No video

KSK EP-36🌹 பூக்களுக்குள்ளே தேனுல்ல வரையில் காதல் வாழ்க❤️

  Рет қаралды 5,062

anu chutti cartoons

anu chutti cartoons

2 ай бұрын

#mahasangamam #anuchutticartoons #nila #adithya #raja #roja #semba #bakiyalakshmi #velu #kanmani #karthik #idhazh #tamilcartoonchannel #tweencraftstory #tweencraftcomedyvideotamil #naiyyandikudumbathar #kathalaasaiyaraivittadho #sundayalaparaigal #kayv #nk #isvk #idhusudarvelankadhal #tweencraftcomedyvideo #tweencraftvideo #tweencraftintamil #tweencraftvideonew #comedycartoons #villagecartoonchannel #villagecartoonvideo #villagestory # #tamilcartoonserial #tamilcomedyvedio #tweencraftcartoontamil #funnyvideotamil #anusiasurendar #bommapadamtamil #bommai #chutticartoon #tweencraft #tweencraftvideo #cartoon
Hello makkale, this is Anusia surendar here im presenting you a beautiful love story of different pairs as a series. watch and enjoy Makkale.
• Sunday Alaparaigal 😂
• இது சுடர்💕வேலன் காதல் ...
• Ennai Matriya Kadhale ...
• காதல் ஆசை யாரை விட்டதோ 💕
• நையாண்டி குடும்பத்தார் 😂

Пікірлер: 130
@SangeethaMoorthi-lw5jh
@SangeethaMoorthi-lw5jh Ай бұрын
3:02 sister love you soo much❤ ipdi oru puridhal ellarukum Varanum. Itha matter ah pathi inu neraiya peruku inu neraiya puridhal Varanum athuku neenga inga irunthe nalla oru step vaikkuringa 💕😍. Thank you so much for talking about this one 🎉😢. - Love with subscriber ❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you for the recognition dear❤️.... Love to too darling 😙
@risvanabarveen6167
@risvanabarveen6167 Ай бұрын
Super dear panna நினைத்த கமெண்ட் but admin pathi pesunathila next type delete anatha பாக்கல எஸ் 100 💯 கரெக்ட் after marriage oru தாலி ,மெட்டி மட்டும் தான் வந்தது ஆனால் அதுகாக நம்ம பொறந்ததுல இருந்து நம்ம கூட இருக்கும் சில விசியங்களா என் மாதிக்கணும் அந்த காலத்துல சொன்னதுக்கு காரணம் பெண்களுக்கு இதுநாள் சபலம் ஏற்படக்கூடாது Next அந்நிய ஆண்களால் எந்த problem varakootathunnu நம்மல பெரியவங்க control பண்ணங்க but ippo athai oru சம்பரதாயமா வச்சுகிட்டு பெண்களை ரொம்ப கொடுமை படுத்துறாங்க
@theerthagiri4418
@theerthagiri4418 Ай бұрын
Nirai amma Vera level super sudar amma nimathi Indian tanmai Chandran super pa Nila ❤ adhi sandai sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@user-oo2mg2le2y
@user-oo2mg2le2y Ай бұрын
Sai Amma supera pesurenga....sudar Amma super ❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@citharas3949
@citharas3949 Ай бұрын
Video super dear nila kannukulla karapanpochi vaikanum super semma semma 😂😂😂😂❤
@porkodisp9319
@porkodisp9319 Ай бұрын
❤ வீடியோ இன்னைக்கி வேற லெவல் சூப்பர் ❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
நன்றி டியர் ❤️❤️❤️
@DiyaDharshini-bs4nf
@DiyaDharshini-bs4nf Ай бұрын
Sai amma Super super karthik❤kanmani super Sudar amma 😂😂😂Super super
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@kaviyaasvanth5618
@kaviyaasvanth5618 Ай бұрын
Adhi Nila super video vera level 😂😂
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@saranyasaranyavairam36
@saranyasaranyavairam36 Ай бұрын
Video very nice 😊😊😊😊❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@MithraSaran
@MithraSaran Ай бұрын
எங்கே பாத்தாலும் இப்புடி பொறனி பேசுறது கறைட்டா சொன்னீங்க செம செம சூப்பரா சொன்னீங்க நெறையா பேர் ஊருக்குள்ள இப்புடி தா இருக்காங்க இல்ல இல்ல இப்புடி யாவது சாய் யாருகூடையாவது பேசமாட்டாங்ளான்னு நெனச்சாங்களா நீங்க ரெண்டு பேரும் வந்து சொன்னதும் அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு நீங்க ஆசபட்டது நடக்காமல் போயிச்சு😂😂😂😋😋 கண்மணி கார்த்திக்💞💞 அண்ணா சூப்பர் சூப்பர்💕💕💕👍👍👍👍 🥰🥰🥰🥰🥰🥰🥰நிலா ஆதி அண்ணா க்யூட்👌👌💕💕💕💕🥰🥰
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
ஆமா டியர் ❤️ இன்னும் நிறைய பேர் இப்படி தான் சுத்திக்கிட்டு இருக்காங்க டியர்... என்ன பன்றது😄😄 மிக்க நன்றி டியர்
@DivyaDivya-xg5wn
@DivyaDivya-xg5wn Ай бұрын
Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@saraswathimani5133
@saraswathimani5133 Ай бұрын
❤today episode super akka ♥️ Sai amma avanga rendu pearukkum sariyana padhiladi kuduthanga 😅 Karthik anna ❤ kanmani super 👌 suder amma nimmathi thanmai 😂😂😂
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you so much dear ❤️❤️❤️
@sumithrasumi527
@sumithrasumi527 Ай бұрын
Super super❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@umamathi1550
@umamathi1550 Ай бұрын
Super video ❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@risvanabarveen6167
@risvanabarveen6167 Ай бұрын
Vedio செம்ம k ❤k super Sudar mummy தன்மை nimmu conversation செம்ம இப்போ எல்லாம் நம்ம டீம் அடிக்கடி நம்ம அட்மின் ahai ilukuraangale Nila vara vara sari illa😂😂
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Adhan.... Nalla kelunga dear... Naka pudungra madhiri kelunga... Enna vambuku ilukradhe ivaingaluku velaya pochu🤣🤣🤣
@risvanabarveen6167
@risvanabarveen6167 Ай бұрын
இதோ வந்துட்டேன் எப்படி கேக்க போச்சு எங்க அட்மின் ஐ சரி சரி விடுங்க சின்ன புள்ளைங்க தெரியாம பேசிடாங்க மண்ணுசுடுவோம்
@user-zy3nm4bu4z
@user-zy3nm4bu4z Ай бұрын
Super sister வீடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@shylajaraja3485
@shylajaraja3485 Ай бұрын
Super superb ❤❤❤❤❤❤❤❤😂
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@rathikarathika6125
@rathikarathika6125 Ай бұрын
கார்த்திக்❤கண்மணி தன்மை சுடர் அம்மா நிம்மதி அக்கா வெற லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் காமெடி ஆதி❤நிலா வெற லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் லெவல் காமெடி சூப்பர்💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@epsibaepsibasalaman161
@epsibaepsibasalaman161 Ай бұрын
Super super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sangeethasangeetha7071
@sangeethasangeetha7071 Ай бұрын
❤ Today episode super akka ❤Niraimathi amma semma 👌👌👌👌👌 Karthi anna kanmani anni super ❤Aathi anna Nila anni super ❤ Janani akka Niraimathi amma super pesaranga ❤Sudar amma Vera level comedy super 👌👌👌👌😅😅😅😅😅Sudar amma Nimmathi anni Thanmai anni ealluma super pesaranga ❤ Indhran anna Chardham anna Tamilmozhi anna Raja anna Roja anni ealluma romba romba miss panra both of you ❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you so much dear ❤️❤️❤️
@Fathima932
@Fathima932 Ай бұрын
Today super
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@Maha.sm_2009
@Maha.sm_2009 Ай бұрын
Super video akka ❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@parapara592
@parapara592 Ай бұрын
Nila 😂😂😂😂❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
😂😂😂😂
@user-zh9il4fk5m
@user-zh9il4fk5m Ай бұрын
❤️❤️Super video ❤️❤️❤️
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@SukanyaPerikala
@SukanyaPerikala Ай бұрын
All Jodi Super super Super ❤❤❤❤💖💖😍😍 nice 💖💖💖💖💖😍😍😍😍😍😍
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@SweetlynSweetlyn-vd2te
@SweetlynSweetlyn-vd2te Ай бұрын
😂❤❤ சுடர் அம்மா காமெடி சூப்பர் நிலா எதுக்கு இப்படி கொதிச்சு கொண்டிருக்கிறீர்கள்😂😂😂😂❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
🤣🤣🤣🤣 நன்றி டியர் ❤️❤️
@VinciyaMalar
@VinciyaMalar Ай бұрын
❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@baspavibaspappy9627
@baspavibaspappy9627 Ай бұрын
Janani sis amma semmma 👌👌👌👌👌adhi anna nila sis 👌👌👌👌video semmma ultimately
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@vinothruba7875
@vinothruba7875 Ай бұрын
பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி என்பது இரண்டு பெண்கள் பேசுவது இதில் புரிகிறது ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள்❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
ரொம்ப கரெக்டா சொன்னிங்க டியர் ❤️ கண்டிப்பா பெண்களுக்கு பெண்கள் தான் எதிரி😔😔
@dilogil4196
@dilogil4196 Ай бұрын
Video super sis kanmani,roja rendu perum acc apartmentku vandha innum super ah vera leval ah irukkum❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Yes dear ❤️ avangalum Anga Vara poranga😍
@kannanfathima7402
@kannanfathima7402 Ай бұрын
வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
நன்றி டியர் 💜💜💜
@PriyaT-dg2jw
@PriyaT-dg2jw Ай бұрын
Video super super super super super super super super super super super super super super super super super super super
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@suganyasuganya2944
@suganyasuganya2944 Ай бұрын
Super super super super super super super super super super dude ❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@aashamathi3141
@aashamathi3141 Ай бұрын
❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️
@bhavanik8443
@bhavanik8443 Ай бұрын
❤நிலாக்கு ஒரு பக்கம் போகையூதே ஒரு பக்கம் எரியுதே 💕💕🤣🤣 ஆதி bro செம்மையா மாட்டிக்கிட்டாரு 💕💕
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
🤣🤣🤣 நிலா... செம்ம செம்ம...
@bhavanik8443
@bhavanik8443 Ай бұрын
@@anuchutticartoons ய ய சூப்பர் 🤣🤣🤣
@shanthi1984
@shanthi1984 Ай бұрын
சுடர் அம்மா நிம்மதி தன்மை வேற லெவல் நிலா ஆதித்யாவில் லவ் பண்றேன்னு சொல்லிரு
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
நன்றி டியர் ❤️❤️❤️
@NESARANJAN
@NESARANJAN Ай бұрын
Very super video akka❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@jebabaskar9096
@jebabaskar9096 Ай бұрын
அக்கா இதோ வந்துட்டேன் 🥰🥰🥰
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
😘😘😘
@saaraahv2795
@saaraahv2795 Ай бұрын
Sis Semma semma ❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@rifanisha9187
@rifanisha9187 Ай бұрын
❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️
@maheshwaran70
@maheshwaran70 Ай бұрын
ஹலோ💕 அனு சிஸ்டர்வீடியோ சூப்பர் சூப்பர் அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💕💕💕💕💕💕
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
மிக்க நன்றி டியர் ❤️❤️❤️
@muppudathim654
@muppudathim654 Ай бұрын
Super super akka video ❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@user-me8xh8ry2f
@user-me8xh8ry2f Ай бұрын
🌞💖💗❤❤🌹🥰
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️❤️
@user-zl3ej1in5h
@user-zl3ej1in5h Ай бұрын
Akka video super❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@stf9479
@stf9479 Ай бұрын
Video super sister
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@Funny_edits0211
@Funny_edits0211 Ай бұрын
Hi sissy vanthutan ❤️❤️ vaaree vaa vera level sissy blast dialogue ❤❤🎉🎉🎉
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Hahahahah... Thank you dear ❤️❤️❤️
@Meena-qe6sl
@Meena-qe6sl Ай бұрын
AKka❤❤❤ video 🥰💚💖♥️ akka Karthik kanmani ❤️❤️❤️ super 🥰❤️ sudar amma🤣🤣🤣semma comedy athukulla yema yenthurichita inom konjam leta yenthurichkalamla 😉😂😂😂 Amma thanmai akka nimmathi akka ella nu feel panathinga 😉😜😜😜nan varaen amma😊😊 ayoo nila mudiyala srichekitte iruntha ❤️❤️💖
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear Vanga meenu ma...sudar Amma kooda ningalum joint adichikonga...🤣🤣🤣
@Meena-qe6sl
@Meena-qe6sl Ай бұрын
Joined thana😜adichukuvom Nan konjom settai panuvan 😊😊😉mathapadi Nan romba nalla ponnu❤️❤️♥️ok va ammai
@HemaVenkatesh-yy6ck
@HemaVenkatesh-yy6ck Ай бұрын
கண்மணி கார்த்தி ஆதி நிலா சூப்பர் சூப்பர் விடியோ சூப்பர் சாங் சூப்பர் ❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
நன்றி டியர் ❤️❤️❤️
@-gr2ho
@-gr2ho Ай бұрын
Video super Akka 🥰 💐🤝❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@kalakumar1256
@kalakumar1256 Ай бұрын
ஆதி பொறாமை பட வைக்கிறேன்னு உன் நிலா காதலை சொல்ல விடாம இழந்து விடாத அவளும் ஒரு மாதம் வரை டைம் எடுத்து இருக்க
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
கரெக்ட் டியர் ❤️❤️❤️
@PriyaPriya-nx3es
@PriyaPriya-nx3es Ай бұрын
கார்த்தி கண்மணியே அடிச்சதுக்கு சாரி எல்லாம் கேட்டாரு கார்த்திக் நான் தொலைஞ்சு போயிட்டேன் என்ற ஒரு பதட்டத்துல தானே வந்து அடிச்சிங்க😊😊 நம்மள நம்ம குடும்பம் இவ்வளவு சீக்கிரத்தில் சேர்த்து இருப்பாங்கன்னு நான் நினைச்சே பார்க்கல😊😊 இந்த வீட்டை விட்டு வெளில வரலைன்னா நம்மளை இவ்வளவு சீக்கிரம் ஏத்து இருக்க மாட்டாங்க😊😊 நம்ம ரெண்டு பேரையும் இப்படி பிரிஞ்சி இருந்ததே இல்ல இனிமே எப்படி பார்க்காமல் பேசாம இருக்க போறேன்னு தெரியல
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
கார்த்திக்❤️ கண்மணி
@mariasheela3072
@mariasheela3072 23 күн бұрын
Supercommentsis
@sultanmaidin8603
@sultanmaidin8603 Ай бұрын
oru kili Song in raja roja version❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️
@kanimozhi-kanagaraj143.
@kanimozhi-kanagaraj143. Ай бұрын
Niraimathi Amma solra antha poo and pottu matter is100%correct tha dear.naanum idha patthi romba naala yosichi irruken.but,athu konjam controversy aana matter.so,athu patthi veliya pesinathu illa.intha matter aa open ah reveal pannathuku oru thanks ❤dear.nimmathi,sudar ma and thanmai onna irruntha romba alaga irruku.yennoda 2 sisters kum marriage aagidichi,avanga laam V2 ku vantha nangalum ippadi tha onna kitchen la irrupom.dress wash pannum pothum senthu tha wash pannuvom.Happy to see this.Amma V2 ku varuthu summa irruka thaan.But,Amma V2 la Amma kooda pesikitae Vela senja yevlo Vela senjalum theriyathu 😊. Then,that noodles Manda is looking like a joker toy😂.nila dialogues and punches are always ultimate 😅. Roja and kanmani ya appartment ku kondu Vara yenna Idea 💡 vachi irrukinga nu olunga guess panna mudiyala dear. Waiting
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
First of all thank you so much for taking time for typing this long txt dear...As a women it's my duty to talk about this toxic issues happening in this society... And ungaluku 2 sisters ah... 3 ponnunga with Amma appa will be a super duper family conversation right .. kekave happy ah iruku da.... Oru oru video layum ellaryum kamika Mudiyala dear .. so comments la yara annaiku kamikalayo avangala mattum kekranga🤣🤣 adhukaga dhan indha plan... Ellaryum ore apartment Vara vacha konjam easy ah handle panlanu thonuchu dear...❤️❤️❤️
@kanimozhi-kanagaraj143.
@kanimozhi-kanagaraj143. Ай бұрын
@@anuchutticartoons what a great 👍 idea 💡 dear.yellarum orea place la , hereafter video romba jolly AA irrukum polayae .I am so excited 😊.yeah dear, 2 sisters with kutties,uncles and my parents is heaven.
@user-sg3sl7xw1b
@user-sg3sl7xw1b Ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️
@sn.mohanadharani
@sn.mohanadharani Ай бұрын
Hi akka innaki video super janani amma sonnathu correct and janani pavam😂😂 and romba nal kaluchu sudar ma thanmai nimmadhi jolly paseranga and aiyoo adhi nila semma ponga 😂😂🤣🤣 ok take care bye akka😊
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you so much dear... College sendhutingla da...❤️
@sn.mohanadharani
@sn.mohanadharani Ай бұрын
​@@anuchutticartoons application pottu eruken Akka 21st ku apporam kupuduvanga Akka sendha oodana soldrain Akka endha college nu ok Good night akka😊❤
@SankarGaneshU-uf2uk
@SankarGaneshU-uf2uk Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️
@RevathiRevathi-co5lb
@RevathiRevathi-co5lb Ай бұрын
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
Thank you dear ❤️❤️❤️
@user-pn9dy1pw4d
@user-pn9dy1pw4d Ай бұрын
Video super nila nega nala comedy pannu riga😊😊😊
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
🤣🤣 Thank you dear ❤️❤️❤️
@user-cr3wx5ww6w
@user-cr3wx5ww6w Ай бұрын
சாய் யோட அம்மா அந்த ரெண்டு பேருக்கும் சரியான நெத்தியடி பதில் குடுத்தீங்க 💯💯எல்லா இடத்திலும் இந்த மாதிரி பெண்கள் இருக்கத்தான் செய்யுறாங்க சூர்யா ஓட ஒரு சாங் வரும்ல இவங்களையெல்லாம் பார்த்தாலே விரட்டி விரட்டி வெளுக்க தோணுது😎😎💥💥🔥🔥🔥 எனக்கும் தோணும் பொட்டு பூ இதெல்லாம் நம்ம விவரம் தெரிஞ்சதுல இருந்து வைக்குறோம் நடுவுல வர வீட்டுக்காரர் க்காக அவர் போனதும் நம்ம ஏன் வைக்க கூடாது ஏன் அப்படி சொல்றாங்க ன்னு தெரியலை🤔🤔🧐🧐🥰🥰 என்ன ஜனனி 90ன் கிட்ஸ் அம்மா மாதிரி நடந்து கிட்டாங்களா🤣🤣😝😜😜🤪🥰🥰😍😍 தன்மை எனக்கும் பால் மட்டும் குடிக்க புடிக்காது ஆனால் என் குழந்தைகள் க்காக குடிச்சேன் கஷ்டப்பட்டு எங்களுக்கும் சுடர் அம்மா தன்மை நிம்மதி மூன்று பேரும் சேர்ந்து இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ☺️☺️☺️☺️☺️அச்சச்சோ யாராவது ஆதிய காப்பாத்துங்கப்பா நிலா உங்களுக்குல்ல நிம்மதி புகுந்துட்டாங்களோ 🤔🤔🥰🥰😂சிரிஜாவ ஒரு வழி பண்ணுங்க பிரியாணி ன்னா என்ன ன்னு கேட்டுட்டாங்களே நான் என்ன பண்ணுவேன் எங்க போவேன் 🤣🤣🤣🤨🤨🤭🤭கார்த்திக் கண்மணி ஒரே ரொமான்ஸ் தான் போல 🙈🙈🤭🤭😘😘இப்போ உங்க கிட்ட வரேன் டைரக்டர் எனக்கு ஒரு டவுட் அதெப்படி கார்த்திக் கண்மணி இருக்குற இடம் மட்டும் நைட் 11மணி சாய் யோட அம்மா இருக்குற இடம் பகல் அதெப்படி டைரக்டர் 🤪🤪😜😜😜😝😝😂😂🥰🥰ராஜா அண்ணா ரோஜா அண்ணி மிஸ் யூ சோ மச்😔😔😔😔😍 லாஸ்ட் கார்த்திக் கண்மணி இவங்க இன்னுமா இந்த இடத்தை விட்டு போகல 🤪🤪😜😜😁😁😁😀😀🥰 இன்று எபிசோட் வேர வேர வேர லெவல் டைரக்டர் அனு டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🤠🤠🥰🥰🥳🥳🥳🥳
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
ஏங்க உங்கள வீடியோ பார்க்க சொன்னா பகல் இரவுனு ஆராய்ச்சி பன்னிக்கிட்டு இருக்கிங்களா🤣🤣🤣 பிச்சு பிச்சு... உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் டியர்... உங்க கமெண்ட்ஸ் படிக்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஒன்னு ஒன்னும் பாத்து பாத்து கமெண்ட் பன்றிங்க... ரொம்ப நல்லா இருக்கு... எனக்கு ரொம்ப மோட்டிவேஷனலா இருக்கு... வீடியோ சூப்பர்னு ஒரே வார்த்தையில நீங்க சொல்லிட்டு போயிருக்கலாம்... ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் பார்த்து பார்த்து அழகா சொல்றிங்க...🥹🥹 மிக்க மிக்க நன்றி டியர் ❤️❤️❤️❤️🫂🫂🫂🫂🫂
@user-cr3wx5ww6w
@user-cr3wx5ww6w Ай бұрын
​@@anuchutticartoonsஉங்களுக்கு ஒரு வீடியோ ரெடி பண்ண எவ்வளவு நேரம் ஆகும் எங்களுக்கு க்காக நீங்க தினமும் வீடியோ போடுறீங்க எனக்கு உங்களுக்கு கமெண்ட் எழுத புடிக்கும் அப்புறம் மை ஃபேவரைட் ஸ்டோரி மை ஃபேவரைட் கேரக்டர்கள் மை ஃபேவரைட் கார்டூன் சேனல் அப்புறம் மை ஃபேவரைட் வேர யாரு நம்ம டைரக்டர் தான் அனு டியர் நீங்க தான் 😘😘😘😘😘😘😘🫂🫂🫂🫂🫂❣️❣️❣️
@user-cr3wx5ww6w
@user-cr3wx5ww6w Ай бұрын
​@@anuchutticartoonsதேங்க்ஸ் டைரக்டர் அனு டியர் 🥰🥰🥰🥰🥰
@PriyaPriya-nx3es
@PriyaPriya-nx3es Ай бұрын
Super ❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
😘😘😘
@SathishKumar-li5ky
@SathishKumar-li5ky Ай бұрын
😘😘😘😍😍😍🤗🤗🤗🤗❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
❤️❤️❤️❤️❤️
@sn.mohanadharani
@sn.mohanadharani Ай бұрын
First view and first comment akka😊
@anuchutticartoons
@anuchutticartoons Ай бұрын
😘😘😘
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 40 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 34 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 23 МЛН
Learn 150 Russian Phrases for Absolute Beginners // 1
33:10
Russian Level 1
Рет қаралды 1 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 40 МЛН