Kottukkaali தியேட்டர்ல வந்திருக்க கூடாதா? - Vishan Talks | Ameer | Soori | Sivakarthikeyan

  Рет қаралды 30,210

The Whistle

The Whistle

Күн бұрын

Kottukkaali தியேட்டர்ல வந்திருக்க கூடாதா? - Vishan Talks | Ameer | Soori | Sivakarthikeyan
#ameer #kottukkaali #thewhistle #sivakarthikeyan #soori
ameer, kottukkaali, ameer about kottukaali, sivakarthikeyan, sk, soori, sk productions, kottukkaali issue, ameer speech, ameer speech about kottukkaali, ameer controversial speech, kamal haasan about kottukkaali, kamal haasan
Follow us for more:
Whistle Voice: / @whistlevoice
Facebook : / thewhistletv
Twitter : / thewhistletv
Instagram : / thewhistletv
Checkout our other Shows
Vishan Talks
• “விடுதலை” பேசும் அரசிய...
Vishan Review
• Vishan Talks
The PersonaliTea
• The PersonaliTea
Peter Explains
• Peter Explains
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 156
@geethapriyaanandhan
@geethapriyaanandhan 17 күн бұрын
Really I'm proud the best ever video I saw 👏🏻👏🏻👏🏻 ur understanding level 💯 points
@manoharanpanchatcharam7479
@manoharanpanchatcharam7479 17 күн бұрын
As per kamal sir, all kind of movies should be produced and screened. Let the public decide whether it is good or not..I disagree with Ameer here...
@karthikeswaranar5430
@karthikeswaranar5430 16 күн бұрын
இவர் எத்தன படம் எடுதாரு... ஒண்ணுமே இல்லாதவரை வச்சு நேர்காணல் எடுக்குறிங்க... பிரமானிலதில் இருந்து வந்து இங்கு எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்....
@subashdavidson2353
@subashdavidson2353 17 күн бұрын
What Ameer said was 100 % true....
@pandiaraj2538
@pandiaraj2538 16 күн бұрын
இவன் யாரு இவன் கிட்ட போய் எதுக்கு Opinion கேட்கிற
@balakrishnanpalanisamy8377
@balakrishnanpalanisamy8377 17 күн бұрын
கமல் சொல்றது தானே மக்கள் நல்லா புரிந்து கொள்வார்கள்
@manikandan-bp8vz
@manikandan-bp8vz 17 күн бұрын
😂😂
@truthtalker471
@truthtalker471 17 күн бұрын
😂😂😂
@RaviKumar-og2go
@RaviKumar-og2go 17 күн бұрын
அமீர் சொல்வது 200 உண்மை உண்மை உண்மை
@zubairkaleel6929
@zubairkaleel6929 16 күн бұрын
கமல் சொல்றதும் புரியாது அமீர் தெளிவா சொல்லிருக்காப்லே ott ரிலீஸ் பண்ணிருந்தா புடிச்சவன் போய் பாத்துப்பாங்க அமீர் சொன்னது சரிதாண்டா
@BpVlogsM800
@BpVlogsM800 16 күн бұрын
Ameer sonathu 💯 correct this movie is branding scam.... Expose sk.😂💯🚨🚨🚨🚨
@ThalapathyVivekMech
@ThalapathyVivekMech 17 күн бұрын
Vishakan kasu anupunga poi kotukali pathutu varen😅
@vijayaprabus7993
@vijayaprabus7993 16 күн бұрын
sura paaruda
@johnjohm2438
@johnjohm2438 16 күн бұрын
Ivan Peru visakanaa?? Yaru Ivan Periya arivali mari behave pndraen Arivae ilama mokiya pesran Yaruda ni motella??
@SS-gr4wb
@SS-gr4wb 17 күн бұрын
SK ❤
@vijaybabu295
@vijaybabu295 17 күн бұрын
அவரு பேரு தெர்ல but crt ah சொன்னாரு... 3 month ku oru comercial movie vitutu balance 8 months இந்த மாதிரி படங்கள் விட்டங்கனா நால்லா இருக்கும். ரகிகன் adopt ஆகனும் அதுக்கு starting la sila padam Odum ஓடாது..❤
@subhachinnathai830
@subhachinnathai830 17 күн бұрын
What a thought!!! Vishan is different thinker always❤ Perfect statement on ameer's content.. everybody sees yea ameer is crct than pola nu,, but he comes with different point of view❤
@Kamarjose4051
@Kamarjose4051 17 күн бұрын
👌🏼💔👌🏼💔👌🏼💔 Tamilnadu la, All directors were thinking like "Our Movie has to reach A, B & C Centre Audience. According to them, Entha Centers means 🔥 A Center na - Cinema MALL, Silent Audience with Highly Intellectual. 🔥 B Center - 😆Laughing, Commenting and 👏🏼Clapping Audience expecting Jokes, Fight, Love track, Villans, One Death 💀 💀 etc... 🔥C Center na - Purely Masala Fans - One #KuthuSong, Fight 💪🏼, Mass Punch, Interval High Pitch 📈📈📈 Death ☠️ 💀 ☠️ 💀 Blood 🩸🩸🩸 Final Fight 💪🏼💪🏼💪🏼 Emotional Injection 😢💉💉 with Message... BUT #VINOTHRAJ 👌🏼🥹👌🏼🥹 Has done everything with his Own Cinematic Language.
@selvamanivaradhan5300
@selvamanivaradhan5300 17 күн бұрын
Very nice explanation ❤
@shancsk28
@shancsk28 16 күн бұрын
no one has right to restrict what people to watch. This is new initiative, some will like it,some will not understand, that doesn't mean theatre should avoid the movie. It's a new experience,people should adapt it, this is how world class movies are there.
@jeyatharmarajan3519
@jeyatharmarajan3519 17 күн бұрын
Kamal promotes this film for Amaran success because both are producers of their own films.
@ThalapathyVivekMech
@ThalapathyVivekMech 17 күн бұрын
Vijay Ajith Rajini cinema vita poga solrom ne ukaanthu content padam paaru
@barnabaskevin
@barnabaskevin 17 күн бұрын
@Thewhistle & @Vishan pls get this right! All films are commercial! They are investing money to create the film. With the Indian audience our curse is Main stream become Masala movies with a common template! Hero intro songs, fight etc. The films like Koozhangkal and kottukaali is also commercial but not masala, in the sense not following the so called Indian template. We need both kind of cinema to evolve and flourish! As a audience we need choices. Let’s level up ourselves. PS- I’m also from Nagercoil, vanakam makka! Good and constructive interview and clear response for Amir!❤
@paranparai8731
@paranparai8731 17 күн бұрын
Ameer is 100% correct.. Kottukaali is about the inner war/anger between Madurai Meenatchi God and the king Pandiyan.. The small temple bell shaking sound is like war start conch sound.. It also talks about the immature or fake proudness about caste in the scenes of Auto start failure, Bull scenes.. And talks about fake superstitious beliefs in the scenes of Auto worship, Period woman untouchables, Fake demon priest.. Though the film has some good scenes and messages it has two big problems and many scenes are not understood.. 1. Movie taken for international awards and film intellectuals, not to educate village caste people and thereby bring positive change to the society.. The core purpose itself a failure👎 2. Leaving climax to audience.. This is again not a way to bring positive change to the society.. Audience will simply think to save the girl.. But director should have conveyed how she handled and overcome the problem..
@AzcreationThamizh14
@AzcreationThamizh14 16 күн бұрын
அமீர் அவர்கள் என்ன சொன்னாருன்னு முழுசா வீடியோ பார்க்காமல் வந்து இங்கே இன்டர்வியூ எடுக்கிறார்களே. 🤦🏻‍♂️🤣 அமீர் அவர்கள் சொல்ல வருவது உலகத்தர சினிமாவில் பல விருதுகளை வாங்கிய கொட்டு காளி திரைப்படம் நடிகர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்த திரைப்படம் , அந்த படத்தை எடுத்த புரொடியூசர் நல்ல பெயர் வாங்கித் தந்த படம், ஆனால் இதை பொதுவெளி சினிமாவில் கொண்டு வரும்பொழுது பல சிக்கல்களை ஏற்படுத்தும். படம் புடிக்கல நல்லா இல்லன்னு சொல்றது தவறு இல்லை ஆனால் அந்தப் படத்தை எடுத்த டைரக்டரை வெட்டுவேன் குத்துவேன் , நடிகரை கேவலமா திட்டுறது ப்ரொடியூசர் அதுக்கு மேல கேவலமா திட்டுறது இப்படி சோசியல் மீடியாவில் அதிகமாக பரவுகிறது இதைப் பார்த்த சக மனிதராக அவர் சொல்லும் ஆதங்கம் தான் இதை OTT டில் விட்டிருக்கலாம் அதில் பார்க்கிறவங்க பார்க்க போறாங்க , இன்னும் பல மொழி சார்ந்தவர்களும் அதை பார்ப்பார்கள்.
@RaviKumar-og2go
@RaviKumar-og2go 17 күн бұрын
அமீர் சொல்வது சரி தான்
@nareshr5949
@nareshr5949 17 күн бұрын
Mysskin Thappa tha promotion panna 9:40
@GhatkesarBala
@GhatkesarBala 17 күн бұрын
Super Anna
@yoursdurai8756
@yoursdurai8756 15 күн бұрын
சரியான பதில் இதில் யார் சொல்வது சரி யார் சொல்வது தவறு என்பது இல்லை ஏனென்றால் தமிழ் சினிமா ரசிகர்களை அப்படி தன் கட்டுக்குள் வைத்துள்ளது இந்த மாதிரியான படைப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வது என்பது கடினம் காரனம் மக்கள் திரையரங்கிற்கு வருவதே பொழது போக்கிற்க்காக அதனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவிற்கு நிறையா வரவேண்டும் புதிய முயற்சிகள் ஊக்குவிக்க பட வேண்டும்.வாழ்த்துக்ள் வினோத் ராஜ்க்கு
@hasithanp-ni2jp
@hasithanp-ni2jp 16 күн бұрын
Kamal it ving hed master 😂😂😂😂😂 nice bro
@ssgvihub21095
@ssgvihub21095 17 күн бұрын
Your brain active 200% bro You look like my clone
@Kalakkio
@Kalakkio 16 күн бұрын
அமீர் சொல்வது சரின்னு சொல்றவங்க எல்லாம் படத்தை பார்க்காமலே சொல்றாங்க படத்த பார்த்தாங்கன்னா அதுல இருக்குற என்ன மிஸ்டர் கூட அதை மட்டும் தான் சொல்லுவாங்க நான் படத்தை பார்த்துட்டேன் மியூசிக் இல்லைன்னாலும் பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு அது கிளைமாக்ஸ் அப்படியே விட்டது தான் நம்மள அது யோசிக்கவே வைக்கிறது ரொம்ப நல்லா இருக்கு
@slvlog-vc4jx
@slvlog-vc4jx 17 күн бұрын
Ameer 100% correct
@user-xs1of5qs7x
@user-xs1of5qs7x 17 күн бұрын
Super Anna good speech ❤❤❤❤❤🙏
@user-xs1of5qs7x
@user-xs1of5qs7x 17 күн бұрын
Super movie ❤❤❤
@nareshr5949
@nareshr5949 17 күн бұрын
Commercial Padam odalana Padam Seriilla nu soldranga But, Art film oda la na audience Seriilla nu soldranga 🤷🏼‍♂️ Being Artfilm director easy , Ana Commercial film director is not easy 😂
@Ash_Gaming-su5wh
@Ash_Gaming-su5wh 16 күн бұрын
Ivanungala avlo moola illa... Comercial film naa mass Masala, item song irukanum nu solitu suthranunga... Comercial directors like k.v anand and murugadoss item numbers movie la use pannathilla... theatre ku vantha theatre moments irukka movies thaa audience pay panna paaka aasa paduvanga...
@Ajanthan713
@Ajanthan713 16 күн бұрын
Superb Bro விருப்பம் இருந்தால் பாருங்கள் 😅
@SivaBalan-hc4yt
@SivaBalan-hc4yt 17 күн бұрын
Vaazhai ott release panna vendiya padam but theatre release pannunanga athai rasikirom yen nna movie concept & Content super ithu thaan really festival good flim . Kottukali really very worst movie.
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 16 күн бұрын
அமீர் சொல்வது தான் சரி நீங்க ரியலிஸ்டிக்கா எடுக்கிறேன் பேர்வழி னு இசை இல்லாமல் கதை இல்லாமல் ஒரு ஷாட் பத்து நிமிஷம் வச்சி எடுத்தா 150 குடுத்து பாக்க வேண்டிய அவசியம் இல்லை
@manibala1497
@manibala1497 15 күн бұрын
அந்த படத்துல இசை அமைப்பாளர் இல்லை னு உங்களுக்கு தெரியும், அது ஒரு அவார்டுக்கான படம்னு உங்களுக்கு படம் திரைக்கு முன் வரும் போதே உங்களுக்கு தெரியும்.. அறிவே இல்லாம நீங்க படம் பாத்துட்டு தப்பு சொல்லுறீங்க.. வர வாரம் 7 படம் வருது எல்லா படமும் நீங்க பாக்குறிங்களா, இது வேலைக்ககாதுனு உங்களுக்கே தெரியும்ல.. ப்ளீஸ் பிரதர் knowledge ah பேசுங்க
@imbale45
@imbale45 15 күн бұрын
​​@@manibala1497adhepdi ungaluke theriyum ungaluke theriyum nu soldreenga? Vera evanukum polapu mairey illaya? Weekend bookmyshow la hero moonja pathtutu decide pandra kootamum eruku. Reels ah thorandha sivakarthikeyan, myskin nu mari mari oombara videos dha padam vera level nu. Idha pathutu poradhu dha 70 percent kootamum!! Yarum vokkanu yaru director, yaru music director, yaru cinematographer, eppo movie eduthanga, endha award function ku anupunanga, ethana category la nominate aachu, ethana award win pannuchu nu research pannitu vara alavuku ellarum unna maari vetti pundaya illa
@SanthoshKumar-uh3jb
@SanthoshKumar-uh3jb 17 күн бұрын
Kamal edhadhu sollita podhum…..Kanna mooditu muttu kudu. 😮 Aduthavan ellam muttal maari pesardhu indha Kamal kanni
@SivaBalan-hc4yt
@SivaBalan-hc4yt 17 күн бұрын
Ameer talk correct speech
@velmuruganseenivasan
@velmuruganseenivasan 14 күн бұрын
Ameer talking about it is very true, puplic we are expected to come on theater very morethen commercial.
@prabhuit
@prabhuit 17 күн бұрын
Common ordinance knows very well about art film.. everyone wouldn't have complained abt the film ,if it had climax..it ended abruptly,thats is y everyone is very angry abt the film.
@gopis7073
@gopis7073 17 күн бұрын
8:24 yen kedaikathu... Marmadesam vidathu karuppu old serial live sound dha... Ippovum Nalla dha irukku....
@shyambuilders2665
@shyambuilders2665 16 күн бұрын
உண்மையில் கொட்டுக்காளி படம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை ஒவ்வொரு short umரொம்ப நீளம்
@janakiraman6374
@janakiraman6374 17 күн бұрын
அமீர் சொல்றது 100% சரிதான்
@abdulazad2393
@abdulazad2393 16 күн бұрын
Tamil audience ku arivu ilanu solrathu sari dhan nu solrengala
@banusha9826
@banusha9826 15 күн бұрын
Ilavea Ila.
@sjr6599
@sjr6599 16 күн бұрын
கொட்டுகாழி மூவி மிக அற்புதமான முயற்சி ஹட்ஸ் ஆஃப்.
@neelab1664
@neelab1664 16 күн бұрын
Exactly those who wants see movie like this where will we go and us. Thank you for bringing out movie like kottukalli to main stream.
@gopis7073
@gopis7073 17 күн бұрын
6:11 paakamatanga... Theatre close pannitu poga vendiyathu dha...
@satheeshk5313
@satheeshk5313 17 күн бұрын
Producer know the pain of another producer, so kamal sir supported SK, since SK's Amaran movie produced by Kamal sir, But everyday we are watching serial, which is far faster than this movie,we know you are kamal sir fan, but audience ku rasanai illai ngra vadai inka sudaatha
@DavidDavid-pv3jq
@DavidDavid-pv3jq 16 күн бұрын
Ameer Sonnathu 💯%Unmai
@paranparai8731
@paranparai8731 17 күн бұрын
The main problem of Kottukaali are 1. Over and fake promotions 2. The movie is about village caste but none of village people can understand it. If only purpose is for award then better don't release it for people.. If the purpose is to create positive change in the caste oriented village people, then create the movie in a way so that the village people can understand it.. This movie is really a violence against village people...
@adei...6424
@adei...6424 16 күн бұрын
Vishan it's not abt mindset, it's ABT lifestyle, people are not ready to take hard hitting movies in their restless lifestyle..❤❤❤
@hunzatech6094
@hunzatech6094 16 күн бұрын
Those who criticise kottukali are people who rely on an authority figure to hand out solutions to them, instead of taking efforts to find solutions
@mansoorali6895
@mansoorali6895 17 күн бұрын
Ameer sonnathu correct... Na kottukali pathen nalla irukku.. aana enkooda 5 frnds vanthanga avnga yaarkikkume pudikala... Antha director, actor ellaryum thittutanga... Avangala onnum solla mudiyathu kasu koduthu pakka varangale.,. Art movie arta pakanam.,. Kuppa padatha yaarum kondarathilla.. sila padam oodum athkknu ella padamilla... Vaalai nalla thane irukku ellarum pakka porangale... Kottukali miskin sonnare avuthu pottu aadurenu... Athum oru business thane.... Ithu ippo ott than varanum... Konjam pudinju ellarum solluvanga appo potta pothume...
@kevinkumar8350
@kevinkumar8350 16 күн бұрын
அமீர் சொல்வதில், ஒரு பகுதி உன்மை'யும் ' உள்ளது.
@dharunsp9705
@dharunsp9705 17 күн бұрын
Yov channel Crtana content podunga unga content crt nu Nenchitu comment panniruvngala pin panni emathathingaaa
@manojprabhakar9111
@manojprabhakar9111 17 күн бұрын
To accept art house films, you have to be a part of a group who rebel against mainstream movies. Those people give preference for techniques that are opposite to mainstream, audience engagement is given a secondary preference. That's the issue with art house films audience.
@johnjohm2438
@johnjohm2438 16 күн бұрын
Ameer always right Complex subject makaluku purira Mari pndravan tan director Eg maharaja movie 4 perku matum puriyra mari padam edukravan Ott la release panatum Etuku theatre
@vijayaraghavan2425
@vijayaraghavan2425 17 күн бұрын
Dei saami idhellam oru padamnu muttu kuduka vandhutiyada
@Vijaysudhakar7Vijaysudha-pe4xy
@Vijaysudhakar7Vijaysudha-pe4xy 16 күн бұрын
Amir 💯 true
@jayabalthangarasu8996
@jayabalthangarasu8996 16 күн бұрын
சகோதரர் அமீர் அவர்களை யாரும் தவராக சித்தரிக்க வேண்டாம் அவர் எப்போதும் நியாயகமாத்தான் பேசுவார்
@thiruthanipriya7060
@thiruthanipriya7060 15 күн бұрын
அமீர் சொல்வது காழ்ப்புணர்ச்சி
@jiyarahman2673
@jiyarahman2673 15 күн бұрын
Baradwaj Rangan n Vishan Interview Venum on vaazhai n Kottukali
@RabiyaBegum-ui9jb
@RabiyaBegum-ui9jb 16 күн бұрын
அமீர் Try to protect டைரக்டர் from criticism, சிவா Try to improve knowledge of audience.
@jawaharprincy2208
@jawaharprincy2208 17 күн бұрын
Children of heaven நான் பார்த்த முதல் festival cinema படம்.. gemini bridge பக்கத்து சந்துல எதேச்சையா 20 வருஷம் முன்னாடி பார்த்தேன்..preview theatre பேர் மறந்துடுச்சி..
@johnytrenrt
@johnytrenrt 16 күн бұрын
Enga kamal ah suriya va antha maari 10 padam panna sollu papom onnu pannaley periya vishayam da.
@venkatc9964
@venkatc9964 17 күн бұрын
Yes good analyser
@SivaBalan-hc4yt
@SivaBalan-hc4yt 17 күн бұрын
Pogum idam vegu thoramillai padam super movie aathai promote pannuinga bro aathai vittuittu kottukali waste movie promote panni time waste pannu Inga bro.
@amudhanpalanivel5157
@amudhanpalanivel5157 15 күн бұрын
இந்தியன் 2 மற்றும் ராயன் என்ற திரைப்படங்கள் வெகுசன திரைப்படம் என்று தான் எடுக்கப்பட்டது, ஆனால் 10 நிமிடம் உட்கார முடியவில்லை என்று இந்த வெகுசன ரசிகர்கள் தான் கொதித்தார்கள். யாரும் இந்த திரைப்படம் தியேட்டரில் வர வேண்டும், ஒ.டிடி யில் இது வர வேண்டும் என்றுச் சொல்ல உரிமையில்லை.
@65544365
@65544365 17 күн бұрын
Dei pudikalanna pudikkalathan daa
@Vikram-cn1th
@Vikram-cn1th 15 күн бұрын
🔥🔥🔥Ameer is 200%crt but festival layumey idhoru padamnu award kuduthan paar avana seruppaala adikkanum da modha😂😂😂😂😂🔥🔥🔥
@ashwinbharath7961
@ashwinbharath7961 17 күн бұрын
Yarudaa jolly ah ukandhu paathadhu engaging ah vachadhu?? Paatha evanum apdi solala even one gud review from audience side. Poi Vaazhai parunga avlo positive review iruku athu dan yadhaartha Cinema. Ivan edthadhu short film
@titlecard8681
@titlecard8681 16 күн бұрын
ரசிகனுக்கு ரசிக்க முடியாத அளவுக்கு படம் எடுக்க தெரியலனா அது உங்க ரசனை குறைப்பாடு 😊
@SivaBalan-hc4yt
@SivaBalan-hc4yt 17 күн бұрын
Kottukali ott metrial athai theatre release pannunathu thappana dicision.
@suresh-qe2zd
@suresh-qe2zd 16 күн бұрын
Pls dont take lesson for audience.let them decide ,if film is not satisfied director wont be in field.
@pasumponjothi8813
@pasumponjothi8813 16 күн бұрын
எளிய மக்கள் பார்க்க வேண்டிய படத்தை தியேட்டரில் வெளியிடாமல் ott யில் வெளியிட்டால் எப்படி பார்ப்பார்கள் அமீர் எப்போதும் பொது புத்தியில் பேசுவார் தொலைநோக்கு சிந்தனை இல்லை
@Rimatrix
@Rimatrix 16 күн бұрын
Mr.Vishan ungala madhiri aalunga preview show nu free ah pakuringa aana 120rs koduthu padam pakuradhu nanga dhana...
@stewhere
@stewhere 17 күн бұрын
Mokka padam ❤
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 16 күн бұрын
BOYCOTT Mr. VISHAAN. HE IS CASTE BIASED. ANTI - TAMILIAN. CASTE PADAM EDUKKURA DIRECTORS SUPPORTERS
@gopis7073
@gopis7073 17 күн бұрын
3:51 nee pesu kena maari....
@kannas-vv9cj
@kannas-vv9cj 16 күн бұрын
Movie End sariya panniyirukkalam, 🤦🏻‍♂️ aparam theater le release panniyirukkalam 🤔🤔🤔
@arumugamnakeshvari8909
@arumugamnakeshvari8909 17 күн бұрын
Ameerukku arive ille festival movie theatrele vandatale non parkka mudinthatu valka sk
@GOLDENTIMBERS-vi4fz
@GOLDENTIMBERS-vi4fz 17 күн бұрын
Kottukaali pathutingala..nalla irunthucha
@mkumaransanthosh8574
@mkumaransanthosh8574 16 күн бұрын
Ameer 100% wrong...
@balakarthi6881
@balakarthi6881 17 күн бұрын
போகுமிடம் வெகு தூரமில்லை படம் பாருங்க 😡
@pandidurai24
@pandidurai24 15 күн бұрын
I think ameer is correct
@user-nz4iy7ie3r
@user-nz4iy7ie3r 16 күн бұрын
Naaga yethukunga itha paarthu saaganum, Kottukkali engaluku 10 la oru 1 padam avulo thaan but ithey maari padatha produce panna antha padam producers thaan saavanga, athu engaluku thevaiyum illa. Vaazhai padatha paarthu encourage panna audience thaan Kottukali padam paarthu critic pandranga, inga neega ukkanthi padam paakuravangala criticize pandrathu romba thappu. Koolangal OTT la paarthu appreciate thaan pannaga majority audience. So don’t blame us. If You want to release the movies in theatres then make a film for us not only for cinema industry people.
@KsRoshan1205
@KsRoshan1205 17 күн бұрын
Neenga pesuradhu right na ameer pesunadhum right dha movie ku proper ah oru climax vachirukanu mudivu enga kaila na edhuku 1.30 mani neram ukkandhu pakkanu velila poster pathe kadhaya yosichutu poirukalame😒😒😒
@sarz1190
@sarz1190 16 күн бұрын
Vishan doesn’t know anything but he acts as if he knows … chumma if other directors are praising Kottukalli he too goes that way but doesn’t know anything abt movies
@HakkilAthuChannel
@HakkilAthuChannel 17 күн бұрын
Ivanga Maari Aalunga Eruntha After 10 year's la Cinima va Mudichu Kattiduvanga 😂 Ameer SonnathuthavSarii...
@narendrakuppan6332
@narendrakuppan6332 15 күн бұрын
Is he director?
@humanview1579
@humanview1579 16 күн бұрын
I support amir
@shrt6046
@shrt6046 15 күн бұрын
Kkottukkaalaisuper
@kalirajan9387
@kalirajan9387 16 күн бұрын
Ameer 100
@sevenofseven8300
@sevenofseven8300 17 күн бұрын
Intha kastatha than nerla pakurom ithaye theaterla Vera poi pakanuma
@ranjithkumar4164
@ranjithkumar4164 14 күн бұрын
Dai ne experriment panrathuku nanga tha kidaichoma sound illama yannada theatre experience
@HakkilAthuChannel
@HakkilAthuChannel 17 күн бұрын
Nanga Padathuku Varrathu Entertainment ku... Intha Padathula Enna Erukunu Ne Ipadi Pesaranu Enaku Puriyala ..
@senthiljanaki8704
@senthiljanaki8704 16 күн бұрын
Not all the people have Patience to watch these kind of films in theatres... Its not about people dont have knowledge Now a days everyone watch iranian, danish and sapnish films... More over this is not new... When its not new then you impose somthing then its violence... You are not the only one intellectual here and kamal also....
@sevenofseven8300
@sevenofseven8300 17 күн бұрын
Rajini ethu pesunalum kalaipeengale kalaingar coin veliyettu vilala pesunathikku pathile illa
@jesusjesus9148
@jesusjesus9148 16 күн бұрын
Malayalam laye award padam odrathu illaya.aatam movie theatre la pogala
@artistuela
@artistuela 16 күн бұрын
Apo short filma thiraikku kondu varalamaa. Yanda niyanii 😅ne vena poituu paruu
@gopis7073
@gopis7073 17 күн бұрын
6:23 yaaru indian 2 thatha vaa 😂
@kaushike.p8346
@kaushike.p8346 17 күн бұрын
Kalki 😂😂😂
@ArawinthMohanadasan
@ArawinthMohanadasan 17 күн бұрын
Nenga pesurathu vera amer pesunathu vera , ameer sonnathu than sari
@MemesofChennai
@MemesofChennai 17 күн бұрын
Ivan enna olaruraan ... Ameer sonnadhu dhaan correct ... Audience support commercial films like Vikram and also content related movies like papanasam In theatre ... But movie like Kottukaaali should not be released in theatres like Ameer mentioned ...
@ambethkars3100
@ambethkars3100 14 күн бұрын
விஷன் படமாக கொட்டுக்காளி
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН
Tamil Stand-up comedy Full Show | Family Man Returns | Praveen Kumar
1:11:33
Comedian Praveen Kumar
Рет қаралды 426 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 14 МЛН