கொடுத்த காசுக்கு ஒர்த்தா இருக்கணும் / Zainas Family Restaurant / Food vlog /

  Рет қаралды 11,206

KAYAL VISION

KAYAL VISION

Күн бұрын

#செம_டேஸ்ட்
#Zainas_multi_cuisine_restaurant
Working Hours: 11 AM to 11 PM
#Contact_Number_70923 44454
This Restaurant Located at Tirunelveli - Rahmath Nagar East (Pothis Bus Stop).
They offer clean , hygienic & high quality food at reasonable price. Entering Zainas Family Restaurant is heart warming and good hospitality in a peaceful environment , attracts us.

Пікірлер: 31
@Samsudeen365
@Samsudeen365 11 ай бұрын
தொழிலை தொழிலாக மட்டும் இல்லாமல் நல்ல ஒரு சேவையாகவும் செய்யும் zaina restaurant கு என் வாழ்த்துக்கள் 🙏
@msakkhan3279
@msakkhan3279 11 ай бұрын
ஒரு U Tube நடத்த அணைத்து தகுதிகளும் உடைய நீங்கள் மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@mehrajfathima4522
@mehrajfathima4522 11 ай бұрын
Assalamu alikum wa rahmathullahi wa barakathu. Masha Allah Barakallah. Allah Hairakuvan. 👌👌👌👍👍👍🤲🤲🤲
@ayishathulrasiyas6761
@ayishathulrasiyas6761 10 ай бұрын
Food is very good and rate is very well
@Mahmoodjiffri786
@Mahmoodjiffri786 11 ай бұрын
தொழில் மென் மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த, உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
@jfaizal8746
@jfaizal8746 11 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது காகா இன்ஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
@AbdulkareembijliAbdulkareembij
@AbdulkareembijliAbdulkareembij 10 ай бұрын
Cheap & best restaurant hotel normally price ok Super
@shifayamarzook1750
@shifayamarzook1750 11 ай бұрын
Alhamdulillah.... Insha Allah......... Try pannuvom....
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 11 ай бұрын
எங்கள் வீட்டில் இருந்து 2km, தூரத்தில் உள்ள உணவகம்.இதுவரை சென்றதில்லை.காயல் வாடா, கஞ்சி கிடைக்கும் என்பதறிந்து மகிழ்ச்சி.அறிமுகபடுத்தியற்கு நன்றி.
@kayalvision
@kayalvision 11 ай бұрын
காயல்பட்டினத்து பாரம்பரிய உணவுவகைகளும் உண்டு. அவசியம் சென்று வாருங்கள். நன்றி
@ramziyamohideen7637
@ramziyamohideen7637 11 ай бұрын
Mashaallah nice 🎉🎉
@sithyfareena954
@sithyfareena954 11 ай бұрын
Fine presentation
@professorha
@professorha 11 ай бұрын
Zainas Restaurant in Tirunelveli - Rahmath Nagar East has set aside a place to pray and rest for a while is a good thing that no one does. Congrats Zainas Restaurant.
@ayishaayisha4479
@ayishaayisha4479 11 ай бұрын
I was there when you took this vlog
@mujiburrahmann.m.2978
@mujiburrahmann.m.2978 11 ай бұрын
Ok done I will try it inshaallah
@linguafranca5115
@linguafranca5115 11 ай бұрын
கண்டிப்பா போய் சாப்பிட்டு பாருங்க
@meerakabeer4522
@meerakabeer4522 11 ай бұрын
தரமான உணவுடன் விலையும் குறைவாக இருக்கிறது என்றால், அது “ ஜெய்னாஸ் ரெஸ்டரெண்ட் “ என்றாகிவிட்டது.
@abupannai4287
@abupannai4287 11 ай бұрын
மாஷா அல்லாஹ் 👌👌👌
@coffeeprincess310
@coffeeprincess310 11 ай бұрын
👌
@thejenberry26
@thejenberry26 11 ай бұрын
🎉🎉🎉
@Deenm.-eh2tx
@Deenm.-eh2tx 11 ай бұрын
உணவகத்தின் தூய்மைக்காகவும், நல்ல வடிவுக்காகவும் A.grade கொடுக்கலாம்.செய்யும் தொழிலை மதித்து உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் அது நம்மை உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும்.
@jamalmohamed6900
@jamalmohamed6900 11 ай бұрын
காக்கா பிரியாணி ஸ்பூன்ல சாப்பிமாட்டார்கள்
@f123_59
@f123_59 9 ай бұрын
Good quality in good price👍🏻
@kayalvision
@kayalvision 9 ай бұрын
Yes 😊
@mohamedshabeerali9032
@mohamedshabeerali9032 11 ай бұрын
Sir.kayal pattinathula yaruta kidaikkum..original kayam prasava legium.. ...genuine aal iruntha..mobile no kodunga ....courier sent pannuvangala sir
@kayalvision
@kayalvision 11 ай бұрын
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய் தேடி ஏன் அலைய வேண்டும்? காயல் மசாலா மற்றும் உயர்தர தின்பண்டங்கள், காயம் மருந்து எல்லாம் நாங்களே விற்பனை செய்து வருகிறோம். 7708639816 எனது வாட்ஸ்அப்பில் வாருங்கள். விலை பட்டியல் பொருட்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கிறேன். நன்றி!
@archuzair
@archuzair 8 ай бұрын
Visited last month seeing this video. Very limited items. And below average taste. Not worth .
@Baije-fj3os
@Baije-fj3os 11 ай бұрын
Assalamu alaikum Kaka from Malaysia 🇲🇾 insha Allah oorukku vantha ungala contact pannuren kakah Masha Allah send me contact number kakah
@kayalvision
@kayalvision 11 ай бұрын
Insha Allah.. +917708639816
@Salmahjabeengmailcom
@Salmahjabeengmailcom 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஜய்னாஸ் ரெஸ்டாரண்ட்❤🎉🎉
@mohamedsirajudeen7145
@mohamedsirajudeen7145 11 ай бұрын
👌
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 17 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 49 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00