யாழில் லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் 😮 | Valvettithurai Inthira Vila | Jaffna | Sri Lanka

  Рет қаралды 41,261

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#ks_shankar #jaffna #jaffna_shankar #shankar_vlog #valvettithurai
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 63
@thambidurai4694
@thambidurai4694 Жыл бұрын
எங்கள் தெய்வம் மேதகு அவர்களின் மண்.
@robloxguy8362
@robloxguy8362 Жыл бұрын
வல்வை மண்ணுக்கும், வல்வை மக்களுக்கும் தலை வணங்குகின்றேன். இந்த பிரமாண்ட விழாவை ஒற்றுமையாக, சிறப்பாகச் செய்யும் ஆளுமை கொண்டவர்கள் வல்வை மக்கள் எனபதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த மண்ணே தமிழுக்கும, தமிழனுக்கும் முகவரியைத் தந்த எம் மேதகுவை தந்தது. வாழ்க தமிழ்.
@jaansu1688
@jaansu1688 Жыл бұрын
ஏழே வல்வை மண் கொலை கொலை கற்பழிப்பு கள்ளக்கடத்தலுக்கு பெயர்போனமண் , தெரியுமோ ? இப்படிக்கு - வடமராட்சி அறிவுஜீவி வெள்ளாளன் ,
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
My Holy Respect to Almighty Goddess Mari Amman…….!!!🌺🙏🌺🙏🌺 @ 1:29 Again you did it Shankar….. Beautiful Intro and Keep it UP!!👋👍👋 Heavenly & Amazing Sharing Brothers!!💯👍💯 Definitely Thanks alot Shankar for your attractive compilations & Keep Rock'n…….!!🥁👍🥁
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
இந்தக் காணொளி மிகவும் மனமகிழ்வை தந்துள்ளது. இந்தமாதிரியான சந்தோஷமான நிகழ்ச்சிகளை பார்த்து மகிழும் விருப்பம் கொண்ட எமது மக்கள். இவற்றைப் பார்க்கக் குடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதர்ற்கேற்றாப்போல் சங்கரும் அவர் தோழர்களும் பொருத்தமானவர்களாய் காணப்பட்டார்கள். இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
அப்பு இப்படி என்ரை வாழ்க்கையில் பார்த்து இல்லை வல்வைமக்கள் வீத்தியாசம் தான்இந்த இடத்தில் அண்ணையை நினைக்கும் போதுகவலையாக இருக்கு ❤️
@thunderstorm864
@thunderstorm864 Жыл бұрын
வாழ்த்துகள் நானும் அடுத்த ஆண்டு உங்களுடன் இந்திரவிழா காணவேண்டும் வல்வை மக்களுடன் இணைந்து
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Жыл бұрын
இப்படியான நிகழ்வு நீங்கள் எங்கும் பார்க்கமாட்டீர்கள் ஆச்சரியம் தான் எனக்கு முதல் பார்வை 1970 களில் அதே பெரும் விழா இப்போ சொல்ல தேவை இல்லை, நன்றி கானொலிக்கு
@Ickox
@Ickox Жыл бұрын
நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு விழாகோலம் யாழ்ப்பாணத்தில் பார்த்ததில்லை, 80s.
@Palmman69
@Palmman69 5 ай бұрын
பண்டைய காலத்தில் இந்திரனுக்கு பதிலாக வேந்தன் என அழைத்தனர் கிட்ட தட்ட சிவன் தான் மருத நில கடவுள் பின்பு இந்திரனாக மருவி வந்திட்டு சிறப்பான காணொளி அருமை அருமை
@sankaran1177
@sankaran1177 Жыл бұрын
இன்று நேற்றல்ல காலாகாலமாக இந்த விழா இவ்வாறுதான் கொண்டாடப்படுகிறது. எங்களுக்கு இவற்றை கண்முன்னே காட்டியதற்கு நன்றி. எங்கடை காலத்தில் சுப்பர் சித்தாரா ,ராஐன், சாந்தன், அருணா இசைக்குழுக்கள் மிக பிரபல்யம். நாங்கள் 90களில் நண்பர்களுடன் பண்ணிய சேட்டைகளை ஞாபகப்படுத்தினீர்கள்.🙏
@Ickox
@Ickox Жыл бұрын
அருணா இசை குழு 80களின் ஜாபகம் 🎉
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & VISION! GOD BLESS U ALL ALWAYS MY FRIENDS!
@jaffna3606
@jaffna3606 Жыл бұрын
Anna neenga early aa vanthidingal late aaa nindu paathu ituntha itha vida nirija visiyam ellam paathu irukalaam miss panidingal 😢😢
@USVTamilan
@USVTamilan Жыл бұрын
தலைவர் பிரபாகரன் வீடு பாம்பு நடனம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் bro
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@akkachivvt9414
@akkachivvt9414 Жыл бұрын
Shankar congratulations thanks
@ramaswamym7309
@ramaswamym7309 Жыл бұрын
யாழின் அழகை காட்டியமைக்கு நன்றி 🙏
@nazarethth616
@nazarethth616 Жыл бұрын
God bless you all my dearest Thamil bloods
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana video k.s.shankar Brother 💖❤️💖 Nalvalthukkal brother 💖❤️💖 Beautiful ValvettiThurai.Muthumariyamma Saranam Saranam ❤❤❤
@raguraja9294
@raguraja9294 Жыл бұрын
You guys having so much fun good one Sangar
@sivabalasingham9918
@sivabalasingham9918 Жыл бұрын
I really enjoy your videos Bro👍 Greetings from London
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤Nadana Devathaien cut out miga alagaga irrukuthunga Mr.K.s.shankar Brother ❤️❤️❤️ mikavum Arumaiyana Kovil Thiruvilla sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Tamilnatil irrunthu valvettiThoraikku Nangal Nariel vanthathu pol ullathu mr.shankar Brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤
@Jaffnavithu
@Jaffnavithu Жыл бұрын
மிகவும் அருமை ❤
@AththyNature
@AththyNature Жыл бұрын
Wow wow 🎉❤
@srilankanraja9338
@srilankanraja9338 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை ❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹❤️🌹🌹🌹🙏🙏🙏🇱🇰🇱🇰💪💪💪💪👍👌👍💪
@KetheesMeyer-vk4pl
@KetheesMeyer-vk4pl Жыл бұрын
பிறந்தநாள் கொண்டாடும் தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤
@behappy438
@behappy438 Жыл бұрын
Hi shankar anna. Naan unkalai kandanan. But kathaikka chance kidaikkala. Next time enkajum kanda kathaikuren anna. And nenka videl la pakurathem vida neer la so cute anna. ❤❤
@billashrisenthushri1488
@billashrisenthushri1488 Жыл бұрын
Valvettithurai ❤❤❤❤❤
@SureshVeera-nm3kk
@SureshVeera-nm3kk Жыл бұрын
உங்கள வீடியோ எல்லாமே Super Indian
@jeyarubysivapalan
@jeyarubysivapalan Жыл бұрын
நன்றாக இருக்கின்றன மிக்க நன்றி
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 Жыл бұрын
Super thambi
@NitharsanView
@NitharsanView Жыл бұрын
awesome 👏
@salaganbass8017
@salaganbass8017 Жыл бұрын
Kadalukkulla nadantha isaikkulu SUN music band
@aalampara7853
@aalampara7853 Жыл бұрын
இந்திர விழா ஏன் கொண்டாடுகின்றார்கள் என சொல்லி இருந்தால் நல்லாயிருந்திருக்கும்!
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
ஏனைய கோவில்களில் உற்சவகாலத்தில் இறுதிநாளான பூங்காவனத்திருவிழாவே மிகவும் விமர்சையாக நடாத்தப்படுவதால் இந்திரவிழா வேறேதும் இல்லை!
@sarmila4220
@sarmila4220 Жыл бұрын
இங்கு கடைசி நாள் தீர்த்தம். அன்று காலை சற்று தள்ளி உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பறை மற்றும் வாத்தியங்கள் முழங்க வந்து அம்மனை அழைத்துச் செல்வார்கள்.அங்கே தீர்த்தம் ஆடி அம்மன் எழுந்தருளியிருப்பாள். திரும்ப தன் உறைவிடம் வரும் வரை அது அதிகாலை அல்லது நள்ளிரவு ஆகும்.அம்மன் கோயில் திரும்பும் வரை இந்த கொண்டாட்டங்கள் மக்களால் கொண்டாடப்படும்.
@babumathihanthan6291
@babumathihanthan6291 Жыл бұрын
Superb
@jaffna3606
@jaffna3606 Жыл бұрын
Unkala kandanan Anna vaarathukulla paranthidingal 😅
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
தம்பிமாரே ஒரு இந்து ஆலயத்தில் உற்சவகாலம் கொடியேற்றம் தொடங்கி தீர்த்தோற்சவம் வரை நடைபெற்று மறுநாள் பூங்காவனம் நடைபெறும் இதுவே மேற்படி வல்வெட்டிதுறைக்கோவிலில் இந்திரவிழா என அழைப்பர்
@nigunthannathan127
@nigunthannathan127 Жыл бұрын
இங்க Energie கிடைக்காது நாங்கள் ரஷ்யா விடம் கெஞ்சி கொண்டு நிக்கிற எமது european நிலமை but GDP கீழே உள்ள வல்லை மண்ணில் தாரளமாக மின்சார செலவு செய்து கலக்கும் வல்லை.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
😂வல்வெட்டி துறையிலை என்ன பெரிஅணுஉலையிலையிருந்தா மின்சாரம் வருகிறது ஏதோ ரணிலின் தயவில் ரஷ்ய டீசல் இந்தியாவில் இருந்து வருகிறது வெளிநாட்டு உறவுகளின் காசில் மின்பிறப்பாக்கி மின்சாரத்தில் லைற்றுப்பத்துகிறது ஆனால் அதே ஊர் மீனவன் கடலுக்கு போக தேவையான மண்ணெண்ணை இல்லை, ஐரோப்பா காசு இல்லையேல் உந்த லைற்றுமில்லை கொண்டாட்டமும் இல்லை!! அன்று வல்வெட்டி துறையார் உயிரைப்பணயம் வைத்து கடலோடி உழைத்து இந்திரவிழா நடத்தினான் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் இன்றைய விலைவாசியில் நம் சமுதாயத்தின் வருமானத்தில் இப்படி செய்யலாமா?அன்றி செய்வது நியாயமானதா? ஆனால் ஐரோப்பியன் நிலை அப்படி இல்லை எத்தனை ஆசிய ஆபிரிக்க லத்தின் அமெரிக்க நாட்டவனுக்கு நல்வாழ்வை கொடுத்துள்ளார்கள், ஐரோப்பாவின் போக்குவரத்து சேவைபோல இதே வல்வெட்டிக்கு வர எத்தனை ஆண்டுகள் தேவை
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Arumai.vara daa
@mathanshali3593
@mathanshali3593 Жыл бұрын
Super...ithu enkada valvettiturai....
@sarajathu4288
@sarajathu4288 Жыл бұрын
Video eduththukkiddu pokum pothu Unkala kandame bro 😉
@punniyamoorthiaingaran3381
@punniyamoorthiaingaran3381 Жыл бұрын
Happy birthday magilraj 🥳
@thadzajinithadza7827
@thadzajinithadza7827 Жыл бұрын
Super anna🥰😍❤
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
🙏🙏🙏
@staa1508
@staa1508 Жыл бұрын
Vera marri
@sinnathambysatkunasingam7823
@sinnathambysatkunasingam7823 Жыл бұрын
👍👍💐💐💕💕🇨🇦
@pravinthjeyatharan5164
@pravinthjeyatharan5164 Жыл бұрын
Bro ungalai VVT la kandanan
@azanth
@azanth Жыл бұрын
😍😍😍😍😍😍😍
@thadzajinithadza7827
@thadzajinithadza7827 Жыл бұрын
Oru hi sollunga anna😍🥰
@ksshankar
@ksshankar Жыл бұрын
Hi
@nagalingamindrakumar6560
@nagalingamindrakumar6560 Жыл бұрын
👍👍👍❤️❤️❤️
@pirinava121
@pirinava121 Жыл бұрын
PEOPLE OF VALVETTITHURAI AND ALL GUYS WHO ARE ENJOYING THIS EVENT HAS SOON WITHIN 10 T0 12 YEARS HAVE LOST THE MEMORY OF TROUBLE AND LOS OF LIFE FOR MORE THAN 35 YEARS.
@kaakmoney
@kaakmoney Жыл бұрын
No one has forgotten everything. There is time for everything. Stop acting like you are still in somber and haven't attended a single event in 13 years.
@behappy438
@behappy438 Жыл бұрын
Hii anna👋
@ksshankar
@ksshankar Жыл бұрын
hi
@behappy438
@behappy438 Жыл бұрын
Thank you❤🙏
@thadzajinithadza7827
@thadzajinithadza7827 Жыл бұрын
Thank you anna😍🥰
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 26 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 48 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 41 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 26 МЛН