டாக்டர் வழக்கில் போராடும் அத்தனை போராளிகளுக்கும் வாழ்த்துகள் 🌹
@krishnamoorthy75452 ай бұрын
மம்தா பேகம் என்ற அரக்கி துடைத்து எறியப்பட்ட வேண்டும்... வாழ்க பாரதம் ❤❤❤❤❤
@vvviiikkkv2582 ай бұрын
மம்தா & co இந்த பாதக செயலில் இருந்து தப்பவே கூடாது. தப்பு பண்ணிய, அதற்கு துணை போன அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
@meenakshimeenakshi40032 ай бұрын
பெண்ணின் வலி தெரியாத பெண் முதலமைச்சர். கேள்விகள் மட்டுமே இங்கு மிச்சம். பதில்?.
@babuv18932 ай бұрын
சிறப்பான உண்மையான பதிவு விக்கி
@srimuruganmedicalsm92992 ай бұрын
மிக அருமை மம்தாவின் அரசில் பல முறைகேடுகள்
@karnaramar28502 ай бұрын
நண்பரே 🙏 துணிச்சலாக எடுத்து கூறியமைக்கு பாராட்டுகிறேன் 💐💐💐 நீதி கிடைக்க மக்களும், அரசும், ஆண்டவரும்... துணை நிற்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@jayakanna82942 ай бұрын
Intha idathil arasai serkathirgal karaname ungga uur karasagamum,asiyal vathigalum than
@JanibashaJanibasha-n1m2 ай бұрын
ம
@SelvaKumar-nv4lq2 ай бұрын
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து , பெரும் போராட்டமும் நடந்துகொண்டிருந்தபோதே, ஒரு அரசு மருத்துவமனையில், சம்பவம் நடந்த பகுதியின் அறைகளை இடித்திருக்கிறார்கள் என்கிற போது, இதில் நியாயம் கிடைத்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. CBIயையும் கூட விலை பேசிவிட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்.
@xxxxxxxxx98762 ай бұрын
Cbi la summa main ah eduka vendiya test ah eduthu case ah mudiyama suthi valaikurathula irunthey theriyalaya neethi kedaikathu.
@karuppaiyakarups44342 ай бұрын
அந்த பெண்ணின் நக இடுக்கில் அவன் தோல் பாகங்கள் சிக்கியுள்ளது அதுவே போதுமான ஆதாரம் . இறந்த என் உடன் பிறவா சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@beauty-sweety2 ай бұрын
Bro, avankalu political support. So thugu thandanai kidaikathu bro. Maximun ayil thandanai than bro. Political power inside nalla workakum bro. Gujarat rape case criminals relase konja year kalichu avanka nan nadaithai karanamnu sonnaka. Marupadiyum antha ponnu romba poradi atha cancel pannaka bro. Yeppa thadayankal alikapadatho. Nambika pochu bro. Pavam antha dr, ithu mathiri pathiika pada pannuka. Muthala fir pathivu pannatha yella police officer melaiyum kutraviyal case file pannala, fir podama postmatum panna dr melaiyum case file pannanum bro. Athu nadakala bro. Ivankala thadaiyakala alika muyarchi seitha casela arest pannala bro. Kevalama iruku bro.
@jacklimuisha48172 ай бұрын
Avange koduruma saage vendum anna
@rubanrajruban38992 ай бұрын
It was not done by one person
@the_coolest_man_on_earth2 ай бұрын
So he was one of the culprits. Now the question is, who are the others
@Diyanpandiraj2 ай бұрын
Sperm test edutha proof pannalamla.
@thanabalakrishnan99272 ай бұрын
Justice Kolkata doctor🙏 குற்றவாளிகளை விட குற்றவாளிகளை காப்பாற்ற முயல்பவர்கள் கொடூரமான குற்றவாளிகள் ஆவார்கள். குற்றவாளிகளுக்கு வழங்கும் அதே தண்டனையை குற்றவாளியை காப்பாற்ற முயல் பவர்களுக்கும் வழங்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
@sskindustries88132 ай бұрын
மம்தா தான் முதல் குற்றவாளி.முண்டச்சிக்குத்தான் முதல் தண்டனை கிடைக்க வேண்டும்.
@annaimounega63672 ай бұрын
மறக்கமாட்டோம் மறக்கவும் முடியாது ஸ்ரீமதி பாப்பாவை..... JUSTICE FOR SRIMATHI&KOLLKATTA PG.DR&ALL VICTIMS....
@VijayVijay-zb9cz2 ай бұрын
ஏற்கனவே நீதி இறந்து விட்டது அரசியல் சாபத்தால் ஸ்ரீமதி😢😢😢
@najamdodge2 ай бұрын
ஆசிபா? சுவாதி? நிர்பயா?
@truthalonetriumphs13502 ай бұрын
@@najamdodgeஅப்படியே சென்னையில் முஸ்லிம் பயங்கரவாதிகள் கற்பழிக்கப்பட்ட நீலாங்கரையில் ஒரு பொன்னும் பெரம்பூரில் ஒரு பொண்ணு மதுரையில் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணும் திமுக குண்டர்களால் கற்பழிக்கப்பட்ட பனையில் ஒரு பொண்ணும் பெரம்பொருளில் பொன்னும் திமுக அமைச்சரின் கூண்டர்களால் கற்பழிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழந்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
@rameshsounderajan64102 ай бұрын
Thankyou Mr. Vicky for your wonderful and true message for the people of Tamilian people of india 🙏🙏🙏.
@goldenrules2562 ай бұрын
நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்குமே கடவுள் துணை நிற்க்கட்டும்
@muthumani23002 ай бұрын
Nijamave irukka KZbin channel ahh yehh neenga than correct ahh pesuringa.. Well done bro..
@lovelymvs2 ай бұрын
KZbin ku puthusu pola thambi
@syngeethadhazel69562 ай бұрын
😂😂😂😂😂@@lovelymvs
@இளம்தீ2 ай бұрын
இவங்களுக்கு மரண தண்டனை குடுக்கும் முன் அவனே அது வேண்டும் என்று கேட்கிற அளவுக்கு சித்ரவதை செய்யப்பட வேண்டும்
@prabu27782 ай бұрын
any punishment
@najamdodge2 ай бұрын
காவல்துறையையும் நம்ப முடியவில்லை! இனி எஞ்சி இருப்பது நீதித்துறை மட்டும் தான்!
@krishnamoorthy75452 ай бұрын
நன்றி விக்கி தம்பி ❤❤❤❤❤
@viswanathanviswa54412 ай бұрын
மம்தாவின் கிரிமினல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் போங்கப்பா இதையெல்லாம் மூடிமறைச்சிடுவாங்க😂😂😂 இதுதான் இன்டிகூட்டனி😢😢😢😢😢
@MrDevendran2 ай бұрын
எல்லாருக்கும் சுழல்கிற பம்பரத்தின் மீதுதான் கவனம் வருகிறது, சாட்டையை சுழற்றுபவனை கவனிக்க தவறும் கூட்டம், நாம் அப்படி இருக்கும் வரை நாம் எல்லோரும் சுழன்று கொண்டுதான் இருப்போம்
@smonish75822 ай бұрын
CBI இதேபோல் தொடர் விசாரணை நடத்தினால் நிச்சயமாக நீதி கிடைக்கும். அதற்கு நீதிமன்றமும் அனுமதி கொடுக்க வேண்டும்.
@priyaranjith35022 ай бұрын
Neethi kidaika vaipe illa,court,cbi ellame gov ku than support pannum.ithu jananayaham illai mannar aachi pola tha iruku.worst worst worstest government
@dhanasekarannarayanasamy15852 ай бұрын
நீதி வேண்டும் ஒழிக அர்ராஜகம் ஜெய் ஹிந்த்
@thilagamani19742 ай бұрын
சந்திப் கோஸின் அரசியல் பின்புலத்தை சிபிஐ விசாரித்தாக தகவலே இல்லையே ஏன்?
@arunbrucelees3442 ай бұрын
தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் அதுவும் கடுமையாக அப்பொழுதுதான் அந்தப் பெண்ணின் ஆத்மா சாந்தி அடையும்😢
@raviravi-rk6wp2 ай бұрын
விக்கி நம்மால் ஒண்ணு பண்ண முடியாத தம்பி மனம் பதருது விக்கி 😢😢😢
@ramakrishnaraokowluri84082 ай бұрын
இந்த படு பாதகத்தை செய்த அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்தப் பாதகர்களை பாதுகாக்க முயலும் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
@pcvelupcvelu14862 ай бұрын
மேற்கு வங்க சுகாதார துறை அதிரடியாக சந்திப்கோஸ் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
@Kothandaraman-g7t2 ай бұрын
இந்த தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தூங்கும் போது உங்கள் கருத்து வரவேற்பு ஆனால் இந்த கொடும்பாவி க்கு தகுந்த தண்டனை விதிக்க வேண்டும்
@balanabalana76412 ай бұрын
வலியும் பலியும் அவரவர்க்கு வந்தால் மட்டுமே புரியும் அதன் தாக்கம் என்னவென்று சமூக சீரழிவை முன் எடுக்கும் அரசியல்வியாதிகளுக்கு ஏன் வருவதில்லை சாதரண மக்கள் மனதில் இருக்கும் குழப்பம்
@SsIi-t1p2 ай бұрын
விடாதிங்க சேர் கேக்கவும் துயறம் பாக்கவும் துயரம் மிக மிக மனகவலை உங்கள் கருத்துக்கு நன்றி சேர். நான் செல்வி இலங்கையில் இருந்து 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@velusamynatarajan68112 ай бұрын
அண்டை நாட்டு மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி தனது வாக்கு வங்கியை வலுப்படுத்திய மம்தா நேர்மையானவரா? உண்மையறியும் சோதனையை இவருக்குச் செய்ய சட்டம் இடம் கொடுக்குமா?
@emilyshah79392 ай бұрын
😢😢😢 Almighty give justice 😢😢😢
@rajamaniviswanathan59132 ай бұрын
அவன் backround ல மம்தா தான்
@karthibankarthiban96102 ай бұрын
இந்த சம்பவத்திற்கு முன்னர் என்னென்ன சம்பவங்கள் நடந்து எந்த பெரும் புள்ளிகளின் தலையீட்டால் அவைகள் வெளியே தெரியா வண்ணம் ஒடுக்கப்பட்டன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்...
@vickyvicky41862 ай бұрын
இப்படிப்பட்ட வ🤬😠😡ங்கள கொடூரமான மரணம் கொடுக்கணும் அப்பதான் பொண்ணுங்க மேல கை வைக்க யோசிப்பாங்க
@அமுதா10082 ай бұрын
குற்றம் செய்தவனை விடவும் குற்றம் செய்ய தூண்டியவன் அதிகபட்ச தண்டனையை பெற வேண்டும்.
@arulmaniarulmani33252 ай бұрын
வாழ்த்துகள் அண்ணா
@elevensproductions2 ай бұрын
குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க இவளோ போராட்டம் செய்தால் தான் நடக்குமா?
@bwin6282 ай бұрын
மீண்டும் இந்தியாவுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து இல்லை வியாதிகள் இடமிருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும்
@sskindustries88132 ай бұрын
மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டும்.இப்போது இருக்கும் அரசியல் வாதிகள் அனைவரையும் துரத்த வேண்டும்.
@rajsivarajakshyum99272 ай бұрын
We Need Justice
@sudkann112 ай бұрын
இதில் மருத்துவமனை நிர்வாகிகள் காவல்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று இதன் மூலம் தெளிவாகிறது.
@premasubramanian7187Ай бұрын
அரபு நாடுகளைப்போல குற்றவாளிகளுக்கு பொதுஇடத்தில் மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.அப்போது தான் இப்படிப்பட்ட கொடூர குற்றங்கள் நடக்காது.
@srk83602 ай бұрын
பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இந்தப் படுபாதகச்செயல்...😡🔥🔥🔥🔥🔥🔥எங்குமே பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறிதான்?? எங்கேபோகிறது நமது தேசம்?? எல்லாமே கேள்விக்குறிதான்😡🔥🔥🔥🔥🔥🔥🔥 நன்றி
@agape42172 ай бұрын
தேசம் மட்டுமல்ல, மனித நேயம் எங்கே
@balazbalaz31592 ай бұрын
மம்தா மனித பிறவியே இல்லை சார்
@velusamynatarajan68112 ай бұрын
CBI நேர்மையாக செயல்படவேண்டும். அதற்கு உத்தரவாதம் உண்டா?
@Rameshmsc002 ай бұрын
இன்னும் கொஞ்சம் நாள் அவன் மனம் நலன் பாதிக்க பட்டவன் ரிப்போர்ட் வந்திடும்....
@bwin6282 ай бұрын
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகம் என்பது ஒரு வார்த்தையை
@rajurams42 ай бұрын
Yes sir, here is only pana nayagam mattume
@gokulshankar46292 ай бұрын
மம்தா முதலமைச்சராக இருக்கும் வரை அங்குநியாயம் கிடைக்காது
@davidsaurri83622 ай бұрын
Thanks for your information.GBY
@user-sh4md2mn2gDevaAngan2 ай бұрын
மக்கள் திரண்டு எழுந்து மம்தா பானர்ஜியை இதேபோல செய்தால் நீதி கிடைக்கும்
@shanmuganb11802 ай бұрын
We can't believe West Bengal top politicians,top cops and top doctors of kar hospital
@balajis33952 ай бұрын
பணம் பத்தும் செய்யும் அது இல்லை என்றால் அவனை வச்சுயும் செய்யும் 😢😢😢😢
@prakasamr15442 ай бұрын
கொடுரமான பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கத் தான் எவ்வளவு போராட்டம்
@nkirkarthikeyan2 ай бұрын
தகவல்களுக்கு நன்றி
@lalithachelliah2 ай бұрын
The plight of women questioned by all - no patriarchy control - good to see - each family considers this as their own child. Thank you Vicky - brought tears to my eyes -and ferocity in my heart. Can India as a nation rise above the abuse of women? A fundamental issue for future Indians / respect women everywhere
@suguasir12642 ай бұрын
Vikki Sir Valthukkal .👍👍
@dhamotharandurai33952 ай бұрын
தலைமையை கைது செய்தால் உண்மை வெளிவரும்
@adhiraip98042 ай бұрын
Any update on pollachi case...because we people forget all things easily
@ganesansam8152 ай бұрын
Good & thanks Vicky
@sowbaviji16282 ай бұрын
Cinima pola nadakaradha parthu vitu poi viduvome என்று அவர்களுக்கு தெரியும். இத்தனை காலம் வரை இதுதான் உண்மை என்று தண்டனை கிடைத்து நாம் அனைவரும் அறிந்ததே இல்லை 😢😢😢😢😢
@SivakumarSurya-tr6rq2 ай бұрын
bro unit 731 paththi video podunga bro 🥹😢😢😢😢😢😢
@equality73692 ай бұрын
ஊழல் மக்கள் இரத்தத்தில் கலந்து விட்டது. எத்தனை Indian படம் வந்தாலும் இந்த கூட்டம் திருந்தப் போவதில்லை.
@shadowthelab88042 ай бұрын
Athuku first political olunga irukanum 🤦💯 indha THEVIDIYA mumtha cm ah irunthu pudungura 🤦💯
@sridurgi52942 ай бұрын
இதே ஒரு BJP ஆளும் மாநிலத்தில் மட்டும் இப்படி நடந்திருந்தால், இந்நேரம் தமிழகமே கொதித்து எழுந்திருக்கும்.
@Caumaram2 ай бұрын
stalin would have cancelled his America visit, sanimozhi will give oppari demo.
@sridurgi52942 ай бұрын
@@Caumaram 😂
@sangeetharajagopal252 ай бұрын
சார் இதில் அரசியல் நுழைந்து விட்டது எனவே இந்த கேஸ்ஸை பற்றி எவ்வளவு பேசினாலும் வேஸ்ட். இதற்கு ஒரே தீர்வு அவர்கள் யார் யார் உதவி செய்த அனைவரையும் போட்டு தள்ளிவிட்டு போக வேண்டியது அவசியம்
@shadowthelab88042 ай бұрын
Video useful bro ithellam therinjikurethe unga muliyamatha 🫡💯❤️🔥
@bharati61902 ай бұрын
Pretty soon everyone will forget this and move on… please follow up the case. It is imperative that the unfortunate student doctor gets justice. Her death should not go waste. Thank you for talking about this continually.
@GVenkatesan-z8o2 ай бұрын
நீதி நாம் கேட்க வேண்டும் நிதி வேண்டும்
@sivaramakrishnar73552 ай бұрын
Bravo Vicky for the courageous report 🎉 lost faith in the CBI , it's only for political purpose😢
@prabhan24732 ай бұрын
Super .... Goog..per....... .sir❤❤❤
@harishmothi52 ай бұрын
Brave video..... Awesome
@drnandhinisdentalcare33652 ай бұрын
Thanks Vicky for your continuous updates. It is very heartbreaking. But the way you put forward the information is very crucial without bias and helpful for us to take what is required. Other media presents the info in a very anger and terrific way.
@asodakrishnan81102 ай бұрын
get rid of that evil CM why BJB not taking any action against this evil Lady frm Penang Malaysia
@ssmsmurugan2 ай бұрын
இறுதியில் தர்மமே வெல்லும் 👍
@kumarkannan6832 ай бұрын
சூப்பர் விக்கி❤
@balajis33952 ай бұрын
யார் எல்லாம் கொல்கத்தா டாக்டருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லுறீங்க 😢😢😢😢
@sabanatesansubramanian2 ай бұрын
seeking justice people from allover india should conduct protest en masse
@sarkunanmunis73942 ай бұрын
❤ your channel from Penang Malaysia
@shalini12702 ай бұрын
Thanks for the update
@nagarajr71492 ай бұрын
Good job bro
@chermadurai90602 ай бұрын
We want justice.
@Arumugam-vu8mo2 ай бұрын
ஆதலாம் வாழை படம் பாத்து எல்லோரும் மறந்துட்டாங்க.....
@vijaykumar-fn4ih2 ай бұрын
End of mamtha in West Bengal...
@sinoubritthy17802 ай бұрын
My heart on fire 🔥🔥🔥🔥🔥
@Barbera-zi6fwАй бұрын
Thenkyouforyournews
@prabhan24732 ай бұрын
Super .... Goog sir .sir❤❤❤
@cmaheshkumar59212 ай бұрын
சத்தியமான உண்மை நிலையை கண்டு அறிந்து வெளியே கொண்டு வர வேண்டும்
@sundarikalyanasundaram68362 ай бұрын
சீக்கிரம் இந்த குற்றவாளியை பிடிக்க இறைவனை வேண்டுவோம் ஆறின கஞ்சி பழம்கஞ்சி ஆகிவிடும்
@raajrajan19562 ай бұрын
Dissolve government and conduct strict enquiry.
@sujithkrishna62472 ай бұрын
Sandhip Ghosh and Mamta connection
@JumaanaJummu2 ай бұрын
Very good vicke.. thanks
@rkumaraswamy2 ай бұрын
கெட்டதையுய் கேள்வி கேட்போம் 👏
@mespapandian58572 ай бұрын
உண்மை உண்மையானது என்ன நடந்தது என்று மருத்துவமனை காவல்துறை அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பணியில் இருக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் இது அரியும் இருந்தும் இந்த கேள்வி எதற்கு
@ravindranaveeramali5022 ай бұрын
Support that public.
@GwenKevin2 ай бұрын
Always be happy and stay blessed bro...!
@ibrahimmohamed92102 ай бұрын
We will forget these too... 😢😢
@manohart67192 ай бұрын
Good news bro
@ChitraChandrasekaran-t3h2 ай бұрын
Kaattatchi Mamta Aarakki.
@SatishKumar-ik6vm2 ай бұрын
Superb bro 🙏
@EarthandBeyondcreations2 ай бұрын
👍🏼
@manojpj29732 ай бұрын
Good🎉🎉🎉
@araja30332 ай бұрын
Mr Vicky Bhai Andaman Nicobar news
@DeepaDeepana-d3u2 ай бұрын
Brother, Kudos to you! 👏👏 The motive of the murder is not rape.