ஓடாத ceiling fan 1,ரூபாய் செலவில்லாமல் ஓடவைக்கலாம் | How to repair jammed ceiling fan at home

  Рет қаралды 612,467

CAPTAIN GPM

CAPTAIN GPM

Күн бұрын

ஓடாத fan 1,ரூபாய் செலவில்லாமல் ஓடவைக்கலாம் | How to repair jammed ceiling fan at home | captain gpm
#fanrepare
#captaingpm
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
👆மேலும் இது மாதிரி தினம் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சேனலை 👇
subscribe செய்ய மறவாதீர்கள். 👍
*********Thanks for watching**********

Пікірлер: 242
@ItsGanesan
@ItsGanesan 3 жыл бұрын
Super bro thanks nan ithu mathiri video lam parthu than neraya repair pani irukan en veetla...enala mudiyalana than kadaiku eduthunu povan ex mixie,fan,grinder, emergency light,tv all items...🙏 KZbin is useful for this reason only...
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks bro
@kaliaperumalkrishnasamy7030
@kaliaperumalkrishnasamy7030 2 жыл бұрын
உபயோகமான செயல். பாராட்டுகள்.
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 2 жыл бұрын
மிகவும் சிறப்பான தெளிவான பதிவு. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
@gpm
@gpm 2 жыл бұрын
Thanks
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உமது விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றி வணக்கம் . . .
@gpm
@gpm 2 жыл бұрын
நன்றி
@tkumargstharshan720
@tkumargstharshan720 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.
@selvakumaran3586
@selvakumaran3586 3 жыл бұрын
Very useful message sir
@வாருங்கள்ஆராதிப்போம்
@வாருங்கள்ஆராதிப்போம் 3 жыл бұрын
மிக முக்கியமான செய்தி. நன்றி.
@VijiViji-nl4nt
@VijiViji-nl4nt 3 жыл бұрын
Payannulla thagaval thanksh
@satishkumarkrishnamoorthy260
@satishkumarkrishnamoorthy260 3 жыл бұрын
Thanks brother for the useful information...
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@munawarbasha5062
@munawarbasha5062 7 ай бұрын
Super thanks sir Basha kancheepuram
@abisekraja5701
@abisekraja5701 3 жыл бұрын
Nenga pannunathu correct tha bro but nenga bearing la apply pannuna grease vaci tha fan run aguthu ipo.but 2 or 3 days la thirumba athe problem varum.ean na bearing capacity kammi agurathala tha fan jam agum simply change the bearing
@vadivelsambantham8678
@vadivelsambantham8678 3 жыл бұрын
உபயோகமான தகவாலுக்கு நன்றி.
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோதரர்
@jakkubai3310
@jakkubai3310 3 жыл бұрын
தகவல்
@anandand5002
@anandand5002 3 жыл бұрын
நன்றி சகோ
@deepan5278
@deepan5278 Жыл бұрын
Worked Anna thank you
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 2 жыл бұрын
Thank you, super
@sundarsrihari2211
@sundarsrihari2211 7 ай бұрын
Super .na try panna good result
@bulbeditz4543
@bulbeditz4543 2 ай бұрын
Work ஆகுதா bro
@sundarsrihari2211
@sundarsrihari2211 Ай бұрын
@@bulbeditz4543 ஆம்
@dhanasekarandhanasekaran5897
@dhanasekarandhanasekaran5897 3 жыл бұрын
Very good Awarness video post thank you
@gopilakshmi3747
@gopilakshmi3747 Жыл бұрын
Anna fan regulator la 1 to 4 vacha fan slow ah suththuthu but 5 la vacha full speed la suthuthu athuku enna panalam..
@usilaisun
@usilaisun Жыл бұрын
Regulater change pananum
@gopilakshmi3747
@gopilakshmi3747 Жыл бұрын
Hmm Bro Nan Already change paniten because unga video parthuthan ..
@moorthannahmoorthannah2698
@moorthannahmoorthannah2698 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ ஐய்யா நன்றி
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
Video very very super 👌
@gtxpress206
@gtxpress206 3 жыл бұрын
Thanks for your helping minded
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
சீலிங்பேனில் கெப்பாசிட்டர் மாற்றுவது பற்றி வீடியோ போடுங்க
@gpm
@gpm 2 жыл бұрын
நமது சேனலில் வீடியோ உள்ளது
@Surya.143.
@Surya.143. 11 ай бұрын
Super ....pro 👌
@sskmaniyam3603
@sskmaniyam3603 3 жыл бұрын
சூப்பர் சார் தெளிவான விளக்கம் நன்றி சார்
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
@sskmaniyam3603
@sskmaniyam3603 3 жыл бұрын
@@gpm நன்றி சார்
@ArifKhan-yq2rr
@ArifKhan-yq2rr Жыл бұрын
Thanks brother
@kannathasannanmaran.1742
@kannathasannanmaran.1742 6 ай бұрын
Ok thanks my dear friend
@kambadhasank2655
@kambadhasank2655 3 жыл бұрын
நல்ல இருக்கு
@rajuc.m.1550
@rajuc.m.1550 3 жыл бұрын
Very useful information dear. Please do keep posting such information. May God bless you!
@rksbrothers6964
@rksbrothers6964 3 жыл бұрын
Downside bearing change paananum brother. Meendum problem varum
@gpm
@gpm 3 жыл бұрын
மாற்றி பாருங்கள்
@s.paramasivanmahesh2399
@s.paramasivanmahesh2399 3 жыл бұрын
Super.VeryNice.Thanks
@veeraragavan120
@veeraragavan120 3 жыл бұрын
I like that your idea
@rselvamnaidu9431
@rselvamnaidu9431 3 жыл бұрын
Nice nallathu
@subramani4929
@subramani4929 2 жыл бұрын
Super sir nalla thagaval sir melaum pala video poduga sir
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Nandri
@aisulaxmi6183
@aisulaxmi6183 2 жыл бұрын
Super thanks
@gpm
@gpm 2 жыл бұрын
நன்றி
@gipamikittensplay581
@gipamikittensplay581 6 ай бұрын
super na😊😊
@kuppank7404
@kuppank7404 3 жыл бұрын
Neenga Oru village scientist boss super
@Sathish-kumar
@Sathish-kumar Ай бұрын
Useful
@VijayKumar-yf9gm
@VijayKumar-yf9gm 2 жыл бұрын
Good sir
@i.muthurajmuthuraj.i6138
@i.muthurajmuthuraj.i6138 3 жыл бұрын
பயனுள்ள தகவல்
@kalaichelvanr.p5491
@kalaichelvanr.p5491 3 жыл бұрын
Good infermation
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
50years old fan Ippo suddenly revars slowvaaha suttiyathu.board drip aahuthu Enna problem ippadi seithaal pothumaa ? Reply please
@ramachandran7132
@ramachandran7132 3 жыл бұрын
Athu winding problem
@a.igarana.igaran8519
@a.igarana.igaran8519 3 жыл бұрын
Super
@naadeshkumar
@naadeshkumar 3 жыл бұрын
Thank you ji. It's working now.
@galeelkaseem8152
@galeelkaseem8152 3 жыл бұрын
Super sir. பயனுள்ள தகவல் நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை👌👏🙏
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@balu1024
@balu1024 Жыл бұрын
Ethanaal palaper nanmai audaivaarkal
@madhantech385
@madhantech385 3 жыл бұрын
Thanks ...bro
@மன்னைகண்ணா
@மன்னைகண்ணா 3 жыл бұрын
Super. Please keep on give tips like this.
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@kathirkishor8364
@kathirkishor8364 3 жыл бұрын
நன்றி
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@sakthivelb741
@sakthivelb741 3 жыл бұрын
அருமை
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 жыл бұрын
Super, Thanks!
@sndspn9644
@sndspn9644 3 жыл бұрын
பொ ங்க தம்பி
@MrTamil687
@MrTamil687 3 жыл бұрын
பேரிங்க் மேல கிரீஸ் தடவ கூடாது பேரீங்க் ல உள்ள பால்ல தான் கிரீஸ் வைக்கனும்,ரோட்ரி ரிங்லையும் கிரீஸ் தடவ கூடாது.இந்த மாதிரி வீடியோ போட்டு மக்கள குழப்பாதிங்க
@MrTamil687
@MrTamil687 3 жыл бұрын
@@raja-zf8le fan inside bro
@silvesterthomas8916
@silvesterthomas8916 3 жыл бұрын
Good ideas brother very very easy tips thank you
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks bro
@arunkumars11893
@arunkumars11893 2 ай бұрын
Nice
@rajadubai611
@rajadubai611 3 жыл бұрын
Ippadithan nan seithen speed 5 oduna fan ippa speed 3 la than oduthu😄😄fan open pannigtale thiruppy athumathiri set panna mudiyula😌😌
@devasahayam9280
@devasahayam9280 2 жыл бұрын
Good!
@rathakrishnan.s7930
@rathakrishnan.s7930 2 жыл бұрын
goodbrother
@nithishv3128
@nithishv3128 3 жыл бұрын
Table fanukku sollunga
@kannankannansenthamarai4444
@kannankannansenthamarai4444 3 жыл бұрын
arumai
@irfansettu5238
@irfansettu5238 3 жыл бұрын
Thank you very much Anna romba naala Intha fault ku dha nanga 500 500 aa kuduthutrunthoma
@karthickdivya7430
@karthickdivya7430 2 жыл бұрын
Tq anna
@handmadeproducts9784
@handmadeproducts9784 3 жыл бұрын
கிரீஸ் சான் பேப்பர் காசு இல்லாம கிடைக்குமா
@Djayasankara
@Djayasankara 3 жыл бұрын
சூப்பர் சகோதரரேமிக்கநன்றி
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@lifestyletamilkw
@lifestyletamilkw 4 жыл бұрын
Super thalaiva
@gpm
@gpm 4 жыл бұрын
😁😁😁👍
@firefirefirefire6870
@firefirefirefire6870 4 жыл бұрын
Kamad
@saravanana.s492
@saravanana.s492 3 жыл бұрын
Sealed bearing மேல grease தடவலாமா sir?
@sankaranarayanan9447
@sankaranarayanan9447 3 жыл бұрын
Thanks for your vedio
@kumarramasamy8124
@kumarramasamy8124 3 жыл бұрын
Great tips bro
@velauthampillai9497
@velauthampillai9497 3 жыл бұрын
ஓடாத எக்சாஸ்ட் fan ஓடவைக்க என்ன செய்ய வேண்டும்
@barathanbarathan5292
@barathanbarathan5292 3 жыл бұрын
@@velauthampillai9497 8mihff0
@senthilganapathi4606
@senthilganapathi4606 3 жыл бұрын
@@velauthampillai9497 q
@msa5163
@msa5163 3 жыл бұрын
Super bro. Thenkyou for information
@abdulsattar345
@abdulsattar345 3 жыл бұрын
Thanks you
@selvarasuv1860
@selvarasuv1860 7 ай бұрын
Suppar
@jltsl6740
@jltsl6740 3 жыл бұрын
Super bro
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@saravanaskm5353
@saravanaskm5353 3 жыл бұрын
நல்ல தகவல் அண்ணா
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@saravanank.d.s7292
@saravanank.d.s7292 3 жыл бұрын
Nanba 1,2,3,4 varaikum slow wa run aakuthu , 5 la mattum speed da run aakuthu !! What complete that plz tell the reason
@arunt5787
@arunt5787 3 жыл бұрын
Regulator problem only
@thiyagarajanarumugam7477
@thiyagarajanarumugam7477 3 жыл бұрын
Nanba capacitor tha problem nanba
@Robin-vn2vm
@Robin-vn2vm 3 жыл бұрын
Same problem, even with new regulator
@ssathyamoorthy1465
@ssathyamoorthy1465 3 жыл бұрын
Good friend
@sureshmurugan9158
@sureshmurugan9158 4 жыл бұрын
Super tips bro.. thank you..
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@mahendrannada6363
@mahendrannada6363 3 жыл бұрын
Thanks brother 👍
@eramunathans5849
@eramunathans5849 3 жыл бұрын
Ahha super vinganey
@manipolice626
@manipolice626 3 жыл бұрын
Thank for your fan vedio
@gpm
@gpm 3 жыл бұрын
Thanks
@gurunatrajannatrajan9846
@gurunatrajannatrajan9846 3 жыл бұрын
GOOD!!!
@shankarkarthikeyan5645
@shankarkarthikeyan5645 3 жыл бұрын
Premkumar.supper sir.
@balasubramanianr6746
@balasubramanianr6746 4 жыл бұрын
Super sir thank you video
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@devamanivenugopal893
@devamanivenugopal893 4 жыл бұрын
டேபிள் பேன் சரி செய்வது எப்படி?
@simsondurai8978
@simsondurai8978 3 жыл бұрын
First list tools & materials after that first instruction. to switch off the power supply. Next do the work as per instructions. First Electric al work Danger. Put Man on. Work board fix inthe main switch after power off Ok
@srinivasan7950
@srinivasan7950 3 жыл бұрын
I am not able to unscrew with screw driver, please help me.
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
Applay diesel or petrol or kerosene in the screws wait few mints after try to loose screws it will loose easily
@selvamtamil1548
@selvamtamil1548 Жыл бұрын
Bearing size என்ன size or number?
@geoferra7027
@geoferra7027 3 жыл бұрын
கிளி வளர்ப்பது எப்படினு வீடியோ போடுங்கள்.
@palanivelarumugam6980
@palanivelarumugam6980 4 жыл бұрын
Stator ல் கீரிஸ் போட்ட முதல் ஆள் நீதான். பேரிங் மாத்த வேண்டும்
@rajaRaja-vv1sn
@rajaRaja-vv1sn 4 жыл бұрын
Shaft or bearing change bro
@KannanKannan-du6ry
@KannanKannan-du6ry 3 жыл бұрын
கிறுக்கா
@ganeshmultitech
@ganeshmultitech 3 жыл бұрын
தெரியாத வேலைய தெரிந்தாற் போல் காட்டிகொள்ளும் மூடன் இவன்
@msms3813
@msms3813 3 жыл бұрын
@@ganeshmultitech nee fan saripanravana raja
@soundrapandianvaithiyaling6861
@soundrapandianvaithiyaling6861 5 ай бұрын
Coil ponalunkooda 1rubayil yenya
@subashboss6380
@subashboss6380 4 жыл бұрын
Super good information
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@francisaruldass3021
@francisaruldass3021 3 жыл бұрын
👍
@ameerjahan108
@ameerjahan108 3 жыл бұрын
உங்கள் வீடு நல்லா இருக்கு
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@aburaashid6259
@aburaashid6259 3 жыл бұрын
earning app use pannalana sir
@gpm
@gpm 3 жыл бұрын
பயன் இல்லை
@jothimathi770
@jothimathi770 4 жыл бұрын
Super idea
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@RajanRajan-ke5wf
@RajanRajan-ke5wf 4 жыл бұрын
I like all ur videos bro try to up load more videos like this more bro
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி சகோ
@Amuthamuneeswari
@Amuthamuneeswari 3 жыл бұрын
Poisolli 500,1000 m nu pudunuranuga. Thank you brother
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@RajeshKumar-yr3rp
@RajeshKumar-yr3rp 3 жыл бұрын
Bering dhan mathanum gres poda kudathu
@Arun-pn7qs
@Arun-pn7qs 3 жыл бұрын
தம்பி பொய் சொல்லி பணம் வாங்குவது இவர்கள் தான் ;;இந்த நிலையில் தாங்கள் தங்களது மின் விசிறியின் (bearings) கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்!! இல்லை என்றால் , தாங்கள் கண்டிப்பாக சில வாரங்களில் காயில் மாற்றம் செய்வது நிச்சயம்!!! குழந்தைகள் போன்ற மின்சார பணியாளர்களை தயவுசெய்து நம்பி ஏமாறாமல் இருக்கவும்!!! நன்றி!!!!
@rajnaturaleaglefire7495
@rajnaturaleaglefire7495 3 жыл бұрын
நாங்கள் பொய் சொல்லி தான் காசு வாங்குகிறோம் நன்றி ப்ரோ🙏எங்கள் தொழிலை கேவல படுத்தியதற்கு ..
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 3 жыл бұрын
சூப்பர் g
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@manikandan-cl6su
@manikandan-cl6su 3 жыл бұрын
நண்பா பேரிங் கீரிஸ் வைக்க பேரிங்கில்ல சின்ன மூடியை கழட்டிட்டு கீரிஸ் வைச்ச இன்னும் சூப்பரா ஒடும்
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி
@pichaimuthu1026
@pichaimuthu1026 3 жыл бұрын
🙏👍👍👍
@பாதைபுதிது
@பாதைபுதிது 4 жыл бұрын
Super bro well
@gpm
@gpm 4 жыл бұрын
நன்றி
@oliyalagangovindhan381
@oliyalagangovindhan381 3 жыл бұрын
Coconut oil koda vetunga
@p.chandrasekaran2723
@p.chandrasekaran2723 3 жыл бұрын
இது மாதிரியான சின்னஞ்சிறு முயற்சி பெரிய பலன்களை தரும் என்றால்,முயற்சிப்பதில் தவறில்லை. நன்றி!
@gpm
@gpm 3 жыл бұрын
நன்றி சகோ
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 3,9 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 85 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
கொசு மட்டை /kosu bat || how to repair mosquito bat at home #tamil
9:42
soapraj tamil + சோப்ராஜ் தமிழ்
Рет қаралды 25 М.
Normal fan vs BLDC fan, எது சிறந்தது?
11:59
Engineering Facts
Рет қаралды 1 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН