கொல்லிமலை சுற்றுலா முழுத் தகவல் || Kollimalai Tourist Places || Kolli Hills || Tamil Tourist Guide

  Рет қаралды 622,668

Tamil Tourist Guide

Tamil Tourist Guide

Күн бұрын

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
கொல்லிமலையில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள் || Kollimalai Tourist Places
1. அறப்பளீஸ்வரர் கோயில் || Arappaleeswarar Temple
2. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி || Aagaya Gangai Waterfalls
3.சிற்றருவி || Chitraruvi
4.வளப்பூர்நாடு வியூபாயிண்ட் || Valappurnadu View Point
5.எட்டுக்கை அம்மன் கோயில் || Ettukkai Amman Temple
6.நம்ம அருவி || Namma Falls
7.மாசிலா நீர்வீழ்ச்சி || Masila Waterfalls
8.மாசி பெரியசாமி கோயில் || Masi Periyasami Temple
9. சீக்குப்பாறை வியூபாயிண்ட் || Seeku Parai View Point
10.தாவரவியல் பூங்கா || Botanical Garden
11.படகு இல்லம் || Boat House
12. சந்தன அருவி || Santhana Aruvi
13.வயர்லெஸ் வியூபாயிண்ட் || Wireless View Point
14.சித்தர் குகைகள் || Siddhar Caves
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
_________________________________________________
Music Used in This Video:
Song: Erik Lund - Summertime (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: • Video
#tamiltouristguide #kollihills #kollimalai #kollimalaitouristplaces #kollimalaifalls #kollimalaitemple #touristguide
___________________________________________________________________________________
Thanks To All

Пікірлер: 143
@ajptravelspvtltd2756
@ajptravelspvtltd2756 Жыл бұрын
நான் 20 வருஷமா அரப்பனீஸ்வரார் கோவிலுக்கு போய்கிட்டு இருக்கேன். மிக மிக சக்தி வாய்ந்த சாமி. ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏...
@munieesmr5664
@munieesmr5664 Жыл бұрын
Bro night bike travel allowed ah...
@ajptravelspvtltd2756
@ajptravelspvtltd2756 Жыл бұрын
@@munieesmr5664 24 மணி நேரமும் போக்குவரத்துக்கு இடையூறு கிடையாது நண்பா. இரவு நேர பயணத்தின் போது (காரவள்ளி to ஆரப்பானீஸ்வரர் கோவில் வரை கொண்டை ஊசி வளைவில் மிக கவனமாக & மெதுவாக தான் கண்டிப்பாக வண்டி ஓட்ட வேண்டும். தயவு செய்து கம்பளி ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள் குளிர் கடுமையாக இருக்கும் குறிப்பாக குளிர் காலங்களில் 🙏🙏🙏
@m.srajanm.srajan6628
@m.srajanm.srajan6628 Жыл бұрын
Hi bro ipo session epadi irukku
@chanthrur8492
@chanthrur8492 Жыл бұрын
​@@munieesmr5664 🎉🎉😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aashiniaashini
@aashiniaashini Жыл бұрын
Bro na chennaila erunthu varanu yappo vantha arulvakku kakalam
@sivakumaranusuya4229
@sivakumaranusuya4229 Жыл бұрын
அருமையான தெளிவான பதிவு ரத்னசுருக்குமா சொல்லியிருக்கீங்க தம்பி .சூப்பர் மா
@a.prabaharanthereyalhero6194
@a.prabaharanthereyalhero6194 5 ай бұрын
வெயில் காலத்திற்காக போகலாம் என்று நினைத்தேன் உங்களுடைய காணொளி பார்த்த பிறகு கண்டிப்பாக இந்த முறை சென்று சுற்றி பார்க்க போகிறோம். கொல்லிமலை பற்றி நீங்கள் விளக்கியது மிகவும் அருமையாக உள்ளது அருமை வாழ்த்துக்கள்
@சபரிரியல்எஸ்டேட்
@சபரிரியல்எஸ்டேட் Жыл бұрын
நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு. நாங்கள் இந்த மலையில். போய் ஹோட்டல். போட்டோம். அப்போது வயது ஏழு. அப்போது எல்லாம் தார் ரோடு இல்லை பால்ஸ்,. படி. இல்லை. மேடு பள்ளம் இருக்கும். அப்போது மின்சார வசதி இல்லை. மலரும் நினைவுகள்
@mickeystudios
@mickeystudios Жыл бұрын
தகவலுக்கு நன்றி நண்பரே🙏💕
@sagulhameedjamal7472
@sagulhameedjamal7472 Жыл бұрын
நான் 15 முறை போயிருக்கேன் cheap & best wonderful spots available falls, except may and june that is no water falls only few waters மற்றபடி super
@jeniadhi8918
@jeniadhi8918 Жыл бұрын
Endha month water erukuma falls la because tomorrow porom family
@seenivasanfz8317
@seenivasanfz8317 Жыл бұрын
அருமையான காணொளி நல்லா சொன்னீங்க.அடுத்த வாரம் போறேன்,போய்ட்டு வந்து கமெண்ட் பண்றேன்👌👌🤝🤜🤛
@shankars2708
@shankars2708 11 ай бұрын
Trip poneengala ? How was it ? Please let me know. Planning to go during Deepavali.
@ArivalaganHari-jy3fr
@ArivalaganHari-jy3fr Жыл бұрын
நன்றி சகோ உங்களாள் முடிந்த அளவு காட்டினார்
@vairavanmaster
@vairavanmaster Жыл бұрын
அவசியம் own vehicle போனா தான் , நாம் அனை்து இடமும் பார்ந்து enjoy பண்ணலாம். own veh இல்லாமல் போனால் waste
@Devar-3
@Devar-3 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@viratsakthi9917
@viratsakthi9917 Жыл бұрын
அருமையான பதிவு
@moorthimoorthi2584
@moorthimoorthi2584 Жыл бұрын
நானும் போய் இருக்கேன் சூப்பரா இருக்கும்
@tharanidevisomu_3
@tharanidevisomu_3 Жыл бұрын
Location with map will be useful for exact location..plz upload it
@prakashgurunadham2457
@prakashgurunadham2457 Жыл бұрын
Good information 👍
@Vinmarialpino-kx9ln
@Vinmarialpino-kx9ln Жыл бұрын
Super very nice anytime i am going to this place peaceful& enjoyment place.
@Mirshi_vlog
@Mirshi_vlog Жыл бұрын
Super guide by Prakash Pondicherry
@vanisribalajee2907
@vanisribalajee2907 6 ай бұрын
kollimalai tourist places very well covered .... good job
@johnedward1854
@johnedward1854 2 ай бұрын
அருமையான இடம்
@palanisamykalamani7406
@palanisamykalamani7406 2 ай бұрын
Thank you thambi. Very nice.
@velavanbhandhavi5180
@velavanbhandhavi5180 Жыл бұрын
இளையராஜா அவர்கள் பாடலுடன் கொண்டை ஊசி வளைவுகள் கடக்கும் போது மனது லேசாகிறது
@lakshalaksha6634
@lakshalaksha6634 Жыл бұрын
Very nice place
@rajdivi1412
@rajdivi1412 Жыл бұрын
நீங்கள் எப்போது சென்று வந்திர்கள் சகோ
@ayan5460
@ayan5460 Жыл бұрын
Beautiful ❤️
@Abdur-k9b
@Abdur-k9b 5 ай бұрын
நன்றி 😍😍
@ragavendranragaven2945
@ragavendranragaven2945 10 ай бұрын
அருமைய நா இடம்
@rajammalt4221
@rajammalt4221 Жыл бұрын
Super.Thankyou
@karthiya8334
@karthiya8334 Жыл бұрын
Kollimalai na poiruken super ah irukum
@Dharshini__001
@Dharshini__001 Жыл бұрын
கொல்லி மலை la ladies hostel irukaa bro
@GirijaGirija-u4f
@GirijaGirija-u4f 6 ай бұрын
Vara level ❤❤
@VasanthKumar-cd5fe
@VasanthKumar-cd5fe Жыл бұрын
Nice explanation 👍👍👍👍
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
2021யில்சென்றுவந்தேன்நல்லஇருந்தது
@seythappaseythan9752
@seythappaseythan9752 Жыл бұрын
செம ப்ரோ 💞👍
@krishnabluekakarotninjahat257
@krishnabluekakarotninjahat257 Жыл бұрын
Super very very great Amazing 🔥
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
நாங்கள் இந்த வருடம் ஆகஸ்ட் 30 அன்று போனோம்
@jiva9226
@jiva9226 11 ай бұрын
Bro sithar kugaikku epdi bro povathu
@KarthikRaja-ud4em
@KarthikRaja-ud4em Жыл бұрын
Super Anna 😊😊😊
@dailymemes527
@dailymemes527 Жыл бұрын
Na poieruken semma enjoy bro
@MurugeshMakinamkombai
@MurugeshMakinamkombai Ай бұрын
Suparpals
@dineshbabu5302
@dineshbabu5302 Жыл бұрын
Bike la 3 peru poga mudiyuma ah ?!
@alyas2853
@alyas2853 Жыл бұрын
Polam but police check post la irupanga helmet must bro
@arulkumar332
@arulkumar332 Жыл бұрын
Super place
@kalakala4178
@kalakala4178 Жыл бұрын
Ssuper
@viswa6725
@viswa6725 Жыл бұрын
Thanks for the information superb 🙏
@rajasekarana6455
@rajasekarana6455 Жыл бұрын
நன்றி
@nalayaninalayani9243
@nalayaninalayani9243 Жыл бұрын
இது எங்கள் ஊர்
@chandrasekars1295
@chandrasekars1295 Жыл бұрын
Hi
@m.k.kishore9386
@m.k.kishore9386 Жыл бұрын
வயதானவர்கள் வரமுடியுமா.உங்கள் போன் நம்பர் தாருங்கள்.
@sownderr
@sownderr Жыл бұрын
Atha Cheap stay name & contact number iruka..?
@tamilsongs8147
@tamilsongs8147 5 ай бұрын
எத்தனை நாட்கள் தங்க வேண்டும்??
@samakveriyan7966
@samakveriyan7966 Жыл бұрын
Nangha 4 Peru oru caru intha masam than KODAIKANALa katharanum trip nu soli 😂 athukula koli malai trip nu December 23,24.25 trip potanugha koli malaiym oru kai pakaporum 🎉
@KamalakannanSubbarayan-hf6co
@KamalakannanSubbarayan-hf6co 3 ай бұрын
👍🌹
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
நான் அரப்பலீஷ்வரர் கோயில் பார்த்து இருக்கேன்.
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Жыл бұрын
நல்ல தங்கும் வசதியுடைய லாட்ஜ்ஜின் பெயரை தெரியப்படுத்துங்கள்
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Жыл бұрын
நான் கேட்டதற்கு பதில் இல்லையே
@subramaniansekar4139
@subramaniansekar4139 6 ай бұрын
Rental bike kidaikuma?
@sownderr
@sownderr Жыл бұрын
Plz share contact details which u guys stayed in that hostel... We are planning for Kolli hills next weekend on budget trip.. it ll b very helpful..🙏
@muthumani8019
@muthumani8019 Жыл бұрын
Bro anga bikes rent ku kadaikuma
@tn_40krishnansugumar2
@tn_40krishnansugumar2 Жыл бұрын
மாற்றுத்திறனாளிகள் போக முடியுமா சகோ
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
போகலாம்...... அருவிக்கு செல்வது கடினம். மற்ற இடங்களை சுற்றி பார்க்கலாம்.
@P.saravananakumarP.sarav-cl8jr
@P.saravananakumarP.sarav-cl8jr Жыл бұрын
Anna Tuticorin to kollimalaikku single person bike la poga yenna budget agum anna
@muraliperumal156
@muraliperumal156 Жыл бұрын
பேருந்து பயணம் பாது கா ப்பானது.
@TirupatiTirupati-op5fq
@TirupatiTirupati-op5fq 2 ай бұрын
பெட்ரோல் 4000.லாட்ஜ் 1000.food500.oneday
@sabarisatz8875
@sabarisatz8875 Жыл бұрын
2 days plan panna own vehicle ilama public transportation la indha places lam cover pana mudiuma
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
Yes
@sabarisatz8875
@sabarisatz8875 Жыл бұрын
Ok..Thanks for the info!
@sabarisatz8875
@sabarisatz8875 Жыл бұрын
@@tamiltouristguide April 29 and 30th kolli hills explore panlamnu plan ..so April 29 and april 30 morning to evening with specific timing and place..engenga ennena timing la explore panlamnu solunga pls
@ranjanidurai9469
@ranjanidurai9469 Жыл бұрын
Climate epadi irukum
@amirraj9856
@amirraj9856 Жыл бұрын
May month falls la water varuma?
@dazzlingtamil
@dazzlingtamil Жыл бұрын
S varuthu
@yuvansrir823
@yuvansrir823 Жыл бұрын
Enga mama just two days munadi poidu vanthanga😂🎉😊
@T.G.SARANYA
@T.G.SARANYA 4 ай бұрын
எப்ரல்மாதம்பேரணன்
@shaipragi96
@shaipragi96 4 ай бұрын
Naangal iruvathu varusham kollimalai porom
@MRX-ul5ni
@MRX-ul5ni 3 ай бұрын
Athuku 20 yrs
@Thala_RV
@Thala_RV Жыл бұрын
Ippo aruvila thanni varutha bro
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
Varum bro
@DavidK16
@DavidK16 8 ай бұрын
All of ur videos have mostly same template of explanation. Starting la enga saapidalamnu solrenu sollitu end la nothing u explained other than ur template fruit . 😂😂 Ethavathu stay oda name solriyana athuvum ila. Please mention the name of hotels in that place for stay and food .
@mohandas1493
@mohandas1493 Жыл бұрын
💀💀💀💀💀
@rhodastolp8743
@rhodastolp8743 Жыл бұрын
🅿🆁🅾🅼🅾🆂🅼
@arularul-ye3gz
@arularul-ye3gz 3 ай бұрын
அருவி என்று செல்லவேண்டும். நீர்வீழ்ச்சி என்று சொல்ல கூடாது
@madakannup8583
@madakannup8583 3 ай бұрын
கோவில்,சினிமா படப்பிடிப்பு இதைச் சொல்லியே மக்களைக் கெடுக்காதீங்க
@ajptravelspvtltd2756
@ajptravelspvtltd2756 Жыл бұрын
நண்பர்களே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அரப்பானிஸ்வரர் கோவில்ல இருந்து 1200 படிக்காட்டுக்கள் இறங்கி போகணும். இரங்குவது சுலபம். மேல ஏறி வருவது வயசானவங்களுக்கு மிக மிக கடினம். அதனால முழங்கால் வலி இருக்குறவங்க ஆகயா கங்கை நீர்வீழ்ச்சி க்கு தவிர்ப்பது நல்லது
@JayaPriya-sh6cu
@JayaPriya-sh6cu 6 ай бұрын
Kuduthu vachavanga neenga ....nanu poganu pakkaaran time settu agala
@MehalasWorld
@MehalasWorld Жыл бұрын
அருமையான பதிவு நாங்கள் இன்னும் போகவில்லை எனக்கு மிகவும் உபயோகமான தகவல்கள் அடங்கிய வீடியோ Thank you 🙏
@velavanbhandhavi5180
@velavanbhandhavi5180 Жыл бұрын
அருமையான இடம் அதிகம் கூட்டம் இல்லாத இடம்
@T.G.SARANYA
@T.G.SARANYA Жыл бұрын
2020யில் 2021கெரல்லிமலைசென்றுவந்தேன்
@Pondy_Rabbit_Farm
@Pondy_Rabbit_Farm Жыл бұрын
ஏப்ரல் மாதம் ponavanga yaarachum irukkingala
@ArivuSsrk2
@ArivuSsrk2 Жыл бұрын
1week ago kolli malai pona bro best budget trip ❤️✨
@p.aishwarya720
@p.aishwarya720 Жыл бұрын
Ena budget la poninga bro
@ArivuSsrk2
@ArivuSsrk2 Жыл бұрын
@@p.aishwarya720 bike travel than, 1500 rs is enough per head.
@davidbilla8814
@davidbilla8814 Жыл бұрын
​@@ArivuSsrk2 enga irundhu poneenga... 1500 including petrol.??
@Pondy_Rabbit_Farm
@Pondy_Rabbit_Farm Жыл бұрын
Falls la thanni varutha bro
@ArivuSsrk2
@ArivuSsrk2 Жыл бұрын
@@davidbilla8814 thanjore to kolli hills, include petrol bro
@karthikeyanr2794
@karthikeyanr2794 Жыл бұрын
நன்றி😍😍
@sarigamano695
@sarigamano695 Жыл бұрын
Wow vera level nangalum porom
@cpsurendar
@cpsurendar Жыл бұрын
Very nice place, I enjoyed it. 😊
@bestkolangal8442
@bestkolangal8442 Жыл бұрын
போலீஸ் செக் போஸ்ட் இருக்கா
@Uday_communications
@Uday_communications Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் ஆனால் ஆல் சில வழிப்பறி திருடர்களும் உள்ளார்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் எனது சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்
@rajiganesan7249
@rajiganesan7249 18 күн бұрын
List pottu neat explanation....best video...
@brochill3996
@brochill3996 Жыл бұрын
Supera iruthuchii bro
@Hillsgaming829
@Hillsgaming829 Жыл бұрын
நான் கொல்லிமழை கல்லேரி செங்கரை
@soloking_46
@soloking_46 Жыл бұрын
Super anga room la evlo bro
@praveenraja3187
@praveenraja3187 Жыл бұрын
Super bro vera leval
@MuthuKumar-qz2gb
@MuthuKumar-qz2gb Жыл бұрын
Nethu masila falls ponam ana ulla vidala😢
@chattasrinivasulu2766
@chattasrinivasulu2766 Жыл бұрын
Rent bike venum na enga available irukkum bro
@ஸ்ரீ-ட8வ
@ஸ்ரீ-ட8வ Жыл бұрын
கொல்லிமலை மாசி பெரியசாமி துணை
@senthilkumar1741
@senthilkumar1741 Жыл бұрын
நான் வரகூர், நிறைய தடவை கொல்லிமலை போயிருக்கேன். பைக் ல, கார் ல போனா நல்லா இருக்கும், பஸ் நிறைய பேருக்கு ஒத்து வராது.... ஆடி 18 கொல்லி மலை விசேஷம்....
@ManiKandan-ko5ty
@ManiKandan-ko5ty Жыл бұрын
நா பஸ் ல போகலான்னு இருக்கேன் ஏன் பஸ் சரி வராதுன்னு சொல்லுறீங்க
@pugal_SP
@pugal_SP 3 ай бұрын
Platinaa 100 cc bick கொல்லி மலை yaraa mudium haa
@msomasundaram3622
@msomasundaram3622 2 ай бұрын
Yes
@shyamshyam2216
@shyamshyam2216 8 ай бұрын
Nagalum poga porum ❤
@veeramanisivaraj1720
@veeramanisivaraj1720 Жыл бұрын
👌👌🔥🔥
@no_worries07
@no_worries07 9 ай бұрын
Brooo sarakku brooo
@prabhudeva5927
@prabhudeva5927 5 ай бұрын
To day pora bro
@vijayroshan8796
@vijayroshan8796 Жыл бұрын
Thanks
@chattasrinivasulu2766
@chattasrinivasulu2766 Жыл бұрын
Kolli hills
@sureshmeena1898
@sureshmeena1898 Жыл бұрын
புலிகள் சிறுத்தை சிங்கம் கரடி போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளதா பைக்ல போகலாமா தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் தாராளமாக போகலாம்.
@soundappans4081
@soundappans4081 Жыл бұрын
நீ சொல்லும் இடங்கள் போக வர போக்குவரத்து இருக்காது 3500 ரூபாய் வேண்டும் 1000 ரூபாய் சாப்பாட்டு க்கு கூட ஆகாது
@tamiltouristguide
@tamiltouristguide Жыл бұрын
இருசக்கர வாகனம் இருந்தால் குறைவான செலவில் சென்று வரலாம்
@arrfans9971
@arrfans9971 Жыл бұрын
நீ எந்த ஊருப்பா..... தாராலமா ரூ.1000 கொண்டு போனாவே போதும்பா.....
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 89 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 55 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 65 МЛН
Charu Nivedita | Talking about Kollimalai siddhars | SiddharBoomi |
10:23
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 89 МЛН