👨‍👩‍👧‍👦Our Family get together be lyk😋

  Рет қаралды 15,084,509

Charteredcouple

Charteredcouple

Күн бұрын

Пікірлер: 2 800
@MuhsinaAhamed-ld7pu
@MuhsinaAhamed-ld7pu 8 ай бұрын
இதெல்லாம் ஒரு நல்ல அருமையான ஆரோக்கியமான உணவு முறை காலமெல்லாம் இப்படியே வாழுங்கள் மகிழ்ச்சி
@palaniappan1017
@palaniappan1017 8 ай бұрын
❤❤❤❤ கூடிவாழ்ந்தால் அடுத்த தலைமுறை பார்த்து வாழும் மகிழ்ச்சி 😊🙏
@Ambikatipsstories
@Ambikatipsstories 8 ай бұрын
😂😂
@mukkunondi
@mukkunondi 8 ай бұрын
Boomer 😂😂
@vijila9667
@vijila9667 8 ай бұрын
Wow nice.
@mageshg6232
@mageshg6232 8 ай бұрын
👍👍🙏🙏😊😊
@srisankar64
@srisankar64 8 ай бұрын
எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு எப்போம் எவன் குடிய கெடுக்கலாம்னு.. நீங்க எப்போதும் இந்த மாதிரி சந்தோஷமா இருங்க அண்ணா வாழ்த்துக்கள்
@prasannaprasana8389
@prasannaprasana8389 8 ай бұрын
Yes
@renukadevi4331
@renukadevi4331 8 ай бұрын
True😢
@Yasmin-yo4mf
@Yasmin-yo4mf 8 ай бұрын
Super pa
@kavitha3390
@kavitha3390 8 ай бұрын
Yes
@shailamary5186
@shailamary5186 8 ай бұрын
😂😂
@arul9260
@arul9260 8 ай бұрын
எங்க குடும்பத்துல இதெல்லாம் சான்ஸ் சே இல்ல..ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே🎉
@vijaydiya1516
@vijaydiya1516 8 ай бұрын
Yes brother😢
@Mainuma2004
@Mainuma2004 8 ай бұрын
Yes
@anithaani21
@anithaani21 8 ай бұрын
Enga veettukku vanga... engalukkum periya relation Ella nama ellarum serndhu samaichi sapda lam..na nalla samaippa😊
@sujikutty3624
@sujikutty3624 8 ай бұрын
Yes brother
@mirumirdhu7494
@mirumirdhu7494 8 ай бұрын
Yessss😢
@rajagowrir5484
@rajagowrir5484 5 ай бұрын
திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க ப்ரோ நான் கண்ணு வச்சிட்டேன்.அழகான குடும்ப உறவுகளை மிக அழகாக கட்டமைத்த மூத்தோர்களுக்கு அன்பு வணக்கங்கள்❤
@davidbalaji4986
@davidbalaji4986 4 ай бұрын
Ethula highlight" ethula jiranam aaga mudiyama malapaambu mathiri nelinchidu iruppom "nu sonnathu 🤣😅 I love ur fam bro
@gomathigomathi6027
@gomathigomathi6027 8 ай бұрын
இதை கேட்கும் போதே ஆனந்தமா இருக்கு. இப்படி ஒரு கூட்டு குடும்பம் பார்க்க முடியாது. மிக மிக சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@priyas3675
@priyas3675 8 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒன்னா இருக்கிறதே பெரிய அதிசயம் . சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் ❤
@ramanr3313
@ramanr3313 8 ай бұрын
Good family
@shaanthijoseph3058
@shaanthijoseph3058 8 ай бұрын
Super nd great 🎉
@muthumeenap
@muthumeenap 8 ай бұрын
My family eppaditha
@MS-2710
@MS-2710 8 ай бұрын
இது போல இருக்கும்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணி்கிட்டேன். எங்க வீட்டுல முகத்துல சிரிப்பு இருக்கும் ஆனா மனசுக்குள்ள வன்மம் தான் இருக்குனு புரிஞ்சிக்க எனக்கு 10 வருடம் ஆயிடுச்சு. யார்கிட்டேயும் உண்மையான அன்பு இல்லனு தெரிஞ்சது நானும் விளகிட்டென். உங்களை பார்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. உறவுகள் இப்படி தான் இருக்கனும்.🎉🎉😊
@suryakichu233
@suryakichu233 7 ай бұрын
My life😢
@d.lavanyadeiventran2761
@d.lavanyadeiventran2761 6 ай бұрын
My life
@lenins6338
@lenins6338 6 ай бұрын
Yen sis enaku one year la purinchikitta
@trendingtamilimran1435
@trendingtamilimran1435 6 ай бұрын
Enaku 11 varusam airuku itha purinjuka
@jeyasudha.r133
@jeyasudha.r133 6 ай бұрын
எனக்கு 28 வருடம் ஆகிடுச்சு இப்பதான் புரிஞ்சது
@user-ri6qx4ds3y
@user-ri6qx4ds3y 4 ай бұрын
மனசுக்கு சந்தோஷமா இருக்கு உங்கள் பதிவை பார்க்கும் போது எப்பவும் இதே போல் ஒற்றுமையாக சந்தோஷமா இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@Vinoth-7526
@Vinoth-7526 7 ай бұрын
முன்னாடி உள்ள நாட்களில் எல்லாம் நம் வீட்டிற்கு விருந்தாளிகள் சொல்லாமல் வருவார்கள் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.... காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளி வருவது வழக்கம்... இப்பொழுது விருந்தாளிகள் வந்தால் முகம் சுளித்து உபசரிப்பது இல்லை... உண்மையாகவே முற்காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை அருமையிலும் ‌அருமை❤❤❤❤❤
@Anne-yb1jr
@Anne-yb1jr 7 ай бұрын
True
@rajalakshmiparadise812
@rajalakshmiparadise812 6 ай бұрын
சரியாச் சொன்னீங்க இதெல்லாம் கமென்ட்லதான் எழுதிக்க முடியும் வெளில சொன்ன பூமர்னு சொல்லிடுங்க நம்மள…தான் தன் பிள்ளைகள் அவ்வளவுதான் யாரும் வீட்டுக்கு வரக்கூடாதுங்கறாங்க
@vickywaran6201
@vickywaran6201 3 ай бұрын
90s to 2009 varaikum dhan good life
@rajag9860
@rajag9860 2 ай бұрын
Apo kaasu avolo thevai padala...ippa ellame kaasu dhan.99% makkal ku nalla ennam illai.
@vairamuthu6646
@vairamuthu6646 8 ай бұрын
இந்த வீடியோ பார்த்து தானும் இப்படி இருக்க ஆசை பட்டவர்கள்
@mkmagnificenttuber4262
@mkmagnificenttuber4262 8 ай бұрын
😂
@padmaravi2168
@padmaravi2168 8 ай бұрын
👍🏻
@SelvarajSelvaraj-fs1er
@SelvarajSelvaraj-fs1er 8 ай бұрын
Ana PanAm ellai
@rajilaks8883
@rajilaks8883 8 ай бұрын
But vegiterian
@robotboy7819
@robotboy7819 8 ай бұрын
Kaasu illa😂
@sadiqbashabasha1897
@sadiqbashabasha1897 8 ай бұрын
பார்க்கும்போதே அந்த குடும்பத்தில் ஒருத்தனாக என்னை நான் எண்ணிக் கொள்கிறேன் அந்த அளவிற்கு சந்தோஷமாக இருக்கிறது❤❤❤❤
@adlenej
@adlenej 8 ай бұрын
Intha kalathula ipdi oru family irukurathu aboorvam... God bless you
@sreepriyar5255
@sreepriyar5255 2 ай бұрын
I too come to comment same comment...but u did it before... that's y I like ur comment 😁
@marylazard3872
@marylazard3872 7 ай бұрын
Today in age it's hard to see join family. Love to see you guys the way you are. Most of us don't have this blessing. GOD has blessed you guys with so much. Good luck. Hope your trip is as much as this togetherness.
@paarvathimeenaal6882
@paarvathimeenaal6882 7 ай бұрын
எத்தனை மகிழ்ச்சி....இது போன்ற பெரிய அளவிலான உறவினர்கள் ஒன்று சேர்வது என்பது ஆச்சரியமான விஷயம்...❤❤❤❤❤கொண்டாடுங்கள் அந்த தருணத்தை...
@ravij9283
@ravij9283 8 ай бұрын
உண்மையான மகிழ்ச்சி இது போனற நிகழ்ச்சிகளில் தான் கிடைக்கும் அனுபவ பூர்வமான உண்மை 🎉❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 8 ай бұрын
இது போல் வாழ ஆசை கொடுத்து வச்சவங்க நீங்க நாங்கள் இந்த வீடியோ பார்த்தது சந்தோஷமாக இருக்கு 👌👌👌🙏
@sivaramkumar.A
@sivaramkumar.A 8 ай бұрын
It's really good.
@poornimasanjeev2707
@poornimasanjeev2707 8 ай бұрын
அருமை சகோ சாப்பாடா விடுங்க உங்கள் ஒற்றுமை போற்றத்தக்கது❤❤❤
@user-mm1st7sd5b
@user-mm1st7sd5b 8 ай бұрын
நல்ல வரவேற்பு செய்தி கறி சமையல் சிறப்பு
@Vignesh_R12
@Vignesh_R12 3 ай бұрын
#சுத்தி‌போடுங்க brother... மனசுக்குள் மிகப்பெரிய நிம்மதியான சந்தோசம்💚... கடவுள் ஆசிர்வாதம் என்றும் நிலைத்து இருக்க வேண்டுகிறேன்🙏✨
@rafeekabdulrahman1000
@rafeekabdulrahman1000 7 ай бұрын
மகிழ்ச்சி..... அணைவரும் இது போல் வருடத்தில் ஒரு நாள் இயன்ற உணவை சமைத்து மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்கலாம்
@minnueditz7325
@minnueditz7325 8 ай бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை....இப்படியே சந்தோசமா எப்பவும் இருங்க❤🎉
@naseerahamed2915
@naseerahamed2915 8 ай бұрын
எல்லா குடும்பமும் ஒன்றாக இருக்க ஒரே வழி எல்லாரிடமும் பொருளாதாரம் நல்லா இருக்கணும்
@MageshKrish-tb6tu
@MageshKrish-tb6tu 6 ай бұрын
💯💯 unma panam irunthatha mathikiraga kooda poranthavaga kooda
@DurgadeviArun-fe2jb
@DurgadeviArun-fe2jb 6 ай бұрын
Yes......😢😢😢😢
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 8 ай бұрын
இப்படி குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக பொழுதை கழிப்பதில் உள்ள ஆனந்தம் சுகமே சுகம் அனுபவிக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பரே
@Priyakutty1234
@Priyakutty1234 6 ай бұрын
What a family 👪God bless you
@CannagiCanagaraja
@CannagiCanagaraja 2 ай бұрын
Your lucky person bless you
@soundarperiyasamy6997
@soundarperiyasamy6997 8 ай бұрын
அந்த பெரியவர்கள் பழைய நினைவுகள பேசுறதும்...பெண்கள் அனைவரும் பேசிகிட்டே சமைக்கிறதும்....ப்பா...எவ்வளவு கொடுத்தாலும் இந்த மாதிரியான சந்தோஷம் எங்கும் கிடைக்காது🎉🎉🎉🎉
@snkamma4390
@snkamma4390 8 ай бұрын
100'/'REALLY TRUE WORDS 👍👍🤩🤩🤝🤝
@sundarpainter2195
@sundarpainter2195 8 ай бұрын
உயிரோட்டமான கமென்ட்.... சூப்பர்.....
@soundarperiyasamy6997
@soundarperiyasamy6997 6 ай бұрын
THANK YOU🎉🎉
@soundarperiyasamy6997
@soundarperiyasamy6997 6 ай бұрын
நன்றிகள் பல🎉🎉🎉
@somasundaramvellaikkannu-dg2xm
@somasundaramvellaikkannu-dg2xm 8 ай бұрын
இது தான் வாழ்கை தொடந்து வாழ்நாளில் செய்தி வளம் பெற வாழ்த்துகிறேன் 🎉🎉
@clouds231
@clouds231 8 ай бұрын
எப்பவும் இதே போல் சந்தோசமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏
@GSGS-2020
@GSGS-2020 3 ай бұрын
பாக்கவே ரொம்ப அழகா இருக்கு நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க 😊
@NewTamilChannel
@NewTamilChannel 6 ай бұрын
உறவுகள் தேய்ந்து வரும் இன்றைய பரபரப்பான, சுயநலமான உலகில் இந்த மாதிரி செம்மையா ஒரு கறி விருந்து கான்செப்ட் ஏற்பாடு செய்து உறவுகள் ஒன்று கூடி மகிழ்வது மிக மிக சிறப்பான செயல். போற்ற வேண்டிய, பாராட்டப்பட வேண்டிய செய்கை. வாழ்க பல்லாண்டு இதே ஒற்றுமையுடன். 👏👏👏👏👍👍👍👍 சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இருக்கு. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dineshd7274
@dineshd7274 8 ай бұрын
திரும்ப திரும்ப பார்க்க வைக்கிறது 😊 உங்கள் குடும்ப ஒற்றுமையை
@ArulMurugan-tt1eb
@ArulMurugan-tt1eb 8 ай бұрын
❤எல்லாத்தையும் தின்னுபுட்டு மலபாம்பு மாறி.....😂😂😂😅 செம..
@doctersridhar84
@doctersridhar84 5 ай бұрын
Hilarious joke❤
@manikandankarnan484
@manikandankarnan484 8 ай бұрын
எங்க குடும்பத்துல பிரியாணி செய்ய மாட்டாங்க செய்வினை தான் செய்வாங்க😂
@Sudhakaranindhu-xf5gq
@Sudhakaranindhu-xf5gq 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@santhakumar1533
@santhakumar1533 8 ай бұрын
Sirippu vandhadhu. But fact.
@umamageswari6460
@umamageswari6460 8 ай бұрын
Yes
@surya222
@surya222 8 ай бұрын
😂 இருந்தாலும் அனுபவித்தவர்களுக்கே அதன் வலி தெரியும்.கூட இருக்கிறவங்களே குழி பறிச்சா என்னத்த சொல்லது.
@georgegm3876
@georgegm3876 8 ай бұрын
Unmai😂😂
@BalaMurugan-io8fb
@BalaMurugan-io8fb 3 ай бұрын
இது போல எப்போதும் ஒற்றுமையா. மகிழ்ச்சியா இருங்க.
@nirmalac654
@nirmalac654 6 ай бұрын
அழகான குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் ❤
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும் அருமையான ஜாலியான வாழ்க்கை..👍
@user-rl3iv3ej8f
@user-rl3iv3ej8f 8 ай бұрын
வாழ்க வளமோடு நலமாக ❤🙏
@lathaarasu3028
@lathaarasu3028 8 ай бұрын
உங்கள் ஒற்றுமையை போற்றுகிறோம் நல்ல குடும்பம்❤❤❤
@ChithraChithra-ps5ux
@ChithraChithra-ps5ux 2 ай бұрын
இதெல்லாம் ஒரு வரம் ❤...அனைவருக்கும் அமையாது
@RENUKAJ.P
@RENUKAJ.P 8 ай бұрын
Ithanaiyum kattu kattu nu kattitu malapaambu maari jeeranam aagama melinjitu irupom😅😂😂😂😂very relatable😂😅😅
@barkathfarook
@barkathfarook 8 ай бұрын
Ipadi oru family inda kalatula irukuradu paartha romba happya iruku mashallah 😍😍😍😍😍❤❤❤❤❤❤
@barkathfarook
@barkathfarook 8 ай бұрын
Enga family la monthly one time ipadi than meet pannuvom 🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️❤️👍👍👍🫶🫶🫶🫶🫶🫶
@shaliniviswanathan1432
@shaliniviswanathan1432 8 ай бұрын
Koduthuvetchavaru... Nice to see your family. Happy. Blessed to live with so many people.
@SajnaBegum-yo1ce
@SajnaBegum-yo1ce 6 ай бұрын
Mashallah 🥰❤
@harssithaanataraju736
@harssithaanataraju736 6 ай бұрын
The best representation of girls school... Dai Nakkalites... Best raa neenga❤
@chithramurugappa848
@chithramurugappa848 8 ай бұрын
அருமையான குடும்பம். வாழ்க வளமுடன். திஷ்டி சுத்தி போடுங்க. கண்ணு படும்.
@shawking-hz7cy
@shawking-hz7cy 8 ай бұрын
இந்த காலத்துல இந்த மாதிரி குடும்பம் கிடைக்கிறது ரொம்ப rare piece செட்டியார்❤
@jayadhanasekar7653
@jayadhanasekar7653 8 ай бұрын
இதை பார்த்ததும் எங்க அம்மா அப்பா கூட இருந்த ஃபீல் இருந்தது இப்போ எங்களுக்கு யாரும் இல்லை உங்கள பார்த்ததுல சந்தோசமா இருக்கு
@sachchusahara3051
@sachchusahara3051 7 ай бұрын
MAA Shaa Allah Family forever❤🎉
@tylerdurden9896
@tylerdurden9896 22 күн бұрын
This is what Happy Life means ❤
@user-qb6bj9gg8w
@user-qb6bj9gg8w 8 ай бұрын
மட்டன் பிரியாணி சொன்னீங்களே sir அது உப்மா sir😂😂😂😂😂😂😂
@Sudhakaranindhu-xf5gq
@Sudhakaranindhu-xf5gq 8 ай бұрын
Ada adhukuda paravalanga ana biriyani dabara Mela silinder vachadhu na ippodhan pakren vera engeume pathadhu illa😂😂
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 8 ай бұрын
அது சீரகச் சம்பா பார்க்க அப்படி தான் இருக்கும் ஆனா டேஸ்ட் வேற லெவலா இருக்கும்🎉❤
@santhakumar1533
@santhakumar1533 8 ай бұрын
Bisi bela bath
@sultanyasmin27
@sultanyasmin27 8 ай бұрын
Pongal😂
@aysha_abdulrahman6743
@aysha_abdulrahman6743 8 ай бұрын
கொடுத்து வைத்தவர்கள்
@vadivelan4624
@vadivelan4624 8 ай бұрын
வாழ்த்துக்கள் குடும்பம் என்றென்றும் ஒற்றுமையாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@helenesther9003
@helenesther9003 4 ай бұрын
So happy and appreciate yr family. This doesn't happen in all families. I wish yr family stick together always. God bless you.
@SELVATAMIL-cu6ni
@SELVATAMIL-cu6ni 5 ай бұрын
இந்த மாதிரி நல்ல கூட்டு குடும்பம் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤❤😂😂😂😂😂
@Pa24TH09
@Pa24TH09 8 ай бұрын
Mutton biriyani Kool mathiri iruku😊
@bluelilly22222
@bluelilly22222 8 ай бұрын
Yekkaranathukkaavum unga family'ya yaarukkaavum vittu kudutthu vidaatheenga thozhar.... Ippadi family kidaeikka you guys are very much blessed ❤
@chitranoel2997
@chitranoel2997 8 ай бұрын
கேஸ் சிலிண்டர்..தூக்கி தம்ம் பண்ணுறது...😮😮😮வேற லெவல்❤❤😂😂🎉🎉
@muthumari6203
@muthumari6203 3 ай бұрын
கொடுத்து வச்ச குடும்ப இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@sandhiyathangamani9990
@sandhiyathangamani9990 Ай бұрын
From Pondicherry ur family is blessed from Maasani Amman and Annalakshmi.Love ur family.❤❤❤❤❤
@redpepper8913
@redpepper8913 8 ай бұрын
காசு பணத்தை விட நல்ல உறவுகள் உள்ளவனே பணக்காரன்
@AbuHunaid
@AbuHunaid 8 ай бұрын
இதே போல் எங்க குடும்பத்துலையும் கூட்டம் போடுவோம் 🎉😊
@Ashukalifalima
@Ashukalifalima 8 ай бұрын
இதெல்லாம் ஒரு வரம் இந்த மாதிரி பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤ஆனா எங்களுக்குன்னு வந்து இருக்க சொந்தங்கள் இருக்கியே ஆண்டவன் காப்பாத்தணும்😢😢😢
@deejeevscorner3200
@deejeevscorner3200 5 ай бұрын
Enga family um apdi than...
@varshasinger
@varshasinger 11 күн бұрын
Vazhatha epadi oru family la vazham la semma semma❤
@dmkarnandmkarnan9217
@dmkarnandmkarnan9217 7 ай бұрын
இப்படி ஒரு வாழ்க்கை பார்க்கறப்ப எனக்கே பொறாமையா இருக்கு (இப்படி ஒரு சொந்தம் அமைந்தால் சொர்க்கம் )♥️♥️🙌♥️♥️
@user-sl6hu2mu1x
@user-sl6hu2mu1x 8 ай бұрын
Intha mathiri family kaydaikurathu ellam varam bro ❤
@soniyasony2965
@soniyasony2965 8 ай бұрын
Happy to see ur family 👪 ❤ 💓 💕 God bless u all🎉🎉🎉🎉🎉
@srinivasank613
@srinivasank613 2 ай бұрын
Nalla kudumbam. God bless
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 8 ай бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமையாக வாழ வளர்க
@anubharathia528
@anubharathia528 8 ай бұрын
இந்த மாதிரி குடும்பம் தான் எங்கள் குடும்பம் ஆனா கல்யாணம் ஆகி புருஷன் வந்தார் அப்படியே ஆப்போசிட் குடும்பமா ஒன்று சேர்தாலெ புடிக்காது 15 வருஷமா ரொம்ப மிஸ் பண்ணுற இந்த மாதிரி அனுபவத்தை
@_mani1234
@_mani1234 8 ай бұрын
Biriyanikku tham poda gas syleender ah vatchadhudhanga high light eh😂😂
@tn72.10
@tn72.10 7 ай бұрын
பணத்தை இப்படி செலவு பன்றவங்களே சிறந்த குடும்பம் 🥰❤❤ இதெல்லாம் குடுத்து வச்சிருக்கனும் ❤❤ வாழ்த்துக்கள் உங்கள் குடும்பம் இதேபோல் சந்தோசமாக இன்னும் நூறு வருடம் வாழனும் 🎉🎉❤❤
@sathyaanbu8299
@sathyaanbu8299 Ай бұрын
Exactly ithuthan yen mind la iruthuchu...athulayum sila peru irukaga , avnga negative side ku support panna views varum nu pannitu irukaga...!!! Best video so far regarding this issue ya🎉 subscribed for this ❤!!
@thirukalaithiru9685
@thirukalaithiru9685 8 ай бұрын
அட பாவிகளா சிலிண்டர் வைத்து 😂😂😂
@sandhiyajohnson3634
@sandhiyajohnson3634 8 ай бұрын
Eththa family la nannu oru person na iruga asaya irukku kuto family is very cute❤❤❤❤
@karthianandi6730
@karthianandi6730 8 ай бұрын
Enaku marriage aki 6years akuthu enga v2la entha function vanthalum enga relations ellarum sernthu than sapadu seivom semma enjoy ah irukkum kindal keli extra extra semmaya irukkum😂😂😂
@shobinak
@shobinak Ай бұрын
மனிதர்கள் வாழும் குடும்பம் போல. இறைவனுக்கு நன்றி சொல்லுங்க. 🧿
@intelligentforcedivision
@intelligentforcedivision 7 ай бұрын
அருமை. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களைப் போன்றே தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வாழ வைப்போம்.
@vilscinema
@vilscinema 5 ай бұрын
இதெல்லாம் பார்க்கும்போதும் கேட்கும்போதும் மன நிம்மதியாக இருந்தது ❤❤❤
@rameshasok1172
@rameshasok1172 8 ай бұрын
அருமையான வாழ்க்கை,, எங்க ஊர் பக்கம் 10 பேர் கூடுனாலே ஒரு பஞ்சாயத்து வைக்கிற அளவுக்கு இருக்கும்😢
@pavithra-7429
@pavithra-7429 6 ай бұрын
உண்மைதான்.. 😂👌🏻👌🏻
@niravlogzz9622
@niravlogzz9622 5 ай бұрын
😂😂😂😂😂💯
@gopigopinath9940
@gopigopinath9940 8 ай бұрын
என் குடும்பத்துல எல்லாம் சூனிய காரங்களா இருக்கான்க, இவன்கள என்ன சேத்துக்குட்டு கூத்தடிக்கிறது😢😅
@user-cn5sb5pg5f
@user-cn5sb5pg5f 8 ай бұрын
😂😂😂😂
@muralisiva58921
@muralisiva58921 8 ай бұрын
Super super Good family 👏👏👏🎂
@m...n5449
@m...n5449 7 ай бұрын
Mashallah unga family ye ipdi pakave romba happy ya iruku bro..engaluku ivalo sontham illaye but ithe mathri ellarum onna senthu samachi saptu happy ya iruka enaku romba pidikum😢😢😢
@worldkingindianhusain7467
@worldkingindianhusain7467 7 ай бұрын
உங்க குடும்பத்தை பார்க்கும் போது பொறாமையா இருக்கு நண்பா சந்தோசமான குடும்பம் பிறந்தால் இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறக்கணும் கொடுத்து வைத்தவங்க நீங்க💜💜
@rajpradeep87
@rajpradeep87 8 ай бұрын
Super bro, good to see this kind of family gathering😊
@b.shakiranisashakir2886
@b.shakiranisashakir2886 8 ай бұрын
❤❤❤❤👍👍 mashallah ❤️ Mashallah ❤️
@user-xy4su9ls3n
@user-xy4su9ls3n 8 ай бұрын
நம்ம வீட்ல ஒன்னா இருந்த சன்டை தான் ஜாலியா இருக்கும்
@FreespokenEnglish007
@FreespokenEnglish007 3 ай бұрын
This is get-together 😊👍
@user-mq3tm8ww5q
@user-mq3tm8ww5q 5 ай бұрын
😮கூட்டுக்குடும்பம்எப்போதும்.எல்லையில்லாசந்தோஷம்.மிகமிக்கமகிழ்ச்சி,.உங்களுக்கு என் மனமார்ந்த.நண்றி
@pratheepa.t5715
@pratheepa.t5715 8 ай бұрын
Good family ❤
@user-to5bu3ds5p
@user-to5bu3ds5p 8 ай бұрын
Briyani enna upma Mari iruku
@Charteredcouple
@Charteredcouple 8 ай бұрын
Arasiyal la edhalaam sadharanamapa
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 8 ай бұрын
😂😂😂
@MuthuMari-vr4ho
@MuthuMari-vr4ho 7 ай бұрын
இதே மாதிரி எப்பவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் u family
@user-wu8oo7rb5g
@user-wu8oo7rb5g 6 ай бұрын
இந்த மாதிரியான குடும்பமாக சேர்ந்து சாப்பிடும் பழக்கம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.😍😍😍😍😍😍😍😍
@historyofempiresinindia4095
@historyofempiresinindia4095 3 ай бұрын
Intha maari family enakku ilayae ninaikum pothum kannula kaneer varuthu kadavulae intha family eppavum romba santhoshama irukkanum
@AhamedAnaz
@AhamedAnaz 7 ай бұрын
இந்த மாதிரி ஒரு சூழலை நினைத்து பார்க்கவே சந்தோசமா இருக்கு
@marydianahr
@marydianahr 3 ай бұрын
Once upon a time this is how my family was.. ipa yaar enga irukaangalo.. suthj pottukonga.. it looks so nice and satisfied to see this happiness.. long live..
@subaamir9381
@subaamir9381 2 ай бұрын
Ellam super nga.. athennanga dum ku cylender ah thooki vakkiringa.. vedichida poguthu
@mintooskitchen9628
@mintooskitchen9628 6 ай бұрын
இதை பார்த்தவுடன் என் குடும்பத்தை பார்த்த மாறி இருக்கு .........அனைவரும் சேர்ந்து ஒரு சேர்க்கையும் இளஞ்சோடிகள் ஒரு சேர்க்கையும் இதுபோன்று வருடத்திற்கு பல முறை நடக்கும்......... இளம் ஜோடிகள் சேரும்போது கேரம் செஸ் செட் ராஜா ராணி நிறைய விளையாடுவோம்
@sulaimnawas4215
@sulaimnawas4215 4 ай бұрын
IT'S A BLESSING TO HAVE SUCH A FAMILY ❤
@ktn99
@ktn99 3 ай бұрын
அழகான குடும்பம் ❤❤
@MrSaravanan1234567
@MrSaravanan1234567 Ай бұрын
Good healthy relationship bro..... ur family is awesome ❤
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 357 М.
No Oil No Boil - Cooking Kodumaigal😤😤 | Annapoorani
20:39
Empty Hand
Рет қаралды 1,6 МЛН
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,8 МЛН
Tasty Kerala Style Chicken Curry - Varutharacha Chicken Curry
8:25
Village Cooking - Kerala
Рет қаралды 27 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН