கன்னிவெடி☠️ புதைக்கப்பட்டிருக்கும் Border village|பாகிஸ்தான் கட்டிய பள்ளிக்கூடம்|tyakshi|himalayas

  Рет қаралды 165,470

Kovai Outdoors

Kovai Outdoors

Күн бұрын

Tyakshi village - border village, balti tribes
#himalayas #dangerous #bordervillage #indiapakistan #indiapakistanborder #ladakh #nubravalley #balti #baltistan #ladakhi #india #pakistan #indiapakistanwar #tribalvillage #tribes #tribalchief #tribalhouse #indiaborder #triballife #tribal #tribesofindia
India's last village - turtuk village part 1👇📎
• இந்த கிராமத்தை மீட்க ப...
Turtuk village part 2👇📎
• இந்தியாவின் கடைசி கிரா...
In this post, we will see about the village of Balti tribal people called tyakshi which is said to be the border village of India.Located on the India-Pakistan border, a school was built by the Pakistani government during the occupation of Pakistan.In this video, you can see this village, the people of this village and the school built by Pakistan.
Takshi, also known as Tyakshi or Taqsi, is a remote village in Nubra valley, located on the banks of the Shayok River in the Leh district of UT Ladakh, India.It lies in the historical Chorbat Valley of the Baltistan region, which was divided between India and Pakistan by the modified ceasefire line (designated as the Line of Control) that was established in the 1972 Shimla Agreement. Tyakshi, along with Chalunka, Turtuk and Thang, became part of the Pakistani-administered Northern Areas following the Indo-Pakistani War of 1947-1948. All four of these villages were captured by Indian forces during the Indo-Pakistani War of 1971, after which they were incorporated into the erstwhile Indian-administered state of Jammu and Kashmir. Following the revocation of Article 370 by the Government of India in August 2019, Tyakshi formally fell under the jurisdiction of the Indian-administered union territory of Ladakh. After 1971 war four villages Pakistan controlled Kashmir were retained by India while many Indian villages in Chhamb sector were retained by Pakistan and line of control was defined.
The Baltis are a Tibetic ethnic group who are native to the Pakistani-administered territory of Gilgit−Baltistan and the Indian-administered territory of Ladakh, predominantly in the Kargil district with smaller concentrations present in the Leh district. Outside of the Kashmir region, Baltis are scattered throughout Pakistan, with the majority of the diaspora inhabiting prominent urban centres such as Lahore, Karachi, Islamabad and Rawalpindi.
The origin of the name Balti is unknown. The first written mention of the Balti people occurs in the 2nd century BCE by the Alexandrian astronomer and geographer Ptolemy, who refers to the region as Byaltae.[6] The Balti people themselves refer to their native land as Balti-yul (transl. 'Land of Baltis'); the modern name of Baltistan is the Persian rendering of this name.
The Balti language belongs to the Tibetic language family. Read (1934) considers it to be a dialect of Ladakhi, while Nicolas Tournadre (2005) instead considers it to be a sister language of Ladakhi.
இந்த பதிவில் இந்தியாவின் எல்லை கிராமம் என்று சொல்லப்படுகிற tyakshi என்னும் பால்டி இன பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் இந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டியுள்ளது. இந்த கிராமத்தையும் இந்த கிராம மக்களையும், பாகிஸ்தான் கட்டிய பள்ளிக்கூடத்தையும் இந்த காணொளியில் காணலாம்.
Ladakh, himalayas, tyakshi village, border village, India Pakistan border village, india pakistan border, balti tribes, balti people, himalayas tribes, himalayas tribal village, balti tribal village, ladakh tribes, ladakh tribal village, ladakhi people, India Pakistan war, tyakshi border village, ladakh village life, himalayas village life, life in border, border village life, nubra valley ladakh, shyok river ladakh, baltistan people, baltistan village, baltistan region, indopak border village, ladakh winter season, himalayas winter season, life of people in himalayas, life of people in ladakh, unexplored village in himalayas, unexplored village in ladakh, tribal village in tamil, tribal house, tribal food, tribal people, ladakh people, himalayas people, tribal cheif, tribal school, pakistan school, tribals, tribal, tribes, tribe, indian tribes, tribes of india, dangerous village in india, dangerous border village, tyakshi people..

Пікірлер: 232
@baskarang3161
@baskarang3161 14 күн бұрын
பார்க்கவே முடியாத இடங்களை காணொளிக் காட்சியாக படமாக்கியதற்கு மிகவும் நன்றி! உங்கள் பணி தொடரட்டும்!!
@balasubramanianp4255
@balasubramanianp4255 5 ай бұрын
நல்ல முயற்சி எடுத்திருக்கிங்க ப்ரோ. சிறிதும் பயம் இல்லாமல் போறீங்க. வாழ்த்துக்கள். இதுவரை யாரும் பாக்காத, யாரும் காட்டாத இடங்களில் உங்கள் பயணம் 👍🏼👍🏼👍🏼. கலக்குங்க 👌🏼👌🏼
@ayyasamiparameswari8604
@ayyasamiparameswari8604 5 ай бұрын
Super
@balasubramanianp4255
@balasubramanianp4255 5 ай бұрын
@@ayyasamiparameswari8604 Thank you 🙏🏼
@RJeyaJEYA
@RJeyaJEYA 4 ай бұрын
Super sir
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 5 ай бұрын
அந்த மூணு குட்டி பசங்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும். ஆங்கிலத்தில் உரையாடுமளவுக்கு, அவர்களுக்கு இதில் ஆர்வம் இருக்கிறது.இதற்காகவே அவர்களுக்கு, வாழ்த்துக்களும் நன்றிகளும் சொல்ல வேண்டும்.
@manimozhi2335
@manimozhi2335 5 ай бұрын
இந்த மாதிரி இறங்கி அடித்து யாரும் காணொளி போட்ட மாதிரி தெரியவில்லை அருமை. மணி சேலம்
@Kolam-qz2bp
@Kolam-qz2bp 2 ай бұрын
மிக மிக மிக அருமையான பதிவு இதெல்லாம் பெரும்பாலான மக்கள் யாரும் பார்க்காத பதிவு உங்கள் இருவரின் Channel நன்றாக வளர்ந்து வர வாழ்த்துக்கள் your great
@vetrivel7122
@vetrivel7122 5 ай бұрын
அண்ணா முதலில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும். இதுவரை யாரும் முயற்சி எடுத்து காணொளி எடுக்காத இடங்களுக்கு சென்று மிகவும் தத்ரூபமாக படம் எடுத்து காட்டியிருக்கிறீர்கள் மகிழ்ச்சி அண்ணா மிகவும் பயனுள்ள காணொளி. ❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
நன்றிங்க
@Selvakumar-gf7dq
@Selvakumar-gf7dq 5 ай бұрын
அந்த நான்கு மாணவ ர்களுக்கும் வாழ்த்துகள் உங்களுக்கு நன்றிகள்
@Ramesh-vs3sb
@Ramesh-vs3sb 5 ай бұрын
பாகிஸ்தான் பார்டர் வரை போறதுக்கு சரியான தைரியம் துணிச்சல் வேண்டும் அது. உங்களிடம் அதிகமாகவே உள்ளது வாழ்த்துக்கள் நண்பா உங்களோட பல வீடியோ பாத்துள்ளேன் அருமையான வீடியோ எல்லாமே கோவை அவுட் டோர்ஸ் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@balakrishnan3978
@balakrishnan3978 5 ай бұрын
உங்க தைரியத்தை பாராட்ட வார்த்தைகளே இல்ல நண்பா சூப்பர்
@gangaacircuits8240
@gangaacircuits8240 5 ай бұрын
காஷ்மீர் ஒன்டர்புல் காஷ்மீர் காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் மட்டும் இல்லை மர்மங்கள் நிறைந்த காஷ்மீர்.. பாகிஸ்தான் எப்படி காஷ்மீரின் வடக்கு பகுதிகளை எப்படி ஆக்ரமித்தனர் என்று இப்போது புரிகிறது. ஒரு வலிமையான தலைமை அமைந்து பாகிஸ்தான் சீனா ஆக்ரமிப்பு பகுதிகளை மீட்டு இந்திய வரைபடத்தில் உள்ளதை இந்தியாவுடன் மீண்டும் சேர்க்க வேண்டும். இதுவரை யாரும் போக துணியாத காஷ்மீரின் மறுபக்கத்தை படம்பிடித்துக் காட்டிய கோவை அவுட்டோர் சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@rpmtsangam8800
@rpmtsangam8800 5 ай бұрын
அருமை அருமை இந்தியாவில் இப்படி ஒரு இடம் இருக்கிறது உங்களின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@Rani-dq5ul
@Rani-dq5ul 22 күн бұрын
தல
@kavipriya9790
@kavipriya9790 22 күн бұрын
ஓகே சார் உளரவம் காட்சிகள் நடக்கிறது தான் புடிக்கல சார்
@baskarang3161
@baskarang3161 14 күн бұрын
அருமையான காணொளி கடுமையான முயற்சிக்கு நன்றி
@sreeram9772
@sreeram9772 26 күн бұрын
Every video is different style . Congratulations 🎉🎉
@vasanthpandiyan3619
@vasanthpandiyan3619 5 ай бұрын
உன்மையில் அருமையான வீடியோ நண்பா. அந்த சிறுவர்களின் அருமையான வழிகாட்டுதலுடன் அவர்களின் வரலாற்றை அவர்கள் விவரிக்கும் முறை அருமை. இறுதியில் அவர்களின் பாரம்பரிய ஆடல் பாடலுடன் முடித்தது ஆகச்சிறந்தது.❤
@prakashlic7578
@prakashlic7578 5 ай бұрын
இப்படியெல்லாம் வீடுகள் இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ❤
@jagadeesang3651
@jagadeesang3651 5 ай бұрын
உங்களின் முயற்ச்சி இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் வாழ்க வளமுடன்❤🎉🎉
@Kavima09
@Kavima09 5 ай бұрын
Namma ooru karanga India border vara kashta pattu poi video panrathu perumaiya iruku veetla ulavangalukulam unga videos katitu iruken valthukal bro❤️🙂
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 4 ай бұрын
அழகு நிறைந்த இடத்தில் ஆபத்தும் நிறைந்திருக்கும் ❤😂 நன்றி
@Cpatturajpaulkani
@Cpatturajpaulkani 5 ай бұрын
சும்மா சுகமா ஹோட்டல் லெயும் கடைகளையும் வீடியோ எடுத்து காசு பார்க்கும் இந்த காலத்தில் அடர்ந்த பாதை இல்லாத கிராமங்களில் உள்ள மக்களை சந்திப்பது. இது போன்ற கடினமானா மலைப்பகுதி ல போய் வீடியோ எடுத்து போடுவது மிகவும் கடினம். உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்
@mohamedmeeran3876
@mohamedmeeran3876 5 ай бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அடுத்த வீடியோலயும் சிறுவர்களை கைடா கூட்டிட்டு போங்க
@habeeburahaman8561
@habeeburahaman8561 5 ай бұрын
எனக்கே பயமாக இருக்கு‌ இயற்க்கை காட்சிகள் வெறி சூப்பர் .உயிருக்கு முக்கியத்து வம் கொடுங்கள் . உங்கள் பயணம் வெறி டேன்ஜர் பாதுகாப்புமுக்கியம்
@muhammedghouse
@muhammedghouse 5 ай бұрын
அருமை அருமை நண்பரே எதிர்பார்க்க முடியாத கிராமங்களில் புகுந்து மொழி தெரியாமல் இவ்வளவு சிறப்புகளும் உள்ள கானொளி வாழ்த்துக்கள் கபரஸ்த்தான் என்றால் தமிழில் மயானம் என்று பொருள் ❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
நன்றி சகோ... உங்களுக்கு reply பண்ணி வெகு நாளாகிவிட்டது... தொடர் பயணம் தோழர்...
@muhammedghouse
@muhammedghouse 5 ай бұрын
@@kovaioutdoors நன்றி தோழர் நான் உங்கள் அனைத்து காணொளிகளும் தவறாமல் பார்க்கிறேன் உங்கள் கடின உழைப்பு எனக்கு பிடித்த விஷயம் அந்த இமயமலை போல நீங்களும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் தமிழகத்தில் சில குறிப்பிட்ட யு டியுப் கார்கள் வளர்ச்சி நான் காண்கிறேன் ஆரம்பத்தில் கமெண்ட் படித்து பதில் தந்தார்கள் தற்போது ஒரு பதில் இல்லை கேள்வி கேட்டால் கூட பதில் தருவதில்லை நீங்கள் என்னை நினைவில் வைத்துள்ளீர்கள் என்றால் நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@956994
@956994 5 ай бұрын
இதெல்லாம் என் வாழ்நாளில் பார்க்காத இடங்கள் மக்கள். முதலில் இந்த சேனலில் இதற்காக வேலை செய்யும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள். யாரும் அறிந்திராத பல எல்லை கிராமங்களில் தான் உங்கள் பயணம் அமைகிறது. அதுக்காகவே உங்கள் அனைவரையும் இறைவன் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் அளிக்க பிரார்த்திக்கிறேன். தங்களுடைய சேவைகள் இனிதே தொடர வேண்டுகிறேன்.
@afrina.m6814
@afrina.m6814 5 ай бұрын
நல்ல முயற்சி 🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே 🎉
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 5 ай бұрын
அருமையான முயற்சி வாழ்க வளர்க உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்
@balasubramanianp4255
@balasubramanianp4255 5 ай бұрын
நான் தான் முதல் நபர் 😄😄இந்த வீடியோ பாக்கறது 😅
@Bikerkumar
@Bikerkumar 5 ай бұрын
Bro your courage is appreciated nice place children are very cute and Intaligent, amazing enjoyable, take care while riding
@gayathrir7771
@gayathrir7771 5 ай бұрын
எங்களுக்காக நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த அழகான இடங்களை காண்பித்திர்கள் பசங்க உங்கள் உதவி செய்தது அருமை நீங்கள் பசங்களுக்கு உதவி செய்ததற்கு நன்றி உங்களுக்கு
@Varadarajan-l9p
@Varadarajan-l9p 5 ай бұрын
BEAUTIFUL INTELLIGENT BOYS
@maryrani.a8992
@maryrani.a8992 5 ай бұрын
Kuti pasanga fantastic a valikatnaga. Superb. Thank you for sharing kovai out doors.
@NagarajanRamasamy-k3s
@NagarajanRamasamy-k3s 4 күн бұрын
சூப்பர்ங்க சின்ன பசங்க நல்லா விளக்கம் கொடுக்கிறார்கள் நல்ல விளக்கம் கொடுத்தாங்க
@priyankas2357
@priyankas2357 5 ай бұрын
அண்ணா மிகவும் அருமை உங்களோடு சேர்ந்து நாங்களும் பயணம் செய்தது போலிருக்கிறது நாங்கள் போய் பார்க்க முடியாது இது மாதிரி இந்த நிறைய வீடியோக்கள் போடுங்க அண்ணா
@tamilsonglyricsmm
@tamilsonglyricsmm 2 ай бұрын
நல்ல முயற்சி இது போன்ற இடங்களை நான் பார்த்ததே இல்லை நானும் உங்களுடன் பயணம் செய்தது போல் ஒரு உணர்வு தோன்றுகிறது அந்த சிறுவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி மீண்டும் மீண்டும் இது போன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு எனக்கு ஆசை தொடரட்டும் உங்கள் சேவை ஜெய்ஹிந்த் 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳
@tigertigerjai
@tigertigerjai 5 ай бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி
@NagarajanRamasamy-k3s
@NagarajanRamasamy-k3s 4 күн бұрын
சூப்பர் டான்ஸ் ரொம்ப க்யூட்டான பசங்களா இருக்கு❤❤❤🎉
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 4 ай бұрын
அருமையான முயற்சிஇந்தியா நாட்டின் எல்லைகடைசிகிராமசூப்பர் மகிழ்ச்சி சிறப்புஒஸ்தியான பதிவுமிக்க நன்றி வணக்கம்🙏🙏💚
@vhillsrider6151
@vhillsrider6151 5 ай бұрын
அண்ணா வழக்கம்போல சூப்பரா இருக்கு வீடியோ பசங்க நல்லா கெட்டு பண்ணாங்க வாழ்த்துக்கள் .... என்ன 40நாள்சோறுதண்ணிஇல்லைனிங்க.அதுக்குஒருவீடியோவந்து சமைக்க ரவீடியோபோடுங்க.
@kovaioutdoors
@kovaioutdoors 5 ай бұрын
Pannirlam bro... Vaanga விருந்துக்கு.. Msg instagrram
@RajaSekar-xg6du
@RajaSekar-xg6du 5 ай бұрын
சிறுவர்களின் ஆங்கில அறிவு சிறப்பு
@shankarshankar-jf8zz
@shankarshankar-jf8zz 5 ай бұрын
Bro u did a good job…amazing keep going
@maheshvalli976
@maheshvalli976 5 ай бұрын
Super romba nalla news collect panni kuduthirukinga ungaloda ladak trip video Ella video nalla irunthathu India voda perumai theriyum podhu romba santhosama iruku India mannil piranthathuku perumaipadukiren. Intha news collect panni kodutha kovai outdoors ku mikka romba nanri👌👍👃
@mohamadyHaleembee6749
@mohamadyHaleembee6749 2 ай бұрын
அருமையான சுற்றுலா தளம் ஹிமாச்சலப் பிரதேசம் லடாக்❤❤❤❤
@sekart7275
@sekart7275 5 ай бұрын
முயற்சி.நிறைந்தசெயல்🎉
@kamalmugesh
@kamalmugesh 5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் எனது ராயல் சல்யூட் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@NagarajanRamasamy-k3s
@NagarajanRamasamy-k3s 5 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் பயம் எல்லாம் போறீங்க பார்க்க முடியாத மக்கள் எல்லாமே இதை பாத்துக்கலாம் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கலாம் இது எல்லாருமே போக முடியாத இடம் தம்பி உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்😂🎉🎉🎉❤❤❤❤❤
@kannanvijaya9328
@kannanvijaya9328 5 ай бұрын
நன்றி கோவை
@srivatsansc2953
@srivatsansc2953 5 ай бұрын
Awesome village near loc. Nice to see the kids enthusiasm
@inbanathanparthiban5652
@inbanathanparthiban5652 5 ай бұрын
Indha pasanga nalla support panraga super avingslum enjoy panraga
@jayanthithanigachalamtyh2843
@jayanthithanigachalamtyh2843 4 ай бұрын
பாகிஸ்தான் எல்லைவரை மிகவும் சிரமப்பட்டு சென்று விடியோ எடுத்துக் காண்பித்து உள்ளீர் மிகவும் அருமை இந்த சேனலை சப்கிரைப் செய்து மக்கள் கண்ட சேனல்களை பார்பதற்கு பதில் இது போன்ற இது வரை நாம் வாழ்நாளில் காணமுடியாத இடங்கள் களை பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி.
@friendofforest8189
@friendofforest8189 5 ай бұрын
My dear bro. Truly your efforts will success forever.Finally you reached the LAST VILLAGE OF OUR NATION. SPECIALLY YOU EXPLAINED THE RISKY LIFE OUR INDIAN ARMY. Congratulations bro.
@thilakarskt5172
@thilakarskt5172 5 ай бұрын
HAPPY SUPER THANKYOU
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 5 ай бұрын
beautiful village. You got so many guides. Water management is Super
@lifeisgood722
@lifeisgood722 5 ай бұрын
வேற்றுமையில் ஒற்றுமை பாரததின் மகிமை
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 5 ай бұрын
Beautiful village 👌
@narmadhalithin
@narmadhalithin 5 ай бұрын
Wow beautiful Village 🎉🎉❤
@deivanaiv1438
@deivanaiv1438 5 ай бұрын
செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்
@thangamurugesant7846
@thangamurugesant7846 Ай бұрын
சிறப்பான காட்சி பதிவு...வாழ்த்துகள்
@aiswariyamresidencycom2962
@aiswariyamresidencycom2962 5 ай бұрын
Aumaiyana pathivu sago🙂🙂🙂🥰🥰🥰
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 5 ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@ramarram7427
@ramarram7427 5 ай бұрын
Childrens are good guides... They tells historical news🐾
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 5 ай бұрын
சந்தோசம் வாழ்த்துகள் அண்ணா
@samundeeswari5887
@samundeeswari5887 5 ай бұрын
Arumai nice ungalin thiramaiku vaazhthukal nandri brother ungal video vai aavaludan ethirparkiren 👌👌👌👍👍👍😍😍😍😍💐💚💚💚
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 5 ай бұрын
Thambi ungala paaraatta varthaikaley ellappa very superb video padam piditha vitham miha arumai👌👏🙏 vazhga valamudan
@nanthininanthini2839
@nanthininanthini2839 5 ай бұрын
Super da kutty thambigala neengal melum valara valthukkul🎉🎉🎉🎉🎉
@jaiganesh453
@jaiganesh453 5 ай бұрын
முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் நமது இராணுவ வீரர்கள் பற்றி பேசும் போது சந்தோஷமாக இருந்தது
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 5 ай бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள் ❤❤❤❤
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 5 ай бұрын
Great job bro. U a one man army Weldon bro .super bro..take care bro ❤❤❤❤❤.
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 5 ай бұрын
Very nice. Never seen these areas before. Thank you for sharing
@m.kavya6thbm.kavya6thb88
@m.kavya6thbm.kavya6thb88 4 ай бұрын
அருமை சகதோர நானே பயணம் செஞ்ச மாதிரி இருந்தது
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 5 ай бұрын
That cap 🧢 child is really good in english, atleast they helped you ❤
@tamilsonglyricsmm
@tamilsonglyricsmm 2 ай бұрын
நான் Subscribe பண்ணிட்டேன் நண்பா உங்கள் சமூக சேவை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 🙏🙏🙏
@vasanthymahadevan2469
@vasanthymahadevan2469 5 ай бұрын
Excellent coverage.i never seen this type of exploring.keep it up.
@saraswathibalakrishnan9187
@saraswathibalakrishnan9187 5 ай бұрын
Happy to see your video.
@danshikasri842
@danshikasri842 5 ай бұрын
Good effort friends, all the best
@TravelsCompany
@TravelsCompany 5 ай бұрын
Great brother
@chillbreeze5422
@chillbreeze5422 5 ай бұрын
Great video bro🎉🎉🎉keep going, take care n Be safe ❤❤❤
@trramadasdas9546
@trramadasdas9546 5 ай бұрын
Very glad to see your video ❤
@alagappansivaganesan4971
@alagappansivaganesan4971 5 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு
@shanmuganathan303
@shanmuganathan303 5 ай бұрын
You are rocking bro…be safe .. tc of your health
@BalaY.......mithran
@BalaY.......mithran 5 ай бұрын
Welcome..vungalukku.enathu.vanakkal.palakodi
@GovarthanK
@GovarthanK 5 ай бұрын
Nice video bro next video ku waiting
@lawrencels9007
@lawrencels9007 5 ай бұрын
GOD BLUSE. YOU. KOVI. OUTORS and SMALL BROTHERS THANKU
@EzhilanRithi
@EzhilanRithi 5 ай бұрын
Anna ipdi oru village lam irukkunu paathathe illa anna. romba kastapattu poi irukinga intha payanam ungaloda miga periya vetriya amaiyanum vazhthukkal.
@Jayasili-x3k
@Jayasili-x3k 5 ай бұрын
Supper pa thankyou
@duraiswamym9939
@duraiswamym9939 5 ай бұрын
Your achievement is very great
@Mohana.s2123
@Mohana.s2123 5 ай бұрын
Hi anna wonderful video keep rocking ❤
@travelkulfi9095
@travelkulfi9095 5 ай бұрын
I enjoyed kids 😂😂😂🎉🎉🎉
@lakshmig352
@lakshmig352 5 ай бұрын
Awrsome video.congrats.
@travelkulfi9095
@travelkulfi9095 5 ай бұрын
Kids super 🎉🎉🎉
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 5 ай бұрын
அருமை
@nandharajanranganathan
@nandharajanranganathan 5 ай бұрын
You are a Real adventure Man.தம்பி மொழி புரியாத இடத்தில் google translator பயன்படுத்திக் கொள்ளவும். இதில் வாய்ஸ் ட்ரான்ஸ்லேட்டர் உள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளவும்
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 5 ай бұрын
Ungalin thiramaiyai ennavendru solvathu Weldon brother keep it up
@NagarajanRamasamy-k3s
@NagarajanRamasamy-k3s 4 күн бұрын
அந்த சின்ன பையன் அழகா எக்ஸ்பிளைன் பண்ணாங்க அந்த சின்ன பையனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@GalaxyA04-ij4bc
@GalaxyA04-ij4bc 5 ай бұрын
Super anubavam bro
@maikkelraj5768
@maikkelraj5768 12 күн бұрын
தொப்பி போட்ட பையன் நல்ல திறமைசாலி
@svijayakumareee
@svijayakumareee 5 ай бұрын
Be careful where you go. I appreciate your effort to explore new places
@rajanramana9119
@rajanramana9119 5 ай бұрын
Thank you.....
@gunarajanithanendran1864
@gunarajanithanendran1864 13 сағат бұрын
நன்றி நண்பா❤
@travelkulfi9095
@travelkulfi9095 5 ай бұрын
Kids guide super but how abt safety for kids if bad traveller mean???😮 some people bad means ???
@andrewchandran1173
@andrewchandran1173 5 ай бұрын
God bless these children& villagers
@SIVAKUMAR-us7gn
@SIVAKUMAR-us7gn 2 ай бұрын
சூப்பர் அண்ணா
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,6 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 699 М.
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,6 МЛН