No video

கொரோனாவுக்கு பின் உலகம் சந்திக்கப்போகும் முக்கிய பிரச்னை | Corona Virus | Climate change | BBC Tamil

  Рет қаралды 922,832

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Corona Virus: கொரோனா வைரஸ் நமது வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப்போட்டு விட்டது. ஆனால் கொரோனாவுக்கு பின் நிலைமை சீராகுமா?
Host - Vivek Anand
Shoot and Edit - Shiva Kumar
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 511
@vigneshela8771
@vigneshela8771 4 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு செய்திகளுக்கு தமிழ்நாடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ✌️😍
@mathi_s
@mathi_s 4 жыл бұрын
எனக்கு தெரிந்தவரைக்கும் BBC news tamil மட்டும் தான் தெளிவான தூய தமிழில் பேசுகிற செய்தி நிறுவனம். உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@amuthasakaran
@amuthasakaran 4 жыл бұрын
mostly wrong news
@mithunmithujan2836
@mithunmithujan2836 4 жыл бұрын
Watch news1st tamil
@tamiltalks6727
@tamiltalks6727 4 жыл бұрын
Makkal tv
@mirrasuriya9346
@mirrasuriya9346 4 жыл бұрын
தமில், தமில், சொல்கிறார்கல். நல்ல தமிழ்.
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 4 жыл бұрын
உண்மை
@ganeshganesh404
@ganeshganesh404 3 жыл бұрын
யாம் அறிந்த செய்திகளில் BBC ஒன்றே நன்று.
@perumalperumal2346
@perumalperumal2346 3 жыл бұрын
-
@SaravananSaravanan-nr6ek
@SaravananSaravanan-nr6ek 3 жыл бұрын
BBC news உங்கள்ளைப் போல் சிறந்த தமிழ் பேச்சாளர் இருப்பதால் இந்த சேனல் நல்ல நிலைக்கு வருவதில் யாராலும் தடுக்க முடியாது. வெற்றி உங்கள் பக்கம் 👍👍
@mareeswaran3537
@mareeswaran3537 4 жыл бұрын
Vivek anand.. Unga Tamil arumaiya iruku.. nandri.. melum valara vazhthukkal
@selviindira5141
@selviindira5141 3 жыл бұрын
இயற்கையை பாதுகாத்தால் அது நம்மைக் காக்கும்.... இல்லையென்றால் அழிக்கும்...
@kamalilogendra111
@kamalilogendra111 3 жыл бұрын
பிபிசி செய்தி வாசிப்பவர்கள் அனைவரினதும் அருமையான குரல்வளம்👍👍
@raawinkrishnagiri6373
@raawinkrishnagiri6373 3 жыл бұрын
என்ஜாய் என்ஜாமி பாட்டின் அர்த்தம் எனக்கு மெல்ல மெல்ல புரிகிறது...... இந்த இயற்கையின் சீற்றம், அந்தப் பாட்டிற்கு பொருத்தம்.....
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
இக்காலகட்டத்தில் தைரியமும் உங்கள் நம்பிக்கையுமே முக்கியம். உங்கள் ஆரோக்கியமான மனநிலை மிக மிக அவசியம். If anyone is stressed, don't take any self harming decisions. Seek counselling from a psychologist. Also take care of yourself from corona crisis.
@aaravaarav8427
@aaravaarav8427 4 жыл бұрын
பிபிசி தமிழ் க்கு நன்றி 🇮🇳👍..
@abcok926
@abcok926 3 жыл бұрын
✝️☪️இவர்களுக்கு மட்டூமே கருத்து கருத்து சுதந்திரம் 😭😭😭 Save the TAMIL Nadu Hindu 😭 😭
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 4 жыл бұрын
விவசாம்.அலியாமல்.இருந்தாலே..நமக்கு.போதும்.என்று.நினைக்கின்
@9csheikmohamedmuqbiles890
@9csheikmohamedmuqbiles890 4 жыл бұрын
Vivek Anand you are talking in a correct Tamil pronounciation hats off you guys and BBC Tamil news 👏👏👏
@karthikeyan_vellingiri
@karthikeyan_vellingiri 4 жыл бұрын
1:50 disagree with the electricity usage. Overall Home electricity usage higher than overall industrial electricity usage ? How it is possible? Ha ha..
@madhavanrs5078
@madhavanrs5078 4 жыл бұрын
Good analysis
@shivasam5573
@shivasam5573 4 жыл бұрын
Same to you
@jabezfamily3965
@jabezfamily3965 4 жыл бұрын
குறிப்பாக BBC எப்பவும் எதிர்மறையான நெகட்டிவ் எண்ணங்களை தான் பகிர்கின்றன.. "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" தமிழ் பழமொழி ஆனால் பிபிசி நியூஸ் ஐ பார்த்தால் இன்றே சாவு. அதாவது பிபிசி நியூஸ் பார்த்தால் கொஞ்சநஞ்சம் நிம்மதியும் போய்விடும்..
@mukeshmohankumar
@mukeshmohankumar 4 жыл бұрын
தப்பில்ல. இதுவும் ஒரு செய்தி தான்.
@mhmriyasrpd
@mhmriyasrpd 4 жыл бұрын
மின் பாவனை 30 % ஆல் குறைந்துள்ளதாக உலக நாடுகள் கூறுகையில்..இவர்கள் என்னமா பீலா விட்ரார்கள்
@mukeshmohankumar
@mukeshmohankumar 4 жыл бұрын
@@mhmriyasrpd BBC Tamil cinema maadhiri semma quality production. Illogical content
@kamalakannankrishnan4981
@kamalakannankrishnan4981 4 жыл бұрын
பிபிசி சரியான செய்திகளையே தருகிறது, உலக அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே பிபிசியின் செய்திகள் புரியும், உலக அரசியலை நமக்குத் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது, அறிவியல் பூர்வமான ஆக்கப்பூர்வமான செய்திகளையும் முன்கூட்டியே தருகிறது
@mukeshmohankumar
@mukeshmohankumar 4 жыл бұрын
@@kamalakannankrishnan4981 World politics sonnadhu Ellam Thala kizhtha nadakkudhu. From last march to recent CoVid issues - full of conspiracy
@brksk4309
@brksk4309 4 жыл бұрын
Informative but good presentation skills. God bless u brother.
@maheswaranbalakrishnan7725
@maheswaranbalakrishnan7725 4 жыл бұрын
உங்கள் ஆய்வுகள்படி ஒன்றும் நடைபெறாத ஆனால் மாசுபாடு குறைந்துள்ளது
@benabraham1987
@benabraham1987 4 жыл бұрын
தவரான கணிப்பு இயற்கை நன்மையே செய்யும்.
@NirmalB0405
@NirmalB0405 4 жыл бұрын
Senjitu than irukanga ippo nan itha type pannura time la en opposite veetla madila irunthu kupai niranja cover ah thuki keela poduranga oliga ulaga makkal valga corona
@therock672
@therock672 4 жыл бұрын
Apdinu solli manasa thethiko vendiyathu than
@arivukarasuraman
@arivukarasuraman 4 жыл бұрын
#சுனாமி #காட்டு தீ #நில நடுக்கம். #புயல்...
@leeyasnagaraj776
@leeyasnagaraj776 4 жыл бұрын
நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது கிட்டும் நாம் கேட்டது செய்தால் கேட்டது வரும் இது தான் உண்மை..........
@pheonixridone8940
@pheonixridone8940 4 жыл бұрын
There's a fine line between Having Faith and Having Facts. Know the difference. I'm telling you be paranoid and pessimistic I'm just saying we need to learn to be optimistic even in the pessimistic situations.
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்று. வாழ்த்துக்கள். நன்றி BBC tamil.
@madhu619
@madhu619 4 жыл бұрын
Unga ucharippu romba nalla iruku... Vaazhthukkal.
@thangapremthangaprem6024
@thangapremthangaprem6024 4 жыл бұрын
சேட்டன்"குரல்"அப்படாதான்
@littlebit2377
@littlebit2377 4 жыл бұрын
1:42 எவ்வாறு ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கும், தொழிற்சாலைகள் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ள போது வீடுகளில் மின்சாரம் பயன்பாடு குறைவாகத்தான் இருக்கும்.
@rjp8288
@rjp8288 4 жыл бұрын
Yes. power consumption is less.
@Satheeshkumar-dv1uu
@Satheeshkumar-dv1uu 4 жыл бұрын
2:25. இத்தனை நாளா காற்று மாசுபடுகிறது கூவிட்டு இப்போ. மாசுபடுவதுதா நல்லதுங்கறமாறி சொல்ரானே 🤦🤦🤔
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 4 жыл бұрын
மருத்துவம் இறந்த காலத்தில் பார்த்ததும் கேட்டதுமான அறிந்துவைத்திருக்கும் அனுபவ அறிவு அடுத்த நொடி வாழ்வுக்கே பயன்படாது, ஒவ்வொரு நொடியும் புதிய படைப்பு புதிய அனுபவம், உள்ளத்தில் சிந்தித்து உணர்ந்தால் அன்றி மனிதன் செத்துப்போன அறிவின் பெருமையில் இருந்து மீள வழி இல்லை!
@ktt168
@ktt168 3 жыл бұрын
Eppa ellam Bbc news reader ellarum mukam katroranka makilsi🥰
@manikandanu1507
@manikandanu1507 4 жыл бұрын
அருமையான தமிழில் அற்புதமாக உண்மையை எடுத்துறைதீர்
@lovingworld355
@lovingworld355 4 жыл бұрын
BBC Tamil is the best Tamil news channel ☺️ others channels only for politics
@wardmcmcward6670
@wardmcmcward6670 4 жыл бұрын
இயற்க்கையை பாதுகாப்போம்
@vijayanand8587
@vijayanand8587 3 жыл бұрын
# கழக பத்திரிகையாளர் அணி BBC .
@fathanmrmkow9110
@fathanmrmkow9110 4 жыл бұрын
விஞ்ஞானத்தை மக்கள் நம்பாமல் மெய்ஞானத்தை நம்பினால் வாழ்வு சிறக்கும்
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 4 жыл бұрын
இப்போ என்னதான் சொல்ல வரிங்கடா... மனிதன் தன் தவறுகளை தொடருந்து செய்யணுமா!???,😡😡😡
@NirmalB0405
@NirmalB0405 4 жыл бұрын
Senjitu than irukanga ippo nan itha type pannura time la en opposite veetla madila irunthu kupai niranja cover ah thuki keela poduranga oliga ulaga makkal valga corona
@karthicp5496
@karthicp5496 4 жыл бұрын
இயற்கை இப்போது தான் தன்னை புதுபித்துக் கொண்டிருக்கிறது...இதனால் நன்மை தானே தவிர தீமை இல்லை...இயற்கையை சரியாக கணிக்க எந்த வல்லுநர்களாலும் முடியாது.....இயற்கையே வெல்லும்....
@csakariyajohnduraisingh347
@csakariyajohnduraisingh347 3 жыл бұрын
ஆண்டவரே எங்கள் இந்திய தேசத்தின் சகோதர சகோதரிகள் பாவ பரிகாரியாகிய உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு உண்மை நரகத்தின் கொடூரத்தினின்று விடுதலையாக்கி பரலோக பாக்கியம் தாரும். ஆமென். எல்லோரும் ஆமென் ஆண்டவரே என்று இச்சிறிய பிரார்த்தனையை சொல்லுங்கள்... இயேசு கிறிஸ்துவால் உங்கள் வியாதி, மரண பயம், பாவம் நீங்க வழி உண்டு... ஆண்டவர் உங்களுக்குள் செயல்பட விரும்புங்கள்... அவருக்கு இடம் கொடுங்கள்... *கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.* __சங்கீதம் 33:6_
@shivsuresh1558
@shivsuresh1558 4 жыл бұрын
வீட்டில் இருந்தாலும் , அலுவலகம் சென்றாலும் ஒரே கணிணிதான் பயன்படுத்தப்படும். மாறாக அலுவலகத்தில் நிர்வாகத்திற்காக அதிக மின்சாரம் பயண்படும். தகவலை சரியாக சொல்லவும். நன்றி. 🙏
@KARTHICK1403
@KARTHICK1403 4 жыл бұрын
BBC Tamil pronounce is really great and using pure tamil words. I love to watch bbc tamil.👍👍👍👍🙏
@user-qd2fs1ny1f
@user-qd2fs1ny1f 4 жыл бұрын
நீங்க சொல்ரத பாத்தா இருக்க எல்லாத்தையும் கொன்றலாமா? கமல்மாதிரி புரிஞ்சும் புரியா ஒரு news .
@anbaesivamarul
@anbaesivamarul 3 жыл бұрын
தமிழ் அழகு. முக்கியமான மற்றும் நல்ல செய்தி இது.
@3608544738617
@3608544738617 4 жыл бұрын
அருமையான நகைச்சுை.... 1) மின்சார தட்டுபாடு எப்படி வரும் , ஒரு தொழிற்சாலை ஒரு நாளைக்கு சுமார் 600 மெகா வாட் செலவு செய்யும் திறன் கொண்டது(சராசரியாக) - அவைகள் அனைத்தும் இயங்கவில்லை- கணினி செயல்பாடு பிரச்சனையா 🤣🤣🤣🤣🤣 2)இயற்கையின் செயலில் உலகம் பாதிக்கும் என்று கூறிய ஒரே செய்தி நிறுவனம் 3) நீங்களும் கார்பரேட் தானே
@vendoorparasu2438
@vendoorparasu2438 3 жыл бұрын
நல்லவன்போன்றே ஒளிபரப்புகள் செய்து மக்களை தன்வசம் செய்துகொன்டு எதிர்காலத்தில் வெளிநாட்டானின் தேவைக்கேற்றபடி நம்மை பயன்படுத்துவர்.
@rajarose3430
@rajarose3430 4 жыл бұрын
சும்மாவே பயந்து செத்துக்கிட்டு இருக்கோம் நீங்க உங்க பங்குக்கு ஏ த்தி விடுங்க அட போங்கப்பா
@leg875
@leg875 4 жыл бұрын
3:42 பயணம்கள் கண்டிப்பாக அதிகரிக்க வாய்ப்புள்ளது உண்மை
@sasikala9155
@sasikala9155 4 жыл бұрын
.இருக்கும் நிலைமை யில் இது தேவையா கொரானா பிரச்னை முதலில் முடியட்டும் பிறகு அடுத்த பிரச்னைகளை பார்ப்போம்
@devsya
@devsya 4 жыл бұрын
ஒரு விஷயம் புரியல....எப்படி பாத்தாலும் office போய் ஒட்டுமொத்தமா எல்லோரும் வேலை செய்யும் போது செலவு ஆகும் அதே ஆற்றல் தானே இப்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் போது செலவு ஆகும். இடம் தானே வேறுபடும். கூட குறைய அதே நேரம்...office மூடிதானே இருக்கும்..AC ,transit emissions , factory emissions எல்லாம் குறைவா தானே இருக்கும்.... போர் நடந்த சமயம் நிறைய ஆயுதங்கள் பயன்பாடு ,வெடி குண்டு , விமானங்கள் உபயோகித்து மாசுபாடு நிறைய இருந்த நேரத்தில் எப்படி பருவத்தில் சீர்கேடு இருந்திருக்காதா?
@kpcouples1681
@kpcouples1681 3 жыл бұрын
I am from Tamil Nadu please save and support my Indian formers in delhi 🙏🙏🙏 plss watch it and telecast in all channels y don't telecast this news pls I want my punjab formers because of formers are India backbone 😭😭😭😭😭😭
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 4 жыл бұрын
இப்போதைய trend நெகடிவ் மெசேஜ் போட்டாதானே TRB rate ஏறும்..
@sathishmoro3551
@sathishmoro3551 3 жыл бұрын
Save nature save green
@NirmalKumar-pl5on
@NirmalKumar-pl5on 4 жыл бұрын
அருமையான குரல்... 💘
@littlebit2377
@littlebit2377 4 жыл бұрын
2:23 மாசு துகள்கள் இதைவிட குறைவாக இருந்த முந்தைய காலங்களில் புவி வெப்பம் குறைவாகத்தான் இருந்தது.
@senthilanatomy
@senthilanatomy 4 жыл бұрын
Edayavadu solli uyir vazhanum illa, adhan
@krishnamurthyvishwanathan7999
@krishnamurthyvishwanathan7999 3 жыл бұрын
Awesome and very Useful, thanks 🙏.
@yctamilnadu18
@yctamilnadu18 4 жыл бұрын
BBC ஈழ விஷயத்தில் சரியாக பதிவு செய்வதில்லை...! Paid Videos Only They Doing...!
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 4 жыл бұрын
கொரோனா வைரஸ் உயிர்களின் படைப்பாளன் அந்த இறைவன் ஒருவனுக்கே நன்றி! மனிதவாழ்வின் தேவையை உணர்த்திவிட்டாய்! இன்று உணவை மட்டுமே அனைவரும் தேடுகின்றோம் இப்பொழுது பொன் பொருள் மோகமில்லை அதைவைத்து எதுவும் செய்ய இயலாது உங்கள் தாகத்திற்கும் பசிக்கும் அது உதவாது ...... இறைவன் படைத்தால் அன்றி மனிதர்களுக்கு வாழ்வே இல்லை வீண் பெருமைகளும் பொன்பொருள் மோகம் கடந்து சத்தியம் எது இறுதிநாள்வரை மனிதர்களின் தேவை என்ன தயவுசெய்து உள்ளத்தின் உள்ளே சிந்தித்து உணருங்கள்.... உடலின் ஆரோக்கியம் மருத்துவரிடம் இல்லை உங்கள் மனதில் தான் உள்ளது அந்த மனதின் கட்டுப்பாடு இறைவனிடம் உள்ளது அதனால் இறைவனை உணரவிரும்பினால் உளத்தூய்மையோடும் மனச்சாட்சியோடும் நேர்வழியில் வாழுங்கள் நிச்சயம் இறைவனை உள்ளத்தில் உணரலாம் .... உங்கள் உள்ளத்தைத் தவிர எந்தக்கட்டடத்திற்குள்ளோ, சிலைகளுக்குள்ளோ தேடவேண்டாம் அங்கு இறைவன் இல்லை கொரோனாவே அதற்கு சாட்சி...... இனிமேலவது இறைவனின் படைப்புக்களை அற்ப பணத்திற்காக அழிக்காதீர்கள்! மனிதர்கள் நாம் வாழ்வதற்காக காற்றும் , நீரும், உணவும் இயற்கையில் இறைவன் படைத்துக்கொண்டுள்ளான் அதைக் கொண்டு மனநிறைவோடு வாழ்வோம் உறவுகளே...... பேராசை அறிவின் பெருமை மனிதர்களை அழிக்கும் .... மனிதர்களின் எந்தக் கல்வியோ மருத்துவமோ அடுத்த நொடியின் நிகழ்வை உணராது & உயிரையும் படைக்காது! இந்தக் கல்வி, மருத்துவத்தால் பெருமை கொள்வதில் அழிவைத் தவிர மிஞ்சாது..... கல்வி என்பதே மனனம் செய்து ஒப்பித்து புள்ளிவாங்கி அதற்கு பட்டம் கொடுத்து சக மனிதரை அடிமைப்படுத்தி/ஏமாற்றி பணம் உழைக்க மட்டுமே! சுய சிந்தனையோடு உள்ளத்தில் சிந்தித்து உணர்ந்தால் மட்டுமே இறை ஞானங்கள் மூலம் சத்தியத்தை உணரலாம்! உதாரணம் :- மாஸ்க் போட்டால் கொரோனாவில் இருந்து தப்பிவிடலாம் என்கிறது படித்த மூடர்களின் அறிவு! சுயசிந்தனை கொண்டு சிந்தித்துப் பார்த்தால் தான் புரிகின்றது வெறுமனே வாயையும் மூக்கையும் மாஸ்க் போட்டு மூடினால் வைரஸில் இருந்து தப்பி விடலாமா ஐம்புலனுக்கும் தொடர்புண்டு அல்லவா கண், காது, மூக்கு, வாய், தோல் வைரஸ் தான் மிகவும் சின்னதாயிற்றே மாஸ்க்கின் காற்றுத்துவாரங்களாலோ / தோலின் வியர்வைத் துவாரங்களாலோ நுளைந்து விடாதா என்ன ??? சுயசிந்தனை இல்லாது மூடர்போல் அடுத்தவரை பின்தொடர்வோராக இல்லாது சிந்தித்து உணர்வீர் உறவுகளே! மனித அறிவை நம்பி சென்று அங்கு மருத்துவர் கைவிரித்த நிலையில் ICU வில் இருக்கும் போது இறைவனிடம் கையேந்துவதை காட்டிலும், ஆரம்பத்திலையே உள்ளத்தின் உள்ளே இறைவனிடம் சரணடையுங்கள் அவனால் பாதுகாக்கப் படுவீர்கள் அவனைத்தவிர கதியில்லை நமக்கு.... உயிர்களை மனித அறிவால் எக்காலத்திலும் படைக்க இயலாது! பணத்தால் காற்று, நீர், உணவு உருவாக்க முடியாது ஆழமாக உள்ளத்தின் உள்ளே சுயசிந்தனை கொண்டு சிந்தித்து உணர்ந்தால் அன்றி தெளிவு கொள்ள வழியில்லை...... இறை அருளால் உள்ளத்தில் சுய சிந்தனை தெளிவு இருந்தால் அன்றி, சைத்தானின் பணம், கல்வி, அரசியல், மருதுவம், திரை, மதம், மொழி, சாதி என வீண் பெருமை மாயவலைப் பிடிக்குள் இருந்து மீள வழியில்லை! முன்னோரை/ மற்றவரை பின்தொடரும் மந்தைக் கூட்டமாக இல்லாமல் சுயசிந்தனை கொண்டு இறைவன் யார் / எங்கே என்பதையும் வாழ்வு எது என்பதையும் சிந்தித்து உணர்ந்து நன்மை தீமை அறிந்து நேர்வழி வாருங்கள் பாதுகாக்கப் படுவீர்கள்! எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!
@auravibes1980
@auravibes1980 4 жыл бұрын
When polution get high - problem: but simultaneously polution got lower earth got affected sun heat and ice broken. Can't belive
@rajasekaransubbiah1797
@rajasekaransubbiah1797 4 жыл бұрын
they are telling lie.
@arjundece
@arjundece 4 жыл бұрын
Watch it again. U will understand
@Arunkumar-ql8rj
@Arunkumar-ql8rj 4 жыл бұрын
Avan solratha apadiye namba vendam. Thy want us to live in uncertainity all the time.
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 4 жыл бұрын
இதுவரை மனிதர்கள் நமது கண்ணில் படாத காதில் கேள்வியும் படாத ஒரு புல்லுக்கோ, ஒரு செடிக்கோ, பிராணிக்கோ, விலங்கிற்கோ அல்லது ஓர் இடத்திற்கோ இப்பொழுது மனிதர்கள் நாம் அவற்றை கண்டவுடன் பெயர் வைப்பதால் இப்பொழுது தான் அவை படைக்கப் பட்டது என்று அர்த்தமா சுய சிந்தனை உடையோர் தவிர தெளிவுபெறார்! கொரோனாவும் அவ்வாறே! [ குர்ஆன்] - 6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
@MohdAnas-qs1hf
@MohdAnas-qs1hf 4 жыл бұрын
உன்மையான செய்திகளை பிபிசி செய்தி மட்டுமே வெளியிடும்
@murugesanvijay9235
@murugesanvijay9235 4 жыл бұрын
😀😀😀😀😀😃😃😃😄😄😄😁😁😁😅😅😅😅😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@karthikthivakar5321
@karthikthivakar5321 4 жыл бұрын
The last point.. that was my fear for over 2 weeks.. Factories would work double time, commutation will also increase double the times.. so, CO2 and other gases levels would also increase double the times. 😰 Government and Industries should act with this in mind post Corona.
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 4 жыл бұрын
மனிதப் படைப்பு ஒரு Limited edition, மனிதர்களின் எந்தத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் எக்காலத்திலும் மனித அறிவால் அடுத்த நொடி எப்படி இருக்கும் என்பதை அறிய முடியாது ஆனால் இறை அருள் இருந்தால் உள்ளத்தில் உணரலாம்... இறைவன் அவனை அன்றி உயிர்களைப் படைப்போர் உண்டோ!
@senthilkumar3964
@senthilkumar3964 3 жыл бұрын
Agaa motham intha ulagam alichurum
@srk8360
@srk8360 3 жыл бұрын
B B C.. தமிழோசை... நன்றி 🙏💐💐💜
@vinoth_pd
@vinoth_pd 4 жыл бұрын
Na endha new watch panna maten eppome BBC channel mattum than watch pannuuven ena thelivana vilakkam ummaiyana
@johnsundar568
@johnsundar568 4 жыл бұрын
கொரனாவுக்கு பயம், அத முடிச்சா சுற்று சூழல் இயற்கை மாற்றத்துக்கு பயம்... என்னடா இது. கற்றவர்களுக்கே பயம், கல்லாத மற்றவர்களுக்கு பயமேது.
@mohanv6103
@mohanv6103 3 жыл бұрын
Keep rock on BBC
@pugazhenthykrishnan3715
@pugazhenthykrishnan3715 4 жыл бұрын
முதலில் கொரானா போகட்டும் . உயிரோடு இருந்தால் பார்ப்போம்
@whoami3634
@whoami3634 4 жыл бұрын
arputhammmm
@radhar2912
@radhar2912 4 жыл бұрын
Vera level bro neenga....
@arceusfreefire9896
@arceusfreefire9896 4 жыл бұрын
Hhuu
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
மனிதா ! இயற்கைக்காக ஏதும் செய்யாதே ! இடும், பிச்சையை, உண்டு, மகிழ்ந்து,.செத்து மடி. முடிந்தால், அதுவும் இயற்கையாய்.
@rammoorthy2585
@rammoorthy2585 4 жыл бұрын
நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டிகள் குளிர் காற்று பெட்டிகள் அதிக மின்சார உற்பத்தி செய்யும் போதும் அனல் புனல் மின்சாரம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் போதும் புவி வெப்பமடைதல் என்பது தவிர்க்க முடியாதது முடிந்தால் குடும்பத்திற்கு ஒரு மரம் வளர்ப்போம் இன்னும் வரும் தலைமுறைகள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று எண்ணும் போது ஒரு கிலி தோன்றுகிறது. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
@abarnapaulraj3452
@abarnapaulraj3452 3 жыл бұрын
Let the people be happy every activities of human has its defect let it be.... Try to spread some positivity . Let us live and die happily. Bayanthu bayanthu valdratha Vida santhoshama vazhthuttu sethupoidalam. God has given power to change the things stay positive
@rameshr5105
@rameshr5105 4 жыл бұрын
BBC good news
@Qatar605
@Qatar605 4 жыл бұрын
அடிச்சி விடுங்க காசா பணமா🤣😂🤣
@kavithamathankumar4072
@kavithamathankumar4072 4 жыл бұрын
😀😀👌
@vallalartamilsanggam2378
@vallalartamilsanggam2378 4 жыл бұрын
Aama Aama.. Sonna namba maddinga... Tsunami warning ...apparam oduvinga
@Qatar605
@Qatar605 4 жыл бұрын
@@vallalartamilsanggam2378 😂😂😄
@anbualagan9068
@anbualagan9068 3 жыл бұрын
ஐயோ
@choudrimasilamani6127
@choudrimasilamani6127 3 жыл бұрын
We want more information like this
@aswinaswin7644
@aswinaswin7644 4 жыл бұрын
Handsome guy good news.
@arivukarasuraman
@arivukarasuraman 4 жыл бұрын
இப்படின அப்படின்னு சொல்லுங்க, அப்படினா இப்படினா சொல்லுங்க... தூ போங்க டா!
@senthilanatomy
@senthilanatomy 4 жыл бұрын
Super comment
@francisduraisamysongs8808
@francisduraisamysongs8808 4 жыл бұрын
நம்மள பீதியில் வெச்சி கிட்டெய் இருக்கணும். அது தான் உங்க நோக்கம்... Very good arivu
@mklovednature..8376
@mklovednature..8376 4 жыл бұрын
😄😄😄👌👍
@RajuRaju-fm3ii
@RajuRaju-fm3ii 4 жыл бұрын
@@francisduraisamysongs8808 s correct pa... avounuga the******ya pasanga😆😆
@saisathya6744
@saisathya6744 4 жыл бұрын
Athellam saringa sir,corona ku apram yetho aabathu Vara pothu nu sonninga, title la athu yenna sir....?
@narayanan83
@narayanan83 4 жыл бұрын
A very knowledgeable video by BBC
@carolinecaroliner4492
@carolinecaroliner4492 4 жыл бұрын
Very very beautiful ,and the inevitable news . each and every one must aware of this news. All must give importance to keep up the environment , each and every step all must be careful . It is not the duty of the government . We must take keen interest in upgrading the quality of the environment . The future health welfare of the human being is in our hands
@sithyrifaya6607
@sithyrifaya6607 4 жыл бұрын
Yes thank you bro 👍🇸🇦🇸🇦🇸🇦
@KarthiKarthi-yq1ef
@KarthiKarthi-yq1ef 4 жыл бұрын
Bro sim network kattu paduthala
@VasudevanNishanth
@VasudevanNishanth 4 жыл бұрын
Very logical well done BBC...
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 4 жыл бұрын
Please give the proof for each thing you mentioned as chart before and after
@kaarthitejas4993
@kaarthitejas4993 4 жыл бұрын
Sir tell about India medical wastage how much daily tonnage and pollution
@BrainBoxPlus
@BrainBoxPlus 4 жыл бұрын
Presentation skill was so good and amazing. BBC news done great job. i am big fan of BBC
@UmarFarooq-zo7bo
@UmarFarooq-zo7bo 4 жыл бұрын
Veetula irundhu work panina eppadi energy adhigam selavagum? Industry la work panina eppadi energy kuraiyum?
@thirunavukkarasuganesan4534
@thirunavukkarasuganesan4534 4 жыл бұрын
I love tamil BBC
@RajuKumar-eq5rc
@RajuKumar-eq5rc 4 жыл бұрын
அநேகருக்கு நான் கூறுவது மிகவும் தவறாக தோன்றலாம் ஆனால் அது என்னுடைய நிலைப்பாட்டிலிருந்து மிகவும் சரியான ஒரு உண்மையாகும். ஆம் இந்த யூடியூப் சேனல்கள் மற்றும் அனைத்துவிதமான ஊடகங்களும் இல்லாமல் நாம் சுமார் ஒரு வருட காலத்திற்கு இருந்தால் நிச்சயமாக இந்த உலகம் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்திலும் விவசாயத்திலும் நிச்சயமாக மிகப்பெரிய உச்சத்தை எட்டும் இதற்கும் ஊடகத் துறைக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று நீங்கள் என்னைக் கேட்கலாம் ஆனால் அதுதான் உண்மை நான் இந்த வீடியோவில் பதி விடப்பட்டுள்ள எந்த ஒரு செய்தியையும் முழுமனதாக கேட்கவில்லை மாறாக இந்த கமெண்ட் செக்ஷன் வந்துவிட்டேன் இப்படிப்பட்ட அதாவது கொரோனா வைரஸ் போன்ற விஷயங்களை விட விஷமத்தனமானது ஊடகம் என்பது நான் எந்த ஒரு நிறுவனத்தையும் குறிப்பிட்டுக் கூறவில்லை ஊடகம் என்பது விஷமத்தனமானது தான் ஒரு நல்ல செய்தியை காது கொடுத்து கேட்டால் மனம் பூரிப்படைந்து நெகிழ்வில் நாம் செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் செய்து முடிக்கின்றோம் அப்போ இதுபோன்ற மோசமான செய்திகளைப் பற்றி நாம் கவலை கொள்ளும் பொழுது நாம் செய்யும் வேலையில் கவனம் இழந்து நாமும் அந்த செய்தியைப் போன்று ஒரு மோசமான ஒரு அனுபவத்தை அடைகிறோம் இதற்கு நாம் அந்த செய்தியை பற்றி கேள்விப் படாமல் இருந்தால் நாம் நிம்மதியாக இருந்திருப்போம் ஆக நம்மை ஒரு மோசமான விஷயம் காரணமாக பாதிப்பதை விட அந்த விஷயத்தைப் பற்றி நாம் கேள்விப்படும் பொழுது நாம் செயலற்று போகிறோம் எனவே இது போன்ற செய்திகளுக்கு செவிசாய்க்காமல் நம்பிக்கையோடு நடைபோடுங்கள் நாளை நமதே வெற்றி நமதே அன்பே சிவம் அன்பை பகிருங்கள் அது போதும் எப்பேர்பட்ட மோசமான நிலை வந்தாலும் நம்மை மனிதம் காப்பாற்றும் நாம் மனிதத்தை காப்பாற்றுவோம் நன்றி வணக்கம்
@keeransiva5062
@keeransiva5062 4 жыл бұрын
அதில்ல பிரச்சினை உலக மக்கள் நிறைய அசைவ உணவுகளை உண்கிறார்கள்.
@allwynj3771
@allwynj3771 4 жыл бұрын
Very correct... we should not use animal diary products.. all become vegan
@parthibani9369
@parthibani9369 4 жыл бұрын
தொழிற்சாலைகள் உபயோகப்படுத்தும் மின்சார அளவை விடவா தனி மனித வீடு அதிக அளவு உபயோகபடுத்துகிறது
@mohankumar-cv6ek
@mohankumar-cv6ek 4 жыл бұрын
First take food, then talk louder..useful to all
@hariprasath1770
@hariprasath1770 3 жыл бұрын
தமிழ் supper
@santhanmkumar4023
@santhanmkumar4023 4 жыл бұрын
Puthu ulagam veandum..Nalla manithargal
@mohammedirfan4067
@mohammedirfan4067 4 жыл бұрын
Good information bro.... We will reduce the TV n mobile usage
@padmanaban3369
@padmanaban3369 3 жыл бұрын
மனிதனின் பேராசை உலகம் சிரிது நீரில்மூழ்கும் .
@edwinjoseph6675
@edwinjoseph6675 3 жыл бұрын
Super
@Rameshbabu-pb5ed
@Rameshbabu-pb5ed 4 жыл бұрын
அருமையான தமிழ் ...
@suriyakumarsekarsuriyakumar687
@suriyakumarsekarsuriyakumar687 4 жыл бұрын
Think positive
@anushamurugappa6081
@anushamurugappa6081 4 жыл бұрын
I don't agree. This may have a negative impact but, its for the good for both mankind and nature we will survive..
@abrahamg1749
@abrahamg1749 4 жыл бұрын
Gold rate down aaguma
@saravanakumar2765
@saravanakumar2765 4 жыл бұрын
😂 😅 🤣
@rojamohamed6190
@rojamohamed6190 4 жыл бұрын
Enna oru kavalai.. Avanavan uyiroda irupoma irupoma nu payandhutu irukan.. Indha ranahalathulayum oru kilu kiluppu
@diagonal6121
@diagonal6121 4 жыл бұрын
Old is gold
@RASULDEEEN
@RASULDEEEN 4 жыл бұрын
No one can judge except god
@learnenglishinTamil
@learnenglishinTamil 4 жыл бұрын
This is the time everyone stops and think what they are doing
@farisha5555
@farisha5555 4 жыл бұрын
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐛𝐫𝐨 𝐨𝐧𝐠𝐚𝐥𝐮𝐤𝐤𝐮❤
@goodlove4121
@goodlove4121 4 жыл бұрын
BBC CHANNEL - உங்க SOUNDS VOLUME INCREASE பன்னுங்க மொபைலில் சவுண்ட் குறைவாக கேட்கிறது.... நன்றி
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Priminster of India 🌹🇮🇳❤️ Honourable President of India 🌹🇮🇳❤️ Honourable Chief Minister s All State Government's of India 🌹🇮🇳❤️ Ganesh Iyyer Manappari Trichy Dt TN ❤️🎉
@SPDUSHANTH
@SPDUSHANTH 4 жыл бұрын
Nature always gives good things only...
@PVivekmca
@PVivekmca 4 жыл бұрын
BBC = Bayangara Bidhi Channel
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 13 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
How Nuclear fission happens? Working of Nuclear power plant!!
8:28
Engineering Facts
Рет қаралды 472 М.
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН