எங்களது தமிழ் மூத்த முன்னோர்கள் எங்களுக்கு வழங்கி சென்று எல்லாமே பொக்கிஷங்கள்! அந்த பொக்கிஷங்களை நாங்கள் மறந்து விட்டோம் அல்லது மறக்கடிக்கப்பட்டு விட்டோம்! ஆனால் நீங்கள் இந்த இயற்கையையும் எங்கள் முன்னோர்கள் வாழ்வையும் இப்படி தூசி தட்டி எடுத்து புகழ்ந்து பேசுவது மனதிற்கு மிகவும் பிடித்திருக்கிறது👍👌. உங்களது பிள்ளையார் மிகவும் அருமையாக இருக்கிறாr! விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !🙏💐🤝. வாழ்த்துக்கள்
@mathavanmathan20193 жыл бұрын
சில மானம் கேட்ட தமிழனுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் ஐயா
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@allen76323 жыл бұрын
Mathan yaen nu therujikalama
@agrifirst163 жыл бұрын
அருமையான செருப்படி பதிவு
@GOODIETROLL3 жыл бұрын
Sariya sonninga Bro 🔥🔥Even I too ashamed Being Tamizhann😢
@bharathikthevar18913 жыл бұрын
@@GOODIETROLL if so you won't voted dmk 🤣
@t_naganiyanz3 жыл бұрын
எனது நம்பிக்கையை மதித்த மனிதனுக்கு ( கிருஷ்ணா மெக்கன்சி) வாழ்த்துக்கள். ஒரு மார்க்கத்தில் உள்ள நன்மைகளை சிறிதும் பேசாமல் குறைகளை மட்டுமே கண்ணில் கண்டு நம்பும் மக்களின் மனம் உடைக்க அலையும் மனிதர்களுக்கு மத்தியில் உங்கள் அணுகுமுறை நன்று, இந்துக்களின் வாழ்வியல் சிறந்ததுதான். அவர்களையும் சற்று மரியாதையோடு நடத்துங்கள் மக்களே.
@Kanimozhi9773 жыл бұрын
U r such a motivated dad... He s so lucky...
@KrishnaMckenzie3 жыл бұрын
I try.♥️♥️♥️🙏
@gopig76213 жыл бұрын
advance "இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்" ❤️✨
@sundarkanesh86563 жыл бұрын
Super thaliva
@KrishnaMckenzie3 жыл бұрын
Thankyou i hope you make one too!!🙏😍🙏
@charanjaanu36443 жыл бұрын
Following u for so long tym ceen ur interviews n nw luv all yua videos in dz channel.. Have to learn more from u sir.. Happiee family. Luv from Coimbatore 🙏🙏🙏🙏
@bestcompilation933 жыл бұрын
Junior McKenzie was just awesome we need him in your feature videos he has got talent...
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍 Chakor is a natural, more to come
@shobam7458 Жыл бұрын
beautiful boy
@VijiKalyan253 жыл бұрын
So nice to see involving son while making Ganesha statue. This is how we can make them understand our culture and environmental pollution. Happy Ganesha chathurthi!
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@VijiKalyan253 жыл бұрын
@@KrishnaMckenzie Thank you so much!
@ushasampathkumar13953 жыл бұрын
உங்களுக்கும், உங்கள் பிள்ளைக்கும் பிள்ளையாருக்கு திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க! கண் பட போகுது! Can't wait to visit solitude form and meet you and your family !
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@shivasundari21833 жыл бұрын
👌👌👍
@kakaviews-28583 жыл бұрын
பாண்டிச்சேரியில் வசிக்கும் என்னோட தோழி ஒருவருக்கு உங்கள் உணவகத்தை பரிந்துரை செய்துள்ளேன்..கண்டிப்பாக போகிறேன் என்று கூறியுள்ளார்..நானும் ஒரு நாள் வந்து உணவு சாப்பிடனும்..❤❤
@arunn37533 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது தமிழ் என்றும் வாழ்க
@motimumbaikaryehkyajindagi63693 жыл бұрын
Love the bgm, vavurunu kooda some people soluvanga, vayiru is pure tamil :)
@ravinagamuthu45723 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது விநாயகர், இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் சகோதரர்.
@deethardetu5323 жыл бұрын
Omg, you speak better Tamil than me 😄😍 love from Malaysia 🇲🇾.
@truth57183 жыл бұрын
Krishna u giving your kid the world's best antibodies. ❤️. We tamil forgot.
@KrishnaMckenzie3 жыл бұрын
Happy pooja vibes
@truth57183 жыл бұрын
@@KrishnaMckenzie ❤️😊. Happy விநாயகர் சதுர்த்தி.
@ttmcandleworld45393 жыл бұрын
மிக அருமை... தமிழனின் கலாச்சாரத்தில் சுற்றுச்சூழல் என்றும் பாதுகாப்புடன் இருக்கும். அதை பின்பற்றினாலே போதும்.
@voltagearts47563 жыл бұрын
Entha universe la vaalura da
@ttmcandleworld45393 жыл бұрын
@@voltagearts4756 ஏதாவது சந்தேகமா?
@voltagearts47563 жыл бұрын
@@ttmcandleworld4539 tamil Nadu fulla pollute aayruku
@voltagearts47563 жыл бұрын
@@ttmcandleworld4539 keduthu vachrukan tamilan
@ttmcandleworld45393 жыл бұрын
@@voltagearts4756 நல்லா பாருங்க எந்த தமிழன் கெடுத்து வச்சதுனு. நான் சொன்னது வள்ளுவர் கால தமிழன். "அதை பின்பற்றினாலே போதும்" அதாவது அவங்க சொன்னத...
@dineshelamurugan25823 жыл бұрын
🌺🙏அருமை அண்ணா விநாயகர் அருள் கிடைக்கட்டும்👌🙏
@civilpse5458 Жыл бұрын
This is really universal brotherhood. A man comes from abroad, settles down in Pondicherry, marries a local woman, speaks Tamil, practices organic farming, enjoys and teaches others the local ways of life. Brings up his children the same way. Like him, there are many families here. Two, three generations. Auroville has not failed, but thrived. We should support this.
@muthukumaran79623 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விவசாயி அவர்களே.
@hari71483 жыл бұрын
விவசாயம் எங்கள் வழி தமிழ் எங்கள் மொழி❤️
@ngraju..lankapuri.4302 жыл бұрын
உங்கள் நிறம் மட்டும் அல்ல மனதும் வெள்ளை தான் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளாகிய விநாயகப்பெருமானை வணங்குகிறேன்
@kanniyappana18143 жыл бұрын
வாழ்த்துக்கள் எங்கள் தமிழ்நாடு மாப்பிள்ளை💐💐💐
@rasulsathak29392 жыл бұрын
அய்யா நீங்க எங்கள் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் 🤝
@missblackpearl79293 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎊🙏
@indusarma6023 Жыл бұрын
I am highly impressed. Thanks for adopting Bharat's culture.
@alonemusic37953 жыл бұрын
Happy vinayaka chaturthi love you Krishna
@kokilak88643 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🤩
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@Selfsustainablelife_official3 жыл бұрын
Great work and message 👏👏👏
@athibalama55903 жыл бұрын
எங்க தமிழ்நாட்டு மருமகனுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
@highoncrafts20553 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி...நன்றி சகோதரரே...🙏🙏😊
@venkatesh.a21253 жыл бұрын
Slowly I'm falling in love with you Krishna...😍😍 happy vinayakar chathurthi.
@KrishnaMckenzie3 жыл бұрын
Oh wow , happy pooja🙏🙏🙏
@venkatesh.a21253 жыл бұрын
@@KrishnaMckenzie thank you Krishna. May Ganesha will give all the wealth and health to you and your family.
Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏
@Ramesh-qx7ry3 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
@ushav70243 жыл бұрын
Happy Vinayaka Chathurthi krishna.From Singapore.
@Raj-em1vc3 жыл бұрын
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்🙏🏼🙏🏼🙏🏼, Nice video. Conversations with father and son very interesting to see. Sweet boy. Tamil language sounds beautiful. All this comes from the heart ❤️ because God is in it 👍🏼👍🏼👍🏼
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@siva41193 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் நண்பரே
@tamilprecast95613 жыл бұрын
அருமையான பதிவு நண்பா ஹாப்பி விநாயகர் சதுர்த்தி
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@ilamarangsk3 жыл бұрын
அருமை அய்யா
@hemanthkumar51853 жыл бұрын
Mc Kenzie krishna Sir u r goodkind heart' person likes from Bangalore..🤩🤩
@banumathiranabahadur90713 жыл бұрын
OMG !! :D Just love this. Everything is amazing in this video.
@umakrishnamurthy18373 жыл бұрын
May Lord Ganesha bless you and your family, farm. 🙏
@KrishnaMckenzie3 жыл бұрын
Happy vinagayar chaturthi to you😍🙏😍
@KrishnaMckenzie3 жыл бұрын
May he remove all the obstacles on a global level and bring peace and love to our world.
@vijayfernando70772 жыл бұрын
Super Ayya ongaloda intha tamil patruku romba nandri Ayya
@ppandi70433 жыл бұрын
Super super super super super super super super super super
@jeyashriselvadurai22113 жыл бұрын
Vinayaga sathurthi vakthukkal iya.from canada
@senthilkumarjayaraman89263 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் இயற்கையை நேசிக்கும் பக்திக்கு நன்றி .
@dineshweswa33273 жыл бұрын
சிறப்பான பதிவு
@priyashankarinareshraj25883 жыл бұрын
Sir, you are an inspiration to all Tamils. Nandri 🙏
@ramram-t2i3 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் superKa irukku
@citizen1903 жыл бұрын
Salute you ... Krishna Bro
@balajivaithianathan12513 жыл бұрын
Trunk is called as Thumbikai Krishna 🙏
@afreenkhaderjinnah26103 жыл бұрын
Lots of love brother...we r very proud of u..we r from tamilnadu but we dont think as like u..Ur always a unique person...takecare of u...we need u...convey my regards to ur family...God bless u,ur wife n son...🥰🥰🥰🥰
@tamilfacts1603 жыл бұрын
😍 beautiful
@r.karthikeyan72913 жыл бұрын
Happy to see to krishna sir...👍👍👍👍
@vimal35033 жыл бұрын
BGM, your conversation with your son and the way you explain - Awesome!! Great. Thanks for the nice video. I will definitely show it to my kids.
@jais80113 жыл бұрын
விநாயகர் சிலை கண்ணே பட்டுடும் போங்க. அருமை அருமை 👌
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@vivekananandarajakeerthira35993 жыл бұрын
bro nee entha oru bro vera level bronee
@subburammuthuramasamy75483 жыл бұрын
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் விவசாயி ஐயா...
@merbleu19953 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@yinyang82543 жыл бұрын
Naa semman la pannen,with water Nothing more added..if you are good at clay modelling a bit it will turn out awesome... Hands legs ,trunk ellame correct ah varum.. Konjam paint pannunga...but ipdi ellarum panna nallairukum...Namma kaila panradu oru thanni sandosam 😍🙏🙆
@jothyl37533 жыл бұрын
Amaizing … greeting from Singapore 🇸🇬
@iyappanp.38513 жыл бұрын
Happy Vinayaka chaturthi 🐘🐘🐘🙏🙏
@KrishnaMckenzie3 жыл бұрын
Happy vinagayar chaturthi to you too😍🙏😍
@satheeshselvaraj19963 жыл бұрын
Super ah panringa Meckenzi ! First time parkren
@venkateshs-fs9bl3 жыл бұрын
நீ நல்லவன் யா....
@ரெளத்திரம்பழகு3 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அண்ணா.
@jennyjenny7323 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@kumarmani53313 жыл бұрын
Super krishna... good info everyone should follow... 👏👏
@ramarramar42323 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@tamilkuttynobel52173 жыл бұрын
Salute for your thoughts...and ...our culture...! Mr.Krishna
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@sathyaguna1823 жыл бұрын
Wow....
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@varjay63723 жыл бұрын
really heads-up Krishna amazing god bless you and family
@bestcompilation933 жыл бұрын
Finally you have improved your video thumbnail quality ❤️❤️❤️ now you get more views and your informations are awesome 👏👏
@KrishnaMckenzie3 жыл бұрын
Thanks we partner ed with divo they are great 🙏🙏🙏 have a happy Vinayagar pooja.
@anuradhajayakumar64783 жыл бұрын
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கிருஷ்ணா.. மற்றும் குட்டி கிருஷ்ணா..
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@monishanancy47113 жыл бұрын
Well said krishna ji :-) Nice awareness message you have proposed eco Ganapathi . Wish and hope it reaches many people Junior MCKenzie Tamil is beautiful 😍. Happy festive :-)
@KrishnaMckenzie3 жыл бұрын
Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏 have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@vidya5star7143 жыл бұрын
Wow sir hats of to you 🇮🇳❤
@vitchutamil60662 жыл бұрын
Arumai sako
@vas3473 жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஸ்ணா அண்ணா❤️❤️👌👌🙏
@KrishnaMckenzie3 жыл бұрын
Thankyou so much.
@poornajayanthi3 жыл бұрын
Beautiful tamil you speak.
@santhamanimanthirappan91593 жыл бұрын
அன்புச்சகோதரரே மிக்க நன்றி🙏💕.. வாழ்க வளமுடன் இயற்கையோடு இணைந்து அன்புடன் ஆனந்தமாய் வாழ்வதே தமிழரின் வாழ்வியல் மிக்க மகிழ்ச்சி சிவாயநம🙏🙏🙏🙏🙏
@KrishnaMckenzie3 жыл бұрын
Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏
@mailanbazhagan3 жыл бұрын
It is true that the almighty "Aanai Mugathaan" would like this kind of worshipping and celebration only. May he bless you and your family abundantly...! Proud of you, Brother.
@varunam71563 жыл бұрын
Arumeiya ireke beautiful 💕 Its great 🐘
@ganesanjayaraman78503 жыл бұрын
Krishna McKenzie is more adaptive to our culture and traditional way of life than our own children. Lot to learn sir! Thank you from Our bottom of our heart! JaiHind!
@KrishnaMckenzie3 жыл бұрын
Come for farm tour every Saturday 11.30🙏🙏🙏
@kkalaichandran41543 жыл бұрын
அருமை நண்பரே 🙏🙏🙏👏👏👏👏
@TML3333 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥Vera level bro 🔥
@subramaniams95433 жыл бұрын
Krishna… I never thought that your son will have this much swag🤙🏼… fallen in love with chakor from this single video comparatively it took me hours and days to love u after seeing your videos🤣
@KrishnaMckenzie3 жыл бұрын
So hope you love me too!
@subramaniams95433 жыл бұрын
@@KrishnaMckenzie ofcourse 😇 alwaysss
@vijayaletchumi98143 жыл бұрын
அருமை கிருஷ்ண வினாயக சதுர்த்தி வாழ்த்தக்கள்
@KrishnaMckenzie3 жыл бұрын
Thankyou so much😇🙏 hope you can find the clay and make your own Vinayagar. 🙏😍🙏
@poornajayanthi3 жыл бұрын
Vanakkam.
@asokkumar71552 жыл бұрын
சிறப்பு🥰🥰🙏🏻🙏🏻🙏🏻
@Shansnoop3 жыл бұрын
Positive vibes
@DrShanmugaraj3 жыл бұрын
நல்வாழ்த்துகள்
@kalaiyarasisankar76903 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👏👏🙏 குழந்தை போல பேசுறீங்க
@KrishnaMckenzie3 жыл бұрын
praying for Vinayagar's blessings for us all. haapy pooja😍🙏😍
@nanthakishore68823 жыл бұрын
3.52 anna adhu (Thumbikai)
@harisanthos17083 жыл бұрын
வணக்கம் 🙏
@aarammal.s62133 жыл бұрын
Super,Anna
@pushpajayesh3 жыл бұрын
Your videos never fail to put a smile on my face 😀. Always awe-inspiring. A million likes to your cute Tamizh and your devotion to the best culture in the world! 👍Love the simplicity and the natural setting of all your videos. Hats off to Junior McKenzie for his help and involvement. What a well-mannered kid he is👌👏 The way he mixes cow dung with his bare hands and the courage to appear shirtless. No sophistication whatsoever. Wow! Bravo kid! Keep up the good work 🙏. Apt Ganesha song in the background. Superb!
@vivasayamseivom3 жыл бұрын
Super bro happy Vinayagar chaturthi bro 🔥🔥👍🌱🌾
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍
@KrishnaMckenzie3 жыл бұрын
thankyou so much have a beautiful Vinayagar Pooja. 😍🙏😍