KOLARU THIRU PATHIGAM THEVARAM lycrics - Bombay Saradha-பாம்பே சாரதா -கோளறு பதிகம்-பாடல்கள்

  Рет қаралды 4,416,142

Hasini Musicals

Hasini Musicals

6 жыл бұрын

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. kolaarupathigam & Navagraha Gayathiri Manthiram
This story is written byThiru Gnana Sambandar for all the Thosangal nivathi of the Navagrahas. The song is sung by Bombay Saradha in a great voice. Listen to it daily morning.Somplications subscribe the channel to get more information like this.Please share to your friends.Thank you
கோளறு பதிகம்- நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான சம்பந்தரால் இயற்ற பெற்றது .இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு பயன் பெறுங்கள்.நண்பர்களே இது போன்ற மேலும் பல பாடல்களை பெற சானலை subscribe
செய்யவும்.உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.நன்றி
#கோளறு#பதிகம்#திருஞானசம்பந்தர்#

Пікірлер: 672
@vayanaperumalpn9510
@vayanaperumalpn9510 3 жыл бұрын
அனுதினமும் கோளறு பதிகம் கேளுங்கள் படியுங்கள் அம்மை அப்பன் அருளால் ஆனந்த மாக வாழுங்கள் அவனன்றி ஆவது ஒன்றும் இல்லை
@kavithaa597
@kavithaa597 3 жыл бұрын
SeeLknkfhr
@usworld681
@usworld681 3 жыл бұрын
Unmai
@usworld681
@usworld681 3 жыл бұрын
Hara hara mahadev
@bamaramesh4729
@bamaramesh4729 3 жыл бұрын
🙏
@bhuvaneshwari.c1493
@bhuvaneshwari.c1493 2 жыл бұрын
Àa
@ulagu9486
@ulagu9486 2 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்காக விலைவாசி குறைந்து அவர்களும் நிம்மதியாக உணவு உண்டு நிம்மதியுடன் வாழ உதவுங்கள் எல்லாம் வல்ல இறைசக்தியே போற்றி👏
@natarajann.d6731
@natarajann.d6731 3 жыл бұрын
சிவனே பொய் வழக்கிலிருந்து என்னைக் காப்பாற்று நீ தான் எங்களுக்கு நல் வழி காட்ட வேண்டும்
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 4 жыл бұрын
*உயிர், இறையருகேச் சென்று வணங்கித் துளிர்ப்புகளோடு புவிக்கு மீண்டும் வந்ததாக ஓருணர்வு. அருமையான புத்துணர்வு.*
@gajendrangajendran1111
@gajendrangajendran1111 4 жыл бұрын
உலக மக்கள் அனையவரும் பூரண நலம் பெற வேண்டும்
@dhevimeenachi
@dhevimeenachi Жыл бұрын
கடவுளே உடல் நலத்தை தா இறைவா🙏🙏🙏🙏
@maheswaranlidhuna7283
@maheswaranlidhuna7283 3 жыл бұрын
அனைவருக்கும் தீராத கவலை, நோய் கூடிய விரைவில் நீங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om
@lovablebabies2769
@lovablebabies2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍✍🤛✍✍🙏🙏
@malinir.8710
@malinir.8710 9 ай бұрын
அருமையான பாடல்,பாடிய சகோதரிக்கு மிக்க நன்றிகள் .வாழ்த்துக்கள் 💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🌹🙏🌹🙏🌹
@rameshkrishnan8083
@rameshkrishnan8083 Жыл бұрын
அருமையான மெட்டு ஆனந்மான குரல் கேட்க இனிமையான உள்ளது. ஓம் நமச்சிவாய, திருசிற்றம்பலம்.
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 4 жыл бұрын
நான் தி௫வாதிரை நட்சத்திரம் என்று சொல்ல பெருமையாக உள்ளது 🙏🙏🙏 சிவ 🙏 சிவ 🙏🙏🙏
@everdrive3427
@everdrive3427 Жыл бұрын
Me also
@user-yx7ti5rj7w
@user-yx7ti5rj7w 3 ай бұрын
என் மகளுக்கு திருவாதிரைதான்
@bhuvanabanu5824
@bhuvanabanu5824 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதும் என்னோடு நீங்காதான் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🌹
@balakrishnanmahalingam7604
@balakrishnanmahalingam7604 3 жыл бұрын
அருமையான பாடல். இப்பாடலைக் கேட்கும்போது இறை சிந்தனை உருவாகிறது. நன்றி!
@naveenraj88
@naveenraj88 3 жыл бұрын
பதிகத்திற்கு ஏற்றாற்போல் இசை, பாடியவிதம் அருமை அருமை..!
@jayalathahari9177
@jayalathahari9177 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, அந்த அளவுக்கு என்னை மூழ்க வைக்கும் பாடல் பாடியவரின் இனிய குரல், வாழ்க வளமுடன்
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
இறைவா என் மனதில் நல்ல மனிதன் என வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் இறைவா உன்னை எப்போதும் மறவா நிலை
@ganeshrajamanickham3671
@ganeshrajamanickham3671 4 жыл бұрын
கி்ரக தோசங்கள் நீங்க சிவனை வழிபடுவோம்...ஓம் நமசிவாய...
@hasinimusicals
@hasinimusicals 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@santhanammoorthy1102
@santhanammoorthy1102 5 жыл бұрын
உங்கள் குரல் இந்த பாடலில் நன்றாக இருந்தது மேலும் இது போன்ற பாடல்களை தொடர்க
@t.c.sathiyamurthypillai73
@t.c.sathiyamurthypillai73 5 жыл бұрын
சிவாயநம என சிந்திக்க அபாயம் ஒன்றும் இல்லை
@wansubramaniam2765
@wansubramaniam2765 4 жыл бұрын
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசாள்வார் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம்.
@shanthamanik3262
@shanthamanik3262 4 жыл бұрын
Irajva en maganukku nalla manathai kodu pleas save him from bad things
@ShyamSundar-ij8ke
@ShyamSundar-ij8ke 5 жыл бұрын
சரியான ராகத்தில் சரியான மெட்டில் பாடியதால் நான் இறைவனுடன் கலந்த உணர்வினை பெற்றேன். நன்றி!!!
@palchamipalchami7724
@palchamipalchami7724 5 жыл бұрын
very. nice
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
True. Me too
@ramnathiyaramnathiya814
@ramnathiyaramnathiya814 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி
@sreeranjith1
@sreeranjith1 5 жыл бұрын
சரியான அழகான இசை, பாடியவரும் மிக்க அழாக பாடியுள்ளார்..வாழ்த்துக்கள்..
@chandrikajayaraj574
@chandrikajayaraj574 Жыл бұрын
அருமையான குரல் வளம். இந்த வளம் என்றும் பல்லாயிரம் ஆண்டுகள் ஒலித்துகொண்டே இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.ஓம் நமச்சிவாய வாழ்க 🌹🙏🏻பதிகத்தை பாடிய பாம்பே சாரதா அம்மா வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mathurangan1868
@mathurangan1868 5 жыл бұрын
சிவ சிவ. அன்பான இறைவனே ! நான் பெற்ற பெரும் செல்வமே! சிவபெருமானே!!!
@boomiviji9061
@boomiviji9061 Ай бұрын
ஓம் நமசிவாய அப்பா போற்றி ஓம் பார்வதி அம்மா போற்றி ,❤❤
@krishnannarayanan5252
@krishnannarayanan5252 4 жыл бұрын
வேய் உறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே." "என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி யேழை யுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. " "உருவளர் பவளமேனி ஒளிநீ ற*ணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருக*லர் கொன்றைதிங்கள் முடிமேல*ணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே. " "மதிநுதன் மங்கையோடு வடவா லிருந்து மறையோது மெங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "நஞ்ச*ணி கண்டனெந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "வாள்வரி அதளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "செப்பிள முலைநன்மங்கை ஒருபாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும் வாத மிகையான* பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "வேள்பட விழிசெய்தென்று விடைமேலிருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன் ற*னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே." "கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாக முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார*வர்க்கு மிகவே." "தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் திகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே
@chandrukarur321
@chandrukarur321 4 жыл бұрын
CHANDRASEKARAN Kowshick
@sathishk9922
@sathishk9922 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா.
@abikanthuk7021
@abikanthuk7021 4 жыл бұрын
Thanks
@nagamanipalani7537
@nagamanipalani7537 4 жыл бұрын
uuuu
@deivamyoutubechannel4601
@deivamyoutubechannel4601 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pXbUo2ypZrh1bNU pls share guys.................... a kind request
@prabhavathib1359
@prabhavathib1359 4 жыл бұрын
Super Super Super .Thanks a lot.😀👌👌👌👏👏👏🙌 🙌 🙌 💚❤️💜💙💛💅💅💅🙏🙏🙏
@nagarinagari5462
@nagarinagari5462 5 жыл бұрын
கோளாறு பதிகம். .இனிமை. .அந்த. தேனை .விட மேலானது. .ஓம்நமசிவாய💐💐💐💐💐💐👌👌👌👌👌
@santhiyavelu888
@santhiyavelu888 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manjulak368
@manjulak368 2 жыл бұрын
அருமை ""ஓம் நமசிவாய ஓம்"" அம்மை அப்பன் இன்றி ஓர் அனுவும் அசையாது. எனை இவ்வுலகில் அவதரித்த என்னை அன்னை தந்தையரை என் ஆயுள் முழுவதும் மற வாத வரம் தரவேண்டும். ஓம் நமசிவாய நாதன்தாழ் வாழ்க ஓம் நாமோ நமசிவாய ஓம்.
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
என் அப்பா என் கனவன் எனக்கு வேனும் என் மகேஷ்வாரா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 4 жыл бұрын
அவனில்லமால் இங்கு எதுவும் இல்லை! அவனே அனைத்தும்! ஓம் சிவ சிவ ஓம்!
@deivamyoutubechannel4601
@deivamyoutubechannel4601 4 жыл бұрын
kzbin.info/www/bejne/pXbUo2ypZrh1bNU pls share guys.................... a kind request
@user-mg2wi5tb8t
@user-mg2wi5tb8t 5 жыл бұрын
அன்பேசிவம் அப்பா உன்கருனையான உன்திருவடியைதொழ அன்பேசிவம் அருள் தரூவாய்
@ramaneik2939
@ramaneik2939 5 жыл бұрын
அவன் அருள் அமுதம் பருகிட வேண்டி அனுதினம் நாமும் கேட்டிட வேண்டும் சிவனருள் பாடல் சிந்தை குளிர 🙏
@kannanbalakrishnan7439
@kannanbalakrishnan7439 5 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
🙏
@swamynathan3728
@swamynathan3728 4 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனின் அடிமை.
@mahasenthil2601
@mahasenthil2601 6 жыл бұрын
என்ன அருமையான பாடல்..... இப்பாடலை கேட்கும்போது மனதை வருடுவதுப்போல் இருக்கிறது......
@pownsankareswari4324
@pownsankareswari4324 5 жыл бұрын
Maha Senthil no
@sankarvaithilingam9894
@sankarvaithilingam9894 5 жыл бұрын
Maha Senthil unmai
@prabhajayaprakasam9052
@prabhajayaprakasam9052 4 жыл бұрын
@@sankarvaithilingam9894 knk
@jothiarun7860
@jothiarun7860 4 жыл бұрын
ஒவ்வொருவரும் தினந்தோரும் பாராயனம் செய்யவேண்டியபதிகம்
@parkaviarivoli5644
@parkaviarivoli5644 5 жыл бұрын
Satguru Sathyam Shivam Sundaram endru pugalapadum Paramapit ha(anaithu athmakal Lin Thanthai) Shiva Paramathma avarin veru peyargal Allah Karthar Omkar Boomiyil Avatharithuvittar. Thanthaiyai enbathal Aasthi - athavathu sorgathin (Amaralogathin)rajya Bhakyathai Rajayoga Dhyanathin mulam Padipikinrar .Ithuve Namathu Irai Thanthai idamirunthu aasthi Mattum Mukthi adaivatharkana neram.Satsithanandhar endralem Nanathin Kadal,Sathyathin Kadal,Sugathin kadal Satha Shivam ( olipuli vadivanavar-Ennattarvukum uriya Emperuman Bhagavan - Avar oruvar matume Iraivan Matra 33 Kodi devargal deivam avargal athavathu Iraivan al ( Kamam,Kobam,Patru,Perasai,Aganagaram ennum 5 Vigarangal ennum Vishathai( Thirunilakandar) Iraivanuku dhanam koduthu melum Neradiaga Iravinidam intha 5 Vigarangal Mithu vetri kolla Rajayoga payintru Sorgathin aasthi adainthargal.Ippothu meendum athe Bhagavan meendum Athe Rajayoga Thai katru koduthu Naranilirinthu ( Manithu) Sathiyanaryanan aga matri kondirukirar.En endralem Kaliyuga thirku piraku Sathyayugam varapogirathu atharku Yar devathaiyaga irunthargalo avargale in kadais Kaliyuga piraviyil Thamathu Nanathin mulam meendum avargalai devathaiyaga matrukirar.Yar Devathaiyaga irunthargalo avargale Ithanai Arinthu melum Mukthi (Niranthara Amaithi) , jeevanmukthi (Niranthara Sugathai) peruvargal.Ithanai Arinthu Uyarthanthilum Uyarntha Bhakyathai adaiya (Rajayoga meditation 7 days course Tamil) endru KZbin search seithu Iravanai adaiyungal.Suyam Bhagavan padathai Katruthanthu kondu irukirar Anbe Shivam ,HaraHara Shiva - Thunkangalai poki Satha Sugathai arulbavar.Thirumurthi Shiva - Thirumurthi Brahma,Vishu ,Sankarai padaithu Padaithal.kathal,Azhithal thozhil seibavar.melum Shiva peruman Sorgam matrum 33 Kodi Devargalai melum Anaithu athmakalaiyum padaipavar.Esane padipikum Rajayogathai payintru Sezhipadaiyungal Satha Sugam ,Satha Amaithi yai perungal.
@kalamanoharan9877
@kalamanoharan9877 5 жыл бұрын
Athiyum avane mudivum avane shivaya namaha
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
Om Nama Shivaya
@tamilselvi.gtamilselvi.g8024
@tamilselvi.gtamilselvi.g8024 5 жыл бұрын
மாதேஷ் G கிட்டம்பட்டி சிவ சிவ சிவ சிவ ஓம்நமசிவய
@saisaran2385
@saisaran2385 4 жыл бұрын
🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@narayananganesh7389
@narayananganesh7389 3 жыл бұрын
ஓம் சிவாய நமஹ! ஓம் சிவாய நமஹ!! ஓம் சிவாய நமஹ!!! ஓம் சிவாய நமஹ!!!! ஓம் சிவாய நமஹ!!!!!
@rathidevi5348
@rathidevi5348 5 жыл бұрын
நன்றி. சிவசக்தி மற்றும் அனைத்து தெய்வங்களின் அருளும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@vallig3246
@vallig3246 4 жыл бұрын
Give really family unity to us. Thank you so much.
@MuthuMangalam
@MuthuMangalam 5 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி சதுரகிரி மலை வாழும் சுந்தர மகாலிங்கேசா போற்றி போற்றி
@abdulkalammathstutioncentr1197
@abdulkalammathstutioncentr1197 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@gnanasekaran7896
@gnanasekaran7896 5 жыл бұрын
Super song
@hasinimusicals
@hasinimusicals 4 жыл бұрын
ஓம் நமசிவாய
@s.kayalvizhikaniyamudhumad5710
@s.kayalvizhikaniyamudhumad5710 4 жыл бұрын
சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சிவனே போற்றி 🙏🙏🙏
@deivamyoutubechannel4601
@deivamyoutubechannel4601 4 жыл бұрын
@@s.kayalvizhikaniyamudhumad5710 kzbin.info/www/bejne/pXbUo2ypZrh1bNU pls share guys.................... a kind request.
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 3 жыл бұрын
Om nama sivaya ellorum nalamudan irukka andava arul purivai appa
@lovefamily1865
@lovefamily1865 3 жыл бұрын
சிவனின்றி அணுவும் அசையாது...... என் அப்பன் சிவனே துணை🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏
@sabapathyj3141
@sabapathyj3141 5 жыл бұрын
சர்வம் சிவார்ப்பணம்! !!ஓம்.ஓம்.ஓம்.ஓம். ஓம். ......
@thalapathy-du4re
@thalapathy-du4re 6 жыл бұрын
சிவனே உன்னை யாசித்து சிவனே உன்னை பூஜித்து சிவனே உன்னை நேசித்து சிவனே என்றிருப்பேன் உன்னை நம்பினோர் கெடுவதில்லை இது நான் மறை தீர்ப்பன்றோ எம்பிரானே உன்னை நம்பியே நான் இருப்பேன் நம்பி வந்த எந்தனை நலமுடனே காத்தருல்வாய் நமசிவாய குருநாதனே எமக்கு அருள்வாய் எங்கும் நிறைபரமே எதிலும் உறைபவனே பொங்கும் நல்வாழ்வு எனக்கு தங்கும் வரம் அழிப்பாய் பரமேசா மகேஷா சர்வேசா ஜகதீஷா சதாசிவா லோகேசா சதா உனை நான் துதிப்பேன் சர்வ மயமானவனே சார பரமேஷ்வரனே திருச் சேரை பதி நின்று திருவருளை புரிந்திடுவாய் வாழ்க வாழ்க
@mallibalupillai8009
@mallibalupillai8009 5 жыл бұрын
Idhu neengal eludhiyadha? Very nice.
@baskarann8457
@baskarann8457 5 жыл бұрын
Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya
@dr.v.saratha8111
@dr.v.saratha8111 5 жыл бұрын
சிவனை அனுதினமும் பூஜிப்பவர்கள் சிவனே தெய்வம் சிவன் மட்டுமே தெய்வம் என்பவர்கள் தொடர்பு கொள்ளவும் 9443231096
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
Migaum nantri iya
@ramarajmuniandy6347
@ramarajmuniandy6347 5 жыл бұрын
Arumai arumai mige arumai
@sheenxtchannel7272
@sheenxtchannel7272 2 жыл бұрын
👍🏼👍🏼👍🏼 சிவ சிவ ராம ராம ராம் ராம் 👍🏽👍🏽..✓✓✓
@kalathambikrishna6913
@kalathambikrishna6913 5 жыл бұрын
Powerful and honey voice. OM NAMA SHIVAYA. God bless you.
@sugumar.asugumar.a2929
@sugumar.asugumar.a2929 3 жыл бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள் பாடியவர்க்கு நன்றி
@KumarKumar-ee3tp
@KumarKumar-ee3tp 3 жыл бұрын
OM NAMA SIVAYA .UNNAI EPPOYHUM MARAKAMAL VARAM VENDUM .
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 3 жыл бұрын
En.marumahan en mahal En.petti.anaivarum Kobam theernthu.eangaludan Sera arul.puri..esane.parameshvara
@dhanapaltn7253
@dhanapaltn7253 5 жыл бұрын
ஓம் சிவனே நின் தால் வணங்குகின்றேன்
@iyyappanwellnesscoachm1657
@iyyappanwellnesscoachm1657 5 жыл бұрын
என்னுடய அப்பன் புகழ் எங்கும் பரவவேண்டும் 'தென்னாருடய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
@shanthisankar1703
@shanthisankar1703 4 жыл бұрын
my bless to all
@ar70707
@ar70707 4 жыл бұрын
Super your voice is very good at morning
@govindd5360
@govindd5360 5 жыл бұрын
I am experiencing this lyrics as a life giving mantra for past fifty years no decease I am eighty give know to Lord Siva the yogeshwara I once more bow to Lord siva
@user-tr2rk8ms9h
@user-tr2rk8ms9h 4 жыл бұрын
Arumaiyana kural nayam appuram mettum arumai appuram isaiyum arumai
@soundarpandiyan7669
@soundarpandiyan7669 5 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@swamyaru7277
@swamyaru7277 4 жыл бұрын
இறைவா எனக்கு நல்ல இறை சிந்தனை கொடுக்க வேண்டும். மனதை செம்மைப் படுத்த வேண்டும்.
@ManiMani-ch2wq
@ManiMani-ch2wq 3 жыл бұрын
Hi
@bperumal8314
@bperumal8314 3 жыл бұрын
Nithyanathasathsang
@Tamizhseidhiisangamam
@Tamizhseidhiisangamam 5 жыл бұрын
தென்நாடுடைய சிவனேபோற்றி என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
🙏
@suthavelusamy6149
@suthavelusamy6149 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் என்று கூறி துவங்கி திருச்சிற்றம்பலம் என்று முடிக்க வேண்டும்
@ramesharunachalam7450
@ramesharunachalam7450 4 жыл бұрын
இசை அருமை குரல் இனிமை நமசிவாய நம ஓம் நமசிவாய நம
@ramyavetri800
@ramyavetri800 5 жыл бұрын
ஓம் நமச்சிவாய........ ஓம் நமசிவாய.......... ஓம் நமசிவாய...........
@subhasree9841
@subhasree9841 5 жыл бұрын
Thank you for giving this song. Thank you verymuch. This is most helpfull to my life. I feel lucky now for being with this song. Please plz.. Like this, make more songs.
@palanichami7082
@palanichami7082 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@Seetha-jambu
@Seetha-jambu 4 жыл бұрын
So sweet to hear the soulful rendition 👌👌👌👌👌👌 🙏 🙏🙏🙏🙏🙏
@raju.8135
@raju.8135 6 жыл бұрын
நன்றி அம்மா சிவ சைவநெறி என்றும் வாழ்க திருஞானசம்பந்தர் திருவடி பேற்றி ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ஓம் கணபதி ஓம் சக்தி ஓம்
@vasanthirajendran1073
@vasanthirajendran1073 6 жыл бұрын
Raju .வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கெ ட்ட கெட்ட
@Saraswathi-qc9yb
@Saraswathi-qc9yb 5 жыл бұрын
Yenaku kolaru pathigam enru than therium eni thinamum kalai malai padipen
@gnasekaransthapathi3199
@gnasekaransthapathi3199 5 жыл бұрын
Nantrai
@rajapuliangudi5058
@rajapuliangudi5058 4 жыл бұрын
Nama shivaya
@kumudhakumudhadevi64
@kumudhakumudhadevi64 5 жыл бұрын
மனம் நிம்மதி அடைகிறது.
@aadhi211
@aadhi211 4 жыл бұрын
Svasiva
@vlogsofnila
@vlogsofnila 3 жыл бұрын
🙏🙏🙏 Arumayana voice 💐💐 Manathirku ithamaga ullathu 🙏🙏🙏
@selvandarsundaramurthyselv5592
@selvandarsundaramurthyselv5592 6 жыл бұрын
தெந்நாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி போற்றி
@tlmanikandan9207
@tlmanikandan9207 5 жыл бұрын
அனைவரு‌ம் நலமாக வாழ வேண்டி நடப்போம்.
@krishnamoorthygood5690
@krishnamoorthygood5690 5 жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@gnanasekarsudha2820
@gnanasekarsudha2820 Жыл бұрын
Om namashivaya, om namashivaya, om namashivaya porttri porttri porttri,,,
@tamilbanu4660
@tamilbanu4660 4 жыл бұрын
சிவாயநம ஓம்
@smashop7777
@smashop7777 3 жыл бұрын
Super song with lyrics
@gowthamraja1406
@gowthamraja1406 Жыл бұрын
Super
@seenivasan960
@seenivasan960 4 жыл бұрын
Arumai tayea
@sulochana7062
@sulochana7062 3 жыл бұрын
ஓம்.நமசிவாய.சிவ.சிவ
@user-Deva_shree
@user-Deva_shree 3 жыл бұрын
😍🔥addicts
@achudhankmounesh6616
@achudhankmounesh6616 5 жыл бұрын
முருகன் பாடல்களும் இதே மாதிரி வழங்க வேண்டும்
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
விரைவில்
@babuds1880
@babuds1880 5 жыл бұрын
Om Namah Shivaya potri 🙏🙏🙏thennadudaya sivane potri potri 🙏🙏🙏
@rubyYT333
@rubyYT333 5 жыл бұрын
Thank you very much for a pleasant song. God bless you.
@saidhachuallinone1323
@saidhachuallinone1323 2 жыл бұрын
அற்புதம் 👌🏻👌🏻
@AA-zb2zz
@AA-zb2zz 6 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க. வளமுடன்
@pazhaniarjunan9793
@pazhaniarjunan9793 3 жыл бұрын
Beautiful song super thank you.
@hamsaranithiagarajan3336
@hamsaranithiagarajan3336 5 жыл бұрын
தேன்போன்ற குரல்....தெவிட்டாத பாடல் ..அருமை...
@ramasamyappavu2305
@ramasamyappavu2305 3 жыл бұрын
Om Sri Namashivaya ,Sankarane save the world from corona.
@footballislife5359
@footballislife5359 6 жыл бұрын
நன்றி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது வாழ்த்துகள்
@esakkiappan9154
@esakkiappan9154 6 жыл бұрын
Sema
@venkatasubramanian7524
@venkatasubramanian7524 4 жыл бұрын
Daily I am hearing & praying.om Sri Adithyaya Devadabyo namaha.
@ajayiniya
@ajayiniya 5 жыл бұрын
சிவாய நமக
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
ஓம் நமசிவாய, சிவாயநம
@jeevanandhamperumal925
@jeevanandhamperumal925 4 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ
@nilunilu8576
@nilunilu8576 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@durgaelangovan6663
@durgaelangovan6663 4 жыл бұрын
Iraiva en maganukku nalla irai sethanai kodu avan manathai samaipaduthu iraiva
@Anadhankamala
@Anadhankamala 4 жыл бұрын
தினம்ஓருதடவாதுஇப்பாடலைகேளுங்கள்
@Anadhankamala
@Anadhankamala 4 жыл бұрын
9
@senthamarai8003
@senthamarai8003 5 жыл бұрын
மனது நெகிழச் செய்யும் பாடல்
@ManjunathManju-pc8tn
@ManjunathManju-pc8tn 4 жыл бұрын
Nice voice music matching super
@padmasachithanandham3340
@padmasachithanandham3340 5 жыл бұрын
I told my children to hear daily morning
@Anadhankamala
@Anadhankamala 4 жыл бұрын
ஓம்நமசிவாயாதென்னாடுசிவனேபோற்றி அருமைபாடலகேட்டுவாழ்கைநன்றாகாஇருக்கும்
@puppybowbow9815
@puppybowbow9815 Жыл бұрын
OM OM OM OM OM OM OM OM OM 🥥🥥🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🍎🍎🍎🥭🥭🥭🍊🍊🍊🍋🍋🍋🍬🍬🍬🍉🍉🍉🍇🍇🍇💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rithikrithiideas568
@rithikrithiideas568 4 жыл бұрын
நல்லதே நடக்கும்
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 18 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 44 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
கோளறு மகிமை | வாசுகி மனோகரன் | மதுரை தமிழ்ச்சங்கம் |
1:51:35
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 21 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Sadraddin - Taxi | Official Music Video
3:10
SADRADDIN
Рет қаралды 575 М.
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 88 М.
Serik Ibragimov ft IL'HAN - Жарығым (official video) 2024
3:08
Serik Ibragimov
Рет қаралды 122 М.
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 114 М.