என்ன புண்ணியம் செய்தேனோ இவரை சந்திப்பதற்கு | M.S.Subbulakshmi |

  Рет қаралды 39,196

KPTV

KPTV

Күн бұрын

என்ன புண்ணியம் செய்தேனோ இவரை சந்திப்பதற்கு | M.S.Subbulakshmi | #KuttyPadmini | KP TV
For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
Also, click here to Watch:
Comment Reply about Kallakurichi - • Comment Reply about Ka...
இவர் என் அண்ணன் மட்டுமல்ல, ஆசானும் கூட! | Venkatesh Chakravarthy - • இவர் என் அண்ணன் மட்டும...
Without compassion, there is no life - • Without compassion, th...
பிரதமரை தாக்கிய கூட்டம்! துப்பாக்கியால் எச்சரித்த சிவாஜி!! - PART 05 - • பிரதமரை தாக்கிய கூட்டம...
விபூதி இடுவதால் வரும் மகிமை - • விபூதி இடுவதால் வரும் ...
வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று முதியோர் இல்லம் துவங்க போகிறோம் - • வருகின்ற விநாயகர் சதுர...
உங்கள் பிரச்சனைகள் தீர வேண்டுமா இதை Follow பண்ணுங்க - • உங்கள் பிரச்சனைகள் தீர...
நான்கூட சிலபேர் மனசு வருத்தம் படும்படியா பேசிட்டேன்! - • நான்கூட சிலபேர் மனசு வ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 kptv_official?i...
Twitter 👉 kptv_official?s=09

Пікірлер: 137
@joykrishchannel7826
@joykrishchannel7826 Жыл бұрын
அம்மா அவர்களின் பாடல்கள் என்றும் இனிமை மனதிற்கு மகிழ்ச்சி தரும்
@ushamanoharan6043
@ushamanoharan6043 Жыл бұрын
குறை ஒன்றும் இல்லை பாடலை கேட்கும் போதும் எல்லாம் கண்களில் கண்ணீர்.சுசீலா அம்மாவை பற்றி சொல்லுங்கள்
@vigneshraj2354
@vigneshraj2354 Жыл бұрын
Wow..... ms amma va pathi pesinathuku romboo romboo nandri amma
@gopivenkataswamy4106
@gopivenkataswamy4106 Ай бұрын
Mikka Nandri Respected KP Ma 'am.Very interesting This particular Video Every one Should watch to Know more about Legendary MSS Amma . Very Emotional.love from Mysuru 🌹🙏♥️💯
@premapandu8741
@premapandu8741 Жыл бұрын
அருமை அருமை உங்களுடன் சேர்ந்து நானும் அம்மா வீட்டிற்கு வந்து நேரில் பார்த்தது போல் இருந்தது, எதையும் எங்கள் கண் முன் நிறுத்தி விடுஹீர்கள் உங்கள் இனிமையான சொல்லால்.
@jayalakshmi3010
@jayalakshmi3010 Жыл бұрын
Absolutely 👏👏👏
@anandhisurya1841
@anandhisurya1841 Жыл бұрын
Really a god's gift to carnatic music..Amma was a globally renowned exponent of carnatic music 🎶 Subbulakshmi Amma voice is etheral and mesmerizing ... September 16 marks the 106th birth Anniversary of Amma ... Really ur Lucky person sis that u met Amma .. thnks for Sharing this video ❤️❤️❤️😍
@moorthib7997
@moorthib7997 Жыл бұрын
Madam thanks for taking about Ms Subulakshi Amma. Thanks moorthi
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
எம் எஸ் அம்மா பார்க்க வயசான ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார்கள் ❤️🥰
@srithirumalibreedingfarm8414
@srithirumalibreedingfarm8414 Жыл бұрын
M S legend forever I am so happy madam
@indusundar1897
@indusundar1897 Жыл бұрын
அற்புதமான மனுஷ்ய பிறவி. சரஸ்வதியின் அவதாரம். நல்ல பதிவு. மிக்க நன்றி. இது போன்ற மனிதர்களும் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். ஆம் மஹா பெரியவா வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர் மடிசார் புடவை கட்டிக்கொள்ள விலை. அவர் ஆறு கஜம் புடவை தலைப்பை மடித்து தனது வலது தோளில் போர்த்தியிருப்பார். கவனித்தால் தெரியும். சிறிய திருத்தம். நன்றி
@Janu3426
@Janu3426 Жыл бұрын
உங்கள் சேலை மிகவும் ஆழகாக. இருக்கிறது எனக்கு மிகவும் பிடித்திருந்தது
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
பப்பிம்மா நீங்கள் பெரிய பாக்கியசாலி தான். எம். எஸ். அம்மாவை நேரில் பார்த்து பேசி பழகிய இருக்கிறீர்கள். இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது பப்பிம்மா😀🙏🙏
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Thankyou kuttima..Nandri Nandri..
@sumathis6162
@sumathis6162 Жыл бұрын
Super mam I so happy ms amma 🙏🏽🙏🏽🙏🏽❤❤
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
எப்போ எப்போ ன்னு இருந்தோம் MS அம்மா வை பற்றி பேசுவீர்கள் என்று மிகவும் அருமை அம்மா, ஒன்னா ரெண்ட அவங்க பாடின பல பாடல்களுக்கு நாங்கள் அடிமை அதோட அதில் என் பெருமாளை பார்ப்பது பேரின்பம் அம்மா... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி மா
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
வணக்கம் அக்கா mss அம்மாவை பற்றி கொசுருக்கு கூட சொல்லவில்லை இன்னும். நிறைய எதிர்ப்பார்க்கிறேன் இன்னும் ஒரு எபிசோட் வேண்டும் பத்து வயதில் hmv ரெக்கார்டில் பாடி ரெக்கார்ட் பிரேக் செய்தது எம்எஸ்வி அம்மா மட்டுமே என்பது அருமையான தகவல் வாழ்த்துக்கள்! அக்கா நன்றி!
@malaprakash5647
@malaprakash5647 Жыл бұрын
Puppy ma today your costume saree is different Great great 👍 Subbulakshmi Amma inspiration to all even We traveled with you 😘
@latchouvenkat633
@latchouvenkat633 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அம்மா நமஸ்காரம்
@kothaiguna3245
@kothaiguna3245 Жыл бұрын
Great 👍 thanks Amma 😊🙏
@thesilentharshbrown5106
@thesilentharshbrown5106 Жыл бұрын
Love all ur videos maam love from singapore so much of lovely memories of yester years n all our fav icons
@yasopalani75
@yasopalani75 Жыл бұрын
Thankyou Amma very good important vidio . And today your stsyle and passion very nice and so sweet God bless Amma. 🙏❤️👍
@malarkodia4205
@malarkodia4205 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@nagendranagendra1253
@nagendranagendra1253 Ай бұрын
ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ಅಭಿಮಾನಿ ಅಂತ ಆಗಿದ್ದು ಇವರಿಗೆ ಮಾತ್ರ ಅದು ಎಂಎಸ್ ಸುಬ್ಬಲಕ್ಷ್ಮಿ ಅಮ್ಮ ಅವರೇನಾದರೂ ಇದ್ದಿದ್ದರೆ ಅವರನ್ನು ನೋಡಬೇಕು ಅಂತ ತುಂಬಾ ಆಸೆ ಇತ್ತು ಅ ಅದೃಷ್ಟ ನನಗಿಲ್ಲ ಆದ್ರೂ ಅವರ ಹಾಡುಗಳನ್ನು ಕೇಳುವ ಭಾಗ್ಯ ಸಿಕ್ಕಿದ್ದೆ ನಮ್ಮ ಪುಣ್ಯ ❤
@sl-cy8rw
@sl-cy8rw Жыл бұрын
Daily Vishnu sahasranamam in tirupathi even today only with MS voice
@sweet6955
@sweet6955 Жыл бұрын
Super..mam Smitha Patel patri pesavum..tnk u..
@pushpagandhieaswaran4086
@pushpagandhieaswaran4086 Жыл бұрын
Nandri madam
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
Super super ma
@rajaraman9742
@rajaraman9742 Жыл бұрын
Interesting subject. Thank you. You are really lucky. Met all legends.....
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 Жыл бұрын
அம்மா பற்றி பேச நீங்க என்ன பாக்யம் செய்தேனோ என்று சொன்னீர்கள்!!உண்மை. உங்கள் அழகான ஆழமான பேச்சை கேட்க நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ!!.நானும் அந்த காலத்து product!! En அம்மா கூட M.S Amma paattu மட்டும்தான் கேட்பார்கள்..எனக்கும் அது சிறிய வயது முதல் பழகி. விட்டது... கேட்கும் போது எல்லாம் தேன் வந்து பாயுது காதினிலே!!
@rdivyasamuel6313
@rdivyasamuel6313 Жыл бұрын
Oh my God..how gracefully ypu explained it mam..!! Day by day am inspired a lot..!! Next time when you read the comments pls tell my name. And accept me as your daughter!! I wish to be as your daughter AMMA
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 2 күн бұрын
எந்தப்புகைப்படத்திலும் அவர் மடிசார் கட்டி நான்பார்த்ததே இல்லை.
@tamilselvi4030
@tamilselvi4030 Жыл бұрын
அருமை அம்மா
@shreyavikram267
@shreyavikram267 Жыл бұрын
Pappimaa i enjoyed the entire episode Undoubtedly she is a legend and a noble soul blessed with the grace of Saraswati Devi.
@jayanthimukesh1644
@jayanthimukesh1644 Жыл бұрын
அருமையான.பதிவு..பப்பி.அம்மா.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்ஒஒமா நமஸ்காரம் மிகவும் மிகவும் மிகவும் அருமையான பதிவு M Sஅம்மா பாடல் எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் பாலமுரளி கிருஷ்ணன் ஐயா பாடல் எனக்கு பிடித்த பாடல் அனுமன் பாடல் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் அம்மா நமக்கு கிடைத்த பொக்கிஷம்
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Lovely narration on the World Famous Nightingale Singer
@deepikasundar4875
@deepikasundar4875 Жыл бұрын
Very nice video really enjoyed. Thanks ma’am.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 Жыл бұрын
👍👍👍👏👏👏🌹🌹🌹கலையான முகம்.🙏🙏🙏
@tulirvaanam7860
@tulirvaanam7860 Жыл бұрын
🙏 வாழ்க வளமுடன்
@KAVI2205
@KAVI2205 Жыл бұрын
Quality sarees, banarasi blouse bits and imitation jewels available with free shipping
@SG-CND
@SG-CND Жыл бұрын
Great Job!!!
@kavithamohan8236
@kavithamohan8236 Жыл бұрын
Hai kuttika, very interesting ka.
@babyrajaraja9601
@babyrajaraja9601 Жыл бұрын
Super puppima
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 Жыл бұрын
priceless episode maam. Unable to express happiness in watching this video
@jvklakshanika6100
@jvklakshanika6100 Жыл бұрын
Very interesting subject .......mam thank you.
@muralitl5261
@muralitl5261 Жыл бұрын
அம்மா அவர்களின் பதிவு அருமை அவர் மகள் பற்றி எந்த தகவலும் சொல்லவில்லையே
@harineemosur6530
@harineemosur6530 Жыл бұрын
Mam she was Saraswathi incarnation. She actually ran away from home to escape the Devdasi life and married Sadasivam who had a sick wife at that time. You should listen to Sanjay Subramanyam in Tamil isai sangam or his Thamizhum Naanum . He is making music same way palatable to masses. Of course he is the best Carnatic singer of this generation.MS Amma is like divine incarnation who will always be unmatched.
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
She was from Madurai. Music made her famous worldwide. Her husband was her great support.
@raji1952
@raji1952 Жыл бұрын
The way u r explaing is very beautifull mam ❤️
@malathimalathumuthuvel7081
@malathimalathumuthuvel7081 Жыл бұрын
Very happy to see your happy face Last time your cried a lot so sad to see mam don't cried a lot
@karthikiyengar6141
@karthikiyengar6141 8 ай бұрын
Good liking towards ms when she talk we will come to no she doesn't have music with her for her daughters took the lesson s from Radha is very great but they don't have music it's an inborn art not easy
@allipugazhendhi961
@allipugazhendhi961 Жыл бұрын
Nice
@thiminitubers5026
@thiminitubers5026 Жыл бұрын
Very nice video
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
This program by kutty Padmini is very interesting.
@ScarletPimpernel-kk8hp
@ScarletPimpernel-kk8hp 10 ай бұрын
Yethanayoo dhanaa dharmangal seyyidhum , m. S Subbulakshmi name thamil nadil , madurai manidhargalle marandhuvittargal , India ppl completely forgot ….but terasa name was highly spreaded and m. S name was backed becoz , as she was surrounded by Brahmin community…it’s really horrible and wounded , but m.s is gem and she is a diamond …harts of to M.S Subbulakshmi
@geethasankaran2478
@geethasankaran2478 Жыл бұрын
Nandri puppyma. Neenga M.S ammava pathi solum pozhudu enakku ennai ariyamal kannil thaneer vanduvitadu.Enna oru voice.nan dinamum Vishnu sahasranama ketpen
@moorthib7997
@moorthib7997 Жыл бұрын
Super madam I
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 Жыл бұрын
Hi mam super
@lekhav2693
@lekhav2693 Жыл бұрын
Mam very nice mam
@parvathyvenkitachalam7877
@parvathyvenkitachalam7877 Жыл бұрын
🙏👍👍👌👌👌
@devanathandrk
@devanathandrk Жыл бұрын
Amma I'm keep on requesting you to tell us about p susheela Amma
@sindhumuthu1007
@sindhumuthu1007 Жыл бұрын
💓
@nathansubramanian3765
@nathansubramanian3765 Жыл бұрын
வணக்கம் MS amma இசைதெய்வம் தான்.
@fathimabeevi4102
@fathimabeevi4102 Жыл бұрын
Saree semma super
@srikanthkal8695
@srikanthkal8695 Жыл бұрын
MSS is the GOAT (Greatest of All Time), in Carnatic Music, like Sachin and Anand in their respective fields. Wish I was blessed to hear her live. Thank God that we at least have the KZbin.
@srikanthkal8695
@srikanthkal8695 Жыл бұрын
Kutti Padmini, nice choice of interesting topics.
@prasathprasad3436
@prasathprasad3436 Жыл бұрын
Really nice video
@prasathprasad3436
@prasathprasad3436 Жыл бұрын
Madam you are very great
@prasathprasad3436
@prasathprasad3436 Жыл бұрын
We listen to suprabatham daily
@MrSrikanthraja
@MrSrikanthraja 9 ай бұрын
M.S amma is God messenger 🎉
@neethuannadurai8165
@neethuannadurai8165 Жыл бұрын
🙏🙏🙏
@vinodhvinu1
@vinodhvinu1 Жыл бұрын
MS Amma 🙏🙏🙏🙏
@tharavenkat8630
@tharavenkat8630 Жыл бұрын
Hi puppy akka You are very lucky person.MS ammava meet pannina natkal neenga sollumpothe nanum unggaludan payanam panniyathu pola unarvuthaan vanthathu. enakum enga appaavum miga piditha song katrinile varum veetham enakku migavum pidiththu endral oru list eh undu Vishnu Sahasranamam bajagovindam Vivekananda school ahwork pannumpothu kandippaaga sollikuduka vendum kuraiondrum illai ketale kanneer vanthidum. avanga grand daughters rendu perum ennoda Facebook la irukanga enaku migaperiya santhosam ivlo periya story ezhuthirukennu kovichukatha akka. ungakuttathanfreeah pesalam pazhagalam
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj 9 ай бұрын
Ms amma oda biopic revathy panna nalla irukum nu sonnenga but screen la rekhaji ah katranga
@iniyaytv5867
@iniyaytv5867 Жыл бұрын
,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@natarajanr4210
@natarajanr4210 Жыл бұрын
வாணிஜெயராம் அவர்களைப் பற்றி சொல்லுங்கள்
@govindaraju9629
@govindaraju9629 Жыл бұрын
Maharajapuram santhanam sir கர்நாடக இசையின் பொக்கிசம் இவரை மறந்து விட்டீங்களே
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Ms.ammovoda kattrinilay varum Geetham enna arumaiyana song.. Kettukita irukalam..Intraya mattumalla, Entraya kalam varai. Laxmikarama face..antha mukkuthiku irukay avolo alagu ponga..intraiku Arputhumana Great Ms..S..pattriya video patthivirku, kuttima Nantri.. Nantri.. Madisharla , white hair..avengaluku avolo irukum..
@vigneshwar-vy6ov
@vigneshwar-vy6ov Жыл бұрын
Aamamma ms amma kurazhl kurai onedrum ellai song ennakku manasu kashtama erukkumbothu eppavum en veetel olikkum. Avugalapathi sollumbothu rombavum sathoshmaga eruthathu.
@dreammom4013
@dreammom4013 Жыл бұрын
Mam enoda name hema vayishinavi Devi temple pathi story poduga mam romba nalla kekura na
@gaya3ify
@gaya3ify Жыл бұрын
Mam ipo kooda paatu kathukalam neenga dont worry music ku no age
@ShashiKumarV
@ShashiKumarV 9 сағат бұрын
Some of the informations are wrong
@joykrishchannel7826
@joykrishchannel7826 Жыл бұрын
I am your new subscriber
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Жыл бұрын
Saree super madam.
@nkgnkg4990
@nkgnkg4990 Жыл бұрын
Panditji also liked her singing like MG
@srikanths2004
@srikanths2004 Жыл бұрын
Mam, can you please prescribe one bhagavatam publication book with original slokhas + tamil translation ???
@true9isvalves35
@true9isvalves35 Жыл бұрын
Srimad Bagavatam by Srila Prabhupada. Available in Iskcon Temple
@bhargajavarao8614
@bhargajavarao8614 Жыл бұрын
Madurai Shanmugavadivu subbalakshmi avargal born to sing ram lakshmana janaki and bhaja govindham no body could touch the celestial reach in her tone really first singer bharat ratna awardee great any way looking very beautiful
@nazarrizna7231
@nazarrizna7231 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajiraj5003
@rajiraj5003 Жыл бұрын
Mam 1St comment I am very happy
@abdulbros271
@abdulbros271 Жыл бұрын
saree super pappima
@littletwins5082
@littletwins5082 Жыл бұрын
Mam your saree i like it very much...
@santhoshKumar-rj7ob
@santhoshKumar-rj7ob Жыл бұрын
madam jayakumari madam pathi pesuka
@venkatesanthenewstar3932
@venkatesanthenewstar3932 Жыл бұрын
நன்றி அம்மா.ஜெ.ஜெ பற்றியும் பேசுங்க.
@parthasarathyep5644
@parthasarathyep5644 Жыл бұрын
One error. Nightingale title was given to MS AMMA by Nightingale of India - Smt. Sarojini Naidu the famous Freedom Fighter and Poetess of India, after seeing MS AMMA's Hindi film Meerabai wherein Mrs. Sarojini .Naidu would appear before the start of Hindi Meera film and introduce MS to all India audience and give her Nightingale of India title to MSSubbulakshmi.
@dulciepriyadharsini6102
@dulciepriyadharsini6102 Жыл бұрын
Actress Nanda பற்றி பேசுங்க Pl
@meeravengatachalapathi5959
@meeravengatachalapathi5959 Жыл бұрын
Ayo wassup
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 Жыл бұрын
Pahh ena oru moments unhad with ms amma.. u r blessed soul puppy ma.. I really enjoyed this episode
@jeevananthamr1890
@jeevananthamr1890 Жыл бұрын
Please update krishna dasi serial all episode
@shantharamaswamy651
@shantharamaswamy651 Жыл бұрын
Lovely video 👏💕
@hemalatha2658
@hemalatha2658 Жыл бұрын
Nadamadum deivam,kanchi mahan pathi solunga mam.
@sasisenthilrajan5734
@sasisenthilrajan5734 Жыл бұрын
Saree super what type if saree
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 Жыл бұрын
For my kind request... kutty ma krishnar ❤ rukmini story sonna nala eruku ma... especially Rukmini prison la eruntha history ketka romba asaai ya eruku ku kutty ma...
@padmasaniashok9890
@padmasaniashok9890 Жыл бұрын
Will u please upload ur newly opened care home for elders..
@Osho55
@Osho55 Жыл бұрын
Did you mean Rekha or Revathi for MS role?
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 647 М.
Что делать если закрыли на балконе
0:31
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор#cat  #топ
0:24
Лайки Like
Рет қаралды 1,4 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 27 МЛН
Summer shower by Secret Vlog
0:17
Secret Vlog
Рет қаралды 3,5 МЛН