ராஜஸ்தானின் நீலநிற நகரமும்|ராணிகள் மட்டுமே குளிக்கும் குளமும்|jodhpur city|rajasthan ep-8

  Рет қаралды 27,405

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Пікірлер: 82
@muhammedghouse
@muhammedghouse 10 күн бұрын
அருமை அருமை நண்பரே இதைத்தான் உங்களிடம் நான் கேட்டேன் எவ்வளவு சேனல்கள் வீடியோ போட்டாலும் எளிய முறையில் போய் சுற்றி பார்க்க நீங்கள் தான் கற்று தருகிறீர்கள் தெருக்களில் நடந்து மூச்சு வாங்க யார் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ எடுக்கும் முறை எனக்கு பிடித்த ஒன்று நன்றி நன்றி ❤❤❤❤
@தமிழ்தாயகம்
@தமிழ்தாயகம் 10 күн бұрын
உங்கள் தயவில் செலவு இல்லாமல் அனைத்து இடங்களையும் பார்க்கிறோம் வாழ்த்துக்கள் ❤❤❤
@baskarang3161
@baskarang3161 6 күн бұрын
அருமையான காணொளிக் காட்சிகளை உங்களால் தான் காண முடிகிறது! நன்றி சகோதரரே!!
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 10 күн бұрын
நானும் இருவருடன் மூவராக நீல நகரில் நீந்தினேன் நன்றி வாழ்த்துக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் கோவை உப்பிலிபாளையத்திலிருந்து வெற்றிவேல் ஜெய்ஹிந்த்❤
@ajilesh-pf3dm
@ajilesh-pf3dm 10 күн бұрын
அரூமை நண்பா தங்களால்தான் இதுபோன்ற நல்ல காணோளியை பார்க்க முடிகிறது
@mariyafrancisfrancis
@mariyafrancisfrancis 3 күн бұрын
I thank you from the bottom of my heart🎉🎉🎉
@thamizharasu6317
@thamizharasu6317 10 күн бұрын
மிகவும் எளிமையான, அருமையான பதிவு ❤ நன்றி நண்பரே 🎉
@arunaramboo4421
@arunaramboo4421 4 күн бұрын
சிறப்பு சகோ 👌 தங்களின் சேவை தொடர வாழ்த்துகின்றேன்!
@chillbreeze5422
@chillbreeze5422 10 күн бұрын
Great job. 🎉🎉🎉🎉 Keep going, take care n Be safe 🎉🎉🎉❤
@rajit-og1xi
@rajit-og1xi 10 күн бұрын
Super anna ennum neraya Rajasthan video podugel anna thank you 🎉🎉🎉
@ChanduruChanduru-cy3xn
@ChanduruChanduru-cy3xn 9 күн бұрын
மிக சிக்கிரம் உங்கள் வீடியோ அடுத்து அடுத்து வரனும் அதுதான் ஒரு சின்ன குறைபாடு.மத்தபடி வேற லெவல்❤
@yogamaaya7772
@yogamaaya7772 10 күн бұрын
Bro Naa tirupur bro Unga video nalla iruku bro Nange wait panitu iruko Two days once or three days once video continues podunga bro
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 6 күн бұрын
Super super super video vera level brother
@mohamednaif1998
@mohamednaif1998 9 күн бұрын
நில நிறமா.. இல்ல நீல நிறமா.. சகோ 💙
@sivakumarkrishnan2012
@sivakumarkrishnan2012 9 күн бұрын
Madras nu சொல்லுங்க 😊
@SakthiVel-zp5kn
@SakthiVel-zp5kn 10 күн бұрын
Bro jodhpur city super irrukkum 2019 la I am indian air force la work panna bro aantha market Peru sarder market back side la irruka fort super irrukkum sutthi parthu video pottunga bro
@REVATHISENTHIL-on3rg
@REVATHISENTHIL-on3rg 10 күн бұрын
Ungaloda Ella videosum parthuvitten nanri. Vazhga valarga unga chenalum ungal paniyum. All the best 👍.
@AbarnaKaviyarasu
@AbarnaKaviyarasu 10 күн бұрын
The way of your explanation is very easy to understand.. awesome city..keep going bro..
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 10 күн бұрын
Fine and super video. First you go to Mount Abu a beautiful place a Jain Temple on the hill top wonderful architecture you must visit the temple with out fail. please show Markets, bazaar, hotels and shopping centers, textiles of Rajasthan etc., ok thank you.
@samundeeswari5887
@samundeeswari5887 10 күн бұрын
Nice video thanks brother 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
@malarvizhi7363
@malarvizhi7363 4 күн бұрын
Super bro,🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fantastic bro,🎉🎉🎉🎉🎉🎉🎉 ,beautiful bro🎉🎉🎉🎉🎉🎉🎉take care bro🎉🎉🎉🎉🎉🎉
@vatchalavatchala700
@vatchalavatchala700 10 күн бұрын
அருமை தம்பி வாழ்க வளமுடன் நாங்க எங்க பா பாக்க போறோம் வாழ்த்துக்கள் பா 👌👍😍🙏💯❤️
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 10 күн бұрын
congrats marley for silver button.... way to go....🥰😍🎇🎈🎉🎊🎋
@vicneswary-3480
@vicneswary-3480 10 күн бұрын
Have been super,beautiful place mandore garden
@MithunD98
@MithunD98 10 күн бұрын
Super Video Anna 🎉🎉🎉
@SelvaKumar-rg8gl
@SelvaKumar-rg8gl 9 күн бұрын
❤ super bro ❤❤❤❤
@chokalingam5960
@chokalingam5960 10 күн бұрын
அருமை தம்பிகளா.❤❤❤❤❤
@ayyasamy4100
@ayyasamy4100 9 күн бұрын
நான் ஒங்களுடைய தீவிர ரசிகன் ஒங்களோடு ஒரு நாளாவது பயணம் பண்ணனும்
@thiyaguram4851
@thiyaguram4851 10 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பா
@SasiSamy-pn1sp
@SasiSamy-pn1sp 9 күн бұрын
Hi anna video super
@SaravananVE-vl6kj
@SaravananVE-vl6kj 7 күн бұрын
Super bro I will join with u soon
@rajasenthilkumars8731
@rajasenthilkumars8731 10 күн бұрын
தோழர் மிகவும் அருமை உங்களது காணொளி அனைத்தும் அப்படியே நீங்கள் வீடுகளுக்கு ஏன் பூச்சி வேலை செய்யவில்லை ஏன் ❓ என்ன காரணம் என்பதன் விளக்கத்தையும் கேட்டு உங்களது நேயர்களுக்கு சமர்ப்பிக்கவும் தோழர் நன்றி வணக்கம் 🤗 👍😀💐
@Vwittysternraj.
@Vwittysternraj. 10 күн бұрын
Pink Colour and Blue Colour and white Colour combination just means TOTAL MESMERIZE JOYFULNESS anywhere.
@sathishselvaraj6719
@sathishselvaraj6719 10 күн бұрын
last week we are stayed in this hotel cheap and best. saftey and good anna. their family also staying their itself.
@tncelebrity2417
@tncelebrity2417 10 күн бұрын
Broo osian pongaa dessert erukum Safari erukum veralevel experience erukum poravazhi laa mathaniya lam cover panitu ponga
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 10 күн бұрын
❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் அண்ணா
@shinyrockz2404
@shinyrockz2404 10 күн бұрын
Good effort bro
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 10 күн бұрын
உங்கள் வாஸ் சூப்பர் சகோதரா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@AnjanPrakash-ec7ze
@AnjanPrakash-ec7ze 10 күн бұрын
❤🎉 love from madurai ❤🎉
@NandhiniAshok-2128
@NandhiniAshok-2128 10 күн бұрын
Bro tamilnadu vanthu video podunga 😊
@SaravananBaby-v4m
@SaravananBaby-v4m 6 күн бұрын
Bro , Rajasthan people same our colour... Only the forward class are fair white skin everywhere in India , rest others those do physical work/agriculture are dark skin across India.. Jaisalmer outer area looks like Dry Ramnad district of Tamilnadu..
@SanthiMuthu-w8b
@SanthiMuthu-w8b 10 күн бұрын
Super...❤❤❤❤❤
@tsamidurai396
@tsamidurai396 10 күн бұрын
கோவை பிரதர் மிகவும் அருமை 🌹🌹🌹🎉
@PriyaVs-si5ho
@PriyaVs-si5ho 10 күн бұрын
Anna super 😍
@kavimani7536
@kavimani7536 10 күн бұрын
Nice video, please smile
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 8 күн бұрын
Hi தம்பி. ஜோத்பூர். நான். பல முறை சென்றுள்ளேன் இரண்டு வருசம் தங்கியுள்ளேன் கச்சோரி. கச்சோரா. ‌சாப்பிட்டிங்களா. தம்பி
@narmadhalithin
@narmadhalithin 10 күн бұрын
Nice ❤
@yogeshgamingpro8508
@yogeshgamingpro8508 9 күн бұрын
அண்ணா வடமாநில ம் போதும் தமிழ்நாடு வரலாறு விழியும் பண்ணுங்க அண்ணா நன்றி
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 10 күн бұрын
Wow Rajasthan nil thaneeya paarthacu😂
@shanthiguru3566
@shanthiguru3566 10 күн бұрын
Waiting for this
@gandhichinnasamy1324
@gandhichinnasamy1324 10 күн бұрын
Rajasthan video Nirahua podunga
@rajit-og1xi
@rajit-og1xi 10 күн бұрын
Jotha Akbar aranmanai podugel anna
@Rajivpuvi
@Rajivpuvi 10 күн бұрын
❤❤❤👌👌👌❤️❤️❤️
@cstharun06
@cstharun06 10 күн бұрын
Vanakam❤
@shivas2754
@shivas2754 10 күн бұрын
Ji...Naa onnu solla vendum endru ninaithen... North India phonaal, tamizh naadu endru sonnaal avargalukku teriyaathu? Madarasi endru sonnaal than teriyum... ungal payanangalukku en vaazhtthukgal 🎉
@ashokkumararcot7488
@ashokkumararcot7488 10 күн бұрын
❤😊
@VasugiRengarajan
@VasugiRengarajan 10 күн бұрын
❤❤❤
@NOORULLAH.B
@NOORULLAH.B 10 күн бұрын
🙏🙏🙏
@dineshrammoorthy1143
@dineshrammoorthy1143 10 күн бұрын
அண்ணா தெருவுக்குள்ள போறீங்களே ஆபத்து வந்தா என்ன செய்வீங்க
@Jayachandran-gq7yz
@Jayachandran-gq7yz 10 күн бұрын
சார் தமிழ்நாடு சொன்னா தெரியாது இனிமே மதராசி சொல்லுங்க அப்பதான் அவங்களுக்கு தெரியும்
@kumar6d728
@kumar6d728 6 күн бұрын
Good Job 👍 🫶
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 10 күн бұрын
Bro u shouldn't have missed abu road
@naveens3808
@naveens3808 10 күн бұрын
Bro salute 🫡💥
@karansinghpokarna4620
@karansinghpokarna4620 10 күн бұрын
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் Pink 🩷 Coty
@shanthiguru3566
@shanthiguru3566 10 күн бұрын
தருணை பாத்தா பாவமா இருக்கு
@shinyrockz2404
@shinyrockz2404 10 күн бұрын
They don't know tamil Nadu but if you say CHENNAI they familiar with that name.
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 10 күн бұрын
ராஜஸ்தான் வீடியோ எல்லாம் சூப்பர் ப்ரோ என்ன கடைசி வரை இந்தியா - பாகிஸ்தான் பார்டர் வீடியோவே வரலை அதான் ஒரு சின்ன குறை
@ArunKumar-b6h4k
@ArunKumar-b6h4k 10 күн бұрын
Super❤❤❤
@மகிழ்வித்துமகிழ்-p.perumal
@மகிழ்வித்துமகிழ்-p.perumal 7 күн бұрын
பிரமாண்டாமா இருக்கு ராஜா, ராணி குளிக்கும், குளித்த இடம், ராஜா, ராணி வாரிசுகள் எங்கே போனார்கள்.
@tamilachi671
@tamilachi671 10 күн бұрын
Bro kulir athikama iruku neenga sweater ilama alairenga
@munismunis5331
@munismunis5331 9 күн бұрын
புரோ இராமேஸ்வரம் சொல்லி பாருங்கள் தனி மரியாதை கிடைக்கும்
@BabuBabu-j4r1f
@BabuBabu-j4r1f 9 күн бұрын
Chengalpattu laundry dam Kitna
@radhakrishnane2360
@radhakrishnane2360 10 күн бұрын
Ruged face...but cute .
@shyamclement4706
@shyamclement4706 7 күн бұрын
please send ur conact no will send dresses to tribs
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 10 күн бұрын
Bro Vijaysethupathi movie 96 one songs life of ram they show blue city in that songs thanks bro
@vasanthraj2826
@vasanthraj2826 10 күн бұрын
Super❤
@mrntk2663
@mrntk2663 10 күн бұрын
@mrntk2663
@mrntk2663 10 күн бұрын
Im.Sir Lanka ❤❤
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Tenali Raman Full Stories (Vol 2) In Tamil (HD) | MagicBox Animations
42:54
MagicBox Animation
Рет қаралды 2,3 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН