மிகவும் அருமை.அனைத்து பேச்சாளர்கள் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.திருமதி.பாரதி பாஸ்கர் மற்றும் நடுவர் மரியாதைக்குரிய ஐயா ராஜா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
@VedaVithu Жыл бұрын
அற்புதம் அருமை கொலம்பஸ் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வாழ்த்துக்கள் பணி வாழ்க வளர்க...
@saraswathy.nsaraswathyvija1117 Жыл бұрын
வணக்கம் ராஜா சார். முழு பட்டிமன்றம் போட்டதற்கு நன்றி சார். கேட்க வழி தந்தமைக்கு நன்றி அய்யா.
@vijayasamundeeswariganesam4460 Жыл бұрын
குழந்தைகளின் பேச்சும் முக்கியமாக இந்தப்பெண்குழந்தையின் சிரிப்பு கலந்தபேச்சும் பாராட்டுக்குரியது.
@KUMARASAMY-m7z Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி
@shanthisundhar4595 Жыл бұрын
சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் நன்றி அக்கா
@drsathishkumar5927 Жыл бұрын
Nice speech by the young boy and girls.
@balakrishnanzathishumar2040 Жыл бұрын
வாய்பில்லை ராஜா அருமை அண்ணன் சீமான்
@sujathasoundappan2431 Жыл бұрын
It was a great pleasure seeing priyadarshi in the stage. Hey Priya am your school mate.
@KumarA-yc6kh8 ай бұрын
அவை தலைவர் சிறப்பு வழக்கம் போல பாரதியின்மடைதிரந்த பேச்சு அருமை
@jodanjd3725 Жыл бұрын
Barathi akka vai paarkum pothu romba makilchiyaga irukku, nandri akka
@sujathasoundappan2431 Жыл бұрын
Hi Priya, We were part of Josephites, it's been very interesting to see you talking literature in a matured way. Literature makes every individual a refined person. Happy for you🎉
@nasamapochu49 Жыл бұрын
after seen bharathi mam intro ...i have given this comment...my wish mam your thamizh reach 2k kids too
@somuhimabindu210 Жыл бұрын
The debate was simply superb.
@mythilirethi8896 Жыл бұрын
Thanks a lot Bharathi Bhaskar Madam I love you Madam❤❤❤❤❤❤
@shankarb5229 Жыл бұрын
Bharati Bhaskar rocks
@jodanjd3725 Жыл бұрын
Arumai barathi akka
@helengunaseelan2821 Жыл бұрын
Super
@shanthisundhar4595 Жыл бұрын
அக்கா இதே போல பதிவுகள் கொஞ்சம் வாரத்திற்கு ஒருமுறையாவதுு போடுங்கள் அக்கா
@shanthisundhar4595 Жыл бұрын
பசங்க எப்படி படிக்கணும்னு கொஞ்சம் அந்த மாதிரி பதிவு கொஞ்சம் போடுங்க அக்கா
Recording could be more audible. Please make fine arrangement especially audio
@vandanatelagi5772 Жыл бұрын
Yes, just can't hear Raja Sir speak towards the end. Very bad.
@GururajanBanu Жыл бұрын
When was this held let someone inform please
@AMSEEKA Жыл бұрын
To bharathi mam (Actually for all speakers like u).... Romba varushama enaku doubt ... 1 hr pesureenga points veveru time la padicha books or speeches or other resources lenthu eduthurupeenga. How u retrive those information..... each and every book lenthum notes vachurupeengala ... notes lenthu eduthalum i cant imagine how u take apt points .. what is the secret
@konesalingamrasiah9004 Жыл бұрын
Recording is very bad sound is not cleared
@s.vkanna8100 Жыл бұрын
வாங்க பழகலாம் என்றதுக்கு வாய்பில்லை ராஜா 😂 அது வேறு ராஜா 😂 நீங்கள் சீமான் கட்சியா ☺ ஒரு கடி கடிக்கட்டுமா பழகலாம் என்றதை ஏன் அப்படி எடுத்து கொள்கிறீர்கள் 🤔 உங்கள் உள்மனது சொல்லுது அப்படி 😂😂