KOTTAIPATTINAM KANTHURI VIZHA 2024- கோட்டைப்பட்டினம் கந்தூரி- KPM மஹான் ராவுத்தர் சாஹிப் ஒலியுல்லாஹ்

  Рет қаралды 154

SHAGI YIN ULAKAM

SHAGI YIN ULAKAM

Күн бұрын

கோட்டைப்பட்டினம் கந்தூரி விழா 2024 ராவுத்தர் அப்பா வலியுல்லாஹ்
kottaipattinam Kanthoori details:
Islamic calendar :
Yearly Yearly
Kodiyetram Sabar Pirai - 4
Kaththam iravu Sabar Pirai -13
Santhan Kudu Sabar Pirai -14
Pakal Kudu Sabar Pirai - 15
This year details:
Kodiyetram : 10/08/2024
Kaththam iravu : 19/08/2024
Santhan Kudu : 20/08/2024
Pakal Kudu : 21/08/2024
kodiyirakkam : 04/09/2024
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் உள்ள கடற்கரை கிராமம் ஆகும்.
வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த இக்கிராமம் புதுக்கோட்டையிலிருந்து 71 கிமீ தொலைவிலும், மணமேல்குடியிலிருந்து 9 கிமீ தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது.
அருகமைந்த ஊர்கள் அம்மாபட்டினம் (6 கிமீ) விச்சூர், நெல்வேலி, (8 கிமீ) மணமேல்குடி (8 கிமீ) ஆகும். இதன் அருகமைந்த நகரங்கள் பேராவூரணி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகும். கோட்டைப்பட்டினத்தில் கார்ப்பரேஷன் வங்கியின் கிளை உள்ளது. இக்கிளையின் ஐஎப்எப்எஸ்சி குறியீடு எண் COR0001378 ஆகும்.
இக்கிராமத்தின் தொலைபேசி குறியிடு எண் 04371 ஆகும். இங்கு அஞ்சலகம் நிலையம் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 614619 ஆகும்.
கோட்டைப்பட்டினம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
இக்கிராமத்தின் தெற்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், மேற்கில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
Intha video vai unkalidam pakirnthu kondathu makizhchi. Pidiththu irunthal like pannukal, comment podunkal, subscribe pannukal.
Thank you so much for watching
like, comment, subscribe...
SHAGI YIN ULAKAM
#kottaipattinam #Kodiyetram #entertainment
#kottaippattinamsanthanakudu2024#rawuthaerappa#kanthoori2024
#kottaipattinam #pudukkottai #rawutharappa #muslimfestival #islamicfestival #kandhoorivizha #entertainment #muslims#santhanakoodu #kandhoori2024
#thuruvizha#hometownfestival#festival
#entertainment #tamilvideos #travellingvideo #touristplace #bestplace
#Kottaipattinam #Rawuther_Appa #kandhuri2024
#kottaipattinam #kottaipattinamkanthuri2024 #kottaipattinamkodiyetham2024
#kottaipattinam #kottaipattinamkanthuri2024
#kottaipattinamsabha#KOTTAIPATTINAM
#கோட்டைபட்டணம்துறைமுகம் #fishingport
#tradinationalfestival
#kottaipatnamboatrace
#islamicfunction
#KPM
#KOTTAIPPATTINAM
#KANTHURI
#KOTTAIPPATINAMKANTHUR
#kpm
#urus

Пікірлер
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 44 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 3,1 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 616 М.
முருகன் பக்தி பாடல்கள்
37:24
ervadiyilek oru Yatra 🥺🥺🥺🥺
17:35
കുഞ്ഞാറ്റ
Рет қаралды 85