Kodanad Exclusive Audio: சேலம் இளங்கோவனின் கேரள பஞ்சாயத்து! Damodharan Prakash | Edapadi | Ilangovan

  Рет қаралды 242,144

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #kodanaducase #nakkheranPrakash #edapadipalaniswamy #SalemIlangovan #kodanad #Exclusive_audio #DamodharanPrakash #eps #ops #admk #sasikala #annamalai #mkstalin #epsvsops #AIADMK #edappadi #edapadipalaniswamy #opaneerselvam #CTRavi #DamodharanPrakash #admknews #admkmlameeting #admkmeeting #BJP #Stalin #kodanadu_crime #kodanadu #kodanadu_news #kodanaducase #kodanaducase #kodanadissue #kodanad
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 419
@edwinedwin3758
@edwinedwin3758 Жыл бұрын
அன்பு சகோதரர் நக்கீரன் குருப்.அனைத்து நல்லுள்ளம் கொண்ட உங்களுக்கு, முதற்கண் வணங்கிறேன் மனமார்ந்த நன்றிகள் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தாங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த நிகழ்ச்சி வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது.ஏன் எதற்காக, தாமதமாக, அரசு செயல் படுகிறது.தங்களின் புலன் விசாரணைக்கு, விரைவில் முக்கிய குற்றவாளிகள்.. நாட்டு மக்களுக்கு காட்டவும்.நக்கீரன்.குருப், கோபால் அண்ணா வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்கிறேன்.🙏🙏🙏🙏
@sakthivel.s7855
@sakthivel.s7855 2 жыл бұрын
தாமோதரன் பிரகாஷ் சார் வாழ்த்துக்கள்
@muthukumar-zg6mv
@muthukumar-zg6mv 2 жыл бұрын
நக்கீரன் உழைப்புக்கு பாராட்டுகிறேன்.பிரகாஷ் சார் சூப்பர்மேன்
@maharajamaharaja5578
@maharajamaharaja5578 2 жыл бұрын
ஞன்ண்ஃ
@eashwaraneashwaran4359
@eashwaraneashwaran4359 2 жыл бұрын
Eswaran
@niyazsha2670
@niyazsha2670 2 жыл бұрын
@@maharajamaharaja5578andzw
@samikannu5870
@samikannu5870 Жыл бұрын
@@eashwaraneashwaran4359 to
@cvcheeryveareyan312
@cvcheeryveareyan312 2 жыл бұрын
ஓரு உண்மை வெளிய வரணும் ஏன்றால் அதுக்கு நக்கீரன் நாள் மட்டும் தான் முடியும் 🔥
@prabhakaranvalarmathi9070
@prabhakaranvalarmathi9070 2 жыл бұрын
சூப்பர் சார் இவ்வளவு ஆதாரம் இருக்கும் போது ஏன் நடவடிக்கை. எடுக்க வில்லை. பிடிச்சி எடப்பாடியே உள்ள போடுங்க களி சாபிட்டும்
@premkumarn122
@premkumarn122 2 жыл бұрын
Mr. CM Stalin ஐயா இன்னும் எதற்காக waiting . EPS எவ்வளவு வேலை பார்த்துவிட்டு இப்படி பதவி வெறியில் உலா வருகிறார் . மக்கள் கேள்வி கேட்கும் முன் கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
@nirmalkrishnamoorthy8514
@nirmalkrishnamoorthy8514 2 жыл бұрын
வாய்பில்லை ராஜா ...விடியல் காசு வாங்கி விட்டது..மக்கள் தான் ஏமாளி..
@kumaresansivan3066
@kumaresansivan3066 2 жыл бұрын
Very good evidence
@rajabs6185
@rajabs6185 2 жыл бұрын
Election time ku use agum, bjp admk lam ivlo kevalama politics panum pothu DMK vum politics dan pani aganum
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 5 күн бұрын
Real&confrom
@grsureshkumar8163
@grsureshkumar8163 2 жыл бұрын
அருமை....அருமை
@RajaJaya-gc9ld
@RajaJaya-gc9ld 2 жыл бұрын
நக்கீரன் கோபால் மிகவும் பிடிக்கும்... உண்மை என்றும் துணை இருப்பாய் தமிழா தமிழா.. பிரகாஷ் அவர்கள் நன்றி
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 2 жыл бұрын
இவர் தமிழன் இல்லை. இவர் ஒரு மலையாளி.
@kalyanaramanj4823
@kalyanaramanj4823 2 жыл бұрын
@@devendiranramasamy8830 Dymjkr
@mathivathani4056
@mathivathani4056 2 жыл бұрын
தாங்களின் நேர்காணல் சிறப்பு அண்ணா உண்மையையும் நேர்மையும் திருப்பம்
@BABUBABU-c3v
@BABUBABU-c3v Жыл бұрын
Teal
@suriyaprakash612
@suriyaprakash612 2 жыл бұрын
சூப்பர் சார் இதன் பிறகும் முதல்வர் ஸ்டாலின் சார் என்ன செய்கிறார் என்று பார்போம் இனியும் ஸ்டாலின் சார் அமைதி காத்தால் எடப்பாடி யின் பணம் ஸ்டாலின் சார் இடமும் வேலை செய்கிறது என்று அர்த்தம்
@isaiselvam
@isaiselvam 2 жыл бұрын
உண்மையை எக்காலத்திலும் மறைக்க முடியாது.
@RamalingamJothibharathi
@RamalingamJothibharathi 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் & டீம், உங்கள் உழைப்புக்கு சிறப்பு... நன்றி! கடைசி வரை விடாமல் குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்துங்கள்!
@chinnadurai35
@chinnadurai35 2 жыл бұрын
திமுக அரசு இவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை.
@marichamyastro2619
@marichamyastro2619 2 жыл бұрын
நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர்க்கு பாராட்டுக்கள்....!
@akilanarumugam7123
@akilanarumugam7123 2 жыл бұрын
இந்த Audio evidence வழக்கிற்கு வலு சேர்க்குமா? விளக்கவும் சார்
@elangokpsoundappa2927
@elangokpsoundappa2927 2 жыл бұрын
உண்மையை ஊரறிய செய்த நக்கீரன்! வாழ்த்துகள்!🌹👍
@harisudhan2955
@harisudhan2955 2 жыл бұрын
தூக்கி முதலில் உள்ள போடுங்க eps ahh
@palkarasukathiresan6984
@palkarasukathiresan6984 2 жыл бұрын
இன்னும்இளங்கோவனைஏன்தி.மு.க.அரசுகைதுசெய்யவில்லை
@johnrussel8371
@johnrussel8371 2 жыл бұрын
Crore......
@pandianu2555
@pandianu2555 2 жыл бұрын
தமிழக அரசு ஏன்கொடநாடு வழக்கில் சமரசம்ஆகிவிட்டதா?ஏன்நடவடிக்கை எடுக்கதமிழக அரசு வேடிக்கைபார்கிறது? காரணம் என்ன? தமிழக அரசின் செயல்பாடு சந்தேகப்பட வேண்டியநிலையில் இரூக்கிறதா?
@chellson2399
@chellson2399 2 жыл бұрын
பிராகாஷ் சார் இதை உங்கள் வாயால் சொன்னால் தான் எங்களுக்கு புரியும்.பாஷை கஷ்டம்.
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 2 жыл бұрын
அருமை தாமோதரன் சார்
@periasamym136
@periasamym136 2 жыл бұрын
சரியான கோணத்தில் சேல்கிரிர்கள் நகரின் வாழ்த்துக்கள்
@sig2855
@sig2855 2 жыл бұрын
Brave Nakkeeran. Truth must win
@vijayvasu9658
@vijayvasu9658 2 жыл бұрын
Hats off to நக்கீரன் ❣💐💐💐👏👏👏
@neethirajanneethirajan8387
@neethirajanneethirajan8387 2 жыл бұрын
தமிழக அரசு எடப்பாடி மேல நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் 🙏
@ganesanmk1998
@ganesanmk1998 2 жыл бұрын
Hatsoff to prakash sir Keep it up
@AshokKumar-dy3wy
@AshokKumar-dy3wy 2 жыл бұрын
Thanks for the valuable updates Prakash Anna….
@mohamedfarook7671
@mohamedfarook7671 2 жыл бұрын
பிரகாஷ் சார் கவனம் ரொம்ப கவனம் எடப்பாடியின் கோபம் உச்ச கட்டத்தில் இருக்காம் தங்கள் மேல்
@skkumarkumaar50
@skkumarkumaar50 2 жыл бұрын
Anna Super
@chandrasekaran8220
@chandrasekaran8220 2 жыл бұрын
தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் வணக்கம் நக்கீரன் பணி எங்களுக்கு தேவை
@rathinamduraiswamy8971
@rathinamduraiswamy8971 2 жыл бұрын
முழு உரையாடல் தமிழில் போடவும்
@nareshkoshy3271
@nareshkoshy3271 2 жыл бұрын
High court of Madurai bench should directly deal this case. Good work Nakeeran team!
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 2 жыл бұрын
பிரகாஷ் பத்திரமாக இருக்க வேண்டும், எனது வேண்டுகோள், Please 👍
@kumaravel86
@kumaravel86 2 жыл бұрын
இது உண்மை என்றால் நீதிமன்றம் உடனே யார் என்றாலும் கடும் தண்டனை தரவேண்டும் நீதிமன்றம்
@ragunathank9455
@ragunathank9455 2 жыл бұрын
சிறப்பு நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் சார் சிறப்பாக தெரிவிக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அண்ணா.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations to Nakkeeran Prakash sir. Hats off to Prakash sir. God bless you sir
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 2 жыл бұрын
நக்கீரன் தான் வெளி கொண்டு வருகிறது, அதை திரு பிரகாஷ் தெளிவாக மக்களிடம் சொல்கிறார்
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 2 жыл бұрын
திமுக ஊழல் செய்யும் போது நக்கீரன் கோபூல் எங்க நக்க போய்டுவாரு
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 2 жыл бұрын
@@r.murthimurthi4088 eps jail ku poiitu aprom dmk varum sir 🤣🤣🤣
@sudhakaran8281
@sudhakaran8281 2 жыл бұрын
@@r.murthimurthi4088 EPS pathi pesumpothu Unakku yean kobam varuthu, oru interesting newsa interesta keluppa, koba padathe!
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 жыл бұрын
ஏற்கனவே EPS மீது கொலை வழக்கு பதிவு செய்து விடுதலை பெற்றதாக தகவல்
@samsongladys9377
@samsongladys9377 2 жыл бұрын
பிரகாஷ் சார் பேசினால் எவளவு வேண்டும் என்றாலும் கேட்டு கொண்டே இருக்ககளாம் அவ்வளவு அழகு வாழ்த்துக்கள் சார் 💞💞💐💐💐🙏🙏🙏
@hariyadav3470
@hariyadav3470 2 жыл бұрын
Vanakam sir ungaluku than waiting
@kwaheed
@kwaheed 2 жыл бұрын
Super work....keep it up.....
@Kingsman-1981
@Kingsman-1981 2 жыл бұрын
திரு பிரகாஷ் மற்றும் நக்கீரன் புலநாய்வு மிக நேர்த்தியாக இருக்கிரது👌
@hbwc5060
@hbwc5060 Жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி
@ramas_59
@ramas_59 2 жыл бұрын
Super..... Unmai eppoum thorgathu..... 👍
@skkumarkumaar50
@skkumarkumaar50 2 жыл бұрын
Anna super
@vinoddir1492
@vinoddir1492 2 жыл бұрын
Nice great to hear sir hats off am biggest fan of nakkeran keep going..
@muruganharish8136
@muruganharish8136 2 жыл бұрын
இந்த கொலை, கொள்ளை கார EPS யை உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அந்த வீடியோ வை கோர்ட் மற்றும் டிவி சேனல் ஒளி பரப்ப வேண்டும். EPS க்கு விசாரணை நடத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
@haripoornachandran4369
@haripoornachandran4369 2 жыл бұрын
நக்கிறன் இவ்ளோ தைரியம் மா செய்து வருவது ரொம்ப நன்றி
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 2 жыл бұрын
Vanakkam Damdharan sir
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
இவ்வளவு கொலை கொல்லை செய்துட்டு எப்படி சுதந்திரமா உலாவுது எடப்பாடி
@psychologyprofessor5741
@psychologyprofessor5741 2 жыл бұрын
அவ்ளோ கொடூரன் இந்த எடப்பாடி
@augustintvs
@augustintvs 2 жыл бұрын
Super sir
@sankaralingams3608
@sankaralingams3608 2 жыл бұрын
நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்.ஆனால் தமிழக அரசின் நடவடிக்கை தான் என்ன?
@dhanapalm2606
@dhanapalm2606 2 жыл бұрын
நண்பரே தமிழக அரசு சரியான பாதையில் கொஞ்சமும் அரசு மீது பழி வந்துவிடக்கூடாது என்று தீர விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறது நடுநிலையோடு. ஜெயலலிதாவைப் போல் பொறாமை பிடித்து சந்தேகம் என்ற பெயரிலும் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற கொடூரமான கீழ்த்தரமான புத்தி கொண்டு நிரபராதி களையும் கைது செய்து அகம் மகிழும் எண்ணம் கொண்டவரில்லை தளபதி ஸ்டாலின் அவர்கள். காலம் பதில் சொல்லும் கொஞ்சம் பொறுமை நண்பரே நன்றி
@sureshchinnadurai5469
@sureshchinnadurai5469 2 жыл бұрын
000000000
@abdulkadertvr2269
@abdulkadertvr2269 2 жыл бұрын
சட்டம் அதன் கடமையை செய்யும் நீதிமன்றம் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது பாரத உலகில் இரண்டாவது சனநாய நாடு தாமதபடுத்தாமல் நிரபராதியை காபாற்ற உண்மை குற்றவாளி மிகபெரிய பதவி பொறுப்பில் இருந்தாலும் தப்பிக்கவிட கூடாது jai hind
@sankaralingams3608
@sankaralingams3608 2 жыл бұрын
நன்றி. நீதி வெல்லட்டும்
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 2 жыл бұрын
போலீஸ் டிபார்ட்மென்ட் இருக்கும் வக்கீல்களுக்கும் கோடிகோடியாக கொடுத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்நீதிமன்றம் எப்படி செயல்படுகிறது என்பதை பொருத்து தான் இந்த கேஸ்
@davidlamech3912
@davidlamech3912 2 жыл бұрын
M Stalin ஐயா இன்னும் எதற்காக waiting .
@muthukumar-zg6mv
@muthukumar-zg6mv 2 жыл бұрын
நடவடிக்கை இல்லையே
@rajendrann4237
@rajendrann4237 2 жыл бұрын
Nakeertan and Prakash sir take very good effort
@suriyaprakash612
@suriyaprakash612 2 жыл бұрын
சார் சீக்கிரம் அந்த கொலைகார துரோகி யை கைது பண்ணும்படிதிரு ஸ்டாலின் சார் பார்வைக்கி கொண்டு செல்லுங்கள் சார்
@dennisvargheese4201
@dennisvargheese4201 2 жыл бұрын
Congratulations sir
@marimuthumarimuthu6903
@marimuthumarimuthu6903 2 жыл бұрын
Wow super sir
@santhoshn9228
@santhoshn9228 2 жыл бұрын
💥💥🔥🔥
@rasIQ7
@rasIQ7 2 жыл бұрын
Nakkheeran Always 🔥🔥🔥🔥🔥🔥
@johnrussel8371
@johnrussel8371 2 жыл бұрын
Edappadi criminal so immediately arrest the Tamilnadu Government
@perumalsamy6800
@perumalsamy6800 2 жыл бұрын
ஒரு காலத்தில் இந்த பிரச்சினை நான் விட மாட்டேன் என்று ஸ்டாலின் பொங்கு பொங்குனு..பொங்கினாரே...அப்புறம்ஏன் தயக்கம்...
@vikkydinesh9992
@vikkydinesh9992 2 жыл бұрын
உங்களால் முடிந்த இந்த விஷயம் ஏன் காவல் துறையால் முடியாது
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Kaval thurai amaichargalku kattu pattu ulladhu pathirikai mattum than edhukum paiapada thevai illa
@narayanaswamyt7817
@narayanaswamyt7817 2 жыл бұрын
Because maximum higher police official ADMK person. So can't expect correct action. Any how the great soul looking all this, he will give correct judgement and correct time.
@ramvels183
@ramvels183 2 жыл бұрын
EPS கைது எப்போது... என்ன செய்கிறார் ஸ்டாலின்
@muralitnj929
@muralitnj929 2 жыл бұрын
மற்ற முன்னாள் மந்திரிகளின் வழக்குகள் தேக்கமடைய காரணம் என்ன????😮😮😮
@bankbaalu6765
@bankbaalu6765 2 жыл бұрын
சாட்சி பல்டி அடித்தால் என்ன ஆகும்
@rajendrana9102
@rajendrana9102 2 жыл бұрын
Super Anna
@maaveera224
@maaveera224 2 жыл бұрын
CM Ayya please take immediate action against EPS
@vimalg4418
@vimalg4418 2 жыл бұрын
Pidichi jailla podunga Sir
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 2 жыл бұрын
DMK double stand. Enna panringka Mr.CM. sonnathu ellam poiya. Innum evlo proof venum. 🤦🤦🤦
@ravia3039
@ravia3039 Жыл бұрын
👍. Nice.❤ya
@palanichamyp5373
@palanichamyp5373 2 жыл бұрын
IT IS OBVIOUS THAT .EDUPUDI MOODEVI IS DIRECTLY INVOLVED IN KODANADU CASE. SO GOVT SHOULD TAKE IMMEDIATE ACTION
@sureshchinnadurai5469
@sureshchinnadurai5469 2 жыл бұрын
Bro they will not take action because all of thief's
@CherryIofficial
@CherryIofficial 2 жыл бұрын
@@sureshchinnadurai5469 knowing this, Tamil Nadu people still voting both kalzhagams, that is sad part.
@kwaheed
@kwaheed 2 жыл бұрын
Well said.....
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
@@CherryIofficial any day they are better than bjp and ntk jokers
@SivakumarKumar-g4z
@SivakumarKumar-g4z Жыл бұрын
@chandrasekarchandrasekar6636
@chandrasekarchandrasekar6636 2 жыл бұрын
எடப்பாடியே போய் ஸ்டாலின் கிட்ட நான் தான் குற்றவாளினு சொன்னா கூட இவனுங்க எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டானுங்க......
@purithal4705
@purithal4705 2 жыл бұрын
Very good Audio
@myjesusnmyself
@myjesusnmyself 2 жыл бұрын
EPS மீது பகை பொறாமை கொண்டு செயல் படும் OPS க்கு இந்த விஷயம் குறித்து தெரியாமலிருக்குமா ? அந்த கூட்டு களவாணி வாய தொறந்தா, சசிகலா வாய தொறந்தாலே EPS டப்பா டான்ஸ் ஆடிடும் 😄😀🤣😁
@paramasivammaruthanayagam2440
@paramasivammaruthanayagam2440 2 жыл бұрын
While we appreciate your brilliant performance in the field of investigative journalism, we are also aware that you are doing at great risk. The powerful political mafia like e.p.palanismy and his companion Ilangovan may spread their wide criminal net around you. Certain police elements also likely to go along with them . 33 years of your experience in this field is very much essential to the society we live. My concern will always be with you, my dear friend.
@babusargunam226
@babusargunam226 2 жыл бұрын
Well done sir
@rammoorthy5265
@rammoorthy5265 2 жыл бұрын
TN CM Mr. STALIN Sir please arrest EPS with the evidence which is provided by Nakkeran and put him in jail. Nalla kali thinkanum. Kolaikaran.
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 2 жыл бұрын
சொந்த கட்சிகாரர் அய்யா த. கிருட்டினன கொன்னவனுங்க இந்த....... பசங்க தினகரன் அலுவலகத்தை எரிச்சி கொன்னது யாரு ராம் மூர்த்தி பதில் சொல்ல முடியுமா
@smilecook4159
@smilecook4159 2 жыл бұрын
Kalaivani sir
@smilecook4159
@smilecook4159 2 жыл бұрын
Kanagavalli ila
@noelgeorge3
@noelgeorge3 2 жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே....🔥🔥🔥
@shankaralingam4767
@shankaralingam4767 2 жыл бұрын
இந்த கோன வாயன் தினமும் சொல்லிக்கொண்டே இருக்கான் . ஆனால் ஒரு செயல்பாட்டைக் கூட பார்த்திருக்க முடியவில்லை.
@rahu8717
@rahu8717 2 жыл бұрын
தங்களின் முழு ஆதாரமும் பார்த்தும் காவல்துறை ஏன் அமைதி காக்கிறது ?
@kindman9809
@kindman9809 2 жыл бұрын
Supper Inga sir
@santhijagan3393
@santhijagan3393 2 жыл бұрын
Sir excellent investigation....
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
நக்கீரன் என்றுமே சூப்பர் தான். உண்மையை வெளி கொண்டு வருவதில் மீசைகாரர் கில்லாடி.
@manikandavasakam4983
@manikandavasakam4983 2 жыл бұрын
Great Sir...Please directly discuss with CM Sir.....And all ADMK Cadres, GB Members and ADMK Leaders know EPS is high handed in this case.....that is why EPS mighty have spent huge money for elevation to ADMK LEADERSHIP
@sudhagarc8281
@sudhagarc8281 2 жыл бұрын
மேற்கு மண்டலத்தில் இருக்கும் காவல் அதிகாரிகள் அதிமுக ஆதரவு. அதிகாரிகள் என்பது. சாதாரண மக்களுக்கும் தெரியுது. ஆனால். ஆளும் திமுகவுக்கு தெரியுமா தெரியாதா
@reinaldopazdedeusreinaldom6692
@reinaldopazdedeusreinaldom6692 2 жыл бұрын
👍👍
@paulrajamannar1824
@paulrajamannar1824 2 жыл бұрын
Nakkeeran , don't leave this kodanadu case. Keep enlighten us without any fear the outcome of this trial until the real culprits are brought to justice.
@leocharles8271
@leocharles8271 2 жыл бұрын
Smart investigation Prakash Sir
@sundaramm6582
@sundaramm6582 2 жыл бұрын
இதை வைத்தே எடப்பாடியை கைது செய்யலாம்.
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 жыл бұрын
போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆடியோ வை பயன்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@sampathkumar8058
@sampathkumar8058 2 жыл бұрын
Secondary evidence will be useful for material corroboration.
@Loganathan-123
@Loganathan-123 2 жыл бұрын
முழு வீடியோவிற்கும் Captions தமிழில் போடுங்கள்
@gopalakrishnan209
@gopalakrishnan209 Жыл бұрын
Pirakh sir👍👍👍👍
@RajaJaya-gc9ld
@RajaJaya-gc9ld 2 жыл бұрын
நீதி வெல்லும்
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 2 жыл бұрын
Innum podunga sir
@andrewayyasamy5547
@andrewayyasamy5547 2 жыл бұрын
Speak the fact and give lead to police and government so that the culprits are brought to book and punished legally.
@Suresh-vq8kn
@Suresh-vq8kn 2 жыл бұрын
Very nice
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН