பொறுப்பு, நேர்மை, திறமை, த.வி. வெங்கடேசன்! நமது மக்களுக்குத் தேவையான மிகப்பொருத்தமான அறிவியலாளர்! தொடர்ந்து, நமது மக்களுக்கு அறிவியல்பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்! நன்றி!
@mechaniclife74684 жыл бұрын
Dr.thanigachalam மருந்து சொல்லுங்கள்
@srikrishna37184 жыл бұрын
மிக்க நன்றிங்க சார்...உங்களின் பதிவு கண்டு மகிழ்வும்...பெருமதிப்பும்..
@anusuyasureshkumarkumar934 жыл бұрын
Sir medicine kandupudikanum thiru thanikasalam medicine a ean ethukala arasu pls tell me and Kerala Ayurvedic treatment thana kudukuranga pls itha yarum ran yosikala pls.
@premakrishnan71334 жыл бұрын
What will happen if corona virus comes in contact with oil.
@mugsehmuruga12044 жыл бұрын
Sir corono vanthavangalukku thirumpa varuma... Problem epti irukkum
@bsenthilkumar26344 жыл бұрын
Please inform your recommendations to Indian Government to first come out of Lockdown and later from Corona
@p.vinayagamvinayagam53784 жыл бұрын
மே-16க்குப்பிறகு கொரனா பூஜ்யம் ஆகும் என்று நிதிஆயோக் சொல்வது எவ்வாறு சாத்தியம் என்பதை தெளிவு படுத்தவும்?
@ramalingams68804 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.👏👏👏
@diwakaranvalangaimanmani37774 жыл бұрын
உங்கள் எம்ஜிஆர் உதாரணம் நன்றாக இருந்தது. அவர் விரைவில் வர பகவானைப் பிரார்த்திப்போம்.
@devidevi-mo9sc4 жыл бұрын
Clear explanation.. U r great sir..all people can easily understood what happens
@selvambattery37274 жыл бұрын
குணமடைந்தவர்களை சிலி நாடு வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம் எனவும் w.h.o அறிவுரித்துள்ளது மிண்டும் அவர்களுக்கோ அவர்களால் மற்றவர்களுக்கோ பரவ வாய்ப்புள்ளதாக கூறுகிறது இதை பற்றி விளக்கம் தாருங்கள்
@yuvarajaravindan2814 жыл бұрын
Super Sir.
@Tdrgobi4 жыл бұрын
so good information,sir.
@narayanswamikashinath75154 жыл бұрын
தலைவர் கண்டிப்பாக வருவார் காப்பாற்றுவார்
@NamTamilMedia4 жыл бұрын
உங்கள் கேள்விகளை இங்கே பதிவிடலாம். விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பதிலளிக்க இருக்கிறார்.
@iyyakuttirajasekaran99064 жыл бұрын
Man claims he is the supreme evolved through the nature. Also with science he intends to conquer the nature. Still he could not have adequate knowledge to tackle corona. Why?
@babupriya88144 жыл бұрын
வைரஸை அழிக்கும் அதைவிட சிறிய உயிரினம் இருக்குமா? பாக்டீரியா...வைரஸ்...?????.
@nishajayaraman19034 жыл бұрын
Sir ninga enna sollavaringa coronavodadhan valanuma
@munusamyperumal55854 жыл бұрын
அரசாங்கம் எல்லாவற்றையும் தனியார் மயம் ஆக்குவதை தடுக்க இது ஒரு உதாரணம்.
@babupriya88144 жыл бұрын
பாக்டீரியாவை வைரஸ் அழிப்பது போல் வைரஸை அழிக்கும் உயிரினமோ அல்லது வைரஸ் தன்மையுள்ள வேறு ஏதோ இருக்குமா? நாம் உருவாக்க முடியுமா? Sir.
@PriyaandNidhi2404 жыл бұрын
"மீனின் ௨யிா் தண்ணீரில் ! மனிதனின் ௨யிா் வீட்டுக்குள் ! வீட்டுக்குள் இருப்போம் !. கொரோனாவை ஒழிப்போம் ! - மருத்துவர் அன்பு மணி இராமதாஸ்.
@selvarajselvi19434 жыл бұрын
வீட்டில் தான் சார் இருக்கிறோம் பயம்
@priyaassai58474 жыл бұрын
திருதணிகாசலம் அவர்களது மருந்தை பயன்படுத்த ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்க நமது அரசு மறுக்கிறது அய்யா
@tamilnadu91664 жыл бұрын
Money கிடைக்காது
@baskaradossv77594 жыл бұрын
உண்மையை சொன்ன நண்பருக்கு நன்றி.
@maruthachalamthachinamurth68724 жыл бұрын
அய்யா, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் vivid 19 தொற்று ஏற்பட வாய்ப்புண்டு என்று WHO இன்று சொல்லியிருக்கு ( வராது என்று முதலில் சொல்லி இருந்தார்கள்)
@tamilnadu91664 жыл бұрын
Business mind
@shankart43604 жыл бұрын
After may 16th corona case will.be zero but.u r telling it will take 2.years
@devandiranpurushothaman62744 жыл бұрын
Previously he told people are communicable without vacines.. now he says you can move with doctors and patients with corana.. very much contradiction
@sugunajayashree67994 жыл бұрын
No.choice Sir Practically speaking Have to take precautionary methods Until the vaccine is found out Hope God will help us for that
@hemalatha35944 жыл бұрын
Excellent explanation 🙏🏻🙏🏻🙏🏻
@akshayamobile63904 жыл бұрын
Super sir
@sangabi91324 жыл бұрын
இதுதான் கார்ப்பரேட் புத்தி
@toputuckar29984 жыл бұрын
thriu thanigachalam siddar patri maddam
@bhuvanap44004 жыл бұрын
சார் கொரானா வைரஸ்க்கு எப்பொழுது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். பாவம் சார் மக்கள் தயவு செய்து மருந்து கண்டுபிடிக்கர வேகத்தை அதிகபடுத்த முடியாத?
தடுப்பு ஊசி என்பது வராமல் தடுப்பதே வந்தா வேறு மருந்து
@sukumara14914 жыл бұрын
திருதணிகாசலம் அவர்களது மருந்தை பயன்படுத்த ஏன் ஒரு வாய்ப்பு கொடுக்க நமது அரசு மறுக்கிறது அய்யா
@diwakaranvalangaimanmani37774 жыл бұрын
Sukumar A அவர் நிறைய விஷயங்களை வெளிப்படையாகச் சொல்வதில்லை. பாரம்பரிய சித்த வைத்யம், தானே கண்டுபிடித்த மருந்து என்கிறார். எனவே, நிறைய lab testகளைச் செய்து, பலன் இருந்தால் மட்டுமே அனுமதிப்பார்கள். அவர் அதுவரை பொறுத்திறுக்க வேண்டும். அதற்குள் நிறைய உயிரிழப்புகள் ஏற்படலாம், வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம். வேறு வழியில்லை.