Arumayana yelimayana utharanam aanmegatha epdi pannaum nu romba esiya Purira Mari solli irukinga
@l.ssithish81116 ай бұрын
நன்றிங்க வணக்கமுங்க
@kulothunganviswanathan62112 ай бұрын
வட இந்தியாவில் (ராம ராஜ்யத்தில்) உள்ள மக்கள் வாழ வழி இல்லாமல் (வேலை கிடைக்காததனால்) தமிழ் நாட்டுக்கு ஓடோடி வருகிறார்களே! இது பாரத தேசத்தை ஆள்பவருக்கு பாவமில்லையா? அதற்கு உங்கள் கருட புராணம் என்ன சொல்கிறது?
@baskaranrajakrishnan12226 ай бұрын
தாவரங்கள் சகோதரங்கள் இல்லையா ?
@Csjayaprakash956 ай бұрын
Kammunu ponga sir😂
@sankarakrishnanganesan5 ай бұрын
200 unna yaruya indha pakkam vara sonnadhu. Unaku puriyavum puriyadhe.
@SubramanianArumugam-wh1cd6 ай бұрын
Hare krishna pirabu thandavath piranam
@karm88892 ай бұрын
கேக்குறதுக்கு நன்றாக உள்ளது. எப்படி மாமிசம் இல்லாத வாழ்க்கை எப்படி இதெல்லாம் சாத்தியம்? இன்றைக்கு அனைத்து ஆங்கில மருந்துகளிலும் மாமிசம் இருக்கு உலகத்தில் 1000 கோடி மக்கள் . மருந்து இல்லாமல் வாழ முடியுமா?? மாமிசம் சாப்பிட்டு சொர்க்கம் செல்ல முடியாதா?