தொடர்ந்து போராடும் அந்த மாணவர்களுக்கு ஒரு சல்யூட்......
@NaveenKumar-qz7yvАй бұрын
யாரு விட்டாலும் நம்ம விட கூடாது சார் தொடர்ந்து பயணிப்போம்.
@pandiyanc858Ай бұрын
Really bro
@balajis3395Ай бұрын
யாருக்கு எல்லாம் அந்த கொல்கத்தா டாக்டருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢
@gandhimathikannan9097Ай бұрын
Neenga solvathellaam correct sir
@premavetrivel9825Ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢
@balajis3395Ай бұрын
கொல்கத்தா டாக்டருக்கு நீதி கிடைக்க போராடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@saronmaheshdevasabaiАй бұрын
Vakkam high court
@saronmaheshdevasabaiАй бұрын
🌹🌹🌹
@ramachandran-cp8qbАй бұрын
🎉
@balajis3395Ай бұрын
இதில் ஈடுபட்ட அனைத்து காட்டுமிராண்டிகளையும் ஒருத்தன் விடாமல் ஓட விட்டு சுட வேண்டும் 😢😢😢
@sugunap1324Ай бұрын
Easy ya saga kudathu sis...arukanum avanugala
@jothimaniravi-ly2zbАй бұрын
போராடும் எம் பிள்ளைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏நீதி கிடைக்க வேண்டும்.
@AksanMuhammad-e4cАй бұрын
அந்த டாக்டர்க்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வருகிறது நீதி கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிரேன்😢❤
@JenanAntonyАй бұрын
👌👌👌
@mkmahesh5021Ай бұрын
எங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை உணர்கிறோம் .. உங்களுடன் கைகோர்க்கிறோம் ... வாழ்க ஜனநாயகம் ...
@sivasamyjhayanandhan401Ай бұрын
நன்றி ராஜ்மோகன். தெள்ளத்தெளிவான செய்திகளை உடனுக்குடன் தந்தமைக்கு ...........கழுகு பார்வை தொடரட்டும்............வாழ்த்துகள்.
@balajis3395Ай бұрын
அந்த காட்டுமிராண்டி ஆணுறுப்பை அகற்ற வேண்டும் இது தான் சரியான தண்டனை 😢😢😢
@AngrybirdIce55Ай бұрын
போராடும் மக்கள் 🥳... அந்த sister ஆன்மா கண்டிப்பா சந்தோசமா இருக்கும் 🙏🏼..... மண்ணிலே ஈரம் உண்டு.. ✨
@nilofurnisha192Ай бұрын
ஸ்ரீமதிக்கும் இப்டி போராடி இருக்கலாம்
@kokilap4198Ай бұрын
Srimathi doctor இல்லை. சாதாரண மாணவர்கள். அதனுடைய எதிரொலி தான் இந்த போராட்டம். அதன் பிறகு தான் நிறைய பாலியல் குற்றங்கள் வெளிவந்தது. ஶ்ரீமதி case la doctor, police, collector, judge, cbcid, media எல்லாம் அரசியல். அதனால் தான் ⚖️ கிடைக்கவில்லை
@akilagayathri6735Ай бұрын
Yes
@FarithasKitchenАй бұрын
I agree
@arumugamkrishnan9912Ай бұрын
தமிழனுங்க திருடனுங்க.சாதி வெறியனுங்க.
@annaimounega6367Ай бұрын
❤❤❤❤❤ justice for sri mathi& all victims...
@PazhaniSamy-p9uАй бұрын
மம்தாவின் நாடகம்அருமை❤.
@catherinenirmalanirmala2014Ай бұрын
இப்படி nadikalana..😢மம்தா வும் ஒரு பெண் தானே? Antha சஞ்சய் நாய் வெளில வந்தா மம்தா gumtha ( கும்தா..தானே 😅😅
@pooranima_aniАй бұрын
எனக்கு பூரிப்பா இருக்கு வாழ்த்துக்கள் டாக்டர் சகோதரர் சகோதரிகளே உங்கள் தோழமையை விடுதாதீர்கள் பெண்களாக அநீதிகள் இத்துடன் முடிவுக்கு வரவேண்டும்
@tamilselvi2465Ай бұрын
அன்பு பிள்ளைகளே நீதி கிடைக்கும் வரை போராடுங்கள் உங்களுக்கு மிக்க நன்றி
@ChatraKwt-fn4twАй бұрын
நீதி கிடைக்கனும் கடவுளே🙏🙏🙏🙏🙏
@Abi75789Ай бұрын
A huge salute to these fighting people...keep going!
@sivasamyjhayanandhan401Ай бұрын
உலக சமூகம் என்ற ரீதியில் அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பது நமது கடமையும் உரிமையும் கூட. ஒன்றுபடுவோம் மீண்டெழுவோம் அநீதிக்கான குரலாய்...........
@kulandaisamyantonysamy590Ай бұрын
இந்த வழக்கின் தற்கால நிலையை மிகத் தெளிவாக சொல்லிய ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்! வழக்கின் அவ்வப்போதையே சரியான தகவலை மக்களுக்குச் சொல்ல முயற்சி எடுத்துக் கொள்ளவும். சில சேனல் பசங்கள் 9/8 அன்றைய செய்தியை வைத்துக்கொண்டே உருட்டிக் கொண்டு இருக்கிறான்கள். அந்தத் தவறை மட்டும் நீங்களும் செய்து விடாதீர்கள்.
@Ramani143Ай бұрын
Yes
@chitrachitra634Ай бұрын
அதிகார துஷ்பிர யோகம் செய்பவர்களுக்கும், சரியான தண்டனை கிடைக்க வேண்டும். நியாயம் வெல்லும். நீதி கிடைக்கும். இளம் வைத்தியரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@muruganmani7170Ай бұрын
1:31 october 9 illa sir august 9 neenga thapa solreenga.
@Entertainment-shorts643Ай бұрын
இந்த வழக்கில் போக போக மேலும் சில நபர்கள் சிக்குவார்கள்😱😱
@margceli7777Ай бұрын
Thank u brother. கமிஷனர் அந்த ஆளையும் தூக்கி உள்ள போட்டு உண்மையை கக்க வைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை students, doctors and மக்கள் விடக்கூடாது. Students க்கு சல்யூட்.
Appreciate that you share updates regularly by following up on this case.💪
@ps_snehavlogs1Ай бұрын
கடவுளே அந்த அரக்கர்கர்ளிடமிருந்து தான் அந்த பெண்ணை உன்னால் காப்பாற்ற முடியவில்லை, Atleast அந்த பெண்ணிற்க்கு நீதியாவது கிடைக்க வேண்டும் கடவுளே...😢
@kalyanaramanvenkataraman8221Ай бұрын
மரண தண்டனைக்கு பதிலாக குற்றவாளிகளின் கண்களை எடுத்து குருடாகி விட வேண்டும்
@Ramani143Ай бұрын
கண்டிப்பாக இது தான் கரெக்டான முடிவு அவன் கண்ணில்லாமல் எந்த எதையும் பார்க்காமல் உலகில் வாழ வேண்டும் இதுதான் அவன் செய்த தவறுக்கு சரியான தண்டனை எனக்கும் இதே குறிக்கோள் தான் இடுப்புக்கு கீழ அவன சுடறத விட அவனை கண்ணில் இல்லாம பண்ணனும் அவனோட சாமானத்தை அவனே பார்க்கக் கூடாது 😢
@sathyamurthyponniah124Ай бұрын
இப்படியான தண்டனைகள் கொடுப்பதற்கு இந்திய சட்டக்கோவைகளில்(penal code) இடமில்லை என்பது தெரியாதா?
Super.... salute for the students ....இப்போதான் கொஞ்சமா ஒரு நம்பிக்கை வருது...நிச்சயம் நியாயம் Dr.moumitha க்குகு கிடக்கபொகுது.....கல்லூரி முதல்வர் கைது மிகப்பெரிய திருப்புமுனை....மிக்க ஆர்வத்துடன் நீதி....கிடைக்க காத்திருக்கிறோம்.....நீதி கிடைக்கும் அந்த நாலே.... பெண்கள் ஆகிய எங்களுக்கு சுதந்திர தினம்.....அன்று வீட்டில் அனைவரும் தேசிய கொடி ஏற்றி மகிழ்வோம்......,😢
@AbuafsanaAbuafsana-qy3gsАй бұрын
jallikattu pol poraduvam
@anantharajarumugam1245Ай бұрын
This Act should be brought in Tamil Nadu as well✍️
@SolaiSelvam-bo9zoАй бұрын
உண்மையான குற்றவாளியை சும்மா விடக்கூடாது சார்
@subbu3922Ай бұрын
Good message explained about the present situation in west bengal Hospital tragedy, hope will get successful judgment soon, For demands of Medical students.🙏
@gracypanch8519Ай бұрын
Bro srimathikum இந்த மாதிரி நீதிகிடைக்கனும் but நம் மக்கள் ஒன்னாகசேரளை
@sampathgopal6802Ай бұрын
ஆம் அரசியல்வாதியும் அதிகாரி நாய்களும் ஒன்று சேர்ந்து அந்த கொலையை மூடி மறைத்து விட்டார்கள் அப்பொழுது எங்கே போனது இந்த கேடுகெட்ட ஊடகங்களும் நடுநிலைவாதிகளும் உண்மைக்கு குரல் கொடுக்கும் youtube சேனல்
@georgeambrose3988Ай бұрын
Super Super thanks brother
@bbalubbalu-n4dАй бұрын
மதிப்குறியா ராஜ்குமார் அண்ணா அவர்களுக்கு.அவன் பெத்த பிள்ளை யா இருந்த அவன் எந்த மாறி செய்வான .அவனை விடவே கூடாது.......இந்த தகவலை தினமும் தெரிவேக்குறதுக்கு மிக்க நன்றி.....
@MariMuthu-vs3miАй бұрын
போராடு மாணவர்களுக்கும் சிபிஐய்க்கும் மிக்க நன்றி
@ganajyu7619Ай бұрын
These students are really VANGA PULIGAL
@jayaraman1629Ай бұрын
We want justice for Abhaya
@mohamedsiddhiq8507Ай бұрын
கிட்ட தட்ட ஒரு மாதம் ஆக போராடும் நல் உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி
@chandranbalusamy6690Ай бұрын
என் கண்கள் முழுவதும் என்னையும் அறியாமல் கண்ணீர்....அந்த பெண் ஆத்மா சாந்தியடைய என் உள்ளார்ந்த பிரார்த்தனைகள்... போராட்டம் தொடரட்டும்.... நிச்சயம் அந்த பிரபஞ்சம் சத்தியம் சாதிக்கும்... அத்தனை போராட்ட நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்...
@devamohan2164Ай бұрын
தொடர்ந்து செய்திகளை மக்களிடம் சேர்ப்பதற்கு தங்களுக்கு மிக்க நன்றி
@chelladurai2308Ай бұрын
வாழ்த்துகள் தங்களது சேவையை பாராட்டுகின்றேன். நன்றி
@MohammadRushdhi-w2oАй бұрын
Indian students are great 👑👑
@kanishimponfashionjewelry2081Ай бұрын
Super speech sir👍 neethi vendum neethi vendum
@lollittad8807Ай бұрын
Indha case unmai theeiyara varaikkum vidakkodathu sir nangalum ungalukku support ahh irukkom....😢😢
@sangeemadhu3623Ай бұрын
தமிழ நாடு ஸ்ரீ மதிக்கு நீதி கிடைத்ததா அந்த வழக்கு என்ன ஆச்சு அதை பற்றிய வீடியோ போடுங்கள் sir
@sampathgopal6802Ай бұрын
அருமையாகச் சொன்னீங்க அதைத்தான் நானும் ராஜ்மோகன் இடம் தொடர்ந்து வலியுறுத்துகின்றேன் இன்னும் அந்த தாய் தனியாக போராடிக் கொண்டிருக்கிறாள் தயவுசெய்து இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மானங்கெட்ட ஊடகங்கள் எல்லாம் சென்று மீண்டும் ஒருமுறை உண்மை தன்மையை வெளியே கொண்டு வாருங்கள் உங்களுக்கெல்லாம் நன்றி கடன் பட்டவர்களாக நாங்கள் இருப்போம்
@ramyadharshinim4602Ай бұрын
Thank you so much Brother for your commitment and consistency in this case. Keep up the good work..!🙏
@MurukanMurukan-h5rАй бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.... ❤❤❤❤❤❤❤❤❤❤
@sivaguruchandramohan5389Ай бұрын
நல்ல தெளிவான விளக்கம் நல்வ ஆய்வாளர் உங்கள் துனிவை பாராட்டுகிறேன் Germany யில் இருந்து
@balajiprasad4753Ай бұрын
Rajmohan Bro excellent crystal clear speech. Different and continuous updates of this Dr. Abhaya case from day one. Rajmohan Bro even Animals also after stomach filled they will stay quiet. But these RG KAR ACCUSED Oh my God what to tell.
@mythilisriram6945Ай бұрын
U r dedication is awesome 👌 bro
@MagaLakshmi-pq4dvАй бұрын
Nandringa Rajmohan sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rabertselvamАй бұрын
உள்ளத உள்ளபடி சொன்னதுக்கு நன்றி உண்மையா உண்மையா சொன்னீங்க நேர்மை என்றால் என்ன அண்ணன் ராஜ் மோகன்
@rakyraj7794Ай бұрын
மிக்க நன்றி ஐயா
@kathirvel1880Ай бұрын
Srimathi case
@FarithasKitchenАй бұрын
Justice for Srimathi
@malinis9297Ай бұрын
Many girls need justice here pa
@VetrivelKrishnaАй бұрын
Am extremely happy to see that you are voicing out without any fear ..
@farida6223Ай бұрын
யார் யாருக்கு தலை வணங்குகிறது இன்று ஒரே குழப்பமா இருக்கு முதல்ல ஹை கோர்ட்டுக்கும் சிபிஐக்கும்தலை வணங்குகிறோம் அப்புறம் போராடுற மாணவர்களுக்கும் தலை வணங்குகிறோம் இந்தக் கேஸை பத்தி அப்பப்போ எங்களுக்கு உண்மையான தெளிவான விளக்கம் தருவதற்கு உங்களுக்கும் தலை வணங்ககுரோம் எப்பவும் இதே ஒற்றுமையோடு நீதி கிடைக்கிற வரைக்கும் போராடுவோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉
@hariharansrinivasan592Ай бұрын
Youth are pillars. Big salute to protesting Doctors.
@chelladurai2308Ай бұрын
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் நமதூ நாட்டில் மழை பெய்து கொண்டு இருக்கின்றது.. போராடியவர்தளில் நீங்களூம் தான். நன்றி நன்றி.
@tsankar6766Ай бұрын
Dear mr. Rajmohan sir daily I am watching your video hats of to you. Every day you are updating the very sensitive subject. Great efforts. Finally justice should be stabilised
@sujithavenkatesh914Ай бұрын
Excellent sir Thanks for Updating properly Prayer continues for justice
@karthisticker2023Ай бұрын
All docters super thank you
@alavudeenalavudeen516Ай бұрын
We want justice
@sampathgopal6802Ай бұрын
We want first justice for our Srimathi
@kavimfd242Ай бұрын
அண்ணா நீங்க மட்டும் தான் இந்த விசியம் பத்தி இப்போ பேசிட்டு இருக்கீங்க.. உங்களின் காணொளிக்காக காத்திருக்கிறேன்
@gpraman6142Ай бұрын
உங்களுடைய உழைப்புக்கு நன்றி. இதை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள்.
@nothinmuchimani6411Ай бұрын
நீங்கள் தான் தம்பி கரெக்டா சொல்றிங்க உங்கள் வீடியோ மட்டும் தான் பார்க்கிறேன்
@joshwajoyal6908Ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏 Kolkata High court Royal salute ⚖️⚖️👏👏 medical students Royal salute 🙏🙏👏👏 information Raj mohan Royal salute 👏👏👏⚖️⚖️
@sujathavic8297Ай бұрын
A big thanks to who all fight for Moumithas Justice. You are fighting for the right.
@anvitharaju7370Ай бұрын
Thanks for giving updates.of.kolkata. case
@smarthindilearnАй бұрын
Well done kolkatta students 🎉🎉🎉🎉
@MS-kk4bzАй бұрын
கொல்கத்தா தொடர்ந்து போராடும் மாணவ செல்வங்களுக்கு எங்கள் ஆதரவு.
@krishnakumar-hr5lqАй бұрын
அருமையான அலசல். ஒரத்தநாடு சம்பவம் குறித்தும் அதில் நடந்த முறைகேடுகள் குறித்தும் பகிரவும்.
@rewathikevin660Ай бұрын
Neeng vera level anna, unga videos paarkum podhu kann kalangudhu, ungala maariye ellarum maththa ponnungala madhichale podhum, I love India. Rewathi from colombo
@letspreparetojennahАй бұрын
விடாமல் போராடுங்கள் சகோதாரர்களே. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
@PadthulakkuАй бұрын
Positive information. Thank you. *-Padmanaban,* from Kuwait.
@MahaLakshmi-n4xАй бұрын
Super brother
@erramesh3881Ай бұрын
சிறப்பான பணி.... சிறக்கட்டும் இனி...
@DeepthikasshortsandvideosАй бұрын
நன்றி அண்ணா. இதை விட்டுராதீங்க. அப்ப தான் எல்லார் வீட்டு குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ முடியும்.
@mukunthannarayanasamy4773Ай бұрын
எல்லா முதுகெலும்பும் மம்தா ராச்சசி கழுத்தில் மாலையாக உள்ளது. சார் இந்த கோஷ், கமிஷனர் எல்லாம் .மம்தாவின் கை கூலிகள். அவளை பிடித்து விசாரியுங்கள்.
@snowy-xe2xnАй бұрын
Super only from you I understood the situation. Thank you. 🙏
@vp2840Ай бұрын
Hi Anna you were the only person who is talking about this issue please continue Anna because we should not leave this
@jaleelabegam455Ай бұрын
❤ salute அனைத்து மாணவ மாணவிகளுக்கு சலயூட்
@LeonaChristilaEmmanuelАй бұрын
தம்பி ராஜ்மோகனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஒரு சலியுட் அடிக்கிறேன் உங்கள் செய்தியை விடாமல் பார்பேன் இன்னும் எதிர்பார்க்கிறேன் தண்டனை கடுமையாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் மம்தா அம்மாபதவி விட்டு விலக வேண்டும் தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் தம்பி நீங்களும் உங்களை பத்திரமாக பார்த்து கொள்ளவும் நாங்களும் ஆண்டவர் யிடம் மன்றாடுவோம் Thank you
@tapasyak.v6858Ай бұрын
Semaaa semaaaaa ......full support for those students🎉
@MerlinNirmala-o3vАй бұрын
Very...................Good super 👌 hands to all for fighting this battle keep fighting for the poor Dr 😢😢😢😢😢😢😢😢we want justices....................
@sureshabi3295Ай бұрын
சம்மந்தப்பட்ட அனைத்து குற்றவாழிகளுக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் தொடர்ந்து பயணிப்பொம் தொழரே
@Raajen_TamilmaranАй бұрын
தெய்வதிரு.ஆம்ஸ்ட்ராங் வழக்கு தற்போதைய நிலை பதிவிடவும்🙏
@rabiakou883Ай бұрын
Waiting for the next chapter, thank you brother🙏
@AmeenaAmeena-t5mАй бұрын
Super
@senthilkumarankutty7735Ай бұрын
The Government of India is humming
@nirmalam2711Ай бұрын
Sir, please don't leave,,,we all watching,ad pray for justice, we all standing for dr
@muthuam123Ай бұрын
Great job, Mr. Raj Mohan. Keep it up 👍
@NarayanaNarayana1979-yf9loАй бұрын
பத்து நாட்கள்ல குற்றவாளிய மம்தா தூக்கில போடல மம்தாவ பதினொன்றாம் நாள்ல தூக்கில போடவேண்டும் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம் பான் ஈவீஎம்
@nalinimohan2824Ай бұрын
Exactly podunga Mamtava thookula
@sathyamurthyponniah124Ай бұрын
ம-ம்தா பனர்ஜியால் எப்படி தூக்கு தண்டனை கொடுக்கமுடியும்? அவர் என்ன உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியா? நடக்கக்கூடியவை பற்றி பேசுங்க!
@ASTROMEENATCHIKARTHIKАй бұрын
Sir all the best sir you only telling the truth 🙏🏻 god bless you 👌🏻