இவ்ளோ நேரம் நல்லா தான் இருந்தேன் நீ சொன்னதுக்கு அப்றம் தான் lite ah ஒரு மாதிரி இருக்கு...
@melanyrose74423 жыл бұрын
😂😂 yes bro
@marieswarin90063 жыл бұрын
Same blood
@kabilchitra88483 жыл бұрын
Fact
@belovedtruth34473 жыл бұрын
அதுக்கு காரணம் நீங்க அடிச்ச மட்டமான சரக்கு!
@sasisworld22203 жыл бұрын
True bro
@கார்த்திக்ராஜா-ன8ர3 жыл бұрын
இதுல பாதி அறிகுறிகள் எல்லாருக்கும் நார்மலாவே இருக்குடா நீ பயமுறுத்தாம இருந்தாலே போதும் 🙏
@vr.k68923 жыл бұрын
Ok sir😩
@கார்த்திக்ராஜா-ன8ர3 жыл бұрын
@@vr.k6892 மச்சி 🥺😢
@vsinfotech38863 жыл бұрын
Yes
@கார்த்திக்ராஜா-ன8ர3 жыл бұрын
@@vsinfotech3886 ஆமா
@bharath37463 жыл бұрын
முதலில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும்... மக்களிடம் போதுமான விழிப்புணர்வு என்பது இல்லை... இவர்கள் செய்வதெல்லாம் குரோன் நோய் வந்ததற்கு பின்பு என்ன செய்யவேண்டும் என்பதுதான்... தமிழகம் மற்றும் நமது நாட்டில் சமூக இடைவெளி என்பது பின்பற்றுவதே இல்லை காரணம் சமூக இடைவெளியை பற்றிய போதுமான அறிவு நம் மக்களிடம் இல்லவே இல்லை.. லாக்டோன் காலத்தில் கூட கூட்டம் கூட்டமாக மக்கள் ஒன்று கூடியே தாயம் விளையாடுவது பேசுவது முக கவசம் அணியாமல் மிக அருகில் அருகில் மக்கள் அமர்ந்து ஊர் நாயம் குரோனா நாயம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்... நமக்கு நோய் என்பது எங்கிருந்து வருகிறது என்ற அடிப்படை கூட அவர்களுக்குத் தெரியவில்லை நோய் என்பது ஒரு சக மனிதனிடம் இருந்துதான் மற்றொரு மனிதனுக்கு வருகிறது என்பதை கூட அவர்கள் இன்றளவிலும் புரிந்து கொள்ளவில்லை.. எனவேதான் இந்த விடுமுறை நாட்களில் கூட கூட்டம்கூட்டமாக விவாதம் செய்வதும் பேசுவதும் சிரித்து மகிழ்வதும் விளையாடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகிறார்கள்...
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
இதை பார்த்தாலே லைட்டா நெஞ்சு வலி வர மாதிரி இருக்கு 🥺
@kesavann53393 жыл бұрын
Don't worry please
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
@@kesavann5339 ரொம்ப பயமா இருக்கு அண்ணா எனக்கு ஃபீவர் இருக்கு 😭😭
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
தைரியமா இருங்கள்!!! 🤗🤗💪
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண ok 🥺
@sathishdolphin78273 жыл бұрын
News pathathan bayama irukkum
@உளவியல்அறிவோம்3 жыл бұрын
கொரோனா செய்திகளை அளவுக்கு அதிகமாக பார்க்காமல் தவிர்த்தாலே தற்காத்துக் கொள்ளலாம் 😂😂😂
@Dineshkumar-jw8uf3 жыл бұрын
Correct
@mohanraj62023 жыл бұрын
Sathyamana unmai...
@jananisrinivasan69893 жыл бұрын
Unmai👍🏻👍🏻
@சண்முகபிரியா.க3 жыл бұрын
💯 ss
@sivasrijasamayal96773 жыл бұрын
Unmi
@mohandasssubramani55493 жыл бұрын
யாரெல்லாம் அவர் ஒவ்வொரு அறிகுறிகள் சொல்லும்போது நீங்க ஒன்னு ஒன்னா check பண்ணி பார்த்தீர்கள்?😀😀நான் வாசனை check பண்ணி பார்த்தேன் 😆
@boomeruncle.....88533 жыл бұрын
Eppdi
@prasathprasath37673 жыл бұрын
Enakku vasanaiye varala
@mandodari40373 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் இது. எல்லாம் எனக்கு இருந்தது இப்போது வீட்டில் தனிமைப்படுத்தி இருக்கின்றேன் அலட்சியமாக நினைக்காமல் இருங்கள் கமெண்ட்ஸ் எல்லோரும் போட்டு இருக்கிறார்கள்..இது சிரிக்க நேரம் இல்லை சிந்திக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 நமக்கு நாமே பாதுகாப்பு பணம் இருப்பவர்கள் நிலைமை. பல உயிர்கள் இல்லை. இப்போது நமக்கு அந்த அளவுக்கு பண வசதி இல்லை ஆனால் மன தைரியம் உண்டு. பாதுகாப்பாக இருப்பது நல்லது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenakshivengatesh5263 жыл бұрын
Ama bro
@miracleday2223 жыл бұрын
நீ சொல்ற போவே அந்த அறிகுறிலம் இருக்க மாதிரி ஃபீல் ஆகுது, ஏண்டா இந்த மாதிரி பயமுத்துறீங்க
@meenaiyyappan97583 жыл бұрын
இத நான் சொல்லலானு நெனச்சேன் நீகளே சொல்லிட்டீங்க
@paviparthi87353 жыл бұрын
Same feeling enakum🙄
@akhilatheophin5203 жыл бұрын
🤣🤣🤣
@bala-st9cj3 жыл бұрын
🤣
@mumbaiallways81793 жыл бұрын
S sir
@naliniangel56243 жыл бұрын
Thank you polimer .. தெளிவாக விளக்கியதற்கு நன்றி... 🙏🙏
@venkatesh.a21253 жыл бұрын
இந்த அறிகுறிகள் உண்மைதான். எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் இதே பாதிப்புகளுடன் கொரானா வந்தது. இதுபோன்ற நெறிமுறைகளைத்தான் பின்பற்றினோம். Ac யில் இருப்பதையும் குளிர்ச்சியான பானங்களையும் தவிர்த்து காய்ச்சலுக்கு பாரசிட்டமல் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தால் வீட்டிலிருந்தபடியே கொரானாவை வென்றுவிடலாம்.
@@emalyohini9446வாசனைப் பிரச்சனை 10 நாட்கள் கழித்து தானாக சரியாகிவிடும். தண்ணீர் வெது வெதுப்பாக குடியுங்கள். மஞ்சள் மிளகுதூள் போட்டு காய்ச்சிய பால். சுக்கு மல்லி கசாயம். துளசியுடன் மிளகு சேர்த்து மென்று தின்பது பயன்தரும். சாப்பிட பிடிக்காது எனவே ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு சக்தி கிடைக்கும்.8 நாட்களுக்கு மேல் இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். மருத்துவமனைக்குப் போய்விடுங்கள்.
@malarvizhi24613 жыл бұрын
Mukiya neeraavi puringa
@malarvizhi24613 жыл бұрын
Pudinga
@suresh.rsuresh.r93103 жыл бұрын
Enakku நிறைய சளி இல்ல, ஆனா தொண்டை புகைச்சல் இருக்கு, வாசனை இல்லை
@tirunelveliammasamayal13283 жыл бұрын
மதியம் குளிக்க கூடாது மதியம் சின்டெக்ஸ் டேங்க் வெயில் காரணமாக சூடாக இருக்கும் அந்த தண்ணீரில் குளிக்கும் போதும் முகம் கழுவும் போதும் ஜலதோஷம் இருமல் சளி காய்ச்சல் வரும் தயவு செய்து மதியம் குளிக்க கூடாது ❤️❤️
காலையில் இந்த செய்தியை பார்த்து விட்டேன் பயமாக இருக்கிறது 😭😭😭😭
@SriniVasan-wz9gq3 жыл бұрын
First symptom Watching news channel Second symptom Believing government Third symptom Vaccination Fourth symptom Heart attack Fifth symptom dead
@djchannel563 жыл бұрын
😑😫😊😩😢😮
@BRS23833 жыл бұрын
You... srinivasu...yen ya bayam kaatra...😩
@dineshKumar-sy7ib3 жыл бұрын
10000000000000000%fact ... சுயமா யோசிக்க மாற்றங்க மக்கள் யாரும் ஆட்டு மந்தைகளா இருக்காங்க...
@priyavishnu83863 жыл бұрын
அடேய் சாப்புறது தூங்குறது இந்த இரண்டா மட்டும் ஏன் விட்டா அதையும் சொல்லு😌😥🙄😷
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
அந்த ரெண்டு அறிகுறியும் உங்களுக்கு உள்ளது..
@fazilcreator99903 жыл бұрын
😂😂😂
@kavithaappu56243 жыл бұрын
தமிழ்நாடு மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்திய செய்தித் துறைக்கு கோடான கோடி நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pugalpugal70893 жыл бұрын
அம்மா சத்தியமா இந்த பிரச்சனை எல்லாமே இருக்குங்க🙄😱😱😱
@seelanjpanjalai29363 жыл бұрын
Me too bro..
@guhanyt83563 жыл бұрын
Covid iruka bro?
@pugalpugal70893 жыл бұрын
@@guhanyt8356 இல்ல ஜாலியா சுத்திட்டு நல்லா சாப்புட்டு சுத்திட்டு இருக்க
@sandhiyalakshmanan11123 жыл бұрын
Enakum
@sandhyasandhya46923 жыл бұрын
@@sandhiyalakshmanan1112 enakum
@saravanansenthil24633 жыл бұрын
தயவுசெய்து யாரும் நியூஸ் சேனல் பாக்காதிங்க நம்ம தைரியமா இருந்தாலும் இந்த ஊடகங்கள் நம்மை பீதி ய கிளப்புறாங்க நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மிளகு பூண்டு இஞ்சி புதினா மஞ்சள் கிராம்பு ஏலக்காய் எல்லாம் சேர்த்து உண்ணுவோம் ப்ளீஸ் சொந்தங்களே பாதுகாப்பாக இருங்கள்
@suryav48033 жыл бұрын
Correct ah sonnenga 👏
@kumararun59903 жыл бұрын
நல்ல வேளை சிறுநீர் கழித்தால் கொரனா அறிகுறி என சொல்லவில்லை😁😁😁😁
@pawankalyan35623 жыл бұрын
😂😂👌
@marieswarin90063 жыл бұрын
Next adhuthan
@marieswarin90063 жыл бұрын
Next adhuthan
@niranjanapregnesh50363 жыл бұрын
அய்யோ சலங்க சத்தமும் கேக்குதே😂🤣
@shanthi18513 жыл бұрын
🤣🤣🤣🤣😂😂😂
@fazilcreator99903 жыл бұрын
Super cmt 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
@mushrafkutti8853 жыл бұрын
Yarum corona va asalta nenakadhadiga plz ennaku corona conform nu innaki morning dha theriyum plz ellarum ennaku pray pannikonga
பயப்படாம இருந்தாலே பாதி வியாதி போய்விடும். Ac யில் இருக்காமல் குளிர்ச்சியா எதையும் சாப்பிடாம முதல் 10 நாட்கள் ஜாக்கிரதையாக இருந்தால் மீதி நோயும் நம்மை விட்டு போய் விடும்.
@perfectcaresolutions92993 жыл бұрын
உங்க செய்திகளை பார்க்காமல் இருந்தாலே போதும்...
@tamilaver98443 жыл бұрын
நீங்க சொல்ற எல்லாமே எனக்கு இருக்கு😭😭😭
@trendingvideos44323 жыл бұрын
அய்யோ....நீங்கள் சொல்லுற எல்லாமே எனக்கு இருக்குற மாதிரியே இருக்குதுடா😣😣😣😣 பயமுறுத்தாதிங்க போங்கடா
@shanthi18513 жыл бұрын
🤣🤣🤣😂😂😂
@sumaiyasumi611003 жыл бұрын
My mind voice :🙄🙄ayyayo Evan solratha paatha namakum corona vaa errukumo😂
@Littleboy42583 жыл бұрын
போற உயிர் கோரோணலயே போகட்டும்😏
@JM-xr3cq3 жыл бұрын
🙂
@fazilcreator99903 жыл бұрын
Ama. Bro lifea waste pothu sethu poi tholaivom money ila job ila mrg ila 😭😭😭
@rajdivi14123 жыл бұрын
சாத சளி சாத காய்ச்சல் உள்ளவனெல்லாம் ? உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டும்
ஒரே ஜலதோஷம் 🤧, ஒரே தும்மல் 🤥, ஒரே தலைவலி 🤯.. ஆமா பா .. ஆமா.. Vicks Action 500 இருக்கு la..
@asultana50803 жыл бұрын
Useful info but low volume. Sigichaiye illai endra bodu sigichai yeduthu kollungal yendral antha sigichai tennis yendru sollavum
@fathimamusthafa36183 жыл бұрын
கொரோனா வந்தால் பயப்படாமல் மோடியின் பேச்சு படி செய்ய வேண்டும். முதல் ஞாயிறன்று மணி ஆட்டவேன்டும். அடுத்த வாரம் இரவ விளக்கு பிடிக்க வேண்டும். இந்த முறை உங்களுக்கு முஸ்லிம்கள் மீதும் பழி சுமத்த மறந்து விட்டீர்களா. லவ் ஜிஹாத்
@abdulrajak15773 жыл бұрын
அரை ஸ்பூன் கருஞ்சீரகம் மென்று தின்று விடலாம். இது போதும் சகோதர சகோதரிகளே.
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
நல்ல பதிவு!!
@abdulrajak15773 жыл бұрын
@@இறைவன்ஒருவன்-ப1ண வீட்டுல இருக்க வேண்டி பொருட்கள் கருஞ்சீரகம் தேன் வெனிகர் ஆலிவ் ஆயில்.
@aaratae3 жыл бұрын
Summer la idhu ellam ellarukume irukuradhu thaan da...
@barakathnishabarakathnisha19113 жыл бұрын
பல காரணங்களினால் இதே போன்ற அறிகுறிகள் தோன்றலாம் அவையெல்லாம்corona என்று சொல்லிவிட முடியாது
@99769218353 жыл бұрын
Adapaavi Ella arikuriyum Enakku irukku da.....😭😭😭
@krishna.....................3 жыл бұрын
Me:yeppa vandhuruchippa vanthuruchi🤯😳🤯💀💀
@riyaaarthi82303 жыл бұрын
💯stay positive 💯think positive
@Anushri3833 жыл бұрын
Ulcer patients epdi citric foods sapdamudium
@ainira70153 жыл бұрын
Etha kekum pothu ennakae lite ah vantha maathiri iruku nga😰 Horror movie kuda paathiralam pola... But corona news paatha matum appadi iruku🤧
@krishna.....................3 жыл бұрын
Velraj:apdiye Thon da karakaranu irukkume 🤨 Me:aiyaiyoo irukuthuppa😱😱😱😱
@savithrivinothkumar3 жыл бұрын
Me also 😭
@malarvizhi85723 жыл бұрын
Yes correct stay home stay safe
@mohamedsulaiman40273 жыл бұрын
அல்லாஹ் அனைவரையும் காப்பாற்று
@faiztalkies293 жыл бұрын
அடுத்ததாக மூச்சி விட்டாலோ எழுந்து நடந்தாலோ கொரோன உருத்தி 😂😂
@Rajiraji-rg4uo3 жыл бұрын
Summer season la indha symptoms normal ah ve irukume 🙄
@prabhu4923 жыл бұрын
Ella acidic fruits ah potu, pH value athigamnu potrukinga
@SenthilVeluswamy3 жыл бұрын
The pH content of the fruits is wrongly mentioned. Please put the correct content. The Ph of citric fruits are of low pH
@இறைவன்ஒருவன்-ப1ண3 жыл бұрын
இதை எல்லாம் பாத்தாலே நீங்க சொல்றது எல்லாம் வந்துடும் போல இருக்கு!! 🤔
@vsinfotech38863 жыл бұрын
Yes
@nanraja52753 жыл бұрын
இருக்க எல்லா அறிகுறியும் சாென்னா நாங்க என்னதான் பன்றது
@சரவணன்-த4ள3 жыл бұрын
எல்லா அறிகுறியும் சொல்லியாச்சு மத்தநோய்வந்தாலும் இதுதானோ என அச்சப்படவச்சிட்டியே பாலி,
@streetgods73473 жыл бұрын
வடிவேல் version: நீ சொன்ன மாறியே தாண்டா இருக்குகுகுகு............
@Harish-nt7zz3 жыл бұрын
Thalaa Ni Sollraaa symptoms Ealla irruku Thalaa🥺😭😭
@streetgods73473 жыл бұрын
மஞ்சள் எலுமிச்சை யா வேற கலர் ல இருக்கோ?!?😢
@meenumeena88473 жыл бұрын
Green colour iruku
@sheebasheeba97163 жыл бұрын
நாங்களும் பத்திரமாக இருக்கிறோம்.சீக்கிரமாக நீங்களும் தடுப்புமருந்து கண்டுபிடியுங்கள் ஐயா நேரத்தை வீணாக்காமல்🙏
@myindia95173 жыл бұрын
எங்க ட லீவர் ஸ்டாலின் கொரோனவ் கொ ன்னுருவார்னு நினைச்சிதான் அவருக்கு வோட்டு போட்டேன்..இப்போ அத வாபஸ் வாங்க முடியுமா
@kaali0003 жыл бұрын
கொரண அவரேயே கொன்னுடும் போல இருக்கே. எப்படியோ மவராசன் 6.5 கோடிய 4 கோடி ஆகிடுவாருனுதான் நெனைக்கிறேன்
@emalyohini94463 жыл бұрын
👍😆
@venkatesh02023 жыл бұрын
நீ சொல்றதை பார்த்தா இதெல்லாம் நமக்கு இருக்கிற மாதிரியே தோணுது
இதற்கு ஒரே தீர்வு தினம் ஆவி பிடிக்கணும்....காலை தினமும் மஞ்சள் இஞ்சி மிளகு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கவும்....stay home stay safe
@preethaanbuchezhian83673 жыл бұрын
Information regarding PH value is wrong
@adsashoktamil3 жыл бұрын
இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தியே உடம்ப ரணகலம் ஆக்கிட்டாணுங்க பா...
@neganya6573 жыл бұрын
Udambula vara Ella visiyathum sollitinga ithukku mela udambula varathukku onnuma illa
@krishnan5853 жыл бұрын
கரெக்ட்டு...கரெக்ட்டு.... மெரட்டு....மெரட்டு.....
@shreeannaitv3 жыл бұрын
, எல்லா பாதிப்பும் கொரானா நோய் தொற்றா..?
@vigneshvip87303 жыл бұрын
Mathavangala bayam puruthave news poduvingala
@ashwinkumarak43433 жыл бұрын
Ada ellame enaku apdiye poruthama irukke🙄 appo enaku corona va
@nandhininandhini18263 жыл бұрын
Humanku errukara Ella activities corona symptoms nu sonna enna pandrathu 😭😭😭