கொடநாடு குற்றவாளிகளாகும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்? | DAMODHARAN PRAKASH INTERVIEW | KODANAD |

  Рет қаралды 694,523

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

கொடநாடு குற்றவாளிகளாகும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்? | DAMODHARAN PRAKASH INTERVIEW | KODANAD |
#NakkheeranTV #Sayaan #Kodanad #Natarajan #Selvakumar #KodanadCase #DamodharanPrakash
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 579
@sakthivychida1652
@sakthivychida1652 3 жыл бұрын
கொடநாடு விவகாரத்தை திரைப்படமாக எடுக்கவும் நக்கீரன் பிரகாஷ் சார் மிக சிறப்பான துப்பறியும் நாவலாக உள்ளது.
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Wow.real
@senthilsmfh27
@senthilsmfh27 3 жыл бұрын
செமயா இருக்கு சார் இன்னும் எதிர்பார்க்கிறேன் 👌👌👌👌👌
@srinivasansrinivasan317
@srinivasansrinivasan317 3 жыл бұрын
நல்ல விளக்கம் தாமோதரன் சார்
@TamilRajan-xs5kn
@TamilRajan-xs5kn 3 жыл бұрын
நக்கீரன் புலனாய்வு சூப்பர்.👍👍👍
@ramaswamysavadaya1790
@ramaswamysavadaya1790 3 жыл бұрын
கொடநாடு மேனேஜரை உடனே கைது செய்து, தண்டனைக் குறிய நபர்களை முழு வீச்சாக விசாரித்தாலே நிறைய முன்னாள் அமைச்சர்கள் கம்பி எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றி .பாராட்டுகள்.
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Real.wow.confrom
@seenithangam5039
@seenithangam5039 3 жыл бұрын
நக்கீரனின் முதல் ஆதரவாளன்
@kicharamaiya9716
@kicharamaiya9716 3 жыл бұрын
From the talks of Prakash, it appears he has a soft.corner towards sasikala.
@nrramasamy2411
@nrramasamy2411 3 жыл бұрын
டாக்குமெனட்ஸைஎல்லாம்தெறிந்த நடராஜனே எடுத்து சென்று கொடுக்கலாமே சார்?
@balalakshmi4
@balalakshmi4 3 жыл бұрын
பிரகாஷ் சார் இந்த வழக்கில் அடுத்த அடுத்த தகவல் நீங்கள் தர வேண்டும் சார்அப்பதான் இதில் என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியும் நன்றி 🙏
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Real.wow
@subbramaniam7381
@subbramaniam7381 3 жыл бұрын
உடனடியாக மிய்க்கலே குன்ஹ தீர்புபடி கொடநாடு அரசு உடைமையாக வேண்டும். உள்ளூர் கிராம பொது சாலைகளை திறந்து விடவேண்டும் 100 கோடி அபராதம் வசூல் செய்திடல் வேண்டும்
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Real.wow
@kmohamathanivava467
@kmohamathanivava467 3 жыл бұрын
Mr Prakash. No word to appreciate your hard work to bring out the truth
@afrosebeguma3362
@afrosebeguma3362 3 жыл бұрын
தமோதரன் Sir வணக்கம் பிரபல பத்திரிக்கையாளர் டெல்லியிலிருந்து உண்மைகளைச் சொன்னார் அன்று பேசிய வார்த்தைகள்தான் உண்மையானது நம் தமிழக அரசு விரைந்து நடராஜன் அவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறியவர்கள்தான் விவரிக்க விவரிக்க பல உண்மைகள் மறைந்துப் போகும் உண்மை மக்களுக்குப் புரியட்டும் மக்கள் எதிர்பார்க்கிருர்கள் நன்றி
@satheeshkumar_
@satheeshkumar_ 3 жыл бұрын
வணக்கம் ராஜவேல் சார் 🙏 வணக்கம் பிரகாஷ் சார் 🙏😊🔥🔥🔥
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Welcome
@amosrobert9287
@amosrobert9287 3 жыл бұрын
Hats off to Mr. Dhamodharan Prakash and Salute to the Nakkeran Team.
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Wow
@mmgopinath476
@mmgopinath476 3 жыл бұрын
சுப்ரீம கோர்ட் நேரடியாக விசாரிக்க வேண்டும் இல்லையேல் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவார்கள்
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Real.wow.confrom
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 3 жыл бұрын
மர்மம். நக்கீரன் உடைப்பது அதிரடி வியப்பு அதிர்ச்சி. பாராட்டுக்கள்
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Wow 👌👌 👌👌👌
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Wow
@selvipitchai725
@selvipitchai725 3 жыл бұрын
Theliva puriyumpadi sollureenga sir.Nakkeeranuku inai Nakkeeran mattume.super.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 3 жыл бұрын
ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு திரைப்படம் பார்க்க கேட்க வைக்கிறது 👌
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Wow
@thambidurai6015
@thambidurai6015 3 жыл бұрын
அருமை சார்
@shankartr3720
@shankartr3720 3 жыл бұрын
இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் உரிய தண்டனை நீதிமன்றம் வழங்கும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் 🙏🙏🙏
@murugesanmurugesan4330
@murugesanmurugesan4330 3 жыл бұрын
ன்றர்னணண
@iyervl3970
@iyervl3970 3 жыл бұрын
@@murugesanmurugesan4330 I
@iyervl3970
@iyervl3970 3 жыл бұрын
@@murugesanmurugesan4330 I 8
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
Wow, Nakkheeran
@Raja-kr8ul
@Raja-kr8ul 3 жыл бұрын
Excellent nakkeeran sir, we are just like in a court seen.
@udhayakumar6635
@udhayakumar6635 3 жыл бұрын
Hat's of Mr. Prakash. Excepting your next interview soon.
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
கோடநாடு மேனேஜர புடிச்சி காட்டு காட்டுனு காட்டி police treatment கொடுத்தா எல்லா உண்மையும் வெளிவரும்.இதுவரை அவரை போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தாதது ஆச்சர்யமா இருக்குது.
@suladshanisivathason3945
@suladshanisivathason3945 3 жыл бұрын
Phone calls trace panna mudiyatha
@veebee0071
@veebee0071 3 жыл бұрын
ஏன் எடப்பாடி ஆட்சியில் விசாரிக்கல?
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
@@veebee0071 ; Eppadi. Visaripanga ?? . - Seiya. Sonnathae. Antha Nallavan . Thaan. - Veliyae. Payirai. Meaintha. Kathai . Thaan , bro
@gandhichinnasamy6079
@gandhichinnasamy6079 3 жыл бұрын
அருமையான பதிவு காணகிடைக்காத ஒன்று இது மக்களுக்கு உடன்டடியாக தெரிய வேண்டும் மேலும் இது மக்கள் ஆட்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது
@BabuBabu-b3n
@BabuBabu-b3n 3 ай бұрын
Real.wow.confrom
@airobo3130
@airobo3130 3 жыл бұрын
சப்ரிஜிஸ்ட்ரார் அலுவகத்தில் ஆய்வு செய்தாலேயே இந்த பத்திரப்பதிவு சமாச்சாரங்கள் எல்லாம் வெளிவந்துவிடுமே!!!
@ashankraju1043
@ashankraju1043 3 жыл бұрын
Vaipilla
@dillibabuk5581
@dillibabuk5581 3 жыл бұрын
EthuThane...Asaikamudiyatha Unmmai..
@dillibabuk5581
@dillibabuk5581 3 жыл бұрын
Kodainadu....Kolai.Kollai Nadantha.Pieragu..Thamiznattil. Ulla Annaithu.Pathivo.Thurai Aluvalagaliluum..Migaperiya.Pathiera PathivoAengeAenthaOfficeil Nadanthullathu..AendruParkka Mudiyuma..Muddiyatha?
@dillibabuk5581
@dillibabuk5581 3 жыл бұрын
EdapadiPesuvathu.Annaithu Oruvithamanatha...PayathilPesuvathu.
@jagadeshchandar4751
@jagadeshchandar4751 3 жыл бұрын
நீங்கள் மேலே கூறியதை பதிவு செய்ய வந்தேன்,நீங்கள் பதிவிட்டுவிட்டீர்கள்.ஆனால் சசிகலா அவர்களுக்கு எப்போ?எங்கே அமைதியாக இருக்கணும்முனு தெரியும்
@pjseenivasan2374
@pjseenivasan2374 3 жыл бұрын
Excellent Interview Keep it up Nakkeeran
@pranavsai7553
@pranavsai7553 3 жыл бұрын
Nakkeeran is the only media which can bring out the truth fearlessly and openly..
@alexanderrajapandian4117
@alexanderrajapandian4117 Жыл бұрын
எந்த பூதம் எந்த IT ,விசாரிக்குதோ ஆனா தமிழ்நாடு ஒரு பேருந்தொகை வருமானத்துறை வசூல் பண்ணப்போகுதோ?? நன்றி எடப்பாடியாரே!!!
@krishnamohan5523
@krishnamohan5523 3 жыл бұрын
Vanakkam rajavel sir - Ore madiri modulation la ovvoru interview la yum solreenga 👍👍 Unga pulanaaivu arumai 👌👌
@tamilmani2608
@tamilmani2608 3 жыл бұрын
அகப்பட்ட குற்றவாளிகளிடம் நார்கோடி டெஸ்ட் செய்யவேண்டும், ( உண்மை கண்டறியும் சோதனை)
@rsatssa
@rsatssa 3 жыл бұрын
நார்கோடிக் என்பவை போதை பொருட்கள்....
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌
@rmanoharan1633
@rmanoharan1633 3 жыл бұрын
குற்றவிசாரணை detail ஆக செய்யவேண்டும்
@englishfreenow4056
@englishfreenow4056 3 жыл бұрын
Excellent Recapitulation !
@ravin8405
@ravin8405 3 жыл бұрын
இந்த பகிர்வு மிகவும் முக்கியமான செய்திகள் யாரும் என்னாதது?| Fine Sir.
@sivam.s7104
@sivam.s7104 3 жыл бұрын
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்
@vijaykumar-dz1gd
@vijaykumar-dz1gd 3 жыл бұрын
Prakash sir, you are great, investigate king
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
I love to watch Nakkeeran Dhamodaran sir's episode & always it is very interesting. From Bangalore
@mathanmcmathan1161
@mathanmcmathan1161 3 жыл бұрын
Super sir great hardworking
@robertnesamony9335
@robertnesamony9335 3 жыл бұрын
Very true.... Well explained
@muthumuthu4266
@muthumuthu4266 3 жыл бұрын
Thanks nakkheerantv
@dheenadayalant96
@dheenadayalant96 3 жыл бұрын
Damodharan Prakash sir, excellent explanation, detailed presentation, giving clear picture in a periodical narration is excellent sir. Please continue your great effort till the culprits are exposed to the Tami Nadu people. All the best Prakash sir. Also to the Nakkeeran Chief Reporter Mr. Rajavel sir.உங்களது உண்மைகளை வெளிப்படுத்தும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகள். Be safe and keep social distance from the virus attacked persons. 🙏 👍
@rukkumanimani5502
@rukkumanimani5502 2 жыл бұрын
Ok
@r.carmelnadhan5720
@r.carmelnadhan5720 3 жыл бұрын
Very good advance points issued. Thanks lot for NAKKIRAN
@ranjithvb7269
@ranjithvb7269 3 жыл бұрын
அருமையாக கேள்விகளை கேட்டு இருக்கிறீர்கள் பிரகா‌ஷ் அவர்களே
@meenakshiperiyasamy3265
@meenakshiperiyasamy3265 3 жыл бұрын
மெகா சிரியல் தோத்து போயிரும் போல கேக்கவே பிரமிப்பாக இருக்கிறது!!!
@lilygrace8230
@lilygrace8230 3 жыл бұрын
Very true. Mega series ideas are taken from such real happenings only
@meenakshiperiyasamy3265
@meenakshiperiyasamy3265 3 жыл бұрын
@@lilygrace8230 🙏
@prethievrajtamilan1692
@prethievrajtamilan1692 2 жыл бұрын
Super sir new news
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Hatsoff 👍
@rajarampandian6731
@rajarampandian6731 3 жыл бұрын
NAKKIRAN Pirakash SiR NEARMAI THELIVU UNMAI DHUNIVU EXCELLENT EXPLAIN 👍👍👍
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 жыл бұрын
கேக்கும் போதே தலை சுற்றுதே சார். பணப்பேய் அதிமுக கட்சியே. டேய் நீ செத்தா 6அடி தான்டா குழி
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
குழி எல்லாம் தாமதம் ,,,,,, பிடி சாம்பல்தான்
@jebaranic4691
@jebaranic4691 3 жыл бұрын
எறிச்சா அந்த ஆறடி கூட இல்லை
@eeskayaar8192
@eeskayaar8192 3 жыл бұрын
Good investigative presentatiom. Hats off Prakash Sir. 🌹🌺🌺🌷🌷💐🌽🌷🌷🌷💐💐🌷🌷🌺🌺🌺🌽🌽🌹🌺🌷🌷💐💐💐🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@t.jeyandranjeyandran9357
@t.jeyandranjeyandran9357 3 жыл бұрын
PRAKASH SIR, VERY WONDER YOUR INVESTIGATION
@radhasoundarajan2994
@radhasoundarajan2994 3 жыл бұрын
தலைமை நிருபர் பாடம் நடத்துவதுபோல் தெள்ளத்தெளிவாக விளக்குவதால் கேட்பதிலேயே மனதில் பதிகிறது நன்றாக.
@ramalingamm705
@ramalingamm705 3 жыл бұрын
Very good investigation
@vcitra3415
@vcitra3415 3 жыл бұрын
Super nakkeran
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 3 жыл бұрын
Mr,Damodharan sir you should be appointed as special prosecutor helping Government prosecution side.
@kanthvickram4490
@kanthvickram4490 3 жыл бұрын
NAKKEERAN IS NUMBER 1 INVESTIGATIVE JOURNAL IN WHOLE INDIA
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர 3 жыл бұрын
சிறப்பான கலந்து ரையாடல்
@sridharp8617
@sridharp8617 3 жыл бұрын
நடராஜன் அப்படின்னு சொன்னாலே செரினா தான் ஞாபகம் வருது.சசிகலா கிட்ட கேக்கணும்.
@akjkmi
@akjkmi 3 жыл бұрын
Super Prakash Sir.
@ravikumars768
@ravikumars768 3 жыл бұрын
I think edupudi is the culprit, everybody think like that. He should be arrested quickly
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 3 жыл бұрын
இந்த வழக்கு விசாரனைக்கு முக்கியம் தந்து தான் புதிய கவர்னர் நியமிக்கப் பட்டாரா.😢
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌👌
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 жыл бұрын
Very good
@kathiryavana
@kathiryavana 3 жыл бұрын
Prakash sir good hop🙌🙌🙌🙌
@ashokvandayar2428
@ashokvandayar2428 3 жыл бұрын
Welcome thalaiva, waiting for your video 😀😀😀😀
@sevuganmuthuramalingam4520
@sevuganmuthuramalingam4520 3 жыл бұрын
Super brother 👍
@TLT-sf5pg
@TLT-sf5pg 3 жыл бұрын
இந்த கொள்ளை வழக்கில் சசிகலா கணவர் நடராஜனை விட்டு விட்டீர்கள்
@a.premraj3872
@a.premraj3872 3 жыл бұрын
👌
@narayanachannelpresentatio6573
@narayanachannelpresentatio6573 3 жыл бұрын
Very good nakkiran
@harip8973
@harip8973 3 жыл бұрын
தங்களின் துணிச்சலும் தொழில் தர்மமும் எங்களை வியக்க வைக்கிறது. நிச்சயம் நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்! முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இந்த வேடதாரி கொலை மற்றும் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்பொழுது தான் நக்கீரன் பட்ட கஷ்டத்திற்கு முழு பலன் கிடைத்ததாக இருக்கும்.நிச்சயம் செய்வார் என்று நம்புவோம் வாழ்த்துக்கள்!!
@shihabismail4999
@shihabismail4999 Жыл бұрын
டுடடட
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 3 жыл бұрын
GREAT REVELATIONS.
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
Dhamodaran anna when is the next episode? Eagerly waiting. Thank you. From Bangalore
@namnadutv.k.k.r3992
@namnadutv.k.k.r3992 3 жыл бұрын
நக்கீரன் சசிகலாவுக்கு சப்போட் செய்கிறதா
@ignifrancis8792
@ignifrancis8792 3 жыл бұрын
👍👍👍
@anands7632
@anands7632 3 жыл бұрын
I like the way Mr.Prakash addressing sasikala in 'agrinai'. She deserves it.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 3 жыл бұрын
Supper, u r great sir
@arivalagan5692
@arivalagan5692 3 жыл бұрын
Super.prakas.sir
@kamal1961
@kamal1961 3 жыл бұрын
நக்கீரனின் புலனாய்வு என்றும் தப்பானதில்லை.மக்கள்;கொள்ளையடிக்கும்,கொலைசெய்யும் அரசியல்வாதிகளை இனங்கண்டு தரமானவர்களுக்கு வாக்கு போடவேண்டும்.
@AshokKumar-ij8qy
@AshokKumar-ij8qy 3 жыл бұрын
Fantastic sherlock sir
@christudossrathankumar6219
@christudossrathankumar6219 3 жыл бұрын
👌👍👌
@selvank.selvan4809
@selvank.selvan4809 3 жыл бұрын
அய்யா கொடநாடு சொத்து அனைத்தும் எங்க (மக்கள்) சொத்து அதை அரசுடமையாக்க வேண்டும்
@karthikeyankarthikn7534
@karthikeyankarthikn7534 3 жыл бұрын
I'm nakeeran fan
@nallatmYT
@nallatmYT 3 жыл бұрын
சயான் கடந்த இரண்டு வருசமாக சிறைச்சாலையில் அதிக நேரம் தியானம் செய்தார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பதால் உண்மை உலகுக்கு தெரியவரும்
@malainadusamaiyalvijay6784
@malainadusamaiyalvijay6784 3 жыл бұрын
வணக்கம் அய்யா
@selvam.s9430
@selvam.s9430 3 жыл бұрын
புலனாய்வு செய்தி நேர்காணல் நக்கீரன் அண்ணன் பிரகாஷ் சூப்பர் 🙏🙏🙏
@senthilvel1617
@senthilvel1617 3 жыл бұрын
Sir u r shirt looking very beautiful
@sentilvalapady9083
@sentilvalapady9083 3 жыл бұрын
Prakash sir, super
@balana3146
@balana3146 3 жыл бұрын
நக்கீரர் நெற்றிக்கண் கொண்டு கன்னியாகுமரி கனிம வளக் கொள்ளை குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு கட்டுரைகள் வெளியிட்டால் நமது தலைமுறைகளுக்கு நல்லது அல்லவா ?!
@devimuniandy8388
@devimuniandy8388 3 жыл бұрын
Muthalla un uoorla maan aluratha paar
@balana3146
@balana3146 3 жыл бұрын
@@devimuniandy8388 மாநிலம் முழுவதும் மணல் கொள்ளைகளை பார்த்துக் கொண்டு தான் இருக்கோம்.
@cendur
@cendur 3 жыл бұрын
Prakash வைக்கும் வணக்கத்துக்கு நான் fan! வணக்கம் sir! 🙂
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 3 жыл бұрын
Mr. Rajavel's summarizing at the end is good, always.
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 2 жыл бұрын
Certainly yes
@panneerselvam8481
@panneerselvam8481 3 жыл бұрын
திருடா திருடா, (கண்டெய்னர் கொள்ளை,) ரயில் கொள்ளை (பைய்மென் ஆர்மி) , கொடநாடு கொலை (அதே கண்கள்), எல்லாம் சினிமா!
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Super. , Semmai. bro ;; Neenga. ingu Kuppai. Kodda. Vendiya. Aalae. Kidaiyaathu bro
@Karthi_Keyan-D
@Karthi_Keyan-D 3 жыл бұрын
பிரகாஷ் அண்ணாச்சி நீங்கள் கொடநாடு என்ற பெயரில் இந்த கதையை அடிப்படையாக வைத்து திரைப்படம் எடுத்தால் ஐந்து பாகங்களாக எடுக்கலாம் பல கோடி சம்பாதிக்க முடியும்
@rkgokul1
@rkgokul1 3 жыл бұрын
Money is a best servant and a bad master...
@shiranithevarajah5916
@shiranithevarajah5916 3 жыл бұрын
Dhamodaran Prakash narrates the events very interestingly.
@haripriya7841
@haripriya7841 3 жыл бұрын
பிரகாஷ் சார் உங்க கதை சூப்பர் வாழ்த்துக்கள்
@helenselvarajjd9547
@helenselvarajjd9547 3 жыл бұрын
திகில் நிறைந்த கதையை படிப்பது போல் இருக்கு
@barasra8847
@barasra8847 3 жыл бұрын
Many actors, linking many events, very tough to keep the story straight. very good effort and narration by Mr Damodaran.
@premlanson845
@premlanson845 3 жыл бұрын
👏
@selvarajand9225
@selvarajand9225 3 жыл бұрын
Senior Journalist Nakeeran Prakash Sir you have given an excellent information. Hat's off to you Sir 👍 for your latest information on Kodanad Estate case. It seems that based on your good information the culprits involved in this will be arrested soon by the government. Good interview 👌 Sir 👍👍👍👍👌👌👌🙏🙏🙏.
@perumalv3332
@perumalv3332 Жыл бұрын
J
@sweethoney5515
@sweethoney5515 3 жыл бұрын
Edappadi and Velumani’s team killed those 5 persons I guess and they both should be arrested and put behind bars immediately.
@johnrose8549
@johnrose8549 3 жыл бұрын
ஓ! சிவன் சொத்து குல நாசம் என்பது இது தானோ?
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Avloovum. Makkal. Soththu , boss ; TN. Pulandevikal. , Accused. NO 1 & 2 Adiththa . Kollai
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 3 жыл бұрын
ஏன் மெயின் சூத்திரதாரியாக சசிகலா இருக்கக்கூடாது? தண்டனை பெற்று சிறைக்கு சென்றும்,திருந்தாமல் லஞ்சம் கொடுத்து அங்கேயும் உண்மையாக இல்லாமல் சிறையிலிருந்து வெளியே சுற்றிய கதையையும் மறந்துவிடக்கூடாது.
@umamaheswarikrishnamoorthy1427
@umamaheswarikrishnamoorthy1427 3 жыл бұрын
Sir neega VANAKKAM sollum style super unga msgs ellamey super sir
@kowsideviks4084
@kowsideviks4084 3 жыл бұрын
Crime patrol episode mathiri irukku Intha kodanad history 😀😀😀
@jivaraj2865
@jivaraj2865 3 жыл бұрын
Eps patrol
@kowsideviks4084
@kowsideviks4084 3 жыл бұрын
@@jivaraj2865 😅😅
@jivaraj2865
@jivaraj2865 3 жыл бұрын
@@kowsideviks4084 ☺☺
@ranga2845
@ranga2845 Жыл бұрын
நாடு நலம் பெற கொள்ளை அடித்த அத்தனை சோத்துஙளையும் இன்றைய முதல்வர் நாட்டுடைமை ஆக்க வேண்டும் அப்படி செய்து விட்டால் இனி யாரும் மக்களை ஏமாற்றி சொத்து சேர்க்க மாட்டார்கள் நாடு நலம் பெறும் முதல்வர் இந்திய மக்களின் இதய த்தில் என்றும் வாழ்வார்.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН