..... இரயில் பயணம் சிறந்தது
@--Asha--
@--Asha-- Жыл бұрын
who will give Rs.300 ticket? It is available only in tour packages if you havent booked when the slot is open.
@anandraja5496
@anandraja5496 Жыл бұрын
தம்பி திவாகர் கொழுந்தியா சங்கவி உங்கள் இருவருக்கும் திருப்பதி பகவான் ஆண் குழந்தை பிறக்கலாம் என்று வேண்டிக் கொள்கிறேன் எனது கொழுந்தியா சங்கவி சேலை யில் மிக அழகாக உள்ளார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அபுதாவிலிருந்து ஆனந்த ராஜா
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
எங்கள்"பெருமாளை கண்டிட்டம்" ஆனந்தம் அடைந்தோம் என்று பக்தி பரவசத்துடன் கூறியது மெய்சிலிர்க்க வைத்தது..... அதே சமயம் அடைத்து வைத்து அனுப்பியது வியாபார நோக்கத்தில் என்று கூறியது சரியல்ல.. அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் அவ்வளவு பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவியலாது.
@lifotechnologies814
@lifotechnologies814 Жыл бұрын
Vayila pottukongo OM Namo Vekateshaya ❤ Perumal kashta padathuvar kai vida mataar 😢 ungalukku Perumal Neraya nalladhu seivar.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Жыл бұрын
சென்னையிலிருந்து ரயில் சென்று இருக்கலாம்.டிக்கெட் வீண் செலவு.பஸ் வீண் செலவு.நன்றாக விசாரித்து செல்லவம்.பணத்தை விரையம் ஆக்கவேண்டும்.
@s.davidanantharaj5310
@s.davidanantharaj5310 Жыл бұрын
KZbin pays all their expenses. Soon he would buy an Audi car. Wait and see. Srilankans living away from Srilanka are multi millioners. They send money to Srilanka.
@kutty4245
@kutty4245 Жыл бұрын
இது தமிழ் நாட்டின் வட எல்லையாக இருந்தது தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் பகுதியாக உள்ளது இந்தக் கோவில் பல்லவ வம்சத்து கருணாகரத்தொண்டைமானால் கட்டப்பட்டது , கருணாகரதொண்டைமான் சோழர்களின் படைதளபதியாக இருந்தார்
@T.Ponnuthurai
@T.Ponnuthurai Жыл бұрын
திருப்பதியை பொறுத்தமட்டில் நாம் நினைத்தால் சென்றுவிட முடியாது. அந்த பெருமாள் தான் நம்மை அழைக்கவேண்டும். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் வரும். தாங்கள் போய்வந்தது வீன் போகாது. நீங்கள் தனியார் வாகனங்களில் செல்வதற்கு பதில் Tamilnadu Tourist Development Corporation ல் ₹300/- ரூபாய் Special entry dharsan உடன் சென்றிருக்கலாம்.
@soundar1952
@soundar1952 Жыл бұрын
திருப்பதி சென்றால் ஒரு திருப்பம் வரும் என்று சொல்வது உண்டு.😅
@திமிரிகதைக்களம்
@திமிரிகதைக்களம் Жыл бұрын
தம்பி திருப்பதி சென்றால் வாழ்கையில் திருப்பம் ஏற்படும்.புரட்டாசி மாதம் செல்ல முற்பட்ட வேண்டாம் கூட்டம் மிகவும் ஆதிக்கம் சரியாக தை மாதத்தில் பொஙகளுக்கு பிறகு 2 வாரம் கூட்டம் குறைவாக இருக்கும் அது தான் சரியான தருணம்
@soundar1952
@soundar1952 Жыл бұрын
திருப்பதி பற்றி ஒரு கதை சொல்கிறேன். 1947 க்கு பிறகு இந்திய சுதந்திரம் அடைந்து பிறகு நிர்வாகம் மற்றும் மொழி வாரியாக மாநிலங்களாக ( states )பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திர மற்றும் தமிழ் நாடு வரையறுக்கப்பட்ட போது சென்னையையும் திருப்பதியையும் இரு மாநிலமும் சொந்தம் கொண்டாடினர். பேச்சு வார்த்தை மூலமாக சென்னை தமிழ் நாட்டிற்கும் திருப்பதி ஆந்திர மாநிலத்திற்கும் என்று சமரசம் செய்யப்பட்டது. இன்று பார்த்தாலும் சென்னையில் தெலுங்கு பேசுவோரும், திருப்பதியில் தமிழ் பேசுவோரும் அதிகம் வாழ்கின்றனர்.
@g.s.enterprisesganesh6381
@g.s.enterprisesganesh6381 Жыл бұрын
Yes true
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள் 6% தான் வசிக்கிறார்கள் . ஆனால் தமிழர்கள் 80-85 % சென்னையில் இருக்கிறார்கள் 🙄
@jai9353
@jai9353 Жыл бұрын
உண்மை
@g-pay3503
@g-pay3503 Жыл бұрын
@@muthumanirajeswari2751 you are correct
@Vignesh-lx9wp
@Vignesh-lx9wp Жыл бұрын
திருப்பதி கோவில் சுவர் கல்வெட்டில் தமிழ் தான் பொறிக்க பட்டு இருக்கும்
@saropillai5231
@saropillai5231 Жыл бұрын
Super very nice
@sristhambithurai8012
@sristhambithurai8012 Жыл бұрын
சக்திமிக்க கோவில் தரிசனம் தங்களின் சகல வேண்டுதல்களும் நிறைவேற வேண்டுகிறோம் உண்மையில் மனதார கடவுளை தரிசிக்க முடியாத தடைகள் நானும் அனுபவித்தேன்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
We went Thirupathi in 2000.Tharsanam kidaikamuthula Thalividuvarkal. Thirupathi laddu Manakuthu canadavil.SAREEYIL AZHAKAI IRUKIRATHU SHANKAVI.NAANKAL AC ROOM 200RS IRUNTHU MORNING POI THARSANAM EDUTHOM.
@singarajkaruppiah4908
@singarajkaruppiah4908 Жыл бұрын
தலைப்பு சரியில்லை. நேர்மறையாக இருக்க வேண்டும். smileys ம் சரியில்லை
@travelwithsong797
@travelwithsong797 Жыл бұрын
ithellam ungalai video parka vaipatharku.. 😂😂😂 ivanga videos ella heading um ippadithan vaipainga.. note panni paarunga.
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இந்தியா என்பது பரந்து விரிந்த நெரிசல் மிகுந்த வெப்பம், தூசி நிறைந்த ஒரு பெரிய நாடு.நீங்கள் இலங்கையில் இருந்து வந்து வடநாட்டு வரை சென்று வந்து விட்டீர்கள்.ஓய்வு இருக்காது, புது இடம்,தண்ணீர்,சாப்பாடு சில நேரம் ஒத்துக்கொள்ளாது.உடல் நலனில் கவனம் தேவை.அது தான் முக்கியம்.நன்றாக ஓய்வு எடுங்கள்
@ratamil1
@ratamil1 Жыл бұрын
Thambi nenga nerra ulla pora mathiri vacha kottam nenga control panna mudiyathu. Inga oru nalaiku pala latcham peru varra idam. Kovil chinna kovil than. Idam patra kurai iruku. Viyabaram nokam solrathu thappu. Nenga free ya kooda parkalam. Avan avan kodi kanakula undiyal la kotran. Namma la line la vittu sambarikanum nu avasiyam illa. Elumalayan dharsanam kidiaka kuduthu vachu irukanun. Nangalam 12 mani nerram ninnu dharsanam panni irukan. Nan yennaikum tired aa aanthu illa. Elumalayan na partha santhosam atha varthayal solla mudiyathu
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
ஆந்திரா மாநிலம் தான் அது உண்மையில் அவர் ஒரு தமிழ் கடவுள்
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 Жыл бұрын
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கு ஒரு கடவுளா. இறைவன் கொடுத்த ஆறாவது அறிவை சிந்திப்பதில்லை.
@Comeon_77
@Comeon_77 Жыл бұрын
​@@mosquesintamilnadu557நம்பரே யேன் 😂😂
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 Жыл бұрын
Bro please 🙏 don't make any argument in social media
@the_black_lover8888
@the_black_lover8888 Жыл бұрын
​@@mosquesintamilnadu557ஆறாவது அறிவு உனக்கு இருக்கா முதல்ல...துலுக்கனிடம் அறிவே இருக்காது இதுல ஆறாவது அறிவா வாய்ப்பில்லை 😅😅
@anonymousananymous
@anonymousananymous Жыл бұрын
இந்துக் கடவுள்
@umapathybaskar9107
@umapathybaskar9107 Жыл бұрын
திருப்பதிக்கு போய் திருமலை தரிசனம் செய்வது அவ்வளவு சாதாரணமாக நாடக்கது உங்களுக்கும் பாக்கியம் இருந்தால் தான் கிடைக்கும் அந்த விதத்தில் நீங்கள் பாக்கியம் ஆனவர்கள் நீங்கள் சொல்வது போல் வியாபாரம் இல்லை ஒரு நாளைக்கு 65, 000 மேல் தரிசனத்திற்கு வருகிறார்கள் சிஸ்டமேட்டிக் ஆக வரிசையில் விடுகிறார்கள் இதற்கு பல குழுக்கள் அமைத்து தரிசனத்தை வழி நடத்திகின்றனர் நான் மாதம் மாதம் செல்வேன் நன்றி வணக்கம்
@sittampalamsanmugampillai5498
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
பாரததேசம் பளம்பெரும்தேசம் மதிப்பிற்க்குரிமகான்கள் பிறந்தபூமி ஆனால்இன்று எல்லாம் வியாபாரம் மற்றும்நடிப்புச்சுதேசிகளின்கூடாரமாகிவிட்டது அங்கு கோயில்களின் நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது இவர்களின்கொட்டத்தைஅடக்குவதாகக்கூறிக்கொண்டுபுறப்பட்ட திமுக ஆதிமுக ஆகியோர் மிகமோசமாகதமிழ்நாட்டைக்கொள்ளை அடித்துவிட்டார்கள் பாவம் தமிழினம்
@dumilstar8526
@dumilstar8526 Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி நண்பரே பெருமாள் அருள் இருந்தால் தான் திருப்பதிக்கு போகமுடியும்
@sundharr6412
@sundharr6412 Жыл бұрын
தவகரன் பட்டை கொட்டை மொட்டை உடன் இருந்தால் சூப்பர்)வடிவு) ஆக இருக்கும் 😅😅😅😅
@murugavel6697
@murugavel6697 Жыл бұрын
Hi mabbillai meditation karan arumy endertaiment ok next matter Tamil Nadu vadaloor vallalar temple video bodaum real bromise use matter ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food awards non veg food awards non veg food devil food ok valga valarga valamudan
@ambi3663
@ambi3663 Жыл бұрын
நாங்கள் திருப்பதி போகும்போது சூரியன் உதிப்பதை பார்த்துக் கொண்டே போனோம். முதலாவதாக திருப்பதியானின் தாயார் பத்மாவதியாரை கும்பிட்டுத்தான் திருப்பதிக்கு போனோம். இது நல்லது என்றார்கள் அதுதான் முதல் தாயைவணங்கினோம்.
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
திருப்பதியில் அப்படிதான் தம்பி நடக்கும்
@ponnusteelponnu
@ponnusteelponnu Жыл бұрын
Nice 👍 happy safe travels
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
பக்தி சுற்றுலா நன்றாக இருந்தது
@janakiramvelayutham7065
@janakiramvelayutham7065 Жыл бұрын
cute and nice couple
@venkatachalapathi2356
@venkatachalapathi2356 Жыл бұрын
Welcome Andra pradesh lord venkateswara Darshan
@nathamanin3444
@nathamanin3444 Жыл бұрын
Bro neraya perku antha ehzhu malayan tharisana innum kedaikala. You are blessed 😊❤. Avaroda grace illama yarumae anga poga mudiyathu 🙏🙏✨💫
@srik.prakash6617
@srik.prakash6617 Жыл бұрын
அன்னதானம் கிடைக்கும் முதலில் சாப்பிடுங்கள்
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 Жыл бұрын
வணக்கம் 🎉💕💐👍🤝🙏. சாறியை விட சங்கவி தான் அழகாக இருக்கிறா . எங்கள் கலாச்சார உடை தான் அழகு இருவருக்கும் நன்றிகள். 🎉💕💐👍🤗🤝
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 Жыл бұрын
நன்றிகள் 🎉💕💐🤝👍
@santhoshv3028
@santhoshv3028 Жыл бұрын
Oru nalaikku ayurakankkula vantha eppude than adacha pottu vida mudiyum brother. Tirupati is most highly visited temple in whole India. It's not easy to manage.
@--Asha--
@--Asha-- Жыл бұрын
Around 50, 000 or more people are visiting every day .
@sivakaranvlogs90
@sivakaranvlogs90 Жыл бұрын
அழகான திருப்பதி ஏழுமலையான் கோயிலில்..❤❤❤❤ வாழ்த்துக்கள் ♥️
@kumarkumar2369
@kumarkumar2369 Жыл бұрын
சங்கவி பாரம்பரிய உடை அழகு
@All_is_well1211
@All_is_well1211 Жыл бұрын
I have visited 7 times to tirumala. 2 times not going to dharshan. 1 time walking poi iruken.
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் திருப்பதி இறைவன் ஆசிகள் என்றும் கிடைக்க ஆசிகள்!🙏🙏🙏
@sarathkumar_2003
@sarathkumar_2003 Жыл бұрын
I have gone many times and attended the Darshan with very conveniently, without any tiered, even my mother also enjoyed the Dharshan with the same kind of environment. There is A Special Entry gate is available via Subadham Entrance for Foreign Passport holders and NRIs, which they don’t want any pre booking or appointments, by showing the Passport and arrival date we can enter directly and conveniently have Darshan subject to other Qs. Thirupathi Pilgrim is not tough as here mentioned and it’s depends on the purpose of visit ❤❤❤
@ragulraje7
@ragulraje7 Жыл бұрын
Yes I also just pass with in 2 hours
@sundaravelmurugan5368
@sundaravelmurugan5368 Жыл бұрын
வடா மச்சான் விழுப்புரம்
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
That's is when you go on your own 😚But if you go with a local group package tour we go with the local people and we got to line up for 4 to 5 hrs and come out exhausted😱😱Some of us are solo NRIs and so we need a guide to take us in a package tour 🤭🤭
@Mindblowingcontent-b4m
@Mindblowingcontent-b4m Жыл бұрын
Please change your Tamil Accent...... puriyala unga Tamil avlava
@naveenv4227
@naveenv4227 Жыл бұрын
Tirupati is not a picknic spot to enjoy people go there for a purpose. And do give people bad impression on tirupati darshan.
@SarathLiyanage-z5v
@SarathLiyanage-z5v Жыл бұрын
@balabalenthiran6464
@balabalenthiran6464 Жыл бұрын
Hello, You are very lucky to have gone to Thirupathi with your wife. WE all have to experience difficulties in life, think of the people who cannot go to the temple. People from Tamil Nadu walk all the way to Thirupathi. You could have traveled the day day before, stayed over night and used your passport to get VIP entrance ticket, a learning curve. Please modify the title. A Happy trip to go to the temple. No pain no gain. One day you will think of this trip. A very happy old man.
@lakshminarayanang2861
@lakshminarayanang2861 Жыл бұрын
உங்கள் வாழ்வில் அதிசயம் ஆரம்பித்து மகிழ்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
சாறியுடன் யாழ்ப்பாண தமிழிச்சி
@திமிரிகதைக்களம்
@திமிரிகதைக்களம் Жыл бұрын
புடவை அல்லது சீலை (சேலை )என்று தமிழில் குறிப்பிலாமே சகோ
@powerbalajirao9818
@powerbalajirao9818 Жыл бұрын
Love from Tirupati❤❤❤❤
@cpet396
@cpet396 Жыл бұрын
உங்கள் இலங்கை தமிழ் அருமை. "வடிவாய்" (i.e. "அழகாய்") உள்ளது சாலைகள். நாம் பெருமாளை வாழ்த்தி பல்லாண்டு பாடும்போது. . "வடிவாய்" உன் மார்பினில் மங்கையும் பல்லாண்டு. ." என்று பாடுவோம். வாழ்க செந்தமிழ். .
@aan2960
@aan2960 Жыл бұрын
திருப்பதி போனால் திருப்பம் வரும்
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Жыл бұрын
Correct bro enakku vanthuduchi
@jai9353
@jai9353 Жыл бұрын
உண்மை என் வாழ்க்கையில் நடந்தது
@aan2960
@aan2960 Жыл бұрын
தாழ்சடையும் நீண்முடியும் ஒன்மழுவும் சக்கரமும் சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழ் திரண்டருவிபாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுரும் ஒன்றாய் இணைந்து - முதலாழ்வார் திருப்பதியில் உள்ளவன் ஹரிஹரன் அதாவது பாதி சிவன் பாதி பெருமாள் என்று ஆழ்வார்களே சொல்லிவிட்டார்கள். ராமானுஜன் வேஷம் போட்டுவிட்டு சிவபாகத்தை மறைத்துப்போட்டான்
@Sue55100
@Sue55100 Жыл бұрын
You are correct. All the popular temples in India are commercialised. No proper arathi is done by the priests. The priest in the sanctum would beg for thatchanai . That shows they are greedy for money. It’s a shame to say Hindu temples are not strictly maintained in India.
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
கோவிந்தாகோவிந்தா
@srinivasanshanthi6000
@srinivasanshanthi6000 Жыл бұрын
சங்கவி saree super
@Smkannan-zg3ee
@Smkannan-zg3ee Жыл бұрын
Welcome to Andhra
@kvrr6283
@kvrr6283 Жыл бұрын
யானை அல்ல அது van. ஆந்திராவில் தெலுங்கு பேசுவார்கள். திருப்பதி தமிழ்நாட்டில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதி. அதனால் பெரும்பாலும் தமிழ் பேசுவார்கள்
@shiamkannan9363
@shiamkannan9363 Жыл бұрын
Magale pallandu valga
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
நல்லபடியாக தரிசனம் செய்துவிட்ட பிறகு 🙄 இப்படி தலைப்பு வைத்ததே தவறு 😡
@renurenu1504
@renurenu1504 Жыл бұрын
திருப்பதி சென்றவர் அனைவருமே இப்படிதான் சொல்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை.
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 Жыл бұрын
Manichuringa bro ithu periya problem in thirupati we used to face this issue
@saradharavi6671
@saradharavi6671 Жыл бұрын
தவ கரன் சங்கவி திருப்பதி பயணம் குடுத்து வைத்திருக்கனும் வாழ்த்துக்கள்
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cookingwithchinna
@Cookingwithchinna Жыл бұрын
Mappala திருப்பதி புது கல்யாணம் பாக்கணும் உங்களுக்கு நேரம் நல்லாயிருக்கும் நீங்கள் அப்படி சொல்ல வேண்டாம் கடவுள் நேசிப்ப பார்
@Jejejjenennen
@Jejejjenennen Жыл бұрын
தமிழர்கள் திருப்பதி போக வேண்டாம்.. அந்த தெய்வம் தமிழ் கடவுள் இல்லை.. தமிழ் கடவுள் முருகன் தான்..
@adbaskaran1841
@adbaskaran1841 Жыл бұрын
திருப்பதிசென்றுதிரும்பிவந்தால்ஓர்திருப்பம் நேருமடாபாடல்கேட்கலயோ
@VasanthVasanth-ll5wc
@VasanthVasanth-ll5wc Жыл бұрын
Anna Thirupati Kovil la tamizh kalvettu athigamaga irukkum.kovil vulla athigamaga irukkum
@rameshbabu123
@rameshbabu123 11 ай бұрын
வேண்டும் வரம் கொடுக்கும் கண் கண்டா தெய்வம் எழுமையான் .... கூட்டம் அதிகமாக தான் இருக்கும் .... பலரின் குலா தெய்வம் மற்றும் கோடான கோடி மக்களின் இஷ்ட தெய்வம் ஏழுமலையான் .... உங்கள்வாழ்க்கையில் அணைத்து மகிழ்ச்சிகளையும் ஆண்டவன் அருள வேண்டுகிறான்/.......ஐயா சில சமயம் இரண்டு நாள் காத்து இருந்து கூட மக்கள் எழுமையனை காண்கிறார்கள்
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
தம்பி நான் எல்லாம் முதன் முதலில் திருப்பதி போனப்ப ..சாமியே பார்க்காம வந்திறுக்கோம்... போவியா. 2 நாள் 3 நாள் அடைத்து வைப்பான் கூண்டுக்குள்ள
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 Жыл бұрын
உண்மையில் நெருக்கடி மற்றும் தாமதம் செயற்க்கை ஆக ஏற்ப்படுத்த படுவதாக தான் தெரிகிறது.தவக்கரான்
@senthildeena5257
@senthildeena5257 Жыл бұрын
நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்லுவது வியாபார நோக்குடன் தான் வழிபட முடியுது
@kannaa1567
@kannaa1567 Жыл бұрын
நன்றாக சந்தோசமாக வாழ்க்கை நடத்துங்கள்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
Om Narayana govinda, Govinda 🙏🙏🙏🙏 bless them
@sittampalamsanmugampillai5498
@sittampalamsanmugampillai5498 Жыл бұрын
தம்பி எனது மகள் சங்கவிக்கு கேட்பதெல்லாம்வாங்கிக்கொடுக்கவும் அப்பளுக்கில்லாசின்னக்குழந்தை
@VenuGopal-nr3zc
@VenuGopal-nr3zc Жыл бұрын
கடைசிவரை சகோதரிக்கு பூ வாங்கி கொடுக்க வில்லை
@sarassmuthu8011
@sarassmuthu8011 Жыл бұрын
I was there last month . The temple itself is very small.But we got to go round and round just to make us all feel very tired and exhausted .Gather crowds in halls and leave in batches which makes the dharsan very difficult and it's only for a few seconds to see the lord inside 😠😠. During my younger ages we used to go very close to the feet of the God and see him.But now because of its popularity so many barricades and torture with heat walking barefoot to get blisters 🤭🤭🤭.In Indian money each laddu is only Rs 25.I also bought 10 laddus and the sizes are very much reduced in size now 😡😡 Canada
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
கேப்டனின் நண்பர்தான் மன்சூர் அலிகான் தேமுதிகவில் சேர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்களைப் போன்ற கட்சிக்காரர்களுக்கு மன வருத்தமாக உள்ளது
@rujorjuo2731
@rujorjuo2731 11 ай бұрын
திருப்பதி கோவிலுக்கு போய் பசியோட வந்தோம் என்று சொல்ல கூடிய முதல் தம்பதிகள். திருப்பதியில் சாப்பாடிற்கு பஞ்சமா பாவம் இவர்களை அழைத்து கொண்டு போன நிர்வாகம் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன் இலவசமாக சாப்பிட்டு வரலாம் தங்க வைக்கும் அறையில் உணவு கொண்டு வந்து கொடுப்பார்கள் கோவிலின் வெளியே மண்டபத்தில் வாழை இலை போட்டு பந்தி சாப்பாடு உண்டு இவர்கள் விவரங்களை நன்கு அறிந்து கொண்டு கோவில் போய் இருக்க வேண்டும் எப்படியோ ஏழுமலையான் அருள் இவர்களுக்கு கிடைத்தது உள்ளது வாழ்க வளமுடன்
@SureshKumar-te9dr
@SureshKumar-te9dr Жыл бұрын
வேஷ்டி வலதுபக்கம் கட்டவேண்டும் தவம் தெய்வம் எல்லா நலங்களையும் உங்களுக்கு அருள்வார்
@KumarLanka-v6t
@KumarLanka-v6t Жыл бұрын
❤🎉
@inparathykugathas3775
@inparathykugathas3775 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthimohan7937
@vasanthimohan7937 7 ай бұрын
Annathana koodam irukku angu ilavasa saappadu kalyana saappadu pola table chair potiruppargal angu poi saappidalaiya❤❤❤❤❤❤❤❤
@sambasivamp4810
@sambasivamp4810 11 ай бұрын
கடைசியில் சொன்ன வார்த்தை; சந்தோஷம்! அதுதான் உண்மை
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
திருப்பதி அழகான சுத்தமான கோயில் குளம் உண்டு.
@HelloHarini
@HelloHarini Жыл бұрын
❤❤❤❤❤❤ Thiruppadhi vlog is very nice ❤❤❤
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 Жыл бұрын
திருப்பது இரகசியம் : அது முருகனின் ஏழாவது படை வீடு அது முக்தி வீடு!
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
முதல்ல அப்படித்தான் இருக்கும்... அடிக்கடி போனிங்கன சரி ஆயிடும்
@Vanivani4981
@Vanivani4981 Жыл бұрын
சங்கவி சாறி கட்டினது பிழை உயர்த்தி கட்டகூடாது சாறியில் ஊசி ஏன் குத்தினிங்க சயிற் பிளிற்ஸ் வரல
@--Asha--
@--Asha-- Жыл бұрын
பெரிய அன்னதான கூடம் இருக்கு . காலையில் இருந்து ராத்திரி வரை இலவசமா சாப்பாடு வழங்கப்படுகிறது. நீங்கள் அன்னபிரசாதம் சாப்பிடவே இல்லை . .
@venniladharmalingam219
@venniladharmalingam219 4 ай бұрын
Neengal solvadu nooru sadavigitham unmai idu sathyam vayadhanavargal Kuzandhaigal sami dharisanam seivadhu karna Uttham pondradu.
@MusicandMiles2432
@MusicandMiles2432 Жыл бұрын
if you go a day trip its hectic, you should plan for 2 days
@SharmilaShar-d2p
@SharmilaShar-d2p Жыл бұрын
Neegal ponadu naagalum kooda ponamai iruku tambi ❤❤
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze Жыл бұрын
Sankavi Super saree Super colour
@jothitharani7151
@jothitharani7151 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@pathmarathikanaseerhussain5454
@pathmarathikanaseerhussain5454 Жыл бұрын
Venkadajalapathi azhaippilamal yarum poka mudiyathu,. Koduththu vaikka vendum. Ippadi kathaika vendam.headlinum thavaru. Ellaritkum kidaikkathu. Kazhaippu pasi enru solla vendam. Unkal valvil varappokum thiruppaththai parkkalam. Govinda Govinda. Thiruppathiyil nal mulukka ninrathatke l punniyam seithirukka vendum. En veeddilum perumal than irukkinrar. Ennaium viraivil azhaippar. Unkalitku arumai vilankavillai. Rathika italy.
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН