KOLARU THIRU PATHIGAM THEVARAM - Sung by Bombay Saradha-பாம்பே சாரதா Rajini kanth-கோளறு பதிகம்-

  Рет қаралды 2,451,453

Hasini Musicals

Hasini Musicals

Күн бұрын

வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவான்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. kolaarupathigam & Navagraha Gayathiri Manthiram
This story is written byThiru Gnana Sambandar for all the Thosangal nivathi of the Navagrahas. The song is sung by Bombay Saradha in a great voice. Listen to it daily morning.Somplications subscribe the channel to get more information like this.Please share to your friends.Thank you
கோளறு பதிகம்- நவகிரஹங்களின் அனைத்து தோஷங்களுக்கு இந்த ஒரு பதிகமே குறைகளை போக்க திரு ஞான சம்பந்தரால் இயற்ற பெற்றது .இந்த தேவாரத்தை இனிய குரலில் பாம்பே சாரதா பாடியுள்ளார் .இதை தினம்தோறும் கேட்டு பயன் பெறுங்கள்.நண்பர்களே இது போன்ற மேலும் பல பாடல்களை பெற சானலை subscribe
செய்யவும்.உங்கள் நண்பர்களுக்கு share செய்யவும்.நன்றி.
#கோளறு#பதிகம்#திருஞானசம்பந்தர்#

Пікірлер: 484
@mathyraveendran3317
@mathyraveendran3317 6 ай бұрын
என் கணவரின் வருத்தங்கள் யாவும்சுகம் வரனும் என் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாய் இருக்க வேண்டும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக னும் ஈசனே போற்றி போற்றி
@kangayang7436
@kangayang7436 9 күн бұрын
Oom shivaya namah Oom shivaya namah Oom shivaya namah Oom shivaya namah Oom shivaya namah Oom shivaya namah
@svrajendran1157
@svrajendran1157 2 жыл бұрын
இந்த பாடலை தினமும் காலை மாலை கேட்டால் நவக்கிரகங்களால் நன்மைகள் வரும் தீமைகள் விலகும் இது சத்தியமான உண்மை
@Vicky__200
@Vicky__200 2 жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான் நவகிரகங்களின் நாயகன் சிவனை நினைத்து திருஞானசம்மந்தர் அருளிய அற்புதமான பாடல். இந்தபாடலை கேட்க கேட்க சூரியனை கண்ட பனிபோல் துன்பம் விலகும் ஹாசினி மியூசிக்கு நன்றிகள்கோடி
@pahcaiammasinnakannu4290
@pahcaiammasinnakannu4290 2 жыл бұрын
8vu 7 8 m
@nithyavathinithyavathi9961
@nithyavathinithyavathi9961 Жыл бұрын
Un
@manims0077
@manims0077 Жыл бұрын
Op sara ²low 1QQQ11QQQQQQQQQ11122211111111112Á22212112²a22a pop p
@SaravanaKumari-bd9ne
@SaravanaKumari-bd9ne Жыл бұрын
😊
@trajkumar1804
@trajkumar1804 2 жыл бұрын
அனைத்து மக்களும் இந்த அருமையான பாடலை கேட்டு வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🌷🌺🙏🙏🙏
@raveendraneraghavan8323
@raveendraneraghavan8323 2 жыл бұрын
🙏🙏🙏🤚🤚🌹🌷
@umasrimatibala1792
@umasrimatibala1792 10 ай бұрын
நோய் நீக்கி தீர்க்காயுளை குடு அப்பணே
@krishnavenia438
@krishnavenia438 Жыл бұрын
எல்லாரும் நல்ல இருக்கணும் என் அப்பன் ஈசனே , என் கஷ்டம் திர்துவை ஓம் சிவாயநம🙏🏻🌹
@vanajavanaja3004
@vanajavanaja3004 Жыл бұрын
எனக்கும்
@user-vk8qr4hz3x
@user-vk8qr4hz3x 3 жыл бұрын
இந்த பாடல் கேட்க. கேட்க நிறைய நல்ல மாற்றங்கள் என் வாழ்வில்.நன்றி ஆண்டவா ..
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 2 жыл бұрын
அம்மா தாயே என்ன இன்பத்தை செவிமடுக அள்ளிதாராயே....... நீவிர் வாழி
@narayanankannan9108
@narayanankannan9108 2 жыл бұрын
தினசரி காலை எழுந்தததும் முதல் கேட்கும் பாடல் ஓம் நமச்சிவாய
@rojagarden3586
@rojagarden3586 11 ай бұрын
எங்கள் மூத்த மருமகள் விரைவில் தாயாக வேண்டும் ஈசனே
@svrajendran1157
@svrajendran1157 10 ай бұрын
ஈசன் அருளால் நறைவேறும்
@svrajendran1157
@svrajendran1157 8 ай бұрын
ஈசன் அருளால் நிறைவேறும்
@rojagarden3586
@rojagarden3586 8 ай бұрын
@@svrajendran1157 உங்கள் ஆசீர்வாத. சொல்லுக்கு மிகவும் நன்றி
@besttech4208
@besttech4208 5 ай бұрын
திரு புகழ் பாடலில் செகமாயை உற்று என தொடங்கும் பாடல் யூ 🫤டுப்இல் டவுன்லோட் செய்து கேளுங்க நிச்சயம் முருகன் அருளால் குழந்தை பேர் கிடைக்கும் 🙏
@besttech4208
@besttech4208 5 ай бұрын
திருவென்காட்டு பதிகம் என்று டவுன்லோட் செய்து கேளுங்க நிச்சயம் ஈசன் அருளால் மழலை செல்வம் கிடைக்கும் இது திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் 🙏திருபுகழ் பாடலில் செகமாயை உற்று என தொடங்கும் பாடல் கேளுங்க இது அருணகிரி நாதர் பாடியது ஓம் சரவண பவ
@thenmozhis2933
@thenmozhis2933 4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@thamizharasi3331
@thamizharasi3331 5 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏 ஐயனே என் மகளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியும் இறைவா🙏🙏 என் சின்ன மகளுக்கும் நல்ல படியாக திருமணம் நடக்க வேண்டும் இறைவா🙏🙏 ஓம் நமசிவாய ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@svrajendran1157
@svrajendran1157 5 ай бұрын
சிவன் அருளால் அனைத்தும் நிறைவேறும் ஓம் நமசிவாய 🙏
@svrajendran1157
@svrajendran1157 5 ай бұрын
தினமும் காலை மாலை தங்களது இல்லத்தில் இந்த பாடல் ஒலிக்க செய்து சிவனை நினைத்து விளக்கேற்றவும்
@thamizharasi3331
@thamizharasi3331 5 ай бұрын
உங்கள் நம்பிக்கை யான வார்த்தை க்கு அந்த ஈசனே ஆசிர்வதிக்கப்பட்ட தாக உணர்கிறேன் மிகவும் நன்றி கள் ஐயா🙏🙏🙏🙏🙏 7:16
@svrajendran1157
@svrajendran1157 5 ай бұрын
@@thamizharasi3331 நன்றிங்க
@G.Geethababu5756
@G.Geethababu5756 2 жыл бұрын
தினசரி கேட்க வேண்டிய அருமையான கோளறு பதிகம்... மிகவும் இனிமையான குரல்... வாழ்க வளமுடன்...சிவா... திருச்சிற்றம்பலம்...
@subasurai5115
@subasurai5115 Жыл бұрын
இந்த பதிகம் பாடினால் எந்த கிரக தோஷம் அணுகாது எங்களை காத்து நிற்கும்
@OmSivaya-m7j
@OmSivaya-m7j Жыл бұрын
Namalai kaathu nirukum ipati sollunga😊
@umajeganathan9445
@umajeganathan9445 4 ай бұрын
என் மகள் திருமணம் நல்லபடி நடந்து.வாழ்.வாங்கு.வாழவேண்டும்.அருள்.புரியவேண்டும் இறைவா.
@svrajendran1157
@svrajendran1157 4 ай бұрын
நமசிவாய 🙏 அருளால் நல்லதே நடக்கும் 🙏
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே போற்றி.... போற்றி... போற்றி... போற்றி.... அனைத்து தெய்வங்களும் எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னை நம்பி என் வாழ்க்கைத் தரம் உயர என் வியாபார வளர்ச்சிக்கு கடன் கொடுத்து உதவியவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.....
@chinnaiyank1076
@chinnaiyank1076 3 жыл бұрын
செவிக்கு விருந்து அளிக்கும் பக்தி பாடல்...... 🌹🌹🌹🌹
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt 2 жыл бұрын
நன்றிகள் கோடானு கோடி
@maarimuthu-oi4cc
@maarimuthu-oi4cc 6 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி
@RAMKUMARSRDS
@RAMKUMARSRDS 2 жыл бұрын
Om namasivaya ea kanavarudan ennai serthuvaiyungal Sami.
@ranis9565
@ranis9565 Жыл бұрын
அருமை இந்த பாடல் குரல் வளம் ரொம்ப நல்லா இருக்கு அருமை
@mohans9383
@mohans9383 2 жыл бұрын
Arumai.saghotharo.thiruchitrambalam
@vaanmathim4501
@vaanmathim4501 Жыл бұрын
என் மகள் போன் காணவில்லை கிடைத்து விடும் முருகா முருகா சரணம்
@krishnakumarkumar8934
@krishnakumarkumar8934 2 жыл бұрын
Super,AMMA.🌄🌳🌴🌕🙏🙏🙏,k,krishnakumar,
@rajalakshmirajselva6887
@rajalakshmirajselva6887 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@DeviSunder-g3u
@DeviSunder-g3u 5 ай бұрын
சிவ.அப்பா.நோய்நீங்கி.மனநிம்மதியுடன்.வாழவேண்டும்.அணைவரும்.நன்றாக.இருக்கவேண்டும்❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🏵️🌙சிவ 🔥 சிவ☀🌻🐦🌿திருச்சிற்றம்பலம்🦚🍀🌹🌻 தில்லையம்பலம்🌸🔱🌿🙏🌷
@iyyappanb4218
@iyyappanb4218 4 жыл бұрын
பாடலைக் கேட்கும்போது மனம் மிகவும் அமைதியாக இருந்தது
@kannaniyamperumal2716
@kannaniyamperumal2716 2 жыл бұрын
மகி்ச்சியாக இருக்கிறது
@sujatha1046
@sujatha1046 Жыл бұрын
ஓம் நம சிவாய
@sujatha1046
@sujatha1046 Жыл бұрын
ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய
@swarnalataiyer9117
@swarnalataiyer9117 4 ай бұрын
Super results abundant wealth and unlimited happiness and prosperity thanks to this channel V.Subramanian Odisha
@susiendranss6095
@susiendranss6095 Жыл бұрын
ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️ ஓம் நமசிவாய ❤️
@rajalakshmirajselva2176
@rajalakshmirajselva2176 2 жыл бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 2 жыл бұрын
நல்லதே நடக்கும்.... ஓம்நமசிவாய
@draswingovindarajan9642
@draswingovindarajan9642 2 жыл бұрын
God bless you ma🌿🌿🌿🌿🌿
@Shriram-gw3gw
@Shriram-gw3gw 2 жыл бұрын
"பிரிந்தவர் ஒன்று சேர"-என்ற அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதியை தினமும் 11 முறை சொல்லி வாருங்கள். நல்லதே நடக்கும்
@nirmalamanoharan671
@nirmalamanoharan671 2 жыл бұрын
Kandippa nadakkum
@palanivelr8541
@palanivelr8541 Жыл бұрын
God bless you
@sujatha1046
@sujatha1046 11 ай бұрын
ஓம் நம சிவாயநம என் கஷ்டங்கள் தீரனும் அய்யா
@மின்மினிபூக்கள்
@மின்மினிபூக்கள் 6 жыл бұрын
கேட்க, கேட்க தெவிட்டுதல் அல்லாத குரல் ... அருமையான. இசை.... அர்த்தமுள்ள வரிகள்.....சிறப்பாக இருந்தது......மனதார நன்றிகள் பல.....
@periyasamym3557
@periyasamym3557 6 ай бұрын
என் அருமை மகனுக்கு திருமணம் விரைவில் தடையில்லாமல் நடக்க அருள் புரிவாய் ஈசனே என்னை ஆளூம் நேசனே.மன நிம்மதி தருவாய் என் அப்பனே
@muthusamyp1982
@muthusamyp1982 2 жыл бұрын
அமுதத்தமிழ்ப்பாக்க ளின் சிறப்புக்குன்றாமல் தேன்குரலில் தெளிவான உச்சரிப்புடன் பாடியுள்ளார்
@dhevimeenachi
@dhevimeenachi Жыл бұрын
நிம்மதியாக இருக்க வாழ அருள் தா இறைவா🙏🙏🙏🙏🙏
@rdivya185
@rdivya185 3 жыл бұрын
மிக சிறந்த பத்தி பாடல்🎶🎶🎶
@rdivya185
@rdivya185 3 жыл бұрын
மன அமைதி தரும் பாடல் ஆகும்
@thalapathy-du4re
@thalapathy-du4re 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
@TheMsm1985
@TheMsm1985 3 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
@athipands6043
@athipands6043 2 жыл бұрын
It's true.... Three days I am listening this ..... Today I got 1000 rs. Really i wondered.... The only thing is trust on lord.... Shivaya Nama 🙏🙏
@sivasankarir6667
@sivasankarir6667 Жыл бұрын
Sivan perai solli yematrathirgal. Padal kerkavendiya ondru than. Athuku PanAm kedaikkuthunnu ten poi solringa
@svrajendran1157
@svrajendran1157 Жыл бұрын
கடவுளை நம்பினோர்... கை விடபடார்... இது கண்கண்ட உண்மை
@sujatha1046
@sujatha1046 Жыл бұрын
ஓம் நம சிவாய. ஓம் நம sivaya
@drvelalaks3297
@drvelalaks3297 6 ай бұрын
Vaalga valamudan. Good morning. Guruvae. Portry.guru annai sri PARIMALA DEVI PORTRY PORTRY
@rathna.a8100
@rathna.a8100 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா என் மகள் க்கு நல்ல வரன் அமையனும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அப்பா நிங்கதான் அருள் புரியுனும்
@svrajendran1157
@svrajendran1157 10 ай бұрын
கண்டிப்பாக நிறைவேறும்
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 2 жыл бұрын
Om namo namaha Siva sivaya namaha 🙏🏼🌹🌻🌺🙏
@sarulendran4011
@sarulendran4011 Жыл бұрын
ஓம்நமசிவாய
@sujatha1046
@sujatha1046 11 ай бұрын
ஓம் நம சிவ ஓம் நம சிவ ஓம் நம சிவ
@KDS_25
@KDS_25 2 жыл бұрын
இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது
@mariduraim4842
@mariduraim4842 3 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க கூடிய பாடல்
@kannapanthambusamy5656
@kannapanthambusamy5656 3 жыл бұрын
தினசரி ஒரு முறையாவது பாடலை கேட்டு மகிழ்வேன்
@chenbagamc3523
@chenbagamc3523 Жыл бұрын
F
@sampath8630
@sampath8630 2 жыл бұрын
அருமை அற்புதம்.
@kalimuthuk1719
@kalimuthuk1719 Жыл бұрын
சிவாய நம
@Karthikeyan-rx6th
@Karthikeyan-rx6th 6 жыл бұрын
தினமும் ஒலிக்கும் உங்கள் குரல் எங்கள் வீட்டில்
@hasinimusicals
@hasinimusicals 6 жыл бұрын
Om Namashivaya
@kavithaa597
@kavithaa597 3 жыл бұрын
Pp0ksna
@ramasubramaniana3490
@ramasubramaniana3490 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@LakshmiLakshmi-dy5ff
@LakshmiLakshmi-dy5ff Жыл бұрын
Nijama VA pa
@LakshmiLakshmi-dy5ff
@LakshmiLakshmi-dy5ff Жыл бұрын
Yena. Reply panrathu PA
@ramasubramaniana3490
@ramasubramaniana3490 2 жыл бұрын
நல்லது நடந்தால் சரி ஓம் நமசிவாய
@sriganapathytourstravals8664
@sriganapathytourstravals8664 3 жыл бұрын
Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun siva siva siva siva om 🙏🙏🙏🙏🙏
@pachaiyappans8127
@pachaiyappans8127 5 жыл бұрын
நன்றி ஐயா திருஞானசம்பந்தர் திருவடி பேற்றி சைவ சமயம்‌‌ என்னும் வாழ்க
@savibalan503
@savibalan503 2 жыл бұрын
Nalla padal morning ketal nalathe nadakum
@chinnaiyank1076
@chinnaiyank1076 3 жыл бұрын
மனதுக்கு அமைதி தரும் பாடல்
@preminim2903
@preminim2903 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏❤Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa Thank you for sharing with everyone
@ramaniraj7473
@ramaniraj7473 Жыл бұрын
அருமையான பாடல் இனிமையான குரல் மகிழ்ச்சி
@Suresh-hv4ji
@Suresh-hv4ji 2 жыл бұрын
Om namo sri namashivaya namo namaha om , Thank you so very much
@santhasiva4318
@santhasiva4318 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 жыл бұрын
சர்வமும் சிவ மயம்
@nganeshprabu3869
@nganeshprabu3869 3 жыл бұрын
Bombay sartha voice super
@balamurugan745
@balamurugan745 2 жыл бұрын
அருமையான குரல் ஒலி
@mekalasathasivam7344
@mekalasathasivam7344 4 жыл бұрын
I listen to this every morning before I start my work. It gives a good feeling. 🙏
@swarnalataiyer9117
@swarnalataiyer9117 2 жыл бұрын
Sweet voice of this singer and excellent service of this channel is appreciated lord Shiva will pour his blessings to them and all the viewers who hear this padhiham vsubramanian DAV public school MCL Basundhara odisha
@mathurangan1868
@mathurangan1868 5 жыл бұрын
சிவ சிவ. அற்புதமான பாடல். சிவ சிவ🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@hasinimusicals
@hasinimusicals 5 жыл бұрын
,👍
@P.MEENAMANI84
@P.MEENAMANI84 Жыл бұрын
ஒம் நம சிவாய ஒம் சிவாய நம ஒம்
@panneerselvam2526
@panneerselvam2526 6 жыл бұрын
மன அமைதிக்கு உகந்த பாடல்
@anpuramani6532
@anpuramani6532 5 ай бұрын
மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ParivijiPariviji
@ParivijiPariviji 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ
@svishal2866
@svishal2866 2 жыл бұрын
Sounds make divine every day in my home
@sudhasivs3312
@sudhasivs3312 3 жыл бұрын
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென் ளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பி ரண்டு முடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பிரம்மனை தனது கர்ஜனையால் கீழே விழ வைத்த நரசிம்ம பெருமாள் உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. விரைவாக திருமணம் ஆக வாஸ்து சாஸ்திரம் கூறும் ஆலோசனைகள் நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு முடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக விடையேறு செல்வ னடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையாக வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. வேள்பட விழிசெய்தன்று விடமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய் வான்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும்மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும்நாகம் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. தேனமர் பொழில் கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே. திருச்சிற்றம்பலம் - திருஞான சம்பந்தர்
@s.rajeshkumarkumar7718
@s.rajeshkumarkumar7718 Жыл бұрын
Yarunga nenga
@stargroups113
@stargroups113 Жыл бұрын
👌👌👌
@durgaragu9123
@durgaragu9123 Жыл бұрын
😊
@magimagi6377
@magimagi6377 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🕉️🕉️
@guruvesaranam..3670
@guruvesaranam..3670 5 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤
@balajiramanujmeam8655
@balajiramanujmeam8655 2 жыл бұрын
Om nama shivaya thiruchitambalam thanks to lord shiva
@organicgoldthamizham9051
@organicgoldthamizham9051 5 ай бұрын
சிறப்பு நன்றிங்க🎉
@TPOONGULALI
@TPOONGULALI 9 ай бұрын
மிக்க நன்றி நன்றி.
@sivakumar-ng6lw
@sivakumar-ng6lw 4 жыл бұрын
நன்றிகள் பலகோடி இந்த பாடல் ஓம் நம் சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalimuthuk1719
@kalimuthuk1719 10 ай бұрын
Om Namah shivaya
@sarulendran4011
@sarulendran4011 15 күн бұрын
ஓம்நமசிவாய🎉🎉🎉
@meenakshimohan1516
@meenakshimohan1516 4 жыл бұрын
மிகவும் நன்றி
@ramanathans4434
@ramanathans4434 Жыл бұрын
Vazga..valamudan.
@11bmanisankarr48
@11bmanisankarr48 Жыл бұрын
Om nama shivaya om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@swarnalataiyer9117
@swarnalataiyer9117 7 ай бұрын
After hearing this pathigam I received an unexpected money of Rs 50 lakhs very powerful song of Thirugyana dambhandher thanks to this channel and sweet voice of this singer is appreciated vsubramanian
@AgilaAgila-ic1vk
@AgilaAgila-ic1vk Ай бұрын
Apane nangal sondha uril sathoshamaga vasikanum ❤ shivaya nama
@srinivasan9153
@srinivasan9153 2 жыл бұрын
ஓம்நமச்சிவாயநமக
@kumarans1369
@kumarans1369 5 жыл бұрын
அழகிய தேனிசை பண்...திருச்சிற்றம்பலம்...
@subashinim1446
@subashinim1446 2 жыл бұрын
Ennaku kulanthai varam kudu appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TheMsm1985
@TheMsm1985 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@dhivya.s2119
@dhivya.s2119 Жыл бұрын
Om Namatchivaya appa potri om namatchivaya namahe
@lokeshpneumatics9852
@lokeshpneumatics9852 2 жыл бұрын
Om Nama Shivaya
@bossabarna8846
@bossabarna8846 6 жыл бұрын
அருமையான பாடல் .ஓம் நமசிவாய.
@skbcomedy3198
@skbcomedy3198 4 жыл бұрын
Om namasivaya
@vijiviji1423
@vijiviji1423 Жыл бұрын
Om namah shivay om namah shivay om namah shivaya
@sivakumar-ng6lw
@sivakumar-ng6lw 4 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ
@sarulendran4011
@sarulendran4011 13 күн бұрын
ஓம்நமசிவாய🎉
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 30 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН