இந்தக் காணொளியில் எல்லாமே பார்ப்பதிற்கு கண்ணுக்குக் கவர்ச்சியாக இருக்கிறது இதில் மிகவும் எனக்குப் பிடித்தது நீணீர்வீழ்ச்சி. சங்கர் நீங்கள் எல்லாத்தையும் நல்ல வடிவாக எடுத்துக் காட்டியுள்ளீரகள். வாழ்த்துக்கள் 👍
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி❣️
@om8387 Жыл бұрын
சிரித்த முகச் செல்வன் சங்கர் நீங்கள் அடுத்தவரை நம்பி வாழாமல் எடுத்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்; தம்பி உங்களுக்கு உதவியாக தானும்கூட வந்து யாவற்றையும் விளக்கமாக கூறிய அந்த சகோதரனுக்கும் வாழ்த்துக்கள்
@om8387 Жыл бұрын
இலங்கை ஒரு சிறிய நாடு ஆனால் அங்கும் நாம் இதுவரை காணாத அழகான .இடங்களை நீங்கள் சென்று பார்த்து வெளி நாடுகளில் வசிக்கும் பலரும் பார்க்கும் விதமாக செய்துவருகிறீர்கள் நன்றி. எப்போதும் எங்கையும் செல்லும்போது கொண்டுசெல்லும் பொருட்களிலும் உங்களிலும் மிககவனமாக இருங்கள்
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️
@neerahavisualeditorandvide8752 жыл бұрын
சகோதரன், உங்களுடைய பயணம் மகிழ்ச்சி நிறைந்து இருக்க நான் இறைவனை வேண்டுகின்றேன். அற்புதமான காணொளி 🙏 இயற்கை வளங்கள் நிறைந்த இடங்கள் 🙂 வித்தியாசமான அனுபவம் 🙂
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி❣️
@rajinis16712 жыл бұрын
அருமை அப்பு இந்த இடங்களில்ஒரு சமாதானமும் நின்மதியைதரும் இடம் சூப்பராக இருக்கு வாழ்த்துக்கள் 👌❤️😀
@AththyNature2 жыл бұрын
அழகான இயற்கையான இடங்கள் அருமை அருமை ♥
@bastiananthony33922 жыл бұрын
அற்புதமான இடங்கள். அருமையான திட்டம். திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள். காணொளிக்கும் நன்றி.
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி
@parathipukal9609 Жыл бұрын
Wow Beautiful place. Thank you Bro
@dharmarajm6932 Жыл бұрын
Very nice photo 👍👍👍👍👍👍👍
@malininarendran69512 жыл бұрын
Beautiful place. Thank you Shankar.
@bharathshiva78952 жыл бұрын
உண்மையிலேயே இந்த இடம் சொர்க்கம் தான் அண்ணா 😇😍👍🏼. அழகான காணொளி 😇👍🏼.
@ksshankar2 жыл бұрын
மிக்க நன்றி❣️
@saruatheray96422 жыл бұрын
Beautiful Shankar you have taken us on a stunning tour thank you 😊
@thozhisujiofficial4212 жыл бұрын
😍awesome 👌 really treat for eyes thank you for sharing sharing such a wonderful place in srilanka looking forward more videos