Konji Konji - Official Video | Rajini Kanth | Meena | Roja | Illaiyaraja | Veera

  Рет қаралды 4,201,384

DD Music

DD Music

Жыл бұрын

Movie - Veera
Song - Konji Konji
Music Composed & Arranged by Illaiyaraja
Singer - S. P. Balasubrahmanyam
Lyrics - Panju Arunachalam
Cast
Rajinikanth as Muthuveerappan (Muthu/Veera)
Meena as Devayani alias Devi
Roja as Roopakala alias Roopa
Janagaraj as Viswanathan
Senthil as Ravikanth
Written & Directed by Suresh Krissna
Music Label: DD Music

Пікірлер: 530
@Praveen_MSD
@Praveen_MSD 4 ай бұрын
இந்த பாடலை யாரெல்லாம் 2024ல கேட்கிறீங்க ❤😢
@mohan1771
@mohan1771 4 ай бұрын
🙋‍♂️🙋‍♂️
@KishoreKumar-hp7dv
@KishoreKumar-hp7dv 2 ай бұрын
I am from Kerala
@maheshjayamathi5257
@maheshjayamathi5257 2 ай бұрын
I am Hyderabad
@sreyashreesreyasree5952
@sreyashreesreyasree5952 2 ай бұрын
My favorite song always
@rjayapra1
@rjayapra1 2 ай бұрын
Yes everyday
@hitechmobiles563
@hitechmobiles563 Жыл бұрын
தினமும் இரவு இந்த பாடல் கேக்க ...மனது எதோ ஒரு இனம் புரியாத சுகம் 😍😍😍😍😍😍
@danushdanush8552
@danushdanush8552 11 ай бұрын
Mm
@VijyVijy-eq7zv
@VijyVijy-eq7zv 7 ай бұрын
@@danushdanush8552 mn
@udhainila9560
@udhainila9560 4 ай бұрын
Athukku Karanam spb sir
@dhineshkumarkumar9993
@dhineshkumarkumar9993 9 ай бұрын
2024 இல் என்னை போல இந்த படால் கேட்டப்பாவர்கல் யாரு
@imagine5575
@imagine5575 3 ай бұрын
Me
@manikandanmanikandan3205
@manikandanmanikandan3205 3 ай бұрын
Bro na kekuren.
@silambuchurch3410
@silambuchurch3410 2 ай бұрын
March 2024
@balunila333
@balunila333 4 күн бұрын
Me also
@veeravenkatveera2682
@veeravenkatveera2682 Жыл бұрын
தமிழும் இசையும் கொடிகட்டி வாழ்ந்த காலம்
@drmuraleetharang
@drmuraleetharang 2 ай бұрын
😊😊😊
@Suresh-cc7jy
@Suresh-cc7jy Жыл бұрын
தமிழ் எவ்வளவு அழகா இவ்ளோ தெளிவாக அமைந்த கானம்
@arjunv6702
@arjunv6702 Жыл бұрын
3:19 Thalaivaa.. enna expressions yaa🤩 Isaignyani and Spb is heaven😍😍
@user-gu7wh7mr9o
@user-gu7wh7mr9o Ай бұрын
யார் எல்லாம் இந்த பாடலை 2025இல் கேட்பீர்கள் like hear ❤
@senthikumar790
@senthikumar790 22 күн бұрын
2025 la iruntha kekkalam
@Thiruchittrambalam
@Thiruchittrambalam 19 күн бұрын
​@@senthikumar790: ஏன் இந்த நெகட்டிவ் கமாண்ட்? 2050 திலும் இந்த பாடலை கேட்பீர்கள்.
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h Күн бұрын
ஒரு புஃல் வாங்கி கொடுத்தீனா நானும்....... உன் பெயருக்கு பின் வருபவன்சுஜி..................நிரப்புக
@ufotamil6862
@ufotamil6862 Жыл бұрын
1996 தினம் தோறும் எங்கள் வீட்டில் இந்த பாடு அப்பொழுது ஒலித்துக்கொண்டே இருக்கும் எனக்கு அந்த ஞாபகம் தான் இருந்து கொண்டே இருக்கிறது இந்தப் பாட்டு கேட்கும் பொழுது 🥳
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 11 ай бұрын
ஊடகம் சந்தைப்படுத்தல் ஆோசனை இன் அறக்கட்டளைகள் என்று சொல்லி என் ரஷியன் ட்டு 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@MurugeshAkilesh-pj1iu
@MurugeshAkilesh-pj1iu 11 ай бұрын
​@@AjithKumar-on4wua😅😊
@vinovin123
@vinovin123 Ай бұрын
​@AjithKumar-on4என்னடா சொல்ற???
@spyder9566
@spyder9566 Жыл бұрын
அழகான வரிகள் மயக்க வைக்கும் இசை❤️
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
தலைவருடைய நடிப்பின் அனுபவம், பக்குவம் நன்றாக தெரிந்த படம்... வீரா ❤️
@navaneethkrishnan3135
@navaneethkrishnan3135 Жыл бұрын
1000 முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தெரிகிறது
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👍🏻👍🏻
@rifasumai4699
@rifasumai4699 Жыл бұрын
Yean yafaha maradhiya ? 🙂😐
@shalinikh9537
@shalinikh9537 Жыл бұрын
Yes
@jajay03
@jajay03 9 ай бұрын
​@@rifasumai4699adhu nyabaga da madaya
@navaneethsnk1091
@navaneethsnk1091 7 ай бұрын
​@@rifasumai4699aaMa
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
S - super P - performer B - Blaster...😍😍😍
@kumars1437
@kumars1437 Жыл бұрын
1996ல்தெருமணலில்.விளையாடிவீட்டுக்குவரும்பொழுது.வானொலில்.இந்தபாடல்ஒலிக்கும்.அந்தநாள்ஞாபகம்
@kathirvel3621
@kathirvel3621 Жыл бұрын
மனதை வருடும் இசை குரல் என் தாய்மொழி தமிழ் இப்பிறவியின் பாக்கியம்
@nagarajankiller4376
@nagarajankiller4376 9 ай бұрын
இப்ப யார் இந்த பாடல் கேட்பவர்கள் like pannunga
@nocontenttamizhan3330
@nocontenttamizhan3330 3 ай бұрын
இந்த பாடலை 100 வருடங்கள் ஆனாலும் கேட்டக்க தோணும் ❤🎉
@khachmypuppy9322
@khachmypuppy9322 11 ай бұрын
SPB made everyone to love music by his voice ❤ till now 2023
@KetheesvarmanHK
@KetheesvarmanHK 7 ай бұрын
மனதில் ஏதோ சில நீங்க நினைவுகளை நினைவு படுத்திவிட்டு செல்கிறது இந்த பாடல்.,. ❤😍❤
@ramkrish2888
@ramkrish2888 Жыл бұрын
இந்த பாடலை இன்றும் நேசிக்கும் ஒரு ரசிகன்
@iyarkayinillakanam2404
@iyarkayinillakanam2404 7 ай бұрын
I remember I watched this movie in theater , it was probably the first Rajini movie I ever watched and I started crying after this song and so many people in theater did as well. Those were great times, never realized it when it happened. Love you SPB sir and THALAIVA of course
@MrKusum01
@MrKusum01 Жыл бұрын
No one else can make this song beautiful like SPB sir
@rekkirek1933
@rekkirek1933 Жыл бұрын
காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட 👌roja mam👌
@madhuskitchen7718
@madhuskitchen7718 8 күн бұрын
Super line
@balamohan8898
@balamohan8898 6 ай бұрын
King of style. Wonder of Tamil cinema. No words to praise thalaivar
@balabala3397
@balabala3397 Жыл бұрын
மனதிற்கு இதமான பாடல் வாழ்க எஸ் பி பி வாழ்க சூப்பர் ஸ்டார் 👍👍👍🌹🌹🌹🌹🌹🌹💕
@dharshanahemamurugan6580
@dharshanahemamurugan6580 4 ай бұрын
See his eyes yaar.. 😮😊 Who are those idiots who say rajini don't have the talent of natural acting? 🙂☺️🤠 Actually he is resembling our own selfs on the screen ....hatsoff sir....our spb sir' s divine singing convey' s everything here😊 missing you a lot sir.....💖
@sowmiyakmiya5686
@sowmiyakmiya5686 Жыл бұрын
இந்த பாட்டு என் அப்பா அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் ......தினமும் கேட்டு கேட்டு எனக்கும் பிடிட்சிடுச்சு .......😊❤❤❤❤❤
@jpsari3422
@jpsari3422 Жыл бұрын
99 o ok
@ahamedbn
@ahamedbn Жыл бұрын
3:46 that casual walk and body language🤩❤
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@sivan1928
@sivan1928 Жыл бұрын
இளையராஜா வாழ்க 💝💝💝
@As-vw3uy
@As-vw3uy Жыл бұрын
ARR sir help.
@GreyBlackD
@GreyBlackD 11 ай бұрын
​@@As-vw3uyஆமா, இல்லன இன்னும் ரொம்ப நல்லா வந்திருக்கும்.
@arunmuthaiya3864
@arunmuthaiya3864 9 ай бұрын
It's deva sir bro
@bevee8776
@bevee8776 9 ай бұрын
​@@As-vw3uymendal kuthi
@loganathanentertainment1768
@loganathanentertainment1768 Жыл бұрын
S-super hit P-perfect B-blaster ❤️❤️❤️❤️❤️
@MuruganMurugan-ww2uv
@MuruganMurugan-ww2uv 11 ай бұрын
SPB sir ❤
@rky9438
@rky9438 9 ай бұрын
I still remember the cassette. Pyramid name was written on it. Light blue color cassette. My mother used to buy cassettes while returning from her hometown in Tamilnadu. In those days, tamil cassettes were not available in smaller towns of other states. Very rarely it was available. This song i may listened more than 100times since my childhood
@sivarams2481
@sivarams2481 9 ай бұрын
the light blue ones were the econo ones - the premium ones had white plastic casing with the pyramid symbol
@krishnashankar2595
@krishnashankar2595 8 ай бұрын
Those were the Golden Days (80s and 90s), where we had a grace to listen newly release songs in audio cassettes several times.
@jerishthomas7699
@jerishthomas7699 6 ай бұрын
Yes our childhood life was awesome ... Cassettes to buy frm shop and one side 4 songs other side 4 songs ... Missing those life
@srimathisenthilselvan6033
@srimathisenthilselvan6033 4 ай бұрын
All the way from Thirunelveli with same set of exciting experience
@rockysridhar
@rockysridhar Ай бұрын
Yea it was plastic cover and had to listen at my friends place where he had imported cassette player with music system, very nostalgic memories of Old Madras days .
@gopalkrishna7951
@gopalkrishna7951 Жыл бұрын
One and only SPB can do this magic in is voice.....
@vishnupriyav8966
@vishnupriyav8966 Жыл бұрын
Nice song
@manokarmanokar9540
@manokarmanokar9540 2 ай бұрын
இந்த பாடல் இறுதியில் இசையை ரசிக்கும் அனைவருக்கும் கண்கள் கலங்கிவிடும் 🥹🥹🥹
@karthikks82
@karthikks82 9 ай бұрын
Super star Rajinikanth superb melody song. Million thanks to Ilayaraja sir and Spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@lakshmipriya.e.m.4051
@lakshmipriya.e.m.4051 7 ай бұрын
SPB SIR LIVES FOREVER❤ THANK YOU SIR FOR GIVING US HAPPINESS THROUGH YOUR VOICE 😇❤
@karpagaraja128
@karpagaraja128 Жыл бұрын
Enna voice sir spb 👌💐💐
@abishekabishek9470
@abishekabishek9470 Жыл бұрын
.
@ragurajraj3997
@ragurajraj3997 Жыл бұрын
இந்தப் படம் நான் தியேட்டரில் பார்க்கும்போது இன்னும் சொல்ல முடியாது அனுபவம்
@mohanrajdinakaran5295
@mohanrajdinakaran5295 Жыл бұрын
The legendary voice of SPB Sir is so great at all🎈✨🎉
@krishnashankar2595
@krishnashankar2595 8 ай бұрын
From this movie till Padayappa, Legendary Singer SPB had sung entry song for Superstar (continuously)
@vincentnithin1079
@vincentnithin1079 Жыл бұрын
Dance ஆட வேண்டாம். Over Acting வேண்டாம். நிக்குற இடத்துல நின்னே ஒரு பாட்டை Massive Hit செய்ய முடியும்னா அது SuperStar மட்டும் தா. Charisma of Rajnikanth
@vengadeshsundharam7849
@vengadeshsundharam7849 Жыл бұрын
(இசை) கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ… அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே ஏ ... அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்பத்தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட (இசை) மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட பொன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட அன்னங்களின் ஊர்வலம் ஸகரிம கபமத பநிதஸ நிரிநி ஸ்வரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட (இசை) மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி ஆற்றில் பொன்போல் அலையாட காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட காலைப் பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட இயற்கையின் அதிசயம் ஸகரிம கபமத பநிதஸ நிரிநி வானவில் ஓவியம்…. எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னைப் பாடுவேன் மனதில் இன்பத்தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடைத் தென்றல் மலர்கள் ஆட
@pandidurainarayanan9396
@pandidurainarayanan9396 Жыл бұрын
Yena avarukku aada varaathu ...
@pandidurainarayanan9396
@pandidurainarayanan9396 Жыл бұрын
Intha paatukku eppadi dance aada mudium ....ithu singing competition
@vincentnithin1079
@vincentnithin1079 Жыл бұрын
@@pandidurainarayanan9396 மிச்சவங்க ஆடி hit பண்ற situationயை நடந்தே hit பண்றதால தா அவர் SuperStar. அவர் ஆடவே வேண்டாம்னு தா நான் சொல்றேன்
@ganeisanganeisan5043
@ganeisanganeisan5043 Жыл бұрын
@@vengadeshsundharam7849 ,
@gopinathneelakantan8775
@gopinathneelakantan8775 Жыл бұрын
என்னுடைய குழந்தை பருவ ...விருப்ப பாடல்......
@Subaaryan
@Subaaryan Жыл бұрын
En thegam maraindhalum isaiyai malarven - SPB 💥💯
@devarajini6897
@devarajini6897 Жыл бұрын
Love you Thalaivaa 😍💙
@horrortamil546
@horrortamil546 Жыл бұрын
Super super sound effects 🔥🔥🔥
@appunprasanth7016
@appunprasanth7016 2 ай бұрын
இராஜா.... இளையராஜா ❤
@manickamo2189
@manickamo2189 Жыл бұрын
SPB sir voice super , I love this song and fan of spb sir.
@viswanathanr2301
@viswanathanr2301 Жыл бұрын
இனிமையான பாடல் கேட்க கேட்க மனதுக்கு இதமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் செந்தில் நடிப்பு ஜனகராஜ் ரோஜாஅனைவரும் தங்கள் பங்களிப்புகள் சிறப்பாக செய்து உள்ளார்கள் இசை இளையராஜா கைவண்ணம் சூப்பர்
@elumalaik3735
@elumalaik3735 Жыл бұрын
நல்ல இசைக்க மனசுக்குள்ள மகிழ்ச்சியாக இருக்கு
@greentemples8773
@greentemples8773 6 ай бұрын
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே ஓ… அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட - மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட போன் மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமி எங்கும் சீராட்ட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட ஆலம் விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சலாட அன்னங்களின் ஊர்வலம்….. ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி சுவாரங்களின் தோரணம் எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட - மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னே ஆற்றில் பொர்க்கோள் அலையாட காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட காலை பனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட இயற்கையின் அதிசயம் ச க ரி ம க ம ம ட ப நி ட ச நி ரி நி வானவில் ஓவியம்…. எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே - கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள் கண்டேன் அன்பே அன்பே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும் கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
@user-ml1wi9kl4i
@user-ml1wi9kl4i Жыл бұрын
தூத்துக்குடி சார்லஸ் theater la பார்த்தேன் மறக்க முடியாத அனுபவம்
@Sriram-qn4fy
@Sriram-qn4fy Жыл бұрын
Love the lyrics and SPB awesome singing
@amazinglife9409
@amazinglife9409 2 күн бұрын
Superb Song. I like it. All is well. Nice song. I love this song. It is wonderful and beautiful song. Best of luck. Well Done.
@iyyappaniyyappan6473
@iyyappaniyyappan6473 Жыл бұрын
SPB sir voice and Ilayaraja sir music 👌👌double awesome
@sarvininewthan4995
@sarvininewthan4995 3 ай бұрын
மனதை மயக்கும் இனிமையான வரிகள் superb.
@mohangnanambigai9727
@mohangnanambigai9727 10 ай бұрын
மயக்கும் இசை இதயங்கவர்ந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று கொஞ்சி கொஞ்சி
@kissaboy3950
@kissaboy3950 Жыл бұрын
Endrumey Raja Nee Rajini ♥️🔥💯
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 Жыл бұрын
Rajinikanth amikable performance in SPB's voice. I love songs with hand claps
@BalaBala-yh9kf
@BalaBala-yh9kf Жыл бұрын
Spb sir voice magical 💯😍👍
@shriramr8695
@shriramr8695 Жыл бұрын
Legendary Ilayaraja sir song!!
@user-rf5jp4lt1h
@user-rf5jp4lt1h 10 ай бұрын
Addicted to SPB Voice ❤..
@bhuvaneshwaribhu688
@bhuvaneshwaribhu688 Ай бұрын
இசையின் மூலம் நம் உயிரோடும் உணர்வோடும் கலந்த காந்தக் குரல் என்றென்றும் நீங்காத நினைவுடன் SPB ❤❤❤❤❤❤❤ சார் 😢😢😢😢😢
@5vasanth32
@5vasanth32 Жыл бұрын
இந்த பாடல் கால இயந்திரம்.... ஒருமுறை கடந்த காலத்தின் சிலிர்ப்பை... அனுபவித்து விட்டேன்.....
@nkumar4573
@nkumar4573 2 ай бұрын
Last film of Rajni and Illayaraja combo
@channelnamergk414
@channelnamergk414 Жыл бұрын
SBP sir voice 🥰🎧
@sabariraider2382
@sabariraider2382 7 ай бұрын
Somethings having in this song. Amazing but miss you Aisaaa ❤️‍🩹💔😔🥺😭💔❤️‍🩹
@krishnadhasa1192
@krishnadhasa1192 7 ай бұрын
One of the favourite my song ...Raja sir excellent composing...this song
@rjayapra1
@rjayapra1 2 ай бұрын
Who’s hearing this song everyday any 80’s 90’s kids here???
@ranjithasenthilvel1069
@ranjithasenthilvel1069 Жыл бұрын
I have always imagined a classical + freestyle dance version for this song ever since I listened to it on earphones and man would it work if some choreographer with good imagination sees this comment. 😁
@anjaliamba8010
@anjaliamba8010 Жыл бұрын
semma voice pa
@karthidark619
@karthidark619 11 ай бұрын
Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae… Male : O anbil vandha raagamae Annai thandha geethamae Male : Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven manadhil Inba thenum oorum Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Male : Maanguyil koovuthu maamaram pookkuthu Megham vandhu thaalaatta Ponmayil aaduthu venpani thoovuthu Bhoomi enghum seeratta.. Male : Aalam vizhuthu aada athil aasai oonjal aada Aalam vizhuthu aada athil aasai oonjal aada Annangalin oorvalam Sa ga ri ma ga ma ma dha pa ni da sa ri nee nee Swarangalin thoranam Engengum paaduthu kaadhal geethangalae Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Male : Maadavan poonkuzhal mandhira geethathil Maadar thammai marandhaada Aadhavan karangalin aadharaval ponnae Aatril pon pol alaiyaada Male : Kaalai paniyil roja puthu kavithai paadi aada Kaalai paniyil roja puthu kavithai paadi aada Iyarkkayin athisayam Sa ga ri ma ga ma ma dha pa ni da sa ri nee nee Vaanavil oviyam Engengum paaduthu kaadhal geethangalae Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Kaatrilae paravum oligal Kanavilae mithakkum vizhigal Kanden anbae anbae… Male : O anbil vandha raagamae Annai thandha geethamae Male : Anbil vandha raagamae Annai thandha geethamae Endrum unnai paaduven manadhil Inba thenum oorum Male : Konji konji alaigal oda Kodai thendral malargal aada Konji konji alaigal oda Chorus : {Konji konji alaigal oda Kodai thendral malargal aada} (4) Chorus : {Konji konji alaigal oda Kodai thendral malargal aada} (2) with claps..
@swethabadgrilswetha2072
@swethabadgrilswetha2072 11 ай бұрын
1:17 Uha
@ihsanahamed8205
@ihsanahamed8205 Ай бұрын
😊q
@soopersubuu
@soopersubuu Жыл бұрын
What a voice 🥳❤️🎉
@prabhurm1129
@prabhurm1129 Жыл бұрын
All the best...for ur sulzhi வாழ்கை
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
💕💞💞💞💕💕💕அருமையான பாடல்
@dineshkumar-mb9sp
@dineshkumar-mb9sp 3 ай бұрын
Its 2024 still he is the super star👌👌
@veerariya26
@veerariya26 8 ай бұрын
1993 naanvirumbi ketta song siruvayathu niyabagam varukirathu
@BudhiShaali
@BudhiShaali 6 ай бұрын
This song... Raja-SPB... All the way. 👍👍👍
@ayyavoomanikandan1509
@ayyavoomanikandan1509 7 ай бұрын
Ilayaraja & SPB combo ❤❤❤
@sekarsekar4741
@sekarsekar4741 2 ай бұрын
இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@SanthoshKumar-rv3rh
@SanthoshKumar-rv3rh Жыл бұрын
Rajini expression very nice,,,....
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Жыл бұрын
Vera level Remastering
@sudheerkrishna49
@sudheerkrishna49 Жыл бұрын
King of INDIAN cinema ❤
@maxiodanish3196
@maxiodanish3196 Жыл бұрын
Magical song of 90s Kids...
@udhayusk1334
@udhayusk1334 Жыл бұрын
இசைஞானி இளையராஜாவின் கடைசி படம் ரஜினிகாந்த்க்கு
@gsanjukumar
@gsanjukumar Жыл бұрын
Athhodu Rajini songs out tu😀
@vijayashanthim8842
@vijayashanthim8842 10 ай бұрын
@@gsanjukumar basha,muthu,Arunachal lam,padayappa படம் எல்லாம் பார்க்க வேண்டும்
@kasiraman.j
@kasiraman.j Ай бұрын
​@@vijayashanthim8842அதெல்லாம் திணிக்கப்பட்ட ஹிட் பாடல்கள் 😂😂
@ssrk369
@ssrk369 3 ай бұрын
Thalaivar ❤
@Leo-wz1is
@Leo-wz1is Жыл бұрын
My fav 90s song ever 💛💛💛💛💛💛
@makimakinthan7854
@makimakinthan7854 Ай бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று ❤❤❤❤❤❤
@ambedkarraja
@ambedkarraja 19 күн бұрын
Deva sir music lovable attract❤
@youtu547
@youtu547 9 күн бұрын
என்ன வாய்ஸ்யா MIND MELTING VOICE
@srinivasansri261
@srinivasansri261 10 ай бұрын
எப்பொழுதுமே கேட்போம்
@karthikkp7959
@karthikkp7959 Ай бұрын
Thalaivar expression in those times, vera level ❤
@As-vw3uy
@As-vw3uy Жыл бұрын
ARR combosing .. இளைய ராஜா music.
@vairavanindiran4652
@vairavanindiran4652 Жыл бұрын
1994
@SUNSID89
@SUNSID89 Жыл бұрын
One n Only Raja ❤
@user-io8xd1we6r
@user-io8xd1we6r 3 ай бұрын
Spb sir is till living by his voice ❤❤❤❤in many hearts 💕💕
@ragavansv
@ragavansv 7 күн бұрын
இப்பாடல் பயணம் எப்போதும் தொடரும்
@manivannan-ww6lw
@manivannan-ww6lw 10 ай бұрын
My dream song...maangkuil koovuthu..❤
@akberg3795
@akberg3795 Жыл бұрын
Thalaivaaaaaaaaaaaaaa..
@nagenthiran6426
@nagenthiran6426 9 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் தலைவா நடிப்பில்
@vinumavinuma3801
@vinumavinuma3801 Ай бұрын
அடடா...❤❤❤😍😍😍😍
@balajir3860
@balajir3860 10 ай бұрын
90’s gift 🎁 from SPB n Raja combination
@dhanapals9536
@dhanapals9536 Жыл бұрын
Music vera level intha songku na adimai
@esuseelasmahendran5130
@esuseelasmahendran5130 Жыл бұрын
சூப்பர் effect
@BisMillah-pt9vl
@BisMillah-pt9vl 10 ай бұрын
Head set pottu Intha song ketta spB sir kannula therivaru.
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 18 МЛН
NO NO NO YES! (50 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:26
PANDA BOI
Рет қаралды 102 МЛН
Eccentric clown jack #short #angel #clown
00:33
Super Beauty team
Рет қаралды 26 МЛН
Eminem - Houdini [Official Music Video]
4:57
EminemVEVO
Рет қаралды 38 МЛН
Қайрат Нұртас - Қоймайсың бей 2024
2:20
Kairat Nurtas
Рет қаралды 1,1 МЛН
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 3,6 МЛН
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 22 МЛН
ИРИНА КАЙРАТОВНА - ПАЦАН (MV)
6:08
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 788 М.