எதார்த்தமான பேச்சி உண்மையான பதிவு இயற்கையை பின்பற்றுவோம் ராசாயணத்தை தவிர்ப்போம்
@bsk81793 жыл бұрын
Super sir 👍👍👌👌
@claytonbhaskarv7858 Жыл бұрын
இந்தவகை அத்தி என்னிடம் உள்ளது.அசைவ உணவுக்கு இணையாக அனைத்துவிதமாகசமைக்கலாம். 10கி காய்த்தால் 2,3பழங்கள் மட்டுமே பழுக்கும்.காய்கறி வியாபாரத்தில் அறிமுகப்படுத்தலாம்.
@BharathiBharathi-rd5lzАй бұрын
எங்கள் மத்தில். காய் பழுப்பு இல்லை ஏன்
@manalthottam2 жыл бұрын
மணல் சார்ந்த பூமிக்குவருமா எந்த மாதம் பயிரிடலாம் கண்னு எந்த வரைட்டி வைக்கலாம் காய்ப்புக்கு வர எத்தனை வருடம் ஆகும்
@SURESHKUMAR-qj6oq3 жыл бұрын
I am suresh Kumar from trivandrum kerala I have tree in my backyard I don't know what to do please give me a help 🙏
@SURESHKUMAR-qj6oq3 жыл бұрын
What can we do with this fruit?
@cvsnadarfamilys7970 Жыл бұрын
இந்த வகை அத்தி செடி வேஸ்ட் பழம் பழுப்பது இல்லை, இந்த செடியை நடவு செய்ய வேண்டாம், 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@babukarthick76163 жыл бұрын
Super bro
@arunraman93982 жыл бұрын
அண்ணா இந்த அத்தி எங்க வயல்ல இருக்கு காக்குது பழுக்கமாட்டீங்குது அண்ணா
@marveloustamilanmt8 ай бұрын
இந்த மரத்துல காய் வந்து காய்க்க மாட்டேங்குது மரமா தான் இருக்கு
@Kongunadu_Kalai_Culoo2 жыл бұрын
இந்த வகை அத்தி பழுக்காம காஞ்சு போகுது..
@TN15kallakurichi Жыл бұрын
Yes
@touchwood432 Жыл бұрын
Enna panurathu bro?
@mdhusainhusain9558Ай бұрын
நாட்டு அத்தி தான் சிறந்தது இது பயன்தறாது காய்க்கும் பழுக்காது😂 இது வேஸ்ட் 😂😂
@gardening5164Ай бұрын
No useful information.
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
All useless talk ...when you show fig tree , give ideas / tips asto how to grow the plant , how to get good yield from the plant , how to protect the plant fr diseases and pets eic.. Instead of giving such useful information , these two guys are wasting time ....absurd video
@drvivasayam Жыл бұрын
Thank you for your valuable questions Sir, We will follow definitely in our future videos. Thank you for your support and cooperation sir