No video

Kovil pongal | கோவில் பொங்கல் | குடும்பமாக சாப்பிட கோவில் பொங்கல் உங்கள் வீட்டிலேயே செய்யலாமே

  Рет қаралды 185,929

Thangam mami samayal

Thangam mami samayal

Күн бұрын

#kovil #pongal #thangammamisamayal
In this Kovil pongal | கோவில் பொங்கல் | குடும்பமாக சாப்பிட கோவில் பொங்கல் உங்கள் வீட்டிலேயே செய்யலாமே I have shown the ways to cook Kovil pongal. I hope you like this Kovil pongal | கோவில் பொங்கல் | குடும்பமாக சாப்பிட கோவில் பொங்கல் உங்கள் வீட்டிலேயே செய்யலாமே video. If you do so Like, Share, Comment, Subscribe and don't forget to press the "Bell" icon and select the "All" option.
இந்த Kovil pongal | கோவில் பொங்கல் | குடும்பமாக சாப்பிட கோவில் பொங்கல் உங்கள் வீட்டிலேயே செய்யலாமே வீடியோவில் கோவில் பொங்கல் சமைப்பதற்கான வழிமுறைகளை கூறியிருக்கிறேன். இந்த Kovil pongal | கோவில் பொங்கல் | குடும்பமாக சாப்பிட கோவில் பொங்கல் உங்கள் வீட்டிலேயே செய்யலாமே வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் அவ்வாறு செய்தால் லைக், ஷேர், கமெண்ட், சப்ஸ்கிரைப் செய்து "பெல்" ஐகானை அழுத்தி "ஆல்" ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க மறவாதீர்.

Пікірлер: 200
@masthanfathima135
@masthanfathima135 11 ай бұрын
மாமி உங்கள் கை பக்குவம் அருமை . வெங்கல பானையின் தலைமுறை சொல்லும் போது மனது நெகிழ்வாக இருந்தது. வாழ்த்துகள் மாமி.
@thalirattil369
@thalirattil369 11 ай бұрын
,நீங்க எப்பவோ channel ஆரமிச்சிரக்கனும் மாமி வரவேற்கின்றேன்
@vimalakrish3051
@vimalakrish3051 11 ай бұрын
yes your correct
@vasanthasankar8958
@vasanthasankar8958 11 ай бұрын
​@@vimalakrish3051என 😅😅😢😢😢
@punithaanand1680
@punithaanand1680 11 ай бұрын
Yes
@sundarinaganathan3805
@sundarinaganathan3805 11 ай бұрын
Yes
@pubggurunadha8368
@pubggurunadha8368 10 ай бұрын
ஆம் சரிதான்
@monumeeshka3577
@monumeeshka3577 11 ай бұрын
Neenga KZbin channel start pannadhula romba sandhosham mami. Thanks to chef Deena, Unga ella recipe yum romba authentic . So happy to see you here ❤️ all the best mami 👍
@user-sk5kx2bb5p
@user-sk5kx2bb5p 2 ай бұрын
ரொம்ப அருமையாக இருந்தது பொங்கல் தயார் பண்ணின விதம் சந்தோஷம் மாமி
@l.sanjaysanjay6-a100
@l.sanjaysanjay6-a100 11 ай бұрын
Maamy 👌👌👌👌👌👍 puliyoatharai and adhirasam seidhu kaminga maamy
@shamlas8573
@shamlas8573 11 ай бұрын
Chef dheena channel la ungala pathruken
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 10 ай бұрын
வெண் பொங்கல் எனக்கு மிகவும் பிடித்தது
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 11 ай бұрын
உங்கள் ரெசிபி எல்லாம் சூப்பர் மாமி ❤❤❤❤
@ma2ma102
@ma2ma102 11 ай бұрын
அருமையாக செய்திர்கள் நன்றிகள் மாமி உங்களுடம் இருந்து இன்னும் சமையலை எதிர் பார்க்கிறேம் மாமி மிக்கா நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TamilinParis
@TamilinParis 10 ай бұрын
கோயில் பொஙகள் செய்முறை மிகவும் அருமை 👍👍👍8:07 ✅✅✅👍👍👍
@user-tw6zz5cw8e
@user-tw6zz5cw8e 8 ай бұрын
S. Very good
@musicfuse184
@musicfuse184 10 ай бұрын
தங்கம் மாமி, விஜயதசமி நல் வாழ்த்துகள், பாசிபருப்பு சேர்க் காமல் பொங்கல் செய்தது சற்று வித்தியாசம், ஆனாலும் நன்று... வாழ்க வளமுடன்...
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 11 ай бұрын
Mami super I love ur dishes ❤... show all ur family members and ir history 💖 Pongal vessel story very nice , continue telling such stories
@sgmalikaskitchen8633
@sgmalikaskitchen8633 11 ай бұрын
நமஸ்காரம் மாமி, deena sir மூலம் unga ella receipe பார்த்திருக்கேன்.am in Singapore. நன்னா பண்றீங்க.
@sujathamukundan4370
@sujathamukundan4370 11 ай бұрын
Sooper Kovil pongal மாமி. இதே மாதிரிதான் அரிசி உப்புமா வெங்கல பானையில் செய்யும் போது எங்க மாமியார் மேலே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து மூடுவார்கள். நன்றாக வெந்து விடும்.
@anuradhagopal3975
@anuradhagopal3975 11 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏 அருமை.தீனாஸ் கிச்சன் மூலம் நிறைய பலகாரங்கள் செய்து காட்டியுள்ளீர்கள்.நானும் செய்து பார்த்தேன்.நன்றி 👌👏👏🌹
@punithaanand1680
@punithaanand1680 11 ай бұрын
Yes
@raghavendranr9294
@raghavendranr9294 9 ай бұрын
மாமி, வணக்கம். உங்கள் சமையல் செய்முறை மிகவும் உதவிகரமாக உள்ளது. தயவு செய்து ரசம் பொடி, வத்தல் குழம்பு பொடி, மெயின் சாம்பார் பொடி, பிட்ல, மோர் குழம்பு செய்து காட்டுங்கள். நமஸ்காரம்.🙏
@tamizholi9520
@tamizholi9520 11 ай бұрын
மாமி நீங்கள் எப்பொழுது சேனல் திறந்திங்கள் நான் உங்களை தீனாவுடன் சமையல் பார்த்தோன் வாழ்ந்து கள்
@jayalakshmi5628
@jayalakshmi5628 11 ай бұрын
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரவானை! அக்கார அடிசில்! செய்து காட்டவும்! மாமி!
@malinishunmugam453
@malinishunmugam453 11 ай бұрын
மெதுபகோடா செய்து காண்பிக்கவும். இரண்டு பேருக்கு தேவையான அளவில் செய்து காண்பிக்கவும். நன்றி.
@pappukutty222
@pappukutty222 10 ай бұрын
ஆசானை சிரம் தாழ்த்தி பணிந்து வணங்குகிறேன். மிகவும் அருமையான அழகான தேவையான பதிவு அம்மா
@pappukutty222
@pappukutty222 10 ай бұрын
நன்றி மா
@meenakshivenkatakrishnan7579
@meenakshivenkatakrishnan7579 10 ай бұрын
இவ்வளவு சுலபமாக கோயில் பொங்கல் செய்து காட்டினீர்கள். நன்றி. நமஸ்காரம் மாமீ.
@mallikaramesh5833
@mallikaramesh5833 11 ай бұрын
கோவில் பொங்கலுக்கென்றே ஒரு வாசனை. அருமை வாழ்க வளமுடன்.
@AKILAPANCH
@AKILAPANCH 11 ай бұрын
எங்கள் அம்மா ஞாபகம் வந்தது.சூப்பர் மாமி.அரை டம்ளர் பால் சேர்த்து கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.❤
@crafts4fans421
@crafts4fans421 11 ай бұрын
மாமி உங்கள் சமையலை பார்க்காமல் இருக்க முடியுமா? தாங்கள் சமையல் செய்யும் போதே எங்களுக்கு சமைக்க ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. தங்களுக்கு என்றும் நன்றி மாமி🙏
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 10 ай бұрын
Arumai mami ths.sapidanumpola iruku
@nageshbabukalavalasrinivas2875
@nageshbabukalavalasrinivas2875 10 ай бұрын
Grand Maa showed a legacy process and not sure how many younger can follow this
@Ashwinthrock
@Ashwinthrock 10 ай бұрын
Super mami. My wanted list are Mor koozhu Puliyodharai Kathamba sadam Pls make videos on the above.♥️
@malathynarayanan6078
@malathynarayanan6078 11 ай бұрын
Thanks mami
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Most welcome
@jayalakshmi5628
@jayalakshmi5628 11 ай бұрын
❤❤❤ மாமி! வளைகாப்பு கூட்டு! செய்து காட்டவும்! மாமி!!!❤️❤️❤️🙏🙏🙏💐💐💐
@Mahesh-mf9pe
@Mahesh-mf9pe 11 ай бұрын
One pot Sambhar saadham receipe podunga mami
@sasireka8345
@sasireka8345 11 ай бұрын
Super ma thanks
@rajeswarir7744
@rajeswarir7744 11 ай бұрын
Maami.Neenga sonna alavu paasi paruppu full ah serthutingala.
@jansyjoseph1827
@jansyjoseph1827 11 ай бұрын
மாமி உங்கள் சமையல் எல்லாம் அருமை உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்
@user-tw6zz5cw8e
@user-tw6zz5cw8e 8 ай бұрын
nice tips
@buvanaeswari5982
@buvanaeswari5982 11 ай бұрын
Amma coconut llama kalyana vatha kulambu podunga amma pls we are about ur channel we are blessed
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 10 ай бұрын
அருமையான பொங்கல் 🙏
@mahadevanv2718
@mahadevanv2718 11 ай бұрын
Arumai Amma
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 7 ай бұрын
Super amma
@SarasusSamayal
@SarasusSamayal 11 ай бұрын
கோவில் பொங்கல் அருமை அருமைங்க மாமி .கண்டிப்பாக செய்கிறேன்ங்க மாமி.
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
நன்றி சரசம்மா🙏
@padmaraj8482
@padmaraj8482 11 ай бұрын
அருமை அருமை மாமி.. பொங்கல் ஜோர்..
@selvathariniraj6707
@selvathariniraj6707 11 ай бұрын
❤ சூப்பர் ங்க மாமி பாத்திரம் எல்லாம் அருமை 👏
@lakshminarayanan2057
@lakshminarayanan2057 10 ай бұрын
Mami, please be bold and confident. You are a Genius
@venishanmugam3811
@venishanmugam3811 11 ай бұрын
Welcome mami
@vijayasairaman1295
@vijayasairaman1295 11 ай бұрын
Mami yrs saree design and bangles yr speech theivigam
@colleennandan9815
@colleennandan9815 8 ай бұрын
Mika nanri maami
@santhag3222
@santhag3222 9 ай бұрын
சூப்பர் நன்றி
@rajeswarivenkatakrishnan391
@rajeswarivenkatakrishnan391 11 ай бұрын
Congratulations. God Bless you for your great shares of Vanishing Traditions.
@gunarathika3024
@gunarathika3024 11 ай бұрын
அருமை அம்மா சூப்பர் நான் உங்களுடைய அன்பான ரசிகை‌‌‌‌.உங்களுக்கு என்னுடைய நமஸ்காரம்.🎉❤
@punithaanand1680
@punithaanand1680 11 ай бұрын
Me tio
@punithaanand1680
@punithaanand1680 11 ай бұрын
Me too
@saraswathiab5995
@saraswathiab5995 11 ай бұрын
Palavarusha experience maami ku. Nanna nidhanama seyyaradhu parthaley andha pakkuvam teriyardhu maami. Thank you so much.
@sujathagopalakrishnan8848
@sujathagopalakrishnan8848 11 ай бұрын
Mami Pongal arumai Kadai very nice Enna metal and Engae vangineenga
@Thangammamisamayal
@Thangammamisamayal 10 ай бұрын
பழைய வீட்டு பாத்திரங்கள்.
@selvakalai281
@selvakalai281 11 ай бұрын
Thank you.
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
You're welcome!
@user-tw6zz5cw8e
@user-tw6zz5cw8e 8 ай бұрын
Super mam
@vinovino5370
@vinovino5370 11 ай бұрын
மாவடு ஊறுகாய் புளியோதரை போடுங்கள் ❤
@shankarishankari7467
@shankarishankari7467 11 ай бұрын
Super mami congrats mami rasam podi share pannuga mami
@haasiniis5821
@haasiniis5821 11 ай бұрын
Amma you have started this channel after Deenas visit ,anyway we love you maa
@HarishKumar-fu4qh
@HarishKumar-fu4qh 10 ай бұрын
Mami superb 👌thaatai recipe mavu kojam small amount solluga mavu machine la eppadi haraipathu
@poke992
@poke992 11 ай бұрын
Nice mami.super...seeing your video first time...
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Thanks and welcome
@manoranjani6042
@manoranjani6042 10 ай бұрын
❤❤❤
@manoranjani6042
@manoranjani6042 10 ай бұрын
Super
@madhumathi4949
@madhumathi4949 9 ай бұрын
🍁🍁சூப்பர் மாமி.👌👌 கோயில் பொங்கல் அருமை 👍👍🎄🎄
@padmaarun4717
@padmaarun4717 11 ай бұрын
Mami mothathula evvlo nei mami vittergal. Sonnengana nandraga irrukum Mami.
@muthulakshmi6648
@muthulakshmi6648 4 ай бұрын
Vanakammami.
@ramgow9653
@ramgow9653 10 ай бұрын
செம சூப்பர்
@savithrirajagopal4363
@savithrirajagopal4363 11 ай бұрын
Arumai Mami Samayal
@subhiahvs4277
@subhiahvs4277 11 ай бұрын
Super
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
Thanks
@mohanasekar6840
@mohanasekar6840 10 ай бұрын
Mami your all dishes super 🎉🎉
@lakshmiraja8388
@lakshmiraja8388 10 ай бұрын
Super Mami🙏
@selvisomasundaram4485
@selvisomasundaram4485 11 ай бұрын
மாமி நான் உங்க‌ fan
@surrbg
@surrbg 10 ай бұрын
Nice.need subtitles in English so that it can be viewed by more people.
@geethalakshmi5958
@geethalakshmi5958 11 ай бұрын
Super Mami 🎉😊
@rameshbalan7953
@rameshbalan7953 10 ай бұрын
greetings mami, very happy to see the Vengalam pot which was used for decades and i want to buy one like this along with URALI. Also mami, i want to buy the Muruku and other items and i am staying in madras and dont know how to get. please let me know on this, namasskaram, ramesh
@Thangammamisamayal
@Thangammamisamayal 10 ай бұрын
Please contact 9443203742 to place the order we will send through courier.
@webaholic84
@webaholic84 11 ай бұрын
mamo romba deivegamae irukeengo :) and andha valaisyosai supera iruku kaeka...unga dressing and valayal joreu
@babymanian65
@babymanian65 11 ай бұрын
Mamis narration very nice and simple
@ushag8943
@ushag8943 11 ай бұрын
super pongal mami, But pl give measurement in description box
@hisathees
@hisathees 10 ай бұрын
Thanks mamai
@shaguvythes6736
@shaguvythes6736 10 ай бұрын
Vanakkam mami ungal Kovil pongal super.
@kesavansubbiah7063
@kesavansubbiah7063 10 ай бұрын
Super mami thanks
@rajeshezhil9741
@rajeshezhil9741 11 ай бұрын
I love ur dishes amma i like ur foods
@venkatdamodarannaidu5114
@venkatdamodarannaidu5114 10 ай бұрын
🎉 அருமை ங்க
@kamesraj592
@kamesraj592 11 ай бұрын
வெங்கலபானை அழகு
@revathyshanmugam765
@revathyshanmugam765 11 ай бұрын
Maami neenga channel start pannathu santhossma irruku..vazhthukkal maami.
@smv6358
@smv6358 11 ай бұрын
Please say actual measure of moongdal and rice
@user-ji2lo3py4u
@user-ji2lo3py4u 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ great amma thangam
@mohanpoondii1988
@mohanpoondii1988 11 ай бұрын
excellent 👌👌👌👌👌 thangam mami we could feel the ambience of maargazhi masam with flavourful Kovil Pongal thankyou so much for nice 👍 sharing pranaams mami mama regards to all yours family and friends especially yours staffs
@umam.k7323
@umam.k7323 11 ай бұрын
Mamii ungal kuladeivam kanoorpatti periandavana?
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 11 ай бұрын
நமஸ்காரம் மாமி 🙏
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 10 ай бұрын
சூப்பர்
@nivethasarsvanan5401
@nivethasarsvanan5401 10 ай бұрын
Mami Pongal super
@kavithas4579
@kavithas4579 11 ай бұрын
அருமை அம்மா
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 11 ай бұрын
Super mami
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 11 ай бұрын
Super ஆ இருக்கு... மாமி
@banumathiramalingam6808
@banumathiramalingam6808 11 ай бұрын
Super mami, keep it up mami, thanks a lot, thanks for sharing
@rajalakshmis2961
@rajalakshmis2961 11 ай бұрын
மாமி. வணக்கம் 🙏 கோவில் கதம்பம் போடுங்க மாமி.நன்றிங்க மாமி.
@thasvinithasvini8381
@thasvinithasvini8381 10 ай бұрын
மார்கழியில். கோவிலில். தருவாங்கசின்னவயதில்காலை. சாப்பாடே. இதுதான். இப்பெயர் யின் பொங்கல். அந்த. ருசியில் இல்லையேன்னு. நினைத்தேன். இதுதான். செய்முறை யா. நன்றி. அம்மா. நானும். செய்கிறேன்.
@Keerthi-dr9so
@Keerthi-dr9so 11 ай бұрын
சூப்பர் பாட்டி மா
@geethaswaminathan2316
@geethaswaminathan2316 10 ай бұрын
Very tasty and mouth watering dish
@chitra7656
@chitra7656 11 ай бұрын
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 💖🙏
@Thangammamisamayal
@Thangammamisamayal 11 ай бұрын
நன்றி சித்ராம்மா🙏
@rithikarajkumar4796
@rithikarajkumar4796 10 ай бұрын
Engaluku inthamathiri aollithara aal illai,neenga solrathu ennaku enga kudumbathula oruthar solra mathiri iruku
@Thangammamisamayal
@Thangammamisamayal 10 ай бұрын
Nandri.
@smv6358
@smv6358 11 ай бұрын
You dropped only half of moongdal. The rest were in the vessel itself
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 11 ай бұрын
பொங்கல் சூப்பர் மாமி❤🎉🙏🏼🤩
@Dadlittleprincesschannel
@Dadlittleprincesschannel 9 ай бұрын
Alavugal correct ah sollunga
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН