அன்பும் பண்பும் நிறைந்த பாப்பய் அவர்களே யாமற்ற பேச்சாளர் களே எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் நான் ஒரு மலையாளி. கேரளா வில் kottayam என்ற vashithu வருகிறேன். காலங்களாக இந்த மாதிரி பட்டி மன்றங்கள் ஓன்று விடாமல் parapath என் வழக்கம். அப்படி தான் நான் தமிழ் இப்படி எழுத படிக்க கற்று க்கொண்டாது மிக முக்கியமாக வேண்டியது படிப்பும் அறிவும் தான். அதற்கு பின் தான் மற்றவை எல்லாம். இது என் கருத்து. பேசி எல்லோரையும் மகிழ வைத்த பேச்சளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி யின் பின்னணியில் உள்ள எல்லோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🙏❤️❤️❤️🙏 Kottayam Babu. உதயம் தமிழ் டீச்சிங் சென்டர், Kottayam, kerala. 9.11.2024
@babuvarghese7520Ай бұрын
அய்யா பாப்பய்யா அவர்களே. டைப்பிங் sistathin இடையூர் காரணம் நான் எழுதிய கமண்டில் சில அச்சுப்பிழைகள் வந்து விட்டது. அதை அழிக்கவும் முடியவில்லை, திருத்தவும் முடியவில்லை. தெயவு செய்து மன்னிக்கவும். 🙏😔😔😔🙏 Kottayam Babu.
@veeraiyangopal33162 жыл бұрын
அன்புச்சகோதரி கவிதா ஜவகர் அவர்களின் உரை மிகவும் அருமை.
@krishnanm21002 жыл бұрын
கவிதா ஜவஹர் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல நாவன்மை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@gopalpalani42922 жыл бұрын
10
@krishnanm21002 жыл бұрын
ஆறு அறிங்கர்கள் ஆற்றிய உரை அருமை பாராட்டு கள்
@krishnanm21002 жыл бұрын
சாலமன் பாப்பையா தலைமை பட்டிமன்றம் பேச்சு அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@babuvarghese7520Ай бұрын
Dearest, Paapayya அவர்களே, மற்ற பேச்சாளர் களே டைப்பிங் sistathin idaiyoor காரணம் நான் எழுதிய கமண்டில் சில அச்சு ப்பிழைகள் வந்து விட்டது. அதை அழிக்க முடியவில்லை. தெயவு செய்து மன்னிக்கவும். 🙏😔😔😔🙏 Kottayam Babu.
@selvamuthukumaran55542 жыл бұрын
Super 👌
@gulapgulap15522 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர் என்பதற்கு ராஜா ஐயா உதாரணமாக அவர் மாவட்ட ஆட்சியரை பெருமைப்படுத்தி அவர் செய்த காரியத்தை அவருக்கு சாதகமாக பயன்படுத்தியது அவருக்கு மிக்க நன்றி மேலும் அவர் வளர்ச்சி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@gulapgulap15522 жыл бұрын
அவருடைய தலைப்புக்கு பொருத்தமாக மிக அவர்கள் கருத்தை கொண்டே மிகப்பொருத்தமாக அமைத்து சொன்னது சபாஷ் மிக அருமையாக மகிழ்ச்சியாக இருந்தது
@gulapgulap15522 жыл бұрын
மேடையில் பின்புறமுள்ள திரையில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த சகோதரியும் மேடை நடுவராக இருக்கும் ஐயா சிந்திக்க வைப்பவரும் என்பது இந்த பட்டிமன்றத்தில் நன்றாக உணர்கிறேன்
Raja sir and kavitha jawaher my favourite speecher
@mkngani47182 жыл бұрын
தமிழ் கோடிகள்.மக்கள்.கருணாநிதி அவர்களே..கருணாநிதியின் திருவிழா..
@venkatajalapathyn44502 жыл бұрын
செந்தில் baalaaji படம் பார்த்தால் என்ன அறிவு கிடைக்கும்?. நாய் I ன் படத்தை எடுங்கள் . ஈரோடு தடிப் பயல் பெண்களை மிக கேவலமாக நடத்தினார். பேசினான். நச்சுப் பாம்பு