USA Pattimandram 2023 | Pattimandram Raja | Bharathy baskar |

  Рет қаралды 266,698

Pattimandram Raja

Pattimandram Raja

Жыл бұрын

#bharathibaskar #Pattimandram #pattimandramraja
அயலக வாழ்க்கையில் பெரும் சவால்?
பெற்றோரை பேணுவதே!
பிள்ளைகளை வளர்ப்பதே!
கம்பன் விழா பட்டிமன்றம் 2022
To watch Part 1, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
To watch Part 2, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
To watch Part 3, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
Income Tax Special Pattimandram 2022
To watch Part 1, click: • Income Tax Special Pat...
To watch Part 2, click: • Income Tax Special Pat...
To watch Part 3, click: • Income Tax Special Pat...
To watch Part 4, click; • Income Tax Special Pat...
To watch Trilogy on Migration:
புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
Part 1, click below:
• Return to Homeland | D...
Part 2, click below:
• How he escaped Baghdad...
2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
• Bhagirathi in Birmingh...
3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
• Goodbye Homeland | A. ...
To watch Tamil short story Trilogy about Cricket.
கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
• சுழற்பந்து | Cricket T...
2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• இரண்டாவது கதை | Cricke...
3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
• A change of heart | Je...
Copyrights reserved with the page administrator.

Пікірлер: 103
@vmakdsp
@vmakdsp 9 ай бұрын
ஆரம்ப பேச்சாளர்களான அமெரிக்கா வாழ் குழந்தைகளின் பேச்சு அருமை. அருமையாக வளர்த்த பெற்றோருக்கு வாழ்த்து
@thedkannan2401
@thedkannan2401 Жыл бұрын
அருமையான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் , தமிழ் வாழ்க """
@madhavin6725
@madhavin6725 Жыл бұрын
Fantastic speech by Bharathi 👌they r taking parents to lookafter them only
@maheshwariobla1252
@maheshwariobla1252 Жыл бұрын
அருமையான பட்டிமன்றத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
@truthwillsetyoufree5463
@truthwillsetyoufree5463 Жыл бұрын
அற்புதமான பட்டிமன்றம் சன் டீவியை மிஞ்சிய பேச்சாளர்கள்..
@gitavelu9140
@gitavelu9140 Жыл бұрын
அருமை... இளைய தலைமுறைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
@chitrakasinathan1265
@chitrakasinathan1265 9 ай бұрын
மிக மிக அருமையான பட்டிமன்றம்..அனைவரும் அற்புதமாக பேசினார்கள். ராஜா , பாரதி பாஸ்கர் மிகவும் அருமையாக பேசினார்கள். நன்றி.
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
மிகச்சிறப்பான பட்டிமன்றம்!
@vinayagasundaria6105
@vinayagasundaria6105 Жыл бұрын
உண்மையிலேயே ராஜா சார் சொன்னது போல இங்கு நடக்கிற பட்டிமன்றத்தை விட அங்கு அவர்கள் பேசுகிற பட்டிமன்ற பேச்சு அருமை அருமை 👌👏💐
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
அருமை அனைவரின் பேச்சும் அருமை வாழ்த்துக்கள் from சேலம்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉 ராஜா சாரும் பாரதி பாஸ்கர் அம்மாவுக்ககும் வாழ்துக்க கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shobisami
@shobisami Жыл бұрын
Best pattimandram ever….
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
பாரதி பாஸ்கர் நான் உங்கள் ரசிகன் மனதை கவர்ந்தது பாராட்டு கள்
@yas1747
@yas1747 Жыл бұрын
Very wel inda maadiri nagichuviyaana patti manrathi naan idu vari keatade illi herts off💐💐💐💐
@SampathKumar-fj8op
@SampathKumar-fj8op 11 ай бұрын
அன்பு மகள் பாரதி வாழ்க வளமுடன்
@2aa2z
@2aa2z Жыл бұрын
One of the best sir 🙏
@shyamalaprabhu5911
@shyamalaprabhu5911 9 ай бұрын
Awesome very rue
@petchiammal9409
@petchiammal9409 Жыл бұрын
Bharathiammasupersupercongratulation
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 Жыл бұрын
Sirappu... Congratulations to all of you..
@murugesanraju2138
@murugesanraju2138 9 ай бұрын
Super speech Bharathi
@elumalaim3481
@elumalaim3481 Жыл бұрын
Very Very super, all are intelligent speaker, proud of you. Velga TAMIL.
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z Жыл бұрын
Vera level, mass pattimandram
@MahasWowCreations
@MahasWowCreations Жыл бұрын
Sengamalam speech 🎤 was amazing. Had 😭 .. good topic and appreciate the kids who spoke ..
@nattyking07immortal23
@nattyking07immortal23 9 ай бұрын
Youngsters speech super
@ganeshbapu5080
@ganeshbapu5080 Жыл бұрын
நல்ல பட்டி மன்றம்
@gita1649
@gita1649 Жыл бұрын
Kuzanthaigal arumai 🎉
@karunakaranramasamy6274
@karunakaranramasamy6274 Жыл бұрын
அமெரிக்க வாழ் தமிழ் பேச்சாளர் பெரு மக்கட்கு அன்பான பாராட்டுகள் 👌👌👍👍💐💐
@aayasuttavada2917
@aayasuttavada2917 Жыл бұрын
அருமையான பேச்சு🎉
@vparvathy6627
@vparvathy6627 Жыл бұрын
However India is, India is the best in the world. We are happy in India.
@yogambikaibalakrishnan9792
@yogambikaibalakrishnan9792 Жыл бұрын
அருமை அருமை
@joshuadevairakkam7030
@joshuadevairakkam7030 Жыл бұрын
Best team of speakers and salute for selecting the children ❤❤❤
@cutehearts3964
@cutehearts3964 Жыл бұрын
Amma I have also seen this full video already very very nice👍👍 everyone speech was very interesting. Amma your speech was very nice really super Amma
@sweetylovely784
@sweetylovely784 Жыл бұрын
Bharathi amma team win superb🎉
@nithysartchannel5979
@nithysartchannel5979 Жыл бұрын
One of the best Pattimandram I ever heard🎉
@balajivs2256
@balajivs2256 Жыл бұрын
Very well done, South Bay Tamizh Sangam. 🥰
@mekalaipattu7673
@mekalaipattu7673 Жыл бұрын
Can't say in words super super patimandram
@geetavenkataraman1078
@geetavenkataraman1078 Жыл бұрын
Superb debate! Hats off Bharati ma'am n Raja sir. All the best
@premakau
@premakau Жыл бұрын
Having my near and dear in the US this was an answer to my unasked Qs and also answers. Finally there is this truth that there is no right opportunities to gifted children . Gifted children shd be sacrificed for the welfare of this earth.. good and bad effects are taken care of by the Divine power. What will be will be! Best of luck !
@jeevanajeevan4127
@jeevanajeevan4127 Жыл бұрын
Special thanks
@pavunsangeetha9183
@pavunsangeetha9183 Жыл бұрын
Brilliant! Bharathi Ma'am s talk just awesome!
@chinnappachettiart2050
@chinnappachettiart2050 8 ай бұрын
Excellent speech. Thanks a lot.
@revathysridhar8786
@revathysridhar8786 Жыл бұрын
Super all
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
என் மரியாதை க்கு ரிய அக்கா பாரதி.பாஸ்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்து கள்.அக்கா
@ramanrajalakshmi2479
@ramanrajalakshmi2479 Жыл бұрын
Good
@CATamilan
@CATamilan Жыл бұрын
அருமையான தலைப்பு 👍 ஐயா ராஜா அவர்களுக்கும், அம்மா பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து பேச்சாளர்களுக்கும் வாழ்த்துகள். Special thanks to the team for the idea of introducing our next generation kids to take it forward. Broadcasting this video further ❤
@skrish1476
@skrish1476 Жыл бұрын
❤❤
@skrish1476
@skrish1476 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😂 ❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@skrish1476
@skrish1476 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@skrish1476
@skrish1476 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤u
@user-ok2xl2kb5m
@user-ok2xl2kb5m Жыл бұрын
21ஆம் நூற்றாண்டின் ஔவை எங்களின் பாரதி பாஸ்கர்
@pandanallurmuthu2280
@pandanallurmuthu2280 Жыл бұрын
இன்றைக்கு குறைவு நாளை உங்கள் மன்றம் குறைவு இல்ல நிறைவு செய்யும்
@386sallu
@386sallu 4 ай бұрын
Super Devipriya🥰😘 what a speech🎉wow!!!
@chalakshn9149
@chalakshn9149 Жыл бұрын
Wonderful event. Please continue to do more such events.
@Vaishnavipriya-sn7ot
@Vaishnavipriya-sn7ot Жыл бұрын
The best pattimandram ☺✌👍👌
@akilaseetharaman4871
@akilaseetharaman4871 Жыл бұрын
செம்ம்ம்ம்ம... மிக மிக அருமை... ராஜா சார் பாரதி மேம் பேச்சை திரும்ப திரும்ப கேட்க தோணும்... அதே போலவே இன்று பேசிய பேச்சாளர்களின் பேச்சையும் திரும்ப கேட்க தூண்டுகிறது ❤
@adamidk581
@adamidk581 Жыл бұрын
Excellent excellent 👏👏👍👍
@stard6606
@stard6606 9 ай бұрын
Superb
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 10 ай бұрын
உண்மை மகிழ்ச்சி மனதிற்கு இதமாக இருந்தது அமெரிக்காவிலிருந்து கோவையை சேர்ந்த பெற்றோர்கள்👏🏻👍அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
I already watched this debate South Bay Tamil sangam channel.. அனைவரின் பேச்சும் அற்புதமாக இருந்தது.. அனன்யா அவர்கள் பேச்சு சிறப்பு.. பாரதி அம்மா பேச்சு எப்பவும் போல மிகச் சிறப்பாக இருந்தது..👏🏽👏🏽👏🏽
@murugavel
@murugavel Жыл бұрын
Pattimandrum
@alphonsethainese8418
@alphonsethainese8418 Жыл бұрын
Arguments and counter arguments are supper and standard; no one can believe that the speakers are from US. Congratulations.
@Live.AndLetLive
@Live.AndLetLive Жыл бұрын
Fantastic debate! மிக சிறப்பான பட்டிமன்றம் 🙏🏻🙏🏻👏🏻👏🏻
@devaraj4926
@devaraj4926 Жыл бұрын
ராஜா+பாரதி பாஸ்கர்=நகைச்சுவை விருந்து 🙏🙏🙏 கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் தேவராஜ்
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent effort by the organisers justified by the speakers. RAJA & BHARATHI BASKAR ARE WELL KNOWN. THANKS FOR UPLOADING.
@geethasankar6175
@geethasankar6175 Жыл бұрын
Nice 👌
@user-lt7pq6iz3f
@user-lt7pq6iz3f Жыл бұрын
❤❤❤ thank you..
@premaramalingam4083
@premaramalingam4083 Жыл бұрын
👌
@jayashreebalaji9590
@jayashreebalaji9590 Жыл бұрын
Fantastic people
@arunathilak8981
@arunathilak8981 Жыл бұрын
அனைவரும் சர வெடி பேச்சு அருமை அருமை …..உண்மையை உரக்க சொன்னார்கள் ..எதிர்பார்ப்புகளுடன் ஹூஸ்டன் வாசகி ….
@yogambikaibalakrishnan9792
@yogambikaibalakrishnan9792 Жыл бұрын
அருமையான பேச்சு க்கள் வரவேற்கத்தக்கன
@Nrag8485
@Nrag8485 Жыл бұрын
Tamil language, ivolovu arumayana mozhy enbathu meendum meendum nirupikirinka, and vaazthukkal!
@NM-fc8vu
@NM-fc8vu Жыл бұрын
Whatever Bharathi says is very much true. Life is a big challenge for indian parents in US.
@radhakrishnanj2221
@radhakrishnanj2221 Жыл бұрын
அருமையான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் ராஜா பாரதிபாஸ்கர் தமிழ் வாழ்க
@saropillai5231
@saropillai5231 Жыл бұрын
Excellent
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 10 ай бұрын
👍👌👏🏻👏🏻👏🏻
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Selected subject for debate is most appropriate for the presant.
@karunasukan659
@karunasukan659 Жыл бұрын
அக நக பாடல் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Жыл бұрын
Wonderful speech by everyone. Raja sir thank you for providing such good talks
@tamiltransvideos
@tamiltransvideos 11 ай бұрын
பாரதி மேடம் பேசின பிறகுதான் தலைப்பே புரியுது....
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
அருள் செல்வி அமிர்தலிங்கம் எதிர் நீச்சலில் வரும் நந்தினி மாதிரி அச்சு அசலா இருந்தாங்க. சூப்பரா நந்தினி மாதிரியே பேசினாங்க.
@PoojaRaj20
@PoojaRaj20 Жыл бұрын
Wonderful ❤🎉
@saradhagopalan7217
@saradhagopalan7217 8 ай бұрын
அங்க மட்டுமில்ல இன்னும் பல நாடுகள் காக்காயை சுட்டு காண்பித்தால் 500 டாலர் பரிசு
@pathanjalit7203
@pathanjalit7203 Жыл бұрын
Please debate on the GO regarding allowing liquor in marriage halls and on the playfields if you are sincere about our welfare in Tamilnadu
@rathamuthusamy658
@rathamuthusamy658 Жыл бұрын
I enjoy hearing both American youngsters voice their feelings about their parents and their difficulties. It warmed my heart.
@nirmalaramakrishnan5658
@nirmalaramakrishnan5658 Жыл бұрын
romba arumai 👍 pramaadham 👍 when & where in USA is your next Patti mandram ?? I am presently in USA & I'd like to participate 👍 cd u pl give your contact no ?? btw, I have participated in some Patti mandrams 👍👍
@user-lt5no1xt1z
@user-lt5no1xt1z Жыл бұрын
They are having a pattimandram in April 23 in Atlanta
@nirmalaramakrishnan5658
@nirmalaramakrishnan5658 Жыл бұрын
thank u so much 👍
@vandanatelagi5772
@vandanatelagi5772 Жыл бұрын
For the attention of Bharthi Ma'am: One family of 4, the Patels, were so obsessed with going to US that they tried to enter it illegally through Canada. While crossing the snowy region in an Uber vehicle that had many more such illegal entrants to US plus the Uber driver who is already blacklisted as smuggler, this family of 4 froze in the snow and died, the children were ages 11 (girl) and 2 (boy). The one arranging these things is a Punjabi whom the Canada police (RCMP) arrested (so our Indians have the guts to do illegal things aboard - is it their parents dream that they're fulfilling?) Imagine the 2 YO baby that froze to death in a car ! The grandparents are crying their soul out back here in India in a village near Ahmedabad. Why this craze for foreign countries? But then if all these people come back, how will they ever get jobs, there are no jobs or opportunities here, people simply say plenty of opportunities, though it's not true.
@pandanallurmuthu2280
@pandanallurmuthu2280 Жыл бұрын
முதல் சாலமன் பாப்பையா அவர்களுக்கு முதல் மரியாதை ராஜா sir பாரதி mam சார்பாக
@suryaprabha7568
@suryaprabha7568 Жыл бұрын
😊😊
@saradhagopalan7217
@saradhagopalan7217 8 ай бұрын
இவ்வளவு போட்டுத் தாக்குறீங்களே அம்மா
@abdulazeezabdulrazack1406
@abdulazeezabdulrazack1406 Жыл бұрын
One house expense is bath room
@sekarvasanthi7062
@sekarvasanthi7062 Жыл бұрын
Unga pecha ketale oru thembu varugerathu
@SS-qj8rc
@SS-qj8rc Жыл бұрын
Hari did many types of shaming..
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
dollar life
@nuranichandra2177
@nuranichandra2177 Жыл бұрын
If you constantly complain about cold then why bother to go to US?
@sarojinisubrahmanyam9476
@sarojinisubrahmanyam9476 Жыл бұрын
Raja sir first you come back toIndia Who speaks without mixingEnglishNo othergo. ..
@yeppapopa8073
@yeppapopa8073 Жыл бұрын
If USA education is so great, then why they are not producing great brain?
@vandanatelagi5772
@vandanatelagi5772 Жыл бұрын
They have great brains, that's why they know to demand 50,000 dollars as fees for Harvard from "ilchavai" Indians who foolishly sell their property and pay up.
@KK-sl1nk
@KK-sl1nk 11 ай бұрын
what are you talking about? only 3% of US population , that too only in software,doctors are Indians. Most of the Indians are workers for a US company. All founders of that company, inventors are Americans.
@balajipandi8663
@balajipandi8663 7 ай бұрын
Onnumae illama Panam paakuranunga.
@ammani85
@ammani85 Жыл бұрын
அருமை அருமை
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 486 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 33 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,1 МЛН
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 21 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 6 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 7 МЛН
ToRung short film: i sell watermelon🍉
0:38
ToRung
Рет қаралды 20 МЛН