இதேபோல் பாரம்பரிய உணவுகள் அதிகம் சமைத்து காட்டுங்கள் bros... ஆனால் நாங்கள் பார்க்க தான் முடியும்.... இது எல் லாம் எங்களுக்கு கிடைக்காது....🌳.... கடையில் அத்திப்பழம் பெரிய சைசில் இருக்கும் ....🌳.... அதைத் தான் நாங்கள் வாங்கி சாப்பிடுவோம்....oru boxla 10 pazham irukkum 80rs ....Super bros 👌.... இது போன்று நமது பாரம்பரியத்தையும் ., பழமையையும். காப்போம்.....Thank you ,...🙏🌳🙏....
@palaniappan6710 Жыл бұрын
U
@mangalakumar3127 Жыл бұрын
பள்ளிபிள்ளைகளுக்கு கொடுத்து உண்டது மிகவும் பாராட்டத்தக்கது சத்தான பொரியலை நன்றி வாழ்த்துக்கள்
@கௌசல்யாசைவரஜ்5 жыл бұрын
அருமை அருமை விஜய்குமார் உங்கள் போச்சு எனக்கு ரெம்ப பிடிக்கும் வாழ்த்துகள் நண்பர்களே அருமை வாழ்த்துகள் ஒற்றுமையாக இருங்கள் வாழ்த்துகள்
@அ.ச.பிரபு5 жыл бұрын
லொக்கேஷன் அருமை... விவசாயி விஜய குமார் வேற லெவல்ல பண்றார்...மீண்டும் ஒரு பாரம்பரிய சமையல் எதிர் பார்க்கிறோம் வாழ்த்துக்கள்.....
@nasirafathima86355 жыл бұрын
சேகர் அண்ணே நீங்கள் செய்த உடனடி கரண்டியும் சாப்பிடுற தட்டு தேங்காய் ஓடும் அருமையோ அருமை கிராமத்து அழகு ஆஹா எப்படி சொல்வதென்றே தெரியவில்லை சூப்பர் சூப்பர் 🙋♀️🙋♀️👍👍👌👌😍😍 அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@rislaskitchen33265 жыл бұрын
super👏
@ambikadinesh98403 жыл бұрын
இருப்பதை வைத்து இவ்வளவு அழகாக மற்றும் ஆரோக்கியமான உணவு சமைக்க நாங்களும் பழகிக்கிறோம் சகோ! பார்க்கும்போதே சாப்பிட்ட திருப்தி.
@RameshBabu-em4gd4 жыл бұрын
அன்பில்லா பெண்டிர் கையில் அமுதுண்பது பாவம் என்ற ஔவை பாட்டியின் கூற்றுக்கு மகுடம் சூட்டும் வகையில் நீங்கள் விளக்கிய நயம் சமைத்த பதம் பள்ளி குழந்தைகளுக்கு அளித்த குணம் மேலாக உலக பணக்காரர்களுக்கு கூட கிடைக்காத சுற்றுச்சூழல்சூழலில் நீங்கள் சமைத்து மற்றும் உங்கள் நெறிமுறை என்னை மிகவும் கவர்ந்தது
@t.suriyaindrasenan4679 Жыл бұрын
எங்கள் வீட்டில் அத்தி ம.ரம் உள்ளது.நிறைய காய் உள்ளது. பறிக்க முடியாமல் வீணாக போகிறது.😢😢
@brindasekaran57575 жыл бұрын
Vijay Kumar job is really well.....Vijay Kumar fan's hit like there👍
@ajaii22235 жыл бұрын
கிராமத்து மணம் கமழும் தமிழோடு சத்தான உணவுகளை வழங்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
உங்கள் தயாரிப்பு பயனுள்ளது. இதுபோல் கோவைக்கீரை பொறியல் குப்பைமேனிக்கீரை சமையல் போன்றவைகள் செய்து காட்ட்டுங்கள். மிகவும் மருத்துவ குணம் கொண்டது.
@bijusha9895 жыл бұрын
Athelam samaikanum na Krishnan venum...ivalungaluku ethume theriyathu...summa scene poduranga
@mangalakumar3127 Жыл бұрын
அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
@ranjithpraba20484 жыл бұрын
உங்க ஊரயும் உங்க அனைவரையும் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு .....
@policeraja94975 жыл бұрын
விஜயகுமார்.ips நல்ல கருத்துக்களை காமடியோட கலந்து சொல்லுரது அருமை. கிணத்துலயும் மரத்திலயும் spiderman வேலைகாட்டுறாறு. கொடசரவணன் வர வர காமடியா பேச ஆரம்பிச்சிட்டார். சேகர் அண்ணன் தான் ஒரு ஈடுபாடு இல்லாத மாதிரி தெரியுது. By Mr.Pandimurugan army
@policeraja94975 жыл бұрын
Like poduravanga comments la unga pera yeluthittu ponga.
@praneshg82885 жыл бұрын
உங்களது இந்த கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@manumrc91225 жыл бұрын
Vijayakumar speech vera level
@MrMaverickmanoj5 жыл бұрын
Vijay Kumar is your strength..don't lose him
@rislaskitchen33265 жыл бұрын
inneki thaan indha recipe paakuran.super
@cmathiyalagan67385 жыл бұрын
ஏதோ நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல வீடியோ....😍😀
@PriyaPriya-dh2cw5 жыл бұрын
Vijay Kumar Anna mass naa nee.... Inimel ealla videolaium neega vanganaa please🙏🙏🤓
@jcoimbatore80453 жыл бұрын
குழந்தைகளை பார்த்தவுடன் என் மனம் குளிர்ந்து விட்டது.
@k.selvakumar83505 жыл бұрын
அருமை. அருமை.. அருமை... அத்தி வீடியோ அருமை... வாழ்த்துக்கள்.. மேலும் வளர்க..
@prasath-ray5 жыл бұрын
நீண்ட காலம் கழித்து மீண்டும் ஒரு நல்ல பதிவு
@BRAQUE_5 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள். எல்லோம் வாழ்த்துகள் பார்த்து பத்திரமாக. செய்யுங்கள். 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🍓🍓🍓🍓😎😎😎😎😎😎😎😎😎😎😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@ganasenlashmi41024 жыл бұрын
அய்யா உங்கள் தழிழ் இனிக்குதுங்க சூப்பர்
@காவியாகாவியா-ம1ந5 жыл бұрын
கிணற்றில்.இறங்கிய ஹீரோ சூப்பர் அருமை ஹீரோ i.love you ஹீரோ
@rajbalakrishnan16355 жыл бұрын
இது பேயத்தி அல்லது காட்டு அத்தி என்றழைக்கப்படும். பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இப்படி தான் சமைத்து உண்பார்கள். மலேசியாவில் பல இடங்களில் காய்கள் காய்த்து குலுங்கும். வெறுமனே சிதறிக்கிடக்கும் கீழே. இனிமேல் நாங்களும் உங்களைப் போன்று சமைத்து உண்ண தான் பார்க்கப் போகின்றோம். அருமை அருமை. பாராட்டுக்கள் குறிப்புக்கு தந்ததற்கு.
@Murugan-kn3qy5 жыл бұрын
உழைப்புக்குனு பெரிய சக்தி இருக்கு do well....super
Sekar bro yellarukkum pitichavar very inasant vaazhthukal anna
@manire42275 жыл бұрын
நாங்களும் இதை செய்து பார்ப்போம். அண்ணா நன்றி
@vithurshanvinoth82835 жыл бұрын
wow great job
@thaslimashaji95665 жыл бұрын
Super செய்தவிதம் அருமை
@come_passion4 жыл бұрын
தங்களுடைய காணொளியை காட்சியளிக்கும் விதமானது நன்றாக உள்ளது. உங்கள் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தோழமையுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி காணொளியை களிப்புற செய்த வண்ணம் எடுத்துச் செல்கின்றனர். வழக்கம் போல் இல்லாமல் இறுதியில் நீங்கள் சமைத்த உணவை அருகில் உள்ள பள்ளியில் சிறார்களுக்கு பகிர்ந்தளித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. தங்களுடைய காணொளிகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் பார்த்து வருகின்றேன். நம்முடைய கிராம கலாச்சாரம் தமிழர் பாரம்பரியம் இவை சார்ந்த உணவு முறையை உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் ஆக தேவையான ஒன்றை நீங்கள் தேர்ந்து எடுத்து மக்களுக்கு தெரிவிக்கின்றீர்கள். தங்களுடைய முயற்சிகள் மென் மேலும் தொடர்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.
@kasture81035 жыл бұрын
Very interesting to watching your video.. jolly and fun with your preparation.. nice
@karabasaraba5 жыл бұрын
super picturization! you guys are lively and lovely
@pandiyanjppandijp37035 жыл бұрын
அருமை நல்ல தகவல்
@vigneshraja30145 жыл бұрын
Vijayakumar gem of kattrathu kaialavu team
@dhiyasree.r79115 жыл бұрын
Vijayakumar nice
@TnVoice19945 жыл бұрын
Vijaya Kumar Is Great, Your Channels, Best selection vijaya Kumar
@harimillan98704 жыл бұрын
வாழையிலை கிடைக்காவிட்டாலும் தேக்கு மர இலைகள் பரிமாறுகிறார்கள் அற்புதம்
@sathishkumar-ld9mv5 жыл бұрын
அருமை பாண்டியன் வாழ்த்துக்கள் சேகர் bro nic
@jenithagowsi71375 жыл бұрын
Vijay Kumar speech super.yalla vedio la um vanga
@bala88815 жыл бұрын
Super video food and location was very awesome. And my humble request this team was so good don't change anymore.
@parimalabaste93104 жыл бұрын
Very natural, wonderful
@Murugan-kn3qy5 жыл бұрын
அருமையான தகவல்கள்
@Jacob_christian_P5 жыл бұрын
Super thalaiva.....enda Oru script um illaama....thathroobama senjirkeenga.... Awsome.....
@midhuskitchen5 жыл бұрын
Very healthy recipe..super bro's..
@safaansathik46875 жыл бұрын
Vk ur great eppadi intha sinna vayasula ivvalavu visayam therinji vachirukinga wow semma
@thanesh97245 жыл бұрын
Vijay kumar super speech
@MR-ny1vx5 жыл бұрын
Vijaykumar super host
@sivaj5760 Жыл бұрын
அண்ணா suppara இருக்கு uanga video pathukitta samachan suppara இருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤
@BestPurpose5 жыл бұрын
Vijaya kumar your tips and information r good to see and listen...all the best and looking some more ahead👍
@Flywintricks0005 жыл бұрын
S jj
@arkm10005 жыл бұрын
I think this is the good team has set for u MR.PANDI... maintain this. plssssss avoid that ladies....
@praveenanswers67135 жыл бұрын
அருமை
@nspeter65795 жыл бұрын
அறுமையான சமையல் மிகுந்த நன்றி
@Tamilpaiyan91935 жыл бұрын
Enga adharu ungalugu than super video semma
@shivakumar-ro2wi5 жыл бұрын
அருமை அருமை
@shakthianbazhagan95685 жыл бұрын
Today I prepared this dish. I tried with dosa. It is really yummy dish with very few ingredients. Thank you for the lovely and yummy recipe.
@abdullahabdullah31695 жыл бұрын
அத்தி பழம் செம்மையாக இருக்கும்
@gomathyrajendran21565 жыл бұрын
Wow healthy food semma 🙏🙏🙌🙌🙌✔💯👏👏👏
@AliHuss5794 жыл бұрын
Super athikai porriyal very nice I love it
@rjvlogs38785 жыл бұрын
Wow. Semma
@BS-tm7fk5 жыл бұрын
சேகர் பாண்டி....சிங்கப்பூர்,நேப்பால் தாய்டான்டு டிரிப் போய் சமைங்க...!! அட்லீஸ்டு கேரளாவில் போய் ஒரு வீடியோ எடுங்க
@thirumersal5 жыл бұрын
VIjaya Kumar speech awesome..keep it up 👍👍
@thirumersal5 жыл бұрын
Correct choice for replacement
@rockyrajesh17015 жыл бұрын
நான் அரபு நாட்டில் பனி புரிகின்றேன் இங்கே அத்திப்பழம் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஏனென்றால் அரேபியர்கள் அத்திப்பழத்தை பெரிதும் விரும்புவார்கள்.முக்கியமாக குழந்தை பாக்கியத்திற்கு உதவும்.
@muniyappanmuniyappan3915 жыл бұрын
Super pro
@hema14675 жыл бұрын
Enga company compound la intha maram iruku. Niraya pazham wasta pogum. Athai parkum pothu romba feel pannuven. But, ini adikadi use pannuven. Thanks bros.
@ashok43205 жыл бұрын
சிறப்பு
@RajuRaju-cd5nz5 жыл бұрын
சிறப்பு அண்ணா
@arulsudharson54354 жыл бұрын
team work Semma.. Unga Team members ku thanks. But nanga Romba miss pandrom chinna pullaila ipudi thotathula poi Ellarum sernthu soru rasam koootanchoru samachu sapta Nyabagam varudhu. Thanks to all frnds
@yasmeenj28205 жыл бұрын
Nice cooking
@ravichandra78734 жыл бұрын
Wow Super
@soheng91316 ай бұрын
Super sir.
@rajaezhil71145 жыл бұрын
கண்டிப்பா எங்க ஆதரவு உங்களுக்கு உண்டு கவலைப்படாதீங்க
@albertraj75654 жыл бұрын
உங்க ஊருக்கே வந்து சாப்பிடணும் போல இருக்கு
@HAND_WOVEN5 жыл бұрын
Nalla team ah form pannitinga bro... Congrats. All the best... Grow well 👍👍👍💐💐💐