கொரோனா உலக அழிவின் ஆரம்பத்திற்கு அறிகுறியா? / Is Corona a Sign of Endtimes?

  Рет қаралды 49,485

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Пікірлер: 291
@samjohn8985
@samjohn8985 4 жыл бұрын
வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும். Sam K John
@selvarangamsrinivasan8767
@selvarangamsrinivasan8767 4 жыл бұрын
Beautiful message... Amen
@santhancroos4951
@santhancroos4951 4 жыл бұрын
M. NJ .
@Matthew72014
@Matthew72014 4 жыл бұрын
அண்ணாச்சி வேதத்திலுள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள்.ஆசீர்வாதம் என்று மக்களை ஏமாற்றுகிறவர்கள் மத்தியில் தைரியமாக எச்சரித்து மக்களை ஆண்டவரின் வருகைக்காக ஆயத்தபடுத்தும் உங்கள் ஊழியர்களை ஆசீர்வதிப்பாராக
@paramathma2623
@paramathma2623 4 жыл бұрын
Sam K john annan,..
@sudhan7645
@sudhan7645 4 жыл бұрын
Always happy face for u
@vidyababu8454
@vidyababu8454 4 жыл бұрын
யார் எப்படி சொன்னாலும் சரி தேவன் எப்ப வேணும்னாலும் வருவார் நாம் தேவனுக்கு காத்திருப்போம்
@Joseph-hg9or
@Joseph-hg9or 4 жыл бұрын
Amen
@alflittlelegends6861
@alflittlelegends6861 4 жыл бұрын
Right brother ... If we die then it's an end for us ...
@everlastinggodsrhema
@everlastinggodsrhema 4 жыл бұрын
Message 2 Sam ஐயா, சாலமன் ஐயா நாமும் இப்படி மற்ற பரிகாச கூட்டத்தார் போல் பேசிக்கொண்டிருக்கும் நேரமில்லை ஐயா... அந்த மிருகங்கள் பறவைகள் எல்லாமே வரும்போது கூட நோவா, ""இதோ பாருங்கள், பூமியில் வாழும் சிருஷ்டிப்புகள் எல்லாமே தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்து வருகின்றன.. கர்த்தர் மழையையும், ஜலப்பிரளயத்தையும் அனுப்பும் நேரம் நெருங்கி விட்டது, இப்போதாவது மனந்திரும்பி வந்து விடுங்கள்"" என்று ஜனங்களை இன்னொரு முறை எச்சரிக்கை செய்திருப்பார் என்று நினைக்கிறேன். இது பரிகாசக்காரருக்குப் பயமுறுத்தும் செயலாக தோன்றினால் தோன்றட்டுமே. ஆச்சரியமான, அற்புதமான அந்த அடையாளத்தை பார்த்தும் கூட உணர்வில்லாமல் தானே இருந்து விட்டார்கள்.. அன்றைக்கு அவர்கள் எட்டு பேர்தான் ஊழியம் செய்தார்கள். இன்று எத்தனையோ ஊழியர்கள்!!!!! எவ்வளவு எச்சரிக்கை செய்திருக்கிறோம். இயேசு உன் கண்ணீர் துடைப்பார், ஆசிர்வதிப்பார், நல்ல வாழ்க்கை துணையை தருவார் என்று ஆறுதலும் தேறுதலும் சொல்லி ஜனங்களை தாலாட்டும் நேரமல்ல இது என்று நாம் முதலாவதாக உணரவேண்டும்... அப்படிப்பட்ட ஊழியர்கள் தான் இன்று அதிகம். உலகில் நடக்கும் செய்திகளை பார்க்கவோ கேட்கவோ நேரமில்லாமல் (விருப்பமில்லாமல் மெகா சீரியலில் மூழ்கிக் கிடக்கும் ஏராளமான விசுவாசிகள் ) இருக்கும் நாட்களில் இப்படி ஒருவர் அற்புதமான தேவ ஞானத்தோடு, மிகுந்த ஆத்தும பாரத்தோடு உலகின் சகல சம்பவங்களையும் வேதத்தோடும், நிறைவேறிய, நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களோடும் ஒப்பிட்டுப் பார்த்து ஜனங்களுக்கு அறிவிக்க ஒரு நபரை தேவன் நமக்கு அருளிய தயவுக்கு நன்றி சொல்லாவிட்டால் போகிறது.. எச்சரிக்கை அடைந்து பயத்தோடும் பக்தியோடும் (எபிரெயர் 12:28 ) தேவனுக்கு பிரியமாய் ஆராதனை செய்யும் கிருபையை தேடுகிறவர்கள் கூட அசதியாக, தூக்கத்தில் இருக்கும்படி தூண்டுகிறது உங்கள் விளக்கம்...இடறல் கல்லை போடாமல் இருப்பது நல்லது. ஐயா, அப்போஸ்தலர்கள் அப்பொழுதே, முதல் நூற்றாண்டிலிருந்தே இயேசுகிறிஸ்துவின் வருகையை எதிர் பார்த்தார்கள் என்றால் 21 ம் நூற்றாண்டில் இயேசுகிறிஸ்து சொன்ன அடையாளங்கள் எல்லாம் வெகுவேகமாக நிறைவேறிக் கொண்டிருக்கிற இந்த நாட்களில் நாம் எவ்வளவு அதிகமாய் எதிர்பார்க்க வேண்டும். எத்தனையோ பூகம்பங்கள், எத்தனையோ வெள்ளங்கள், எத்தனையோ யுத்தங்கள், எத்தனையோ பஞ்சங்கள், எத்தனையோ கொள்ளைநோய்கள்... அதனால் கொரோனா ஒரு பெரிய அடையாளம் அல்ல என்கிறீர்களே.. இதற்கு முன் வந்தவைகள் எப்போதாவது இப்படி 1. முழு உலகத்தையும் 2.பேரளவில் சேதப்படுத்தியதா??? 1 தெசலோ 5:3ல் உள்ளது போல் சமாதானமும் சவுக்கியமும் நிறைந்த காலம் போல தோன்றுகிறதோ!? அழிவு சடிதியாய் வரும் (நம்பாதவர்களுக்கு). நம்புகிறவர்களுக்கோ அது இரட்சிப்பாய் முடியப் போகிறது என்பதை நோவா கால மக்களை போல நாமும் உணராமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா???
@mercyemmanuel6153
@mercyemmanuel6153 4 жыл бұрын
எப்போது வேண்டுமானாலும் ஆண்டவர் வரலாம். ஆகவே நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டியது அவசியம்..
@joyjebarathnamj4954
@joyjebarathnamj4954 4 жыл бұрын
Praise be to God.. Yes.. Exactly..
@VTL.MINISTRY
@VTL.MINISTRY 4 жыл бұрын
சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 பாஸ்டர் இதையும் விட விளக்கம் அவசியமே இல்லை. சத்தியம் நம்மை எப்பொழுதும் நடத்தட்டும். நன்றி கர்த்தர் உங்கள்ளை ஆசீர்வதிப்பார்.
@isabellapauline8974
@isabellapauline8974 3 жыл бұрын
எனக்குள் ஏற்பட்ட கேள்விகளுக்கு வசனத்தின் படி விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கர்த்தருக்கே மகிமை
@gladydeby9095
@gladydeby9095 4 жыл бұрын
Yes,brother. Clear explanation. No threatening, instead preparing people to see Him.wonderful message bro.sam john.May all glory to our Master .🙏🙏🙏
@jebavitty4144
@jebavitty4144 4 жыл бұрын
Amen...Very...very.. True... Wonderful great message God bless you brother Thanks to God
@sivaHSEofficersiva
@sivaHSEofficersiva 4 жыл бұрын
ஏற்று கொள்ள முடியாத விளக்கம். God bless you to all.
@varahithayesaranam
@varahithayesaranam 4 жыл бұрын
Arumai brother .... We dont need too much pressure ..... We just have to beleive that the lord will come and keep praying ....amen
@rajasekardevaraj8716
@rajasekardevaraj8716 3 жыл бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா
@amudhadeviramalingam3210
@amudhadeviramalingam3210 4 жыл бұрын
Praise the Lord Vilakkam alzitharku nandry brother God bless you
@jeswinkeyz
@jeswinkeyz 4 жыл бұрын
Great explanation brother👌👌 Many doubts cleared☺
@jasarockiamary603
@jasarockiamary603 4 жыл бұрын
Praise to God
@malalinges5400
@malalinges5400 4 жыл бұрын
நல்ல விளக்கம் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக
@sophithawellington7692
@sophithawellington7692 4 жыл бұрын
தெளிவான விளக்கம் 👌 🙏🙏
@sahayaraj7743
@sahayaraj7743 4 жыл бұрын
வேதத்தின் வழியாக மிக அருமையான விளக்கம் பிரதா். கர்த்தர் உங்களை கோடா கோடியாக ஆசீா்வதிப்பாராக
@rev.johnroshkamalam9311
@rev.johnroshkamalam9311 4 жыл бұрын
சரியான விளக்கம்.நன்றி திருப்பணியை ஆண்டவர் இயேசு வளரச் செய்வாராக .
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 4 жыл бұрын
yes wonderful truth.very clearly accourding to the word of God you taughting.God bless you.
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
From Sam K John கிறிஸ்துவில் அன்பு சகோதர சகோதரிகளுக்கு, வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும்.
@chinnamani2989
@chinnamani2989 3 жыл бұрын
வேத வாக்கியம் நிறைவேறுவது கண்டு, யேசுவின் வருகைக்கு ஆயுதமாக்குவது தவறா?
@sakthies2822
@sakthies2822 3 жыл бұрын
Thank you Pastor 🙏 🙏
@bakiyalakshmi4105
@bakiyalakshmi4105 4 жыл бұрын
ஆமென் தெலிவான பதில் நன்றி பிரதர்
@damodaranthomas.s2099
@damodaranthomas.s2099 3 жыл бұрын
Praise the lord Iyya 🙏🙏🙏 அமென்...
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 4 жыл бұрын
many thanks pastor Salomon,you add this marvellous awakening video.
@nagavalleevellasamy544
@nagavalleevellasamy544 4 жыл бұрын
Yes,brother.you are right,word of God.Amen, Amen,amen,allehluyahhh
@malalinges5400
@malalinges5400 4 жыл бұрын
நல்ல விளக்கம் பிரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக
@vinodkumar-wy4lm
@vinodkumar-wy4lm 4 жыл бұрын
Thelivana vilakathirku nandri.
@samuelraj9204
@samuelraj9204 4 жыл бұрын
Very useful message. Thanks brother 🙏🏻💐👌.
@anandaraj1272
@anandaraj1272 3 жыл бұрын
Thankyou brother.
@sathishjmelekkattil6848
@sathishjmelekkattil6848 3 жыл бұрын
Good information Thank you Brother
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 4 жыл бұрын
Always we have to be prepared in such a way that the Lord's coming is next hour. Time will delay no longer. It will be like Noah's time. Hard preaching is required now, for people to prepare themselves.
@jace7190
@jace7190 4 жыл бұрын
Beautiful! Don’t know how to express my feelings. Wonderfully said! If Lord takes my life today, where my soul rest? With my Lord or not? I must consider as if TODAY is my last day and live a holy life to meet my savior. God may remove superstitious thoughts from us. Thank you brother Salaman for not only opening the eyes of ignorants but encouraging broadcasting other’s voices in your channel. Few people have such good heart to do so. The so called BIG evangelists mind their own business ignoring budding evangelists. Be of good courage. Do your ministry for the glory of God!
@t.motchamary3703
@t.motchamary3703 4 жыл бұрын
This is the best reply
@mercyemmanuel6153
@mercyemmanuel6153 4 жыл бұрын
Please call 9444404050 brother. Your name is familiar to me?
@mercyemmanuel6153
@mercyemmanuel6153 4 жыл бұрын
Please brother call 9444404050. Your name is familiar to me. U are in LEF Church?
@francofranco453
@francofranco453 4 жыл бұрын
🙏🙏👍👍👍praise god idhuthaan unmaiyana bodhagarin varthaigal sathyavedathin unmaiyana vazhi nadhuthal amen 🙏 kartharaku sthothram
@36yovan
@36yovan 4 жыл бұрын
*Just like before Christmas and New year, business people make lots of sensational discount offers to sell their products to make money, many Christian preachers also sensationalising various natural phenomenon happenings ignoring God's word, which clearly says the signs of the last days. Put off the old man and put on the new man daily and ignore the gossips going on around us ! Good message of bro. Sam K John is appreciated and very relevant for today !*
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJnYY5RteNKJfdU
@bakiyabakiya3930
@bakiyabakiya3930 3 жыл бұрын
இயேசப்பா எப்ப வேணும் நாளும் வருவாங்க. ஆனால் நாம் இயேசப்பா வழிகளில் நடந்து அவருக்கு பிரியம் உள்ள பிள்ளைகளாக இருதோம் என்றால். நாம் அனைவரும் வருகை சமீபம் என்று பயப்பட தேவையில்லை. இயேசப்பா அவருடைய வருகையில் நம்மை அவரோடு கூட்டிகொண்டு போவார். நாம் எதை பார்த்தும் அஞ்சவேண்டாம். இஸ்தோத்திரம் இயேசாப்பா.
@glorytoimmanuel8584
@glorytoimmanuel8584 4 жыл бұрын
Praise Jesus 🙏 Thank you so much sir 🙏
@redrosechannel4932
@redrosechannel4932 4 жыл бұрын
அதனால் நிர்விசாரமாய் இருக்ககூடாது எப்போதும் விளிப்போடிருக்கவேண்டும்.
@mjebakumar3778
@mjebakumar3778 3 жыл бұрын
amen
@r.panneerselvam8456
@r.panneerselvam8456 4 жыл бұрын
Praise the lord brother thank you for your good video message.
@sukumarsuvisesham848
@sukumarsuvisesham848 4 жыл бұрын
It is true that early church itself believed that the coming of the Lord was near. Present day's church believe that it is NEARER. It is also true since centuries have passed by. Rapture anxiety is different from rapture expectation. Anxiety may be tinged with fear but expectation is eager awaiting. God bless you brother.
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
Very true brother. Rapture anxiety is not needed but expectation yes yes....Maranatha! Sam K John
@diwakarwilliam2150
@diwakarwilliam2150 4 жыл бұрын
Thank you brother very clear message, God bless you,
@ednasandra7201
@ednasandra7201 3 жыл бұрын
Thank u brother n God bless u Amen 🙏
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 жыл бұрын
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen
@benjaminjohn4980
@benjaminjohn4980 4 жыл бұрын
God bless you bro. Wonderful message continue your good work. 🙏🌹🙏
@franklinyesudas5157
@franklinyesudas5157 4 жыл бұрын
48 அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, மத்தேயு 24:48 49 தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், மத்தேயு 24:49 50 அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, மத்தேயு 24:50 51 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத்தேயு 24:51
@g.r.m5542
@g.r.m5542 4 жыл бұрын
அவர் இந்த உலகில் வருவதற்கு உண்டான அறிகுறிகள் (முடிவுகளின் நிகழ்வுகளைப்பற்றி) எத்தனையோ அவர் கூறியிருந்தாலும், இறுதியாக உரைத்திருக்கின்ற நிகழ்வுகளைப்பற்றி வேத வசனங்களிலே அறிந்துகொள்ளலாமே !....
@selinameshabi7146
@selinameshabi7146 4 жыл бұрын
வஞ்சிகாதிங்க போதகர் ஐயா.Rev13.14,15,16.don't wear biochip.
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
@@selinameshabi7146 kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
@@selinameshabi7146 kzbin.info/www/bejne/o6KpqJlvirVmm68
@nandagopalan9094
@nandagopalan9094 4 жыл бұрын
The right gospel at the right time. Praise the Lord pastor. Amen.
@SGGS7755
@SGGS7755 3 жыл бұрын
This is absolutely correct. I would rather say Christians have become too obsessed with Second coming,mark of beast,anti Christ and false prophet. In reality they should be more concerned on their salvation and how to life a fruit bearing ,righteous life in Christ. Bearing the image of Christ and filled with the love of God.
@sachithayyappan2906
@sachithayyappan2906 4 жыл бұрын
Remba nandri brother unga msg ka
@asirvatham3798
@asirvatham3798 4 жыл бұрын
Clear cut information Bro...God bless you
@malligajebakumari3831
@malligajebakumari3831 4 жыл бұрын
நேரத்தை வீணாக்க வேண்டாம். ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. கர்த்தரின் வருகைக்கு காத்திருப்போம்...
@micheladonikalasmy4878
@micheladonikalasmy4878 3 жыл бұрын
ERENTEKAALEM, NIGALKAALEM, YETIRKALEM.. PAST, PRESENT AND FUTURE.. JESUS KNOW ALL ABOUT IT..
@Enlinjeniron
@Enlinjeniron 4 жыл бұрын
Very good explanation brother. God bless u
@ambassadorofchristjesus.7105
@ambassadorofchristjesus.7105 4 жыл бұрын
2 பேதுரு, Chapter 3 3. முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, 4. அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும், 6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். 9. தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்É ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
@aaravee8489
@aaravee8489 4 жыл бұрын
yes..amen..👍👌
@endtimetrumpetvoice4577
@endtimetrumpetvoice4577 4 жыл бұрын
Very useful and good explanation.. God bless you
@nkumar2091
@nkumar2091 4 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை சொல்லி. வியாபாரம் செய்யும் அனைத்து கள்ள போதக்ர்களுக்கும் தரமான பதிலடி கொடுத்து இருக்கிங்க வேத வசனம் மூலமாக வாழ்த்துக்கள் சகோதரர் 🤝💐 சூப்பர் பிரதர் 👌 தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ஆமேன் 🙏 அல்லேலூயா ❤️ நன்றி சகோதரர் 🙏❤️🌹 இந்த செய்தியை அனேகமான கிறிஸ்தவ சகோதரர்கள் சகோதரிகள் பார்த்து வேத வசனத்தில் தெளிவு பெறவேண்டும் சத்தியத்தை அறியவேண்டும் கள்ள போதகத்தில் இருந்து விடுதலை இரட்சிப்பு பெறவேண்டும் ஆவியிக்குறிய மனகண்கள் திறக்கப்பட வேண்டும் பிதாவாகிய தேவனோடு ஆமேன் 🙏❤️ ஒப்புறவாகவேண்டும்
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJnYY5RteNKJfdU
@arumugamm2201
@arumugamm2201 4 жыл бұрын
Thanks Lord
@padmai8345
@padmai8345 3 жыл бұрын
Praise the Lord Brother. Apostles beloved that , the END DAYS are very nearer even during their days.But they obeyed the commands & went all over the world to spread the Gospel & teached them as well. They sold their properties and spent together and fulfilled the commands Mathew 28 : 19 ,20.But what we are doing? What for these DENOMINATIONS. When we will fulfill the VISION of OUR SAVIOUR as thetold in JOHN 10 :16 & ACT 1:8. ?
@rajmohanl5493
@rajmohanl5493 4 жыл бұрын
Rmba அருமையா soninga bro. John thanks for your advice my eyes opened ♥️ ♥️✨
@thinakaranthinakaran5197
@thinakaranthinakaran5197 4 жыл бұрын
Bro.ஆவிக்குரிய வாழ்க்கையை தளர்வடையச் செய்கிறது போல இருக்கிறது இயேசு சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் நீங்க சொல்றத பார்த்தா வருகையை எதிர்பார்க்க வேண்டாம் அவர் வரும்போது வரட்டும் என்கிற மாதிரி இருக்கு
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
எப்போதும் ஆயத்தமாக இருப்பதே பதிவின் நோக்கம்
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJnYY5RteNKJfdU
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
Dear brother Jeyaseelan, Our faith in the Lord's coming is not based on what is happening around us. It is based on the unchanging truths of the Bible. So, you don't have to feel discouraged about this. Your daily walk with the Lord will help you long for His coming. Maranatha. வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும். Sam K John
@shanthishanthi2780
@shanthishanthi2780 3 жыл бұрын
Sir unkkalukku virupam illaiyaa en daddy varuvathu
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 4 жыл бұрын
People should be guided in such a way,to be ever ready to meet him
@jocelinveronicaveni4027
@jocelinveronicaveni4027 4 жыл бұрын
Amen
@manickam2564
@manickam2564 4 жыл бұрын
Thank you bradhar
@maryfernandez8177
@maryfernandez8177 4 жыл бұрын
Amen Thanks dear
@keerthanak9986
@keerthanak9986 4 жыл бұрын
One question, If it is not necessary.. Y Jesus did not say that it is not necessary to his disciples.. Y he is listing down the incidents which will happen thorought Matthew 24. How can we consider this as unnecessary when Jesus talked about it.. Y can't these be warning to the christian people who are still living worldly.. Also this is not to bring fear.maybe some are misusing this to deceive people but there are true ministers also, we can't just ignore saying this is unnecessary... Again rapture and second coming itself a prophecy..and also part of gospel. How can we tell world people second coming will surely happen.. We can quote these signs happening before our eyes and written in scriptures.. Whatever he said s happening so the prophecy about second coming also will happen.. Also if it is not necessary I am really not sure why god gave revelation book.. Rev13:18..y he s talking about wisdom.. Whenever I hear message from true preachers about signs, I just think, our father's words are very true and I need to kill acts of flesh which are still in me and need to reflect JESUS in me.. When I hear about signs, I am not fearing about the end days.. I am happy I will see him sooner or later...!!.. It's my thought.. Sorry if my words hurted anyone!!
@raghubm9845
@raghubm9845 4 жыл бұрын
I agree with you bro.
@LastDaysArmy
@LastDaysArmy 4 жыл бұрын
Btother.எனக்கு வெளி.13:16,17,18,மற்றும். மாற்கு.13:29,33, ஆகிய இந்த கர்த்தருடை வார்த்தையின் விளக்கத்தை கொஞ்சம் விளக்குங்க brother .அறிந்து கொள்ளும்படி கேட்கிறேன். lord bless you and your all
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
எனக்கு மெயில் அனுப்புங்கள் அல்லது வாட்சப்
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@leedadavid7336
@leedadavid7336 4 жыл бұрын
Praise the lord Amen🙏
@vithushan9411
@vithushan9411 4 жыл бұрын
GLORY TO THE LIVING LORD GOD ⚡🌠⚡🌠⚡🌠⚡G$U$...May our living lord bless you and your everything above our thoughts and desires🔥❤️GENESIS 28:15⚡❤⚡
@augustinv2086
@augustinv2086 4 жыл бұрын
1 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பரிசுத்த வான்களே கர்த்தருடைய வருகை சமீபம் என்று எதிர்பார்த்தார்கள் சுமார் 40 ஆண்டு களுக்கு முன்பு வரை சபைகள் கர்த்தருடைய வருகையை எதிர்பார்த்து மிகவும் பயபக்தியுடன் இருந்தது ஆனால் இப்படி பட்ட ஊழியர்கள் இப்போது இயேசுவின் வருகை இருக்காது இன்னும் அநேக நாட்கள் செல்லும் என்று நம்புவதால் சபைகள் துணிகரமான காரியங்களில் ஈடுபடுகிறது சபையில் டான்ஸ் ஆடுவது விசில் அடிப்பது விசுவாசிகளை வருத்தி பணம் வசூல் செய்து 100 கோடிக்கு பில்டிங் கட்டுவது ஊழியர்களுக்குள்ளே பொறாமை இது எல்லாவற்றிற்கும் காரணம் இயேசு கிறித்து இப்போது வரமாட்டார் என்ற தைரியம் இயேசு இன்று வருவார் அல்லது நாளைக்கு வருவார் என்று நாம் எதிர்பார்த்து காத்திருந்தால் நமக்குள் பக்தியும் பரிசுத்தமும் உருவாகி இருக்கும் இப்பொழுது வரமாட்டார் என்று எண்ணினால் நம்மிடம் ஆயத்தப் இருக்காது நிர்விசாரம் இருக்கும்
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
எப்போதும் ஆயத்தமாக இருப்பதே பதிவின் நோக்கம்
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
Dear brother in Christ Augustin, I believe you are a sincere brother expecting the Lord's coming. Please do not misunderstand the message. Listen fully. We are only warning people to be careful of wrong speculations about end times. Maranatha. There are only two options before all of us. Die and meet Him or live and meet Him at his coming. Why worry. வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும். Sam K John
@chinnamani2989
@chinnamani2989 3 жыл бұрын
@@FaithLifeSamKJohn JESUS CHRIST COMING SOON, MANAM THIRUMBUNGAL IN THIS WHAT IS YOUR PROBLEM BRO? EVERYTHING SAID FROM BIBLE IN VIDEO TIMING: 27: 47 வேத வாக்கியம் நிறைவேறுவது கண்டு, யேசுவின் வருகைக்கு ஆயுதமாக்குவது தவறா?
@franklinyesudas5157
@franklinyesudas5157 4 жыл бұрын
Ithuvum unnecessary video tha... Warning kudukanum... John tha Baptist Jesus varathuku munnadiyae warning kudutharu... world ku Warning kudukarathu vera,World ah bayamurutharathu vera... Warning kudukaravanga unmaiyana deva manusan... Bayamurutharavanga kala ooliyan ah irrupan... Jesus varathuku munnadi yenna yenna signs ellam nadakum nu solli tha jesus Matthew 24 la sollirukaru... Athu ulagathula nadakum bothu ennoda varugai irrukum nu sonnaru... So verses and world la nadakarathu pathi pesarthu thappu illa... Warning kudukanum... Athu Namma duty...
@jaijohn9516
@jaijohn9516 4 жыл бұрын
Both brothers are contemplation person.👍
@arumugamm2201
@arumugamm2201 4 жыл бұрын
God bless you brother
@ss-jc3kr
@ss-jc3kr 4 жыл бұрын
Thank u bro
@jerricktamilgaming4879
@jerricktamilgaming4879 4 жыл бұрын
Praise the lord
@josearmandosolisrodriguez8027
@josearmandosolisrodriguez8027 4 жыл бұрын
God eliminates the evil. As a collateral effect sometimes good humans get caught. Cleaning of evil is continuous through generations.Fear comes, stay with unfaithful.
@dentalpediadr.leeseasydent182
@dentalpediadr.leeseasydent182 4 жыл бұрын
Nice explanation bro
@micheladonikalasmy4878
@micheladonikalasmy4878 3 жыл бұрын
YESU, ANAITTAIYUM ARINTEVAR.. ANAITTU KALENGKALAIYUM ARINTEVAR..
@SaravanaKumar-bu8ju
@SaravanaKumar-bu8ju 4 жыл бұрын
2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது எனறு பிரசங்கம் பண்ணினான். மத்தேயு 3:2
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@boni128
@boni128 4 жыл бұрын
Matthew 24:11 Many false prophets will arise and will mislead many.
@rosettasamuel7619
@rosettasamuel7619 4 жыл бұрын
Praise be to God for ever and ever amen 🙏🙏🙏🙏🙏🙏
@meenakumari2996
@meenakumari2996 4 жыл бұрын
U mean to say Our LORD JESUS and Apostles talked about End Time warnings 2000yrs.Do know that it is only happening in is present time.Some burden filled, GOD fearing Pastors are trying to alert everyone about this warning signs (In my place, people who don't even know Christ are also listening to these Pastors Sermons and turninag to JESUS.These Pastors didnot say they are very sure of meeting JESUS once dead or going in Rapture when alive,but the person who is frighten n against End Time srmons is very sure of meeting JESUS once dead or alive.(It reminds me of Noar's time
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 4 жыл бұрын
Praise The Lord
@hepzibaafrin2520
@hepzibaafrin2520 3 жыл бұрын
இதை சொல்லி பயமுறுத்துகிறவர்கள் வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். ஆனால் இவை யாவும் உபத்ரவதிற்கு ஆரம்பம் ஆகையால் மனுஷகுமாரனுடைய வருகை சமீபம், ஆயத்தமாயிருங்கள் என்று எச்சரிப்பது நல்ல ஊழியனின் செயல் தானே. மத்தேயு 24:44, 45, 46, 47, 48, 49, 50, 51.(வாசிக்கவும் ).
@benylbj7398
@benylbj7398 4 жыл бұрын
Brother, what Brother John said, I agree the first part and the core idea what he mentioned, but the verses he pointed saying Paul, Peter and James waiting are based on the faith, God is about to return soon, but the revelation book was not given to Apostle John by then. Knowledge to write Revelation book was given to Apostle john after the epistles were written and also the epistles were not sealed but revelation which was pre-revealed to daniel was sealed, but revelation was not sealed because god mentions these things are quick to happen. I do agree with the Idea of Threatening people from time to time; it has led to a great backslash in faith as well the revival. His points are correct including the matthew reference but the context of taking epistles is 100% wrong. Hope you convey him it. I am not pointing him as wrong, We are all here to learn. God bless you.
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
எப்போதும் ஆயத்தமாக இருப்பதே பதிவின் நோக்கம்
@KaranKaran-lo6wp
@KaranKaran-lo6wp 4 жыл бұрын
Okthanks bro appo ellaa manithargalin kyilum nettikalilum anuppuvathatku mun aandavarudaya pillaikalai eduththukkolvaar enru solkiraarkale athu eppadi koncham vilakkunga brother pls pls
@mesiaschelladurai4294
@mesiaschelladurai4294 4 жыл бұрын
ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் உருவாக வேண்டும். அதற்கு உலகம் முழுவதும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டிய நாடுகள் உள்ளன. அதன்பிறகுதான் கிறிஸ்துவின் வருகை அமையும்.
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
அவர் எந்த வருகை குறிப்பிட்டுச் சொன்னார் என்று பாருங்கள்:kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@everlastinggodsrhema
@everlastinggodsrhema 4 жыл бұрын
Message 1. சகோதரர் Sam K John அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இங்கே உங்களோடு பேச துணிவதற்காக மன்னிக்கவும். நீங்கள் பேசிய வீடியோ பதிவில் விஷேசமாக சகோதரர் M. D. Jagan அவர்களுடைய எச்சரிக்கை செய்திகளை குறிவைத்து அல்லது விமர்சித்து பேசியிருக்கிறீர்கள். இயேசுவின் வருகை சமீபம் என்று சொல்லி பயமுறுத்துவது புறஜாதியார் மத்தியில் கேலிக் கூத்தாக இருக்கிறது என்று வேதத்தை அறிந்திருக்கிற நீங்கள் சொல்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. எசேக்கியேல் 33 ம் அதிகாரத்தில் உள்ள காவற்காரனுடைய எச்சரிக்கும் வேலையைத்தான் சகோதரர் ஜெகன் செய்து கொண்டிருக்கிறார். இதில் பயமுறுத்தும் செயல் என்ன இருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். நோவா கர்த்தர் தன்னிடம் சொல்லியபடியே பேழையை செய்து முடிக்க ஏறக்குறைய 120 வருடங்கள் ஆயிற்று என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நோவா தேவன் தன்னிடம் பேசிய நாள் முதற்கொண்டு ஜனங்களை எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தார். " மழை வரப்போகிறது, ஜலப்பிரளயம் வரப்போகிறது, பாவத்திலிருந்து மனந்திரும்பி வாருங்கள், நீங்கள் அழிவுக்கு தப்பலாம்"என்று சொல்லி கொண்டே இருந்தார். அன்றைக்கு அது எல்லாருக்குமே ஒரு கேலிக் கூத்தாக தான் இருந்தது. கிறிஸ்தவம் என்றைக்குத்தான் புறஜாதியாருக்கு கேலிக்கூத்தாக இல்லாமல் இருந்தது? ஏன் கிறிஸ்துவே தமது ஜனங்கள் என்று சொல்லப்பட்ட யூதர்களுக்கே கேலிக் கூத்தாகத்தானே காணப்பட்டார். இன்றும் அவர்கள் ஒரு மேசியா இனிமேல்தான் வரப்போகிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா??? அப்படியிருக்க இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையும் இப்படித்தான் கேலிக் கூத்துக்களுக்கு நடுவிலேயே நடந்து முடிந்து விடப்போகிறது‌. இயேசுவாகிலும் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் பூமியில் இருந்து யூதர்களையும் மற்றவர்களையும் சந்தித்தார். ஆனால் இரகசிய வருகையோ கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விடப்போகிறது‌. அப்படியிருக்க அதைப்பற்றி அறியாமலும், அறிந்தும் உணர்வில்லாமலும் , அஜாக்கிரதையுடனும் வாழ்கின்ற மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியமில்லையா?? மேலும் சகோதரர் ஜெகன் இயேசுகிறிஸ்துவின் வருகையின் நேரத்தை கணக்கிட்டு எதுவும் சொல்லவில்லையே. கர்த்தரின் வருகை மிக சமீபம், எந்த நாளாகவும், எந்த நிமிஷமாகவும் இருக்கலாம் ஆயத்தமாக இருங்கள், மற்றவர்களையும் ஆயத்தப் படுத்துங்கள், துரிதமாக சுவிசேஷத்தை அறிவியுங்கள், ஊழியம் செய்யுங்கள் என்று தானே சொல்லிக் கொண்டே இருக்கிறார். (நாம் இன்னொன்று புரிந்து கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகை (7 வருட உபத்திரவ காலத்தின் இறுதியில் நடப்பது)வேறு. இரகசிய வருகை வேறு.) நோவாவும் இப்படித்தான் மனந்திரும்புங்கள், மழையும் ஜலப்பிரளயமும் வரப்போகிறது, உலகம் அழியப்போகின்றது என்று சொல்லி கொண்டே இருந்தார்... கேட்டவர்கள் இப்படித்தான் இது என்ன இவன் சொல்லி ஒரு மாதம் ஆயிற்று இன்னும் ஒன்றும் நடக்கவில்லை, ஒரு வருஷமே ஆயிற்று இன்னும் ஒன்றும் நடக்கவில்லை என்று 120 வருடங்களாக சரியான கேலிக்கூத்து, புலி வருது கதை... என்றுதானே பேசியிருப்பார்கள். அந்த கடைசி நாட்களில் மிருகங்கள் பறவைகள் எல்லாமே ஜோடு ஜோடாக தானாகவே பேழைக்குள் நுழைவதைப் பார்த்தார்களே அதையே கடைசி நேர அடையாளங்களாக அவர்கள் நம்பி இருப்பார்களானால் கூட தப்பி இருப்பார்கள் அல்லவா???
@johnsonj7602
@johnsonj7602 3 жыл бұрын
Pastor... 11Peter 3: 10 , 12 , 14 ippadium irukkirathe
@francismaxwell2439
@francismaxwell2439 4 жыл бұрын
எனக்கு என்னவோ நீங்களும் தற்போது பெருகி வரும் கள்ளப் போதகர்களின் ஒருவராக தோன்றுகிறது நல்லவனை போல பேசி வீடியோ trend பண்ணுநீங்க. பரவாயில்லையே அருமையாக சிந்திக்க வைக்கிறார் என்று நினைத்தேன் ஆனா கள்ள தீர்க்கதரிசன போதக கும்பல்களில் நீங்களும் ஒருவர் என்று நிரூபித்து விட்டீர்கள் மனம் திரும்ப சொல்லி பழைய ஏற்பாட்டு நாட்களிலிருந்து வேதம் அறிவுரை சொல்லி வருகிறது இப்ப மனந்திரும்ப சொல்லாவிட்டால் எப்பவுமே அவர்களை சொல்ல வைக்க முடியாத ஒரு சூழல் வரும் அப்ப என்ன பண்ணுவீங்க ஏதோ ஞானமாக பேசுவதாக நினைத்து தப்பாக போகாதீர்கள் நீங்களும் இந்த கேரளா பைபிள் கல்லூரியில் பயின்றவர் என்று நன்றாக தெரிகிறது அங்கதான் ஒரே வேதாகம கல்லூரியில் மாணவர்களுக்கு வெவ்வேறு மாதிரி சொல்லிக் கொடுக்கிறார்கள் இந்தியாவில் அதிக கள்ள போதகம் பொள்ளாச்சி திருப்பூர் கோயம்புத்தூர் இங்கேதான் காணப்படுகிறது காரணம் இங்கே இருக்கக்கூடியவர்கள் எல்லாம் கேரளா போயி படித்தவர்களாக இருப்பார்கள் அல்லது கேரள கிறிஸ்தவ நிறுவனத்தில் கட்டுப்பாட்டில் இருப்பார்கள் நீங்க எப்படி வேணா இருந்துட்டு போங்க நீங்க தப்பு தப்பா தற்போது போதகம் பண்ணி வருகிறீர்கள் கடைசி 2 வீடியோ சரி கிடையாது உங்க வீடியோக்களுக்கு நானே லைக் போட்டவன் ஆனா வசனத்தை ஆராய்ந்து பார்த்து நலமான அதை மட்டும் பிடித்துக் கொள்ளக்கூடிய மனிதன் நான் தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி முட்டாள்தனமான வீடியோக்கள் போடாதீங்க இந்த சபையில் இருக்கிறவர்கள் உங்களுக்கு கை தட்டலாம் எல்லாரும் தட்ட மாட்டாங்க பால் தினகரனை குறை சொல்ல நீங்கள் தற்போது செய்த போதனை சரியான போதனை யா...? மனம் திரும்ப சொல்லி புதிய ஏற்பாட்டில் யாரும் எதையும் மேற்கோள்காட்டி சொல்லவில்லை என்று நீங்கள் சொல்லுவதில் இருந்தே தெரிகிறது நீங்களும் வேதத்தை முழுமையாக படிக்காத ஏதாவது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வைத்துக்கொண்டு இணை வசன வேதாகமத்தை வைத்துக்கொண்டு அப்பப்ப கடமைக்கு வேதம் வாசிப்பவர் என்று அதுவும் கூட தேவனுக்கு தான் தெரியும் நீங்க வேற வசிக்கிறீர்களா இல்லையா என்று இதுக்காகவே நான் சீக்கிரமா ஒரு வீடியோ போடுறேன். நான் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் பேசுங்க நீங்கள் வேதத்தின்படி பதில் கொடுக்க வேண்டும் சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் வளரக்கூடாது நாளைக்கே வீடியோ வரும் வீடியோ லிங்க் அனுப்புறேன் பாருங்க
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
சகோதரா மனம் திரும்புதலை அதிகம் என் வீடியோக்களில் பார்க்கலாம், பரிசுத்தத்தை அதிகம் போதிக்கும் நபர்களில் நானும் ஒருவன், ஆனால் ஒரு பதிவை எப்படி அணுக வேண்டும் என்பதில் சற்றே ஞானம் வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என எழுதுவது முதிர்ச்சி அல்ல..
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJnYY5RteNKJfdU
@hemamanoj7340
@hemamanoj7340 3 жыл бұрын
Fill in Holy spirit and we have to do ministry according to the the leading of Holy spirit.Otherwise only words will be spoken.Lot of people have to be saved for christ.we have to pray a lot ,do ministry like early apostles only.Jesus will reveal definitely the season to his people. Rapture will prove the fate of everyone.It is only by his Grace we will be saved. Dr.Manoj
@jesushand9800
@jesushand9800 4 жыл бұрын
யாரையோ மனசில் வைத்து கொடுக்கப்பட்ட செய்தி இது. மாறி மாறி ஊழியக்காறருக்குள் அடிபடவே வாய்ப்பு.
@bonifaceprincely9570
@bonifaceprincely9570 4 жыл бұрын
Md jegan
@seelan6067
@seelan6067 4 жыл бұрын
Boniface Princely he is not offending him or any one
@allvinsrinivasan8990
@allvinsrinivasan8990 4 жыл бұрын
@@bonifaceprincely9570 hi sister, read Bible properly then guess other please. Even Jhon also said that he is going to be near us Even M.D ஜகன் அண்ணன் preaching true God's words . If you agree that is good for you.even if you are not agree let to be as Nova period. That's your wishes
@MN-hy2br
@MN-hy2br 4 жыл бұрын
kzbin.info/www/bejne/iJnYY5RteNKJfdU
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
Dear brother, வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும். Sam K John
@george-xo5st
@george-xo5st 4 жыл бұрын
பயத்துனால வரனோ, பாசத்துனால வரனோ உங்க வேலய பாருங்கயா. மனந்திரும்புரவங்கள திருத்த வேணானு செல்லுரிக.
@FaithLifeSamKJohn
@FaithLifeSamKJohn 4 жыл бұрын
வெளியிடப்பட்ட இந்த வீடியோ பதிவை குறித்து ஒரு சிறு சுருக்கமான அறிக்கையை இட வேண்டும் என்று யோசித்தேன். இதற்கு காரணம் இங்கே வந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் (comments). நிச்சயமாகவே எழுப்பப்பட்டுள்ள சில கேள்விகள் நியாயமானவைகள்தான். சில விளக்கங்கள் நான் கொடுக்க வேண்டியது அவசியமா எனக்குத் தோன்றிற்று. 1) இது குறிப்பிட்ட யாரையோ குறை சொல்லிக் காட்டுவதற்காக போடப்பட்டது அல்ல. கடைசி காலம் வந்து விட்டது என்று சொல்லி இந்த CORONA காலகட்டத்தில் எழும்பியுள்ள புதிய கட்டுக்கதைகளை குறித்து விசுவாசிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சிலசமயங்களில் உலகத்தின் பார்வையில் கேலிக்கூத்து மாறி விட்டதற்கான காரணம் சில போதகர்கள் உடைய தவறான அணுகுமுறையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவை பாருங்கள் புரிந்து கொள்வீர்கள். Top 10 failed doomsday predictions kzbin.info/www/bejne/iJ7NdGdniJ6bsLs 2) மாரநாதா (Maranatha) என்று சொல்லி அவருடைய வருகையை உண்மையான விசுவாசிகள் உலகமெங்கும் எந்த வேளையிலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகத்தான எதிர்பார்ப்பு இன்று நடக்கக்கூடிய சில சம்பவங்களின் அடிப்படையில் அல்ல. மாறாக, வேத புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்ற வார்த்தையின் அடிப்படையில் இருக்கக்கூடிய நம்பிக்கை. விசுவாசிகள் எந்த சமயத்திலும் அவருடைய வருகையை எதிர்பார்த்து தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் இந்த வீடியோ பதிவின் சாராம்சம். Watch the video between 13:20 to 14.45. / Also 24.00 to 25.38. 3) சுவிசேஷ செய்தியானது நிச்சயமாக இந்த உலகத்திற்கு அறிவிக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பாவத்தைக் குறித்தும், வரப்போகிற நியாய விதியை குறித்தும் மக்களை எச்சரித்து அதனடிப்படையில் இயேசு கிறிஸ்து என்ற இரட்சகரை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் படியே நாம் நியமிக்கப்பட்டு இருக்கிறோம். ஒரே முறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது. வரப்போகும் நியாயத் தீர்ப்பைக் குறித்து எச்சரித்து பேசி (பயமுறுத்தி அல்ல) ஜனங்களை சத்தியத்தின் பக்கம் வரவழைப்பது நமது கடமை. தேவன் நமக்கு உதவி செய்யட்டும். Sam K John
@manjunathanmanjunathan3929
@manjunathanmanjunathan3929 4 жыл бұрын
Anna dasama bagam ore sabaikku kodukkalama, pirithu veru uuliyangalukku kodukkalama, pls bathil sollungha
@eliazarsenthu7878
@eliazarsenthu7878 4 жыл бұрын
Brother sam , ur message saying that 50/50 % 😴 then wat s the sign ff JESUS 2nd cumng as per Bible 🤔
@hzhzhzhs5845
@hzhzhzhs5845 4 жыл бұрын
எழப்புதல் என்றால் என்ன? செல்லுங்கள் பாஸ்டர்
@monareels5946
@monareels5946 4 жыл бұрын
bro appo chip hand la podanumnu oru rule vantha atha podalama🤔
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
666 என்பது இது தான்:kzbin.info/www/bejne/o6KpqJlvirVmm68
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 4 жыл бұрын
I object your view. Your view is not final. Read the Bible and ask the Holy Spirit to understand more. You are portraying by your own. Wrong comparison and worst conclusion. Pray more
@Janice_sparks
@Janice_sparks 4 жыл бұрын
Sir for the past one weak,am going through your video's...I have question for you..can you tell me about pastor mohan c Lazare's
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
Bro examine all the preachers through the word of God..
@aashavarghese4280
@aashavarghese4280 4 жыл бұрын
I'll share my experience regarding Jesus redeems. Once I was like you, very confused with angel TV and jesus redeems as I always put my ears on their words/prophecy but my husband is complete opposite he never believed them. In May 2020, uncle mohan had released a vedio that God had confirmed there won't be any more covid after July but still exist (1st disappointment). In the beginning of corona he released another vedio saying "theirkatharisanam arinthu jebiyungal" something like that, he mentioned that "God foretold he will punish China for torchering Christians" so it happened as he said but after a month or two he cursed the virus saying its Satan.... and this is what I don't understand if the virus is sent by God then why does he calling as Satan. I got confused and stopped watching his prayer. I had a beautiful encountered with God when I was doing my 10th std. There was a prayer meet in our house only my family and my friend's family turned up for the meeting no body else except the old lady who lead the prayer. All of a sudden my friend (new to the prayer meet) started to cry aloud it continued for 15mins.... and she came to each of us, with rolling tears.... told me i'm his (I use "his" because I believe that could be either God/Jesus/Holy spirit) daughter and i need to read the bible alot, hugged me with eyeful of tears. P.S. God wants us to read the Bible.
@MosesKrishnagiri
@MosesKrishnagiri 4 жыл бұрын
வருகையின் நம்பிக்கை முதலாம் நுற்றாண்டு விசுவாசிகளுக்கு இருந்தது. வாக்குதத்தம் நிறைவேர எதிர்பாாாப்பு இருந்தது 1 பேதுரு 1; 9நிரைவேற வேண்டிய தீர்க்கதரி இலையா தவரான ஒப்பபனை கூடாது வேதத்தின் படி தேவையே
@stehenkjyesudas8961
@stehenkjyesudas8961 4 жыл бұрын
kzbin.info/aero/PLMoP3XwIT9D7G7QUtAA1y1v1VO9ih3-fl
@reginaldlourdraj9037
@reginaldlourdraj9037 4 жыл бұрын
Bro Sam K John 🙏
@pratheepnithya9677
@pratheepnithya9677 4 жыл бұрын
என்ன ப்ரோ இப்டி பன்னிடிக அப்ப இயேசு வரும் போது வரட்டும் நிங்க கவல படமா இருங்கள் என்று செல்வதர்க்கு நிங்கள் ஊழியர்கள் தேவை இல்லய்யே எங்களுக்கு தெரியுமே... மனம் திறும்புங்கள் பரலேகராட்சியம்சமீபமாக இருக்கும் சென்னது...... விரியான் பாம்பு குட்டிகளோனு யேவான் சென்னது எப்படி அதுவும் எம். டி. ஜெகன் மாதிரி பயமுதினிங்களா..... என்ன ப்ரோ.....
@jeusulovefamily
@jeusulovefamily 4 жыл бұрын
Hi
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН