அனைத்து எமது தாயக உறவுகளே... கவனமாக ... பாதுகாப்பாக இருங்கள்.....
@ksshankar21 сағат бұрын
மிக்க நன்றி ♥️
@Shan_27-092 сағат бұрын
Bro newvphone vangityinkala telesoonla indaikku
@rajendramasaipillai34317 сағат бұрын
கடுமையான மழையில் நனைந்து கொண்டே காணொளி பதிவிட்டமைக்கு நன்றி சங்கர் & சிவா.
@bthillai12 сағат бұрын
தம்பி ,சின்ன வயசில நாங்களும் கப்பல் விட்டநாங்கள், ஆனால் கொட்டுரட மழைல கப்பல் விட்ட முதல் ஆட்கள் நீங்களாய்தான் இருக்கவேண்டும் 🤣 Thanks for bringing back those memories our childhood days back in Srilanka ❤ All the very best to you both of you 👌
@vallipuramvellupillai20 сағат бұрын
இனிய மாலை வணக்கம்🙏சங்கர் உங்களுக்கு மழை எங்களுக்கு ❄பனிsnow இங்கு பனிமழை கொட்டுகிறது.Danmark Dkசுபாஸ்
@AththyNature18 сағат бұрын
வணக்கம் சங்கர் & சகி🙏❤️❤️ மழைக்கால நிலங்கள் செம அழகு 👌👍 நன்றி🥰
@sutharsansutharsan238022 сағат бұрын
அண்ணா நான் தமிழ் நாடு நாகப்பட்டினம்.... இங்கையும் தான் மழை.....
@ranjithduraisamy52747 сағат бұрын
Na vedharaniyam😂
@kamaleshan353019 сағат бұрын
God bless you 🙏 Very lovely respectful caring husband. Young people always take family life beautifully. Wishing you all the best 🙏
@balaskitchen188710 сағат бұрын
எங்களிற்கும் வெள்ளம்கலக்க ஆசையாக இருக்கிறது.கனடாவில் மழைத்தூறல் தான். வெள்ளம் இல்லை.
@Srimuruga-n7v21 сағат бұрын
எம் இலங்கை உறவுகளே மீண்டு வாருங்கள். வெற்றி வேல். ஜெய் ஸ்ரீ ராம். புத்தம் சரணம் கச்சாமி
@nadarajyogaratnam795820 сағат бұрын
நீ சாத்தான்😂😂😂🎉🎉
@rajaksubra59569 сағат бұрын
Shankar nice vdo. Yes kasdam but your home is very nice🎉🎉🎉
@RKA300222 сағат бұрын
மாரி காலம்,இருந்தாலும் மக்கள் பாவம்🙏 அருமையான பதிவு😍
@sasireka537921 сағат бұрын
தங்கட தொழிலை அவர்கள் திறம்பட செய்கிறார்கள். நீங்கள் வெள்ளத்தில் மக்கள் துன்பப்படுவதைப் பார்த்து அருமை என்கிறீர்கள். மாரிகாலத்தில் வெள்ளம் வரும்தானே.
@selvaratnamramesh823421 сағат бұрын
இந்த நேரத்தில் கவனம் தேவை🙏
@prabalinisriharan337922 сағат бұрын
🌧️☔ rain video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@jamesmalachias968910 сағат бұрын
Very informative!
@sivashanthysatchi99407 сағат бұрын
முன்பு மதவுகள் வழியே மழைநீர் போய் அருகிலிருக்கும் குளத்தைச் சேரும். ஆனால் இப்பொழுது மதவையே காணவில்லையே.
@VasanthakumarPararasasingam21 сағат бұрын
Super anna akka nagalum mavadithan
@ksshankar20 сағат бұрын
மிக்க நன்றி ♥️
@rajisandran7820 сағат бұрын
பிள்ளைகள் கப்பல் விட்டு விளையாடும் வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்!......
@amman-19 сағат бұрын
மழை காலம் வழி வழுக்கம் மிக கவனம் மக்காள். வெள்ளத்தில் கல் எறிந்து விளையாட வேண்டாம். வீண் சண்டையால் யாழ் வழக்கி விழுந்து எழும்ப வேண்டாம். கால்களில் நீச்சிரங்கு வரும் கவனம். தண்ணீர் கொதிக்க வைத்து குடுப்பது நன்று. இடமறியா இடத்துக்கு போவதும் காவனம். கிடங்கு இருந்தால் தெரியாது. கவனம். ஓம் சக்தி துணை எல்லா மக்களுக்கும்.🙏🙏🙏
@VasanthVasanth-ll5wc7 сағат бұрын
இது எல்லாம் சும்மா சென்னைக்கு வாங்க பாய் 😅
@ShamsulHidhaya-y8k22 сағат бұрын
A/l exam allawaa? Paawam students
@vijayakumarjayaraman17717 сағат бұрын
இராமேஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாணம் மிக அருகில்தானே 25KM
@mangaisivanadian602121 сағат бұрын
உங்களுக்கு மழை எங்களுக்கு🌧🌧🌧🌧
@visithasinnasamy769321 сағат бұрын
🌷 சிறப்பு 🎥💐
@judethmanfred-cz1dl11 сағат бұрын
சங்கர் மாதகல் அந்தோனியார் ஒழங்கை லேனாள் கட்டிற்கு போகவும் சரித்திரம் வாய்ந்த இடம்
@ParisTamilan116 сағат бұрын
Careful bro
@vijayakumarjayaraman17717 сағат бұрын
இராமேஸ்வரத்திலும் 25CM மழை பெய்து வருகிறது
@rajinis167115 сағат бұрын
கவனம் அப்பு வீட்டில் இருக்கவும்லண்டனிலும் சரியான குளிர்மருமகளை கேட்டது என்று சொல்லவும் ❤️
@selvikaruna425520 сағат бұрын
Hi brother and sister Super video looking your baby's Enjoy ship 🚢 raing time
@NisanBro-p3x14 сағат бұрын
Super anna
@civagnanamperivasamy72620 сағат бұрын
Enum payum kavanam take extra care Dr on the way
@SamuelAnura18 сағат бұрын
God bless both
@NalluRAA21 сағат бұрын
நல்லூரில் மழை... 2024-முதல் பனிவீழ்ச்சி Paris-🇫🇷.
@AhilaVeerakathy4 сағат бұрын
நல்ல மழை கவணம் சகிலா எப்படி சுகம்
@santhalingamsuseela759621 сағат бұрын
December maths very rainy days I love this weather thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@kadarmohideen861922 сағат бұрын
Happy ❤🎉❤
@bobbyponniah317619 сағат бұрын
🙏🙏🙏🙏😭😭😭😭Be Careful
@nadarajahnalina882119 сағат бұрын
அழகான காட்சி என்றாலும் தம்பிமாரே மழைநேரம் video எடுக்க எனறு risk எடுக்க வேண்டாம்.பாதுகாப்புதான் முக்கியம்.
Jaffna will never go under water because of the LIME STONE and proximity to sea
@muthukumark204122 сағат бұрын
சங்கர் கவனமாக இருக்கவும்
@ksshankar22 сағат бұрын
மிக்க நன்றி ♥️
@nadarajyogaratnam795820 сағат бұрын
ஆமாம் 😂😂, சங்கர் 😂😂அமல் பேபி😂😂😂😂
@Jaffnavlogs320 сағат бұрын
Hahahaa😂🤣🤣😋😋😅😃@@nadarajyogaratnam7958
@siriththiran21 сағат бұрын
வளர்ந்த குழந்தைகள்
@vama194419 сағат бұрын
காகித ஓடம் கடலலைமேலே
@roypillai356Сағат бұрын
🇨🇰🇨🇰🇨🇰😎😎🙏
@sri07815 сағат бұрын
😭😭😭
@civagnanamperivasamy72620 сағат бұрын
Dr and Thangam will be coming soon to sort out this Failed Municipal Engineer in the cause of the flooding
@sivagn428520 сағат бұрын
Nancolombotojaffnavaramudijathosagkar
@sivagn428520 сағат бұрын
Datewithrainpattiyavideopayanullathu
@sivagn428520 сағат бұрын
Wowevalavurainjaffnasagkar
@bobbyponniah317618 сағат бұрын
You all must knee high water proof boots For rain to avoid infection : in Sri Lanka we use to call gumboots : Rainy season is very bad in Jaffna, I have seen Fish in playing grounds & Fields : Greatly appreciate your hard work as always: