No video

Komatchi Naidu VS Airport Moorthy | நம்பி வாங்க சந்தோசமா போங்க

  Рет қаралды 54,077

Channel 5 Tamil

Channel 5 Tamil

Ай бұрын

#kamatchinaidu #dmk #amstrong #annamalai #selvaperunthagai #bsp #admk #congress #congressvsbjp #bjp #congressnews #dmkministers #dmkminister #komatchinaidu #airportmoorthy #mkstalin #annamalaibjp #dmkgovt #2024election #komachi #dmkalliance #channel5tamil #channel5news
Komatchi Naidu VS Airport Moorthy | நம்பி வாங்க சந்தோசமா போங்க
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this entertaining interview, Kamatchi Naidu and Airport Moorthy share their humorous takes on the current political situation in Tamil Nadu. Join us for a lighthearted yet insightful discussion that combines comedy with political commentary. Don't miss out on the laughs and the unique perspectives!
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Пікірлер: 227
@Payam-Ariyathavan
@Payam-Ariyathavan Ай бұрын
ஏர்போர்ட் மூர்த்தி & காமாட்சி நாயுடு இருக்கும் வரை காமெடிக்கு பஞ்சம் இல்லை நெறியாளர் அரவிந்த் 👌👌👌
@manimaranmrm9602
@manimaranmrm9602 Ай бұрын
காமெடிக்கு பஞ்சம் இல்லை..
@swami1236
@swami1236 Ай бұрын
நிறைய குடும்பம் தமிழ் நாட்டிலே சீரியல் பார்த்து நாசமா போறாங்க இந்த மாதிரி show பார்த்தால் மணம் மிகவும் அரோகியமா இருக்கும்
@anjugamj1494
@anjugamj1494 Ай бұрын
👍😂😂😂❤
@mesiakumar1238
@mesiakumar1238 Ай бұрын
செந்தில் கவுண்டமணி காமெடி விட நல்லாயிருக்கு
@muttuswamybalaraj2158
@muttuswamybalaraj2158 Ай бұрын
நைனா வந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது
@pgsamy
@pgsamy Ай бұрын
தம்பி நெறியாளர் மற்றும் ஏர்போர்ட் மூர்த்தி சூப்பர்
@vijaychennai74ramaswamy12
@vijaychennai74ramaswamy12 Ай бұрын
நல்ல நகைச்சுவை .....48 நிமிடங்கள் போனதே தெரியவில்லை.....தம்பி அரவிந்த் நீ மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்...,சூப்பர்டா தம்பி
@ramana.sivakumar
@ramana.sivakumar Ай бұрын
😂😂😂 இது புதுமையான, அரசியல்கலந்த, நகைச்சுவையாக இருக்கு தம்பி....வாழ்த்துகள்.
@SumithraB-bl5gu
@SumithraB-bl5gu Ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல காமெடி படம் பார்த்த ஃபீலிங் 🎉🎉🎉 😊😊😊
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d Ай бұрын
அரவிந்த் காமாட்சியை விடாத.......எடக்கு மடக்கா கேள்வி கேளு.....சும்மா ஜிவ்வுனு கோவம் கொம்புக்கு ஏறும் அப்புறம் தமாஸுக்கு பஞ்சம் இருக்காது !!!!
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 Ай бұрын
Best combo of intelligent and innocent. நன்றி
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal Ай бұрын
Innocent 😅😅😡 யாரு இவனா 😅😅 விஷம் விஷம்
@pichaikannan7330
@pichaikannan7330 Ай бұрын
Komatchi mind voice : moorthy விட anchor romba pandran டா..😂😂
@_SridhAr_
@_SridhAr_ Ай бұрын
ஆதித்யா கருமத்த பாக்குரத விட இத பாக்கலாம் போல, என்னா தமாசா இருக்கு 😂
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
நகைச்சுவைக்கு கியாரண்டி 👍
@karanjr7651
@karanjr7651 Ай бұрын
Please make daily videos of these three people. It's simply fun❤😂
@radhanandagopal572
@radhanandagopal572 Ай бұрын
கோமாட்சி மிரட்டல் தொணி ஜம்முன்னு இருக்கு.
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Ай бұрын
காட்டி குடுக்குற எட்டப்பயன்னு கோமாட்சி தன்னைத்தானே சொல்லிக்குதா?
@initiatorhari1684
@initiatorhari1684 Ай бұрын
I am a big fan of these people always waiting for the next video 😂😂😂 Daily episode pls😅😅😅😅 From Tiruttani
@jagatheeshwaran2692
@jagatheeshwaran2692 Ай бұрын
Yarallam.komatchi.naidu.fans.irukkingala.
@vivekanandan1071
@vivekanandan1071 Ай бұрын
Me 😄
@divaz.6047
@divaz.6047 Ай бұрын
He is a comedian so i like him... 😂
@user-nh6cm3gv9p
@user-nh6cm3gv9p Ай бұрын
Me also
@RamKumar-jd7wx
@RamKumar-jd7wx Ай бұрын
8me
@JoyfulSailingShip-uy4ed
@JoyfulSailingShip-uy4ed Ай бұрын
News j kamattci interview fan
@jbm748
@jbm748 Ай бұрын
Airport moorthy & kamatchi & anchor trio😂🎉🎉
@dhanasekar6397
@dhanasekar6397 Ай бұрын
நெறியாளர் நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Ай бұрын
Airport murthy sir nice delivery speech
@user-kd7ws5dm5r
@user-kd7ws5dm5r Ай бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா வேற லெவல் அண்ணா லவ் யூ ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா❤❤❤❤
@madhuarumugam186
@madhuarumugam186 Ай бұрын
நெறியாளர் கேள்விகள் 👌👌👌👍👍👍
@pudukkottaicricket
@pudukkottaicricket Ай бұрын
33:01 லிருந்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது, இதை பாத்து சிரிக்காமல் இருந்தால் lifetime settlement 😂😂😂
@anjugamj1494
@anjugamj1494 Ай бұрын
மூர்த்திசிரிப்பது❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂
@basky7246
@basky7246 Ай бұрын
Best Anchor
@murugesanthankontar4365
@murugesanthankontar4365 Ай бұрын
காமாட்சி உனக்கு வெக்கமா இல்லையா ஓட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று சொல்ல வெக்கம் இல்லையா
@user-im8tr5gt5e
@user-im8tr5gt5e Ай бұрын
அண்ண மூர்த்தி அண்ண முடியல வயிறு வலிக்கு
@kumara..8294
@kumara..8294 Ай бұрын
நெறியாளர் நண்பா கேக்கறதெல்லாம் நெத்தியடியா இருக்கு இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்கபா.. 😄
@user-mo1sg2yp5t
@user-mo1sg2yp5t Ай бұрын
சூப்பர் சூப்பர்
@manikandansr4306
@manikandansr4306 Ай бұрын
Thampi aravind one of the best neriyalar 🎉🎉🎉🎉🎉
@indiahindunadu
@indiahindunadu Ай бұрын
நெறியாளர் திறமையானவர் சூப்பர்
@mailsoundace
@mailsoundace Ай бұрын
senthil Gowndamani comedy like .
@Bannalma
@Bannalma Ай бұрын
திரிசக்தி சுந்தரராஜன் ராவணா அதுக்கு அடுத்தது ஏர்போர்ட் மூர்த்தி நம்ம ஐயா
@mountaingreensgolfacademy6325
@mountaingreensgolfacademy6325 Ай бұрын
I really enjoy komatchi naidus comedy
@Anbarasan-ub6hh
@Anbarasan-ub6hh Ай бұрын
மாதேஷ் அவர்களைமறக்க வைத்தவர் காமாட்சி அவர்கள் 😂😂😂😂🤣🤣🤣🤣
@edwinblades285
@edwinblades285 Ай бұрын
Im from karanataka . I know Mr Annamali very well kamatchi tha tha dont speak any nonsence without knowing.Mr Annamali was the one best cop karnataka saw.Jai Hind.
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal Ай бұрын
Go back there with him Edwin naaye
@mailsoundace
@mailsoundace Ай бұрын
nice comedy interview. I always like to see and enjoy this both side.
@vengaiparvai5862
@vengaiparvai5862 Ай бұрын
எப்புடி சிரிக்கிறான் பாரேன் 😅😂😂😂😂anchor ultimate uhhhh
@srinivasanperiannansolaima5760
@srinivasanperiannansolaima5760 Ай бұрын
You are comedy like Goundamany vs Senthil
@kasthuriguru9751
@kasthuriguru9751 Ай бұрын
நெறியாளர் சூப்பர்
@user-mo1sg2yp5t
@user-mo1sg2yp5t Ай бұрын
சூப்பர் காமெடி
@thangarajraj8735
@thangarajraj8735 Ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறே‌ வலிக்குது பா காமடி பீஸ் கோமாட்சி
@sivammohanan8125
@sivammohanan8125 Ай бұрын
This is ROTFL types... hilarious man... absolute political entertainment 😂😂😂
@shanthamanivijay277
@shanthamanivijay277 Ай бұрын
வேலையை ராஜினாமா செய்தால் ஐபிஎஸ் பதவி தான் இருக்காது.ஆனால் ஐ பி எஸ் படிப்பு அவர் கிட்ட இருக்கு தானே! அவர் என்றும் ஐபிஎஸ் தான்.
@ParamMP
@ParamMP Ай бұрын
No, IAS and IPS are not degrees. They are civil service positions in India that one can apply for after completing a bachelor's degree from a recognized university. To become an IAS or IPS officer, you need to qualify the Civil Services Examination (CSE) conducted by the Union Public Service Commission (UPSC). Ref: Google Gemini. 😊
@user-jh1do2es9f
@user-jh1do2es9f Ай бұрын
அண்ணன் திரு.மூர்த்தியார் வேற லெவல்...இந்த கோபலபுர கக்கூஸ் கழுவி கோமகுச்சி வெத்து வேட்டு...
@Arun21218
@Arun21218 Ай бұрын
Nan airport moorthi fan
@ManikandanManikandan-zh3nk
@ManikandanManikandan-zh3nk Ай бұрын
உண்மையாகவே சிறந்த நகைச்சுவை🎉❤
@harishbjpharishbjp1400
@harishbjpharishbjp1400 Ай бұрын
ஏர்போர்ட்டார் மாஸ்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prabaharan401
@prabaharan401 Ай бұрын
komatchi ... very ,..... funny .... boy ......
@vijayshelva9336
@vijayshelva9336 Ай бұрын
Semma comedy
@thanabalasingamsaravanamut8907
@thanabalasingamsaravanamut8907 28 күн бұрын
ஐயா நாயுடு காமாட்சி அவர்கள்,ஆரம்பத்தில் மீசையை முறுக்கும் அழகே தனி அழகு... ஐயா good looking handsome guy.. I like his each action...
@user-kd7ws5dm5r
@user-kd7ws5dm5r Ай бұрын
யூ ஆங்கர் நீயும் சும்மா இருக்க மாட்ட போல😂😂😂
@bhoobalan8699
@bhoobalan8699 Ай бұрын
Vanga ellorum sirikkalam 😂😂😂😂😂😂😂 komatchi vanthutaru 😢😢😢
@magendarand4121
@magendarand4121 Ай бұрын
சிரிப்பு தாங்க முடியலடா சாமி
@anjugamj1494
@anjugamj1494 Ай бұрын
3:01 கோமாச்சிக்குதனியா வணக்கம்😠😠😠😬😬😬 நான்வேற்றுசமூகம் ஏர்பேர்ட்டுமூர்த்திக்கு ஆயிரம்வணக்கங்கள் வைப்போம்❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நெறியாலர்👍👍👍❤❤❤❤நெறியாலரைவாடா போடாஎன்பதுமீசையை முருக்குவதைபார்த்தாலே👊👊👊👊👊👊🤛🤛🤜🤜
@PerumPalli
@PerumPalli Ай бұрын
🙏🙏🙏 Vanakkam Vanakkam Vanakkam 🙏🙏🙏
@kumara..8294
@kumara..8294 Ай бұрын
கோமாட்சி கோமணத்த பிச்சுட்டு ஓட போறாரு 😄
@user-kd7ws5dm5r
@user-kd7ws5dm5r Ай бұрын
ஐயா நாயுடு ஐயா செம்மையா பேசுறீங்க ஏர்போர்ட் மூர்த்தி ஆங்கர் நாயுடு ஐயா செம காமெடி ஷோ சத்தியமா செம்ம செம்ம காமெடி ஷோ ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா நாயுடு ஐயா செந்தில் கவுண்டமணி இந்த வாழைப்பழம் எப்படின்னு காமெடி வந்து ஆங்கர்
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc Ай бұрын
😂😂vera level Vanakam ayya
@pragadeesh7130
@pragadeesh7130 Ай бұрын
Super anchor sir❤
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up moorthy 😂😂😂
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
This is a best combination.. Thiru Murthy and the anchor . and Dr Naidu.... Their gentle provocation and the response from Naidu garu results in" peels" of laughter.
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Ай бұрын
நெரியளரர் கேக்கும் கேள்விக்கு.கோமட்சிநயுடுஅவர்கள்.சரியனபதில்செல்லவில்லையே
@rajendraneb5797
@rajendraneb5797 Ай бұрын
இருவரும் நடித்து பணம் வாங்குபவர்போல் தெரிகிறது.
@ParthasarathiR-dy7ly
@ParthasarathiR-dy7ly Ай бұрын
எந்த கவலை இருந்தாலும் உங்கள் மூவரின் நேர்கா........பார்த்தால் காவலை மறந்துவிடும் உங்கள் மூவருக்கும் நன்றி நன்றிகள்
@rajagopalankrishnaswamy4804
@rajagopalankrishnaswamy4804 Ай бұрын
தம்பி அரவிந்த், உனக்கு குசும்பும் கொழுப்பும் அதிகம்தான் பா! 😅
@mohammedyasir9171
@mohammedyasir9171 Ай бұрын
Vanga vanga 😂😂😂😂
@bhavani80
@bhavani80 Ай бұрын
Vanthutttom😅😅😅😅😅 komatchi comedy piece 😅
@user-fp3qh7vk7u
@user-fp3qh7vk7u Ай бұрын
Wow boss interview
@sankarayavoo7460
@sankarayavoo7460 Ай бұрын
I came immediately after seeing the thumbnail. Tamil pokkisham have to wait.... This combo is the best...
@vrgtexsalem9575
@vrgtexsalem9575 Ай бұрын
புடிங்கி போட்டு போய்டுவேன் பாத்துக்கோ. கையே கத்தி 😂😂😂😂
@radhanandagopal572
@radhanandagopal572 Ай бұрын
இவர்கள் இருவரும் எல்லா தினம் தினம் நடக்கும் நிகழ்ச்சிகளை வம்படிக்க வேண்டும். தகவல்களும் கிடைக்கும். திசை திருப்ப என்று தெரிகிறது.
@AJ-qr6zi
@AJ-qr6zi Ай бұрын
மூர்த்தி மாதிரி ஒருவர வைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்கள் திருமாவின் பின்னால் போவது ஒரு கேளி கூத்து
@narayanaswamy6766
@narayanaswamy6766 Ай бұрын
Real jokes. 😂. Great a relief from routine 38:55 l. We want daily interviews with AirPort Murthy and Komachee Nayudu Garu.❤
@krishrao9169
@krishrao9169 Ай бұрын
Very Good TRIO, I love this type of DEBATES. Other major JALRA channels are very boring, those narrators and JALRA debaters must learn from this TRIO. How lovely debates.
@radhanandagopal572
@radhanandagopal572 Ай бұрын
கடைசியில் புரிந்தது AS தானாகவே இறந்து விட்டார்.
@jayaparan
@jayaparan 24 күн бұрын
மூர்த்தி சார் காமாட்சி ஐயா பாவம் நான் தவறாமல் எல்லா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு ஆனந்தக் கண்ணீரும் வருது அழுகையும் வருது
@vedha-ht7ws
@vedha-ht7ws Ай бұрын
yo Achor ultimate ya safety a irunga anna
@user-mo1sg2yp5t
@user-mo1sg2yp5t Ай бұрын
மூர்த்தி அண்ணன் உண்மை சொல்கிறார்
@danabalakrishnan1813
@danabalakrishnan1813 Ай бұрын
comedy group. i love this combo
@sankarayavoo7460
@sankarayavoo7460 Ай бұрын
Please give home ministry to Komatchi Naidu the boss. He will turn hooch upside down.
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 29 күн бұрын
Superb conversation!!🙋👁️👁️🗣️!!!🙋
@Vimal-z4z
@Vimal-z4z Ай бұрын
Super da thambi 😂🎉 Bayangaram
@mariyappanmari5445
@mariyappanmari5445 Ай бұрын
ஏர்போர்ட் மூர்த்தி அண்ணா சூப்பர்
@Ramkannan07
@Ramkannan07 Ай бұрын
நெறியாளர்.. காமெடி எல்லாம் சூப்பர்.. But சமூக விரோதி என்று சொல்ல கூடும்.. கைது வழக்கு வந்துவிட போது but 👌 ஜாலியா இருக்கு..
@balajirameshbabu8546
@balajirameshbabu8546 21 күн бұрын
Idhalam kati kudukura vela dhana 😂😂😂 Moorthy Anna comedy sense 😂😂😂
@radhikasivamani
@radhikasivamani Ай бұрын
Always favourite Trio❤😂
@harishguruswami6930
@harishguruswami6930 Ай бұрын
three combo 😂😂 waiting for next video....,
@SiranjeeviSibi-xi7zr
@SiranjeeviSibi-xi7zr Ай бұрын
கடைசியில காமாட்சி நாயுடுவை காமடி பீஸ் ஆகிட்டாங்க
@bhaskar.subramani
@bhaskar.subramani Ай бұрын
From the video's timing 32:00 to 34:20 the audience laughing time. 😂
@selvarajjselvam6494
@selvarajjselvam6494 Ай бұрын
ஆனா காமாட்சி ஐயா வந்து ரொம்ப பிடிக்குது இப்ப வர வர என்னன்னா அவருடைய சாமர்த்தியமான பேச்சு எது பேசினாலும் கோபப்படாமல் ஒரு சாதாரணமான ஒரு இயல்பான தன்மை கொண்ட மனிதர் . ஆனால் அதற்கு பின்னாடி ஒளிந்திருக்கும் சுய ரூபங்களை பத்தியும் சிந்திக்க வேண்டியது இருக்கிறது கவனம் தேவை... அமைதியானவர்கள் எல்லோரும் ஆக்ரோசமானவர்கள் அல்ல ஆக்ரோஷமானவர்கள் எல்லோரும் அமைதியானவர்கள் அல்ல...
@K.m.devarajan
@K.m.devarajan Ай бұрын
😂😂😂😂😂மூர்த்தி அண்ணா🎉🎉
@vickysvoyage1701
@vickysvoyage1701 Ай бұрын
Fun overloaded 🤣 Peaked at 28:00
@benivijay
@benivijay 24 күн бұрын
15:38 😂😂😂 Moorthy Anna Reaction semma
@factcheck2204
@factcheck2204 26 күн бұрын
😁😁😁😁😁😁🤣🤣🤣😂😂😂😂?Pavom Komatchi lol hahahaha Youwww Naidou Comedyy Boyy
@bhavani80
@bhavani80 Ай бұрын
Anchor vechu seiraru😅😅😅😅
@wirelessbrain1327
@wirelessbrain1327 Ай бұрын
@@bhavani80 😁
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal Ай бұрын
கெட்டி பொம்மலு பேரன் மொட்ட பொம்மலு கிட்ட போய் எட்டபன் வரலாறு பேசலாமா மூர்த்தி அண்ணா 😂😂
@krishnanponnambalam-zn9cw
@krishnanponnambalam-zn9cw Ай бұрын
Jai sri Ram Jai Hindu Modiji Annamalai
@DrVKRao-zw1vp
@DrVKRao-zw1vp Ай бұрын
Moorthy anna, Enna nakkal Anna unkalukku. Pavam komachi uncle
@bumuma5987
@bumuma5987 Ай бұрын
Sirippa varudhu!
@balachan4731
@balachan4731 Ай бұрын
ஐய்யா கட்டபொம்மன் வீசியதில் கோமட்சி நாயுடு சொல்வது சரி, but he is best comedian no doubt in tat
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 181 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 299 М.
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН