''குறைந்த பட்சம் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும்'' - சீமான் | Seeman | Vijay | Surya

  Рет қаралды 98,556

Thanthi TV

Thanthi TV

3 жыл бұрын

#Seeman | #Vijay | #Surya
'''குறைந்த பட்சம் சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும்'' - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் | Seeman | Thanthi TV
Uploaded on 25/12/2020:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV KZbin PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 895
@amazingvibes7838
@amazingvibes7838 3 жыл бұрын
நானும் விஜய் ரசிகன் தான் சீமான் சொல்லுவது 100% உண்மை....
@gopikannan9660
@gopikannan9660 3 жыл бұрын
Thanks bro atleast few of u understand
@JohnCena-ds9qi
@JohnCena-ds9qi 3 жыл бұрын
விஜய் அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் ஆட்சியாளர்களை கண்டு பயப்பட கூடாது அதுதான் உண்மையான கதாநாயகன்
@Rajesh-hn1im
@Rajesh-hn1im 3 жыл бұрын
நான் தளபதி ரசிகன் சீமானுக்கு ஒட்டு போட நினைத்தேன் ஆனா இப்போ சீமானுக்கு ஒட்டு போட மாட்டேன் என் ஒட்டு மட்டும் இல்ல எங்க வீட்டில் 4 ஒட்டு இப்போ அது சீமானுக்கு இல்ல அரசியல் வாதிகள் பற்றி பேசு அரசியல் கட்சி துவங்கியவர்கள் பற்றி பேசு ஆனா சிவனேன்னு இருக்க தளபதி பற்றி பேசுனா உனக்கு தான் ஒட்டு லாஸ் அதை கவனத்தில் வெச்சிட்டு பேசு
@Rajesh-hn1im
@Rajesh-hn1im 3 жыл бұрын
@தமிழ் மகன் அதே தான் நானும் சொல்றேன் நண்பா அரசியல் வாதிகள் அரசியல்கட்சி துவங்கியவற்கள் மக்கள் பணத்தை ஊழல் பண்ணிட்டு இருக்குறவன் பற்றி பேசுனா 1000%ok சரி நாயம் ஆனா தளபதி இன்றுவரைக்கும் கட்சி அரசியல் பற்றி எங்கியாது ஒரு பேட்டியோ அறிக்கையோ சொல்லி இருக்கார்ரா சொல்லுங்கள் பத்திரிகையாளர் கேள்வி கேட்டா சீமான் என்ன சொல்லணும் தம்பி விஜய் இன்னும் கட்சி துவங்கவோ அரசியல் பற்றி அறிக்கையோ சொல்லாத போது உங்க கேள்வி தேவை இல்லாதது முதலில் தம்பி விஜய் கட்சி துவக்கட்டம் அப்போ இந்த கேள்விக்கு பதில் சொல்றது தான் அழகு என்று சீமான் சொல்லி இருக்கணும் அது தானே சரி நண்பா
@Rajesh-hn1im
@Rajesh-hn1im 3 жыл бұрын
@தமிழ் மகன் தேர்தல் நேரத்தில் ரொம்ப கவனமாக பார்த்து பேசணும் ஏன்னா ஒவ்வொரு ரசிகன் ஒட்டும் ரொம்ப முக்கியம்
@எமதூதன்
@எமதூதன் 3 жыл бұрын
@@Rajesh-hn1im நீங்க போடாதது பத்தி அவர் கவலைப்பட்டார்
@vivekv9117
@vivekv9117 3 жыл бұрын
Eppa enada prachana unaku
@016dhivakars4
@016dhivakars4 3 жыл бұрын
மற்றவர்களை விமர்சித்தல் மட்டும்‌அரசியல் அல்ல, மக்களிடம் கட்சியின் கொள்கையை சேர்த்து ஆதரவு திரட்டுதல்தான் அரசியல்.
@sam37cbe
@sam37cbe 3 жыл бұрын
Kolgaiya pala maedaila pesirku... Ithu avanga kaekara kelvikana bathil
@suthasinnathurai2253
@suthasinnathurai2253 3 жыл бұрын
Avanka arasiyal kolkai theriyatha bro aanmeeka arasiyal vida nalla kolkai iruku
@Kabi773
@Kabi773 3 жыл бұрын
Surya Anna 🔥
@Hariandmukilgamingchannel
@Hariandmukilgamingchannel 3 жыл бұрын
கேனத்தனமா கேள்வி கேட்பவர்களைஞ அடிக்கவேண்டிய அளவுக்கு இருந்தது. இந்த நிலையிலும் சீற்றத்தோடு அண்ணனின் பதில் சிறப்பு.
@venkatesanvenkatesan7334
@venkatesanvenkatesan7334 3 жыл бұрын
Makkal than mudivu eduka than thalavan yar endru nee sollaravarkal thavarkala pudusa vanthal thalaivan illana artham
@nightcolour6447
@nightcolour6447 3 жыл бұрын
தந்தி டீவியே, இதே காணொலியை முழுவதும் தொலைகாட்சி சேனல்களில் உங்களால் போட முடியுமா
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 3 жыл бұрын
சுடலை மானியத்தை நிற்பாட்டுவானில்லை. விபச்சார ஊடகங்கள்.
@mohanduraiswamy8908
@mohanduraiswamy8908 3 жыл бұрын
Correct question
@prabhasinger5545
@prabhasinger5545 3 жыл бұрын
விஜய் அரசியலுக்கு வரட்டும் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் களத்தில் நின்று போராட வேண்டும்"
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
Nanga enna pannanum nenga sollathenga da. Seeman vida 1000 madangu Tamizhan
@shyjumon6919
@shyjumon6919 3 жыл бұрын
@@karthick7558 yen tamil la extra letter padichitara
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
@@shyjumon6919 seemana vida nallave tamizh unarvula irunthu irukkaru. Seeman dhirividakkai koozhiya irukkumbothe, srilankan issue ku porattam nagapattinalam la Tamizhan vijay pannirukaaru.. avaroda ella padathula tamizhala mattum perumai paduthi irukkaru. Seeman maathiri sanskrit la manthiram solli, athula nadar nu solla sollala
@thamizhan6109
@thamizhan6109 3 жыл бұрын
அண்ணன் சீமான் சொல்வது சரியே ...
@harishkumar2557
@harishkumar2557 3 жыл бұрын
As i Vijay fan i accept seeman anna words
@kambanadan
@kambanadan 3 жыл бұрын
நிச்சயம் ஒருநாள் விடியும் 👌👌👌
@venuprathap367
@venuprathap367 3 жыл бұрын
சரி அண்ணா உங்கள் வழி நாம் தமிழர்
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
நடிகர்கள் மட்டுமல்ல அனைத்து துறைகளில் உள்ளவர்களும் அரசியலுக்கு வரலாம், ஆனால் படத்தில் நடித்த பிரபலம் அதன் மூலம் ரசிகர்களை வைத்து முதல்வர் ஆகும் ஆசை தவறு; அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்து,மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, மக்களுக்காக போராடி, மக்களை அரசியல் படுத்தி பிறகு முதல்வர் ஆக நினைக்கவேண்டும்; நடிப்பது மட்டும் போதாது
@Maheshkumar-fw6vo
@Maheshkumar-fw6vo 3 жыл бұрын
வேற்றுமொழியாள பத்திரியாளர்கள் தான் உள்நோக்கத்தோட கேள்வி கேட்டு தமிழர்களுக்குள் பிரச்சினையை உருவாக்குகிறார்கள்...
@Maheshkumar-fw6vo
@Maheshkumar-fw6vo 3 жыл бұрын
@politicalflix தமிழன் யாரென்று தமிழனுக்கு தெரியும்.வந்தேறிகளுக்கு அவர் மலையாளி..
@jeganarivu90
@jeganarivu90 3 жыл бұрын
Saiko saaman.. ivanaku pinnadi vantha kejrivaal Delhi CM aagi makkaluku nallathu pannuraaru.. ivan ipidi vaayaleye yemathitu irukan makkala..naanum yemanthuten aarambathula...
@tamilmani3710
@tamilmani3710 3 жыл бұрын
தளபதி விஜயின் ரசிகனாக ,அண்ணன் சீமானின் தம்பியாக எனது தனிப்பட்ட கருத்தை கூறுகிறேன் நாம் நேசிக்கும் இந்த தமிழ் மண்ணிற்காக சிறந்த தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டுமே தவிர நாம் நேசிப்பவருக்காக இந்த தமிழ் நாட்டை தேர்ந்து எடுக்க கூடாது.
@tramesh2811
@tramesh2811 3 жыл бұрын
Amavasai da nee .sathyaraj appo thiraila .now u r role with original amavasai
@vasudevanvijay8337
@vasudevanvijay8337 3 жыл бұрын
உண்ணய முதல செருப்பால அடிக்குனும் டா நீலாம் விஜய் அண்ணன் ரசிகன் 😡
@namasivaya
@namasivaya 3 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍
@vimala7049
@vimala7049 3 жыл бұрын
சீமான் சொன்னது சரி தான்
@AK-white-boy
@AK-white-boy 3 жыл бұрын
Surya 🔥🔥🔥🔥🔥 mass
@prabhasinger5545
@prabhasinger5545 3 жыл бұрын
வைகோ ஒரு சகுனி
@prabhukannan9287
@prabhukannan9287 3 жыл бұрын
Vese Magan...
@user-vd7lh5cz4x
@user-vd7lh5cz4x 3 жыл бұрын
சிறப்பான பேச்சு
@raorao8353
@raorao8353 3 жыл бұрын
Punda pechu nalla ootharan
@tamiljockers2059
@tamiljockers2059 3 жыл бұрын
Idhula Enna sirappana pechu
@soldierboy2386
@soldierboy2386 3 жыл бұрын
@@raorao8353 telugu naii andhraku vellu
@raorao8353
@raorao8353 3 жыл бұрын
@@soldierboy2386 naai tumbler potta malayalee seeman avana nalla oombu
@soldierboy2386
@soldierboy2386 3 жыл бұрын
@@raorao8353 nai mental seeman annan caste nadar da avaru eppadi malayalee avaruu
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
அரசியல் களத்தில் இறங்கி வந்து உள்ள எத்தனை பேர் வேறு என்னென்ன தியாகம், உதவி, என்ன செய்துள்ளார்கள். விஜய் நிறைய ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார் மறுக்கவோ, மறக்கவோ முடியாது
@vijaywaran
@vijaywaran 3 жыл бұрын
That’s true seeman sir
@sirappuseithigal4431
@sirappuseithigal4431 3 жыл бұрын
நடிப்பை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு நடிகர்கள்‌ அசியலுக்கு வந்து முதல்வர்‌ ஆக நினைப்பது தவறு என்று சீமான்‌ அவர்கள்‌ சொன்னது சரி தான்‌...
@thirumurthi8267
@thirumurthi8267 3 жыл бұрын
Seeman annan mass 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Praveenkumar-gp5ux
@Praveenkumar-gp5ux 3 жыл бұрын
Pondati... Naa kettavan ille di 🤣😂🤣 seeman mass
@jatheeskumar7390
@jatheeskumar7390 3 жыл бұрын
சீமானின் நாம் தமிழர் கட்சியின் தம்பிங்களின் பெரும்பாலானோர் தளபதி ரசிகன் தான்டா .....
@prabhasinger5545
@prabhasinger5545 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி
@dinelc8283
@dinelc8283 3 жыл бұрын
சூர்யாவுக்கு என்ன. அவர் மடியில் கணம் இல்லை.
@tamilstudios1513
@tamilstudios1513 3 жыл бұрын
அருமை.. உண்மை உள்ளவன் குரல் அநீதியை கண்டு கர்ஜிக்கும் 😡😡😡
@simmacaptain7077
@simmacaptain7077 3 жыл бұрын
Apo ajith ku kanamaa
@dinelc8283
@dinelc8283 3 жыл бұрын
@@simmacaptain7077 அஜீத் எப்பவுமே அரசியல் பேசுவதில்லை தம்பி. சும்மா சிண்டு முடியாதே.
@simmacaptain7077
@simmacaptain7077 3 жыл бұрын
@@dinelc8283 yaa pesanathu ilai anna
@drawidantamilanenemy7442
@drawidantamilanenemy7442 3 жыл бұрын
@S.Suresh Vijay கண்டாற ஒலி தேவ்டியா க்கு பிறந்தவனே, சைமன் சுன்னியை புடிச்சு நல்லா ஆட்டி விட்டு உன் அம்மா வாயில் கொண்டு போய் விடு டா ஒழு க்கு மதம் மாறிய எச்ச பயலுங்க எல்லாம் தமிழனா.. திருட்டு தேவ்டியா joseppu புண்ட மவனே, தமிழனை ஏமாற்றி முட்டால் ஆக்கி விட்டு அரசியல் வியாபாரம் செய்யும் கூட்டம் தானே
@prabahakranprabahakaran8695
@prabahakranprabahakaran8695 3 жыл бұрын
NTK 💓
@wealthchannel4068
@wealthchannel4068 3 жыл бұрын
Seeman is not anything more than a politician and he is good at politics. We need to wait and see if the young generation would fall for his politics..
@jasonraj8976
@jasonraj8976 3 жыл бұрын
Sure we are waiting for that
@sarathkumark5434
@sarathkumark5434 3 жыл бұрын
I'm 18 ntk support and also vijay fan
@AA-du6hb
@AA-du6hb 3 жыл бұрын
@@sarathkumark5434 gud da thambi. i hope unaku andha vijay issue purinjuchunu. 💯
@ksksasi3617
@ksksasi3617 3 жыл бұрын
எவனுமே சிரிக்கவே மாட்டேங்குறான் சுத்தி இருக்கிறவங்க உம்முன்னு இருக்கிறாங்க
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
ஏன் இந்த அரசியல்வாதிகள் பேட்டி கொடுக்கையில் முகத்தில் ஈயாடாமல் ஒரு கூட்டம் எப்போதும் பின்னால் நிற்கிறது? முட்டுக்கொடுப்பதற்காகவா? பொதுவாக தற்காலத்தில் எடப்பாடியாகட்டும், ஸ்டாலின், கமல், தினகரன், ஒபிஎஸ், அமைச்சர்கள் யார் பேட்டி கொடுத்தாலும் ஒரு கூட்டம் சுத்தி நிற்கிறது. முன்னர் எல்லாம் ஜெயலலிதாவோ கருணாநிதியோ பேட்டி கொடுக்கையில் அவர்கள் தனியாகத் தான் பேட்டி கொடுத்தார்கள், இப்படியொரு கூட்டம் சுத்தி நின்றதில்லை. அந்த வரிசையில் தற்போது ரஜினி மட்டுமே தனியாக நின்று பேட்டி கொடுக்கிறார். சென்ற முறை அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே அர்ஜுன மூர்த்தியையும் தமிழருவி மணியனையும் கூட வைத்திருந்தார். இதிலிருந்து தெரியவில்லையா, பன்னிங்க தான் கூட்டம் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்.
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
@Ramesh Gopal I am common
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
@Indian Indian NTK தமிழ் super
@ksksasi3617
@ksksasi3617 3 жыл бұрын
மீனா முத்து சரியாக சொன்னீர்கள் தாங்கள் கொண்ட கொள்கைகளை முன்னிறுத்தி மட்டுமே மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும் அடுத்தவர்களை இழிவுபடுத்தி அசிங்கப்படுத்தி ஓட்டு கேட்க கூடாது சீமான் அவர்களின் தம்பிகள் அனைவரும் வெறி கொண்டவர்களாகவே உள்ளனர் அந்த வெறியை கொண்டுபோய் இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை எதிர்த்து போராடலாம் ஒரு விடை கிடைக்கும் அதைவிடுத்து இங்கே தகுதியான விமர்சனம் செய்தால் கூட கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள் அது தவறுதான்
@ksksasi3617
@ksksasi3617 3 жыл бұрын
ஜெயலலிதா கருணாநிதி இல்லாத நேரத்தில் ரஜினி வந்து அரசியல் செய்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது இப்போது இருக்கும் இபிஎஸ் ஓபிஎஸ் ஸ்டாலின் வைகோ ராமதாஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் சீமான் கமல் இன்னும் சில கட்சித் தலைவர்கள் எல்லாம் அரசியல் களத்தில் இருக்கத்தானே செய்கிறார்கள் ரஜினி வந்தால் அவரை எதிர்த்து மக்களிடம் சென்று ஓட்டு கேட்டு வெற்றி அடையுங்கள் மக்கள் யார் நல்லவர்கள் அவர்களை பார்த்து ஓட்டு போடப் போகிறார்கள் அதைவிடுத்து தரக்குறைவான விமர்சனம் எதற்கு 40 வருடங்களாக ஒருவர் தான் கட்டி வைத்த கட்டமைப்பின் மூலம் சினிமாவாக இருக்கட்டும் எந்த ஒரு துறையாக இருக்கட்டும் அதன் மூலம் இன்னொரு பலன் கிடைத்தால் அதை பெறத்தான் செய்வார்கள் எல்லாம் மக்கள் கையில்
@MrVedhan
@MrVedhan 3 жыл бұрын
Suriya Annan 🙏🙏🙏 Nadippin Nayagan 🙏🔥
@Tamilalagu34800
@Tamilalagu34800 3 жыл бұрын
எல்லா கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியை விட இரட்டிப்பாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தால் நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்
@user-zj2yv3ex1p
@user-zj2yv3ex1p 3 жыл бұрын
தரமான பதில்கள்
@stalins.m4879
@stalins.m4879 3 жыл бұрын
Well speech.
@raviprasath8314
@raviprasath8314 3 жыл бұрын
Mass speech
@karthikva3488
@karthikva3488 3 жыл бұрын
இப்படியே போனால் திடீரென்று சூர்யா அரசியலுக்கு வந்தால் அவரையும் வர வேண்டாம் என்று கூறுவார் சீமான் அவர்கள்... மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்... உடனே எந்த கட்சிகளையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது...
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 3 жыл бұрын
ஏன் இந்த அரசியல்வாதிகள் பேட்டி கொடுக்கையில் முகத்தில் ஈயாடாமல் ஒரு கூட்டம் எப்போதும் பின்னால் நிற்கிறது? முட்டுக்கொடுப்பதற்காகவா? பொதுவாக தற்காலத்தில் எடப்பாடியாகட்டும், ஸ்டாலின், கமல், தினகரன், ஒபிஎஸ், அமைச்சர்கள் யார் பேட்டி கொடுத்தாலும் ஒரு கூட்டம் சுத்தி நிற்கிறது. முன்னர் எல்லாம் ஜெயலலிதாவோ கருணாநிதியோ பேட்டி கொடுக்கையில் அவர்கள் தனியாகத் தான் பேட்டி கொடுத்தார்கள், இப்படியொரு கூட்டம் சுத்தி நின்றதில்லை. அந்த வரிசையில் தற்போது ரஜினி மட்டுமே தனியாக நின்று பேட்டி கொடுக்கிறார். சென்ற முறை அறிமுகப்படுத்துவதற்கு மட்டுமே அர்ஜுன மூர்த்தியையும் தமிழருவி மணியனையும் கூட வைத்திருந்தார். இதிலிருந்து தெரியவில்லையா, பன்னிங்க தான் கூட்டம் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும்.
@ManideepDharshanTV
@ManideepDharshanTV 3 жыл бұрын
Super super
@anbanafans7380
@anbanafans7380 3 жыл бұрын
மக்கள் நாயகன் சூர்யா நன்றி சீமான் அண்ணா ‌🙏
@udhayakumar8289
@udhayakumar8289 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் எப்படி பேச வேண்டும் என அரசியல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அதில் கலந்துகொண்டு தேர்ச்சி அடையும் நம் சொந்தங்கள் அதிமுகவில் இணைவோம்..... தமிழராய் .....
@rajaraja63
@rajaraja63 3 жыл бұрын
நீயூஸ் ரிப்போர்ட்டர் இல்லை எனில் மக்கள் நல்லா இருப்பாங்க.!!!. கேக்கவேண்டிய கேள்வியை கேக்கவேண்டிய இடத்தில் ஏண்டா கேக்கமாட்டங்கிறிங்க.???. ஒரு சராசரி மனிதனை போயி துருவி, துருவி கேள்வி கேக்கிறிங்க.???.
@TheShashapal
@TheShashapal 3 жыл бұрын
Its true
@madhesanmadhesan1446
@madhesanmadhesan1446 3 жыл бұрын
Correct
@thamizhathamizhatube9367
@thamizhathamizhatube9367 3 жыл бұрын
NTK
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 3 жыл бұрын
Vote for Thalaivar vote for change
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 жыл бұрын
Mari mari pesardula no 1 seeman
@rajeshgoel7789
@rajeshgoel7789 3 жыл бұрын
Dog unmai solruthku arasiyal la irukunum nu avsiyam lleai. Nansence
@manicp5025
@manicp5025 3 жыл бұрын
@Ramesh Gopal dai yaruda nee orey message spam pannitu irruka , enna tha solla vara .
@moorthiks2581
@moorthiks2581 3 жыл бұрын
நீ வரலாறு பாருடா சூப்பர் ஸ்டார் காவேரி நீருக்காக தனியா உன்னா விருதம் இருந்து தமிழ் நடே அதிர்ந்த வரலாறு உண்டு டா
@karthikeyan-cq6nc
@karthikeyan-cq6nc 3 жыл бұрын
ramesh gopal😁😀😂
@_JACK_OF_TRADES_
@_JACK_OF_TRADES_ 3 жыл бұрын
@Ramesh Gopal ₹200 sangi yo 🤣
@jeganarivu90
@jeganarivu90 3 жыл бұрын
Saiko saaman.. ivanaku pinnadi vantha kejrivaal Delhi CM aagi makkaluku nallathu pannuraaru.. ivan ipidi vaayaleye yemathitu irukan makkala..naanum yemanthuten aarambathula...
@tamilboy1491
@tamilboy1491 3 жыл бұрын
தமிழன் தமிழ் நாட்டில் வரவே கூடாது என்று சில கூட்டம், தமிழ் நாட்டில்.
@MOHANRAJ-ec7qf
@MOHANRAJ-ec7qf 3 жыл бұрын
அடிச்சான் பாருடா பல்ட்டி 😂😂
@kirushikatraders9954
@kirushikatraders9954 3 жыл бұрын
Super
@aliendude4064
@aliendude4064 3 жыл бұрын
அப்படிங்கள... நீங்க சீமான் அண்ணன் ah பின்பற்றி இருந்தா தெரியும்... போய் அவர் நேர்காணல் எல்லாத்தையும் போய் பாருஙக.. அப்பாறம் தெரியும் யாரு பல்டி அடிச்சானு...
@nagarani4845
@nagarani4845 3 жыл бұрын
Surya🔥🔥🔥🔥
@manisuganthan3339
@manisuganthan3339 3 жыл бұрын
Surya❤️annan❤️
@rameshramram553
@rameshramram553 3 жыл бұрын
Dai,,nalaike,,maathi pesuvan,,mothala,,suryava patthi,,kanduka,,kuda,,mattan,,ipa,,thalapathy,,nb1,vera level poyitaaru,,athula,,arasiyalku,vanthuruvaarnu,,bayam,,..intha pulthiya,,nambatha,..ivan summa sappa..
@chandru6386
@chandru6386 3 жыл бұрын
@@rameshramram553 poda p*****🤣🤣🤣
@rameshramram553
@rameshramram553 3 жыл бұрын
@@chandru6386 vaada,,en sunni,,otha,,,,😜😃
@sundar7259
@sundar7259 3 жыл бұрын
@@rameshramram553 yaar maathi pesuva it raiduku apuram audiolaunchla voice yen kammiyaachu. Suriya nalladhukaga agaram foundationlayum twitterlayum karuthu sonnar. Ungal audio launchpathy padathukaaga arasiyal pesuvathu.
@rameshramram553
@rameshramram553 3 жыл бұрын
@@sundar7259 dai,,thambi,,paalvdi,,olunga,,paathu pesu,,adi vaangi setthu,,,poyiraatha,,yanda kosu,,,ommala raidu pundayila,,oru pundayum,,illaye,,athu ulagthuke,,theriyume,,potta punda,,yanda,,pesunalum thappu,,,pesaatiyum,,thappu,,otha usuru,,irukaathu,,ommala odipoiru,,,thambi,,,
@kathiravan842
@kathiravan842 3 жыл бұрын
Vera level
@Hariandmukilgamingchannel
@Hariandmukilgamingchannel 3 жыл бұрын
காமராஜர்,கக்கன்,ஜீவானந்தம்,நல்லகண்ணு இவர்களின் தியாகத்தை திரைக்கவர்ச்சியால் மறைத்து அரசியல் செய்ய எவன் நினைத்தாலும் அவனுக்கு பச்சமட்டதான். இவர்கள் எங்கள் இனத்தின் பெருமைமிக்க அடையாளம்.
@RaviRavi-ek6ne
@RaviRavi-ek6ne 3 жыл бұрын
Super
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
அப்பேர்ப்பட்ட உன்னதமான தமிழ் தலைவர்களைத் தமிழ் சமூகம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களையெல்லாம் அவமதிப்பு செய்துதான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன.
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 3 жыл бұрын
திரைமயக்கம் தமிழ்நாட்டின் சாபக்கேடு
@vanniyarkulasathriyan2250
@vanniyarkulasathriyan2250 3 жыл бұрын
😅🤣😂
@positivevibes4265
@positivevibes4265 3 жыл бұрын
@Samuel R athuku enna solla vareenga purila
@sivanesanr247
@sivanesanr247 3 жыл бұрын
I am Vijay fan makkaluku kural kudukka vendum
@vennila9012
@vennila9012 3 жыл бұрын
தெளிவான பேச்சு
@sivamgarments6464
@sivamgarments6464 3 жыл бұрын
ரஜினி என்பவர் நடிகன் மட்டுமல்ல, காலம் பேசாது பதில் சொல்லும்.
@s.vanathuraja259
@s.vanathuraja259 3 жыл бұрын
Seeman naiyea varalaxmikum ne thalaivana
@vennila9012
@vennila9012 3 жыл бұрын
@@s.vanathuraja259 .அவனவன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்.அடுத்தவன் படுக்கை அறையில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப்பார்க்கும் ஈனப் பழக்கம் நாம் தமிழர் கட்சியினரிடம் இல்லை.நாம் தமிழர் கட்சியின் கொள்கை மீது ஏதாவது ஒரு விமர்சனம் வைக்க முடியுமா உன்னால்.?.ஆவுன்னா அவதூறாக பேச மட்டும் வந்துடறது
@kumarthamizhan389
@kumarthamizhan389 3 жыл бұрын
good point .... mr .seeman ..
@user-qk3qy7to9t
@user-qk3qy7to9t 3 жыл бұрын
Ntk Oru naal vellum
@ManiMani-zs9jw
@ManiMani-zs9jw 3 жыл бұрын
ஆனா ஒன்னும் மட்டும் புரிது அவரு எங்கையோ சரியா அடி வாங்க போறாரு அது மட்டும் சத்தியம்
@Kumaran847
@Kumaran847 Жыл бұрын
ஏன்டா ஓங்கோல் பாசமா
@karthi6148
@karthi6148 3 жыл бұрын
Annaoda athankam orunaal thamil makkalukku puriyum.
@hihi3975
@hihi3975 3 жыл бұрын
Very well matured speech.... Questions should be valid from journalists side.....
@michealprince6418
@michealprince6418 3 жыл бұрын
Super
@HairResearchTamil
@HairResearchTamil 3 жыл бұрын
விஜய் அவரோட தம்பி தம்பியை திட்ட அவர்க்கு உரிமை இல்லையா 😂😂😂
@muthurajkumar638
@muthurajkumar638 3 жыл бұрын
Thambiya 🤣🤣
@AAKASH1045
@AAKASH1045 3 жыл бұрын
😂
@GOPINATHRAMACHANDRAN-my5uz
@GOPINATHRAMACHANDRAN-my5uz 3 жыл бұрын
Bammuran seiman 🤣 2du nala senjangala
@astergarden968
@astergarden968 3 жыл бұрын
தம்பிய யாராவது பொது வெளியில் திட்டுவார்களா?🤓
@jeganarivu90
@jeganarivu90 3 жыл бұрын
Saiko saaman.. ivanaku pinnadi vantha kejrivaal Delhi CM aagi makkaluku nallathu pannuraaru.. ivan ipidi vaayaleye yemathitu irukan makkala..naanum yemanthuten aarambathula...
@manivannanr445
@manivannanr445 3 жыл бұрын
Ipadhan seeman sir neenga correcta peasureenga
@balakrishnanbala1996
@balakrishnanbala1996 3 жыл бұрын
👍👍👍👍🔥🔥🔥🔥
@manickammani3269
@manickammani3269 3 жыл бұрын
நாம் தமிழர்
@ramasamyb6928
@ramasamyb6928 3 жыл бұрын
When Vijay told that he is going to start political party?
@vigneshbalakrishnan5284
@vigneshbalakrishnan5284 3 жыл бұрын
His father
@jeganarivu90
@jeganarivu90 3 жыл бұрын
Saiko saaman.. ivanaku pinnadi vantha kejrivaal Delhi CM aagi makkaluku nallathu pannuraaru.. ivan ipidi vaayaleye yemathitu irukan makkala..naanum yemanthuten aarambathula...
@nas3434
@nas3434 3 жыл бұрын
@@jeganarivu90 cuz delhi people are more cautious about their govt and tn people (most of them)doesn't no any other parties DMK and admk
@deepandeepan5948
@deepandeepan5948 3 жыл бұрын
Correct sir
@TechTamil-rw8rp
@TechTamil-rw8rp 3 жыл бұрын
ஆரோ எழுதிக்கொடுத்த வசனத்தை பேசிவிட்டு சி எம் ஆகிடலாம் என்றால் அதை க்கண்டிக்க வேண்டும் ! அண்ணன் சொல்வதும் எதிர்ப்பதும் 100 வீதம் சரியே !
@karthikeyan6134
@karthikeyan6134 3 жыл бұрын
சீமான் சரியாகத்தான் பேசுகிறார்.
@ntk4757
@ntk4757 3 жыл бұрын
👍
@jayarajk7109
@jayarajk7109 3 жыл бұрын
Patcha Matta 😄👏👏👏
@krishnasamyn8517
@krishnasamyn8517 3 жыл бұрын
திரு சீமான் அண்ணன் அவர்களே யார் யாரெல்லாம் அரசியலுக்கு வரவேண்டுமென்று ஒரு புத்தகம் போடுங்கள்.,அதை உலக அரசியல் அமைப்பு அங்கீகரிக்க வேண்டும்.,பிறகு நீங்கள் சொல்பவர்களுக்கு நாங்கள் ஓட்டுப் போடுகிறோம். ,அதுவரை உங்கள் வீட்டு கதவை சாத்திக்கொண்டு உள்ளே அமரவும்
@ROmocreators
@ROmocreators 3 жыл бұрын
சினிமாவில் இருந்து நீ எவ்வளவு சம்பாதிச்ச...அரசியல் கட்சி தொடங்கி பணக்கார வீட்டு பெண்ணை திருமணம் செய்து இப்ப எவ்வளவு வைத்திருக்க..?
@vasanthvasanth-qp5mc
@vasanthvasanth-qp5mc Жыл бұрын
தமிழ்நாடு தமிழனே ஆட்சி செய்ய வேண்டும்
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 3 жыл бұрын
Waste fellow seeman
@vinok6468
@vinok6468 3 жыл бұрын
Very clear speech......
@hithayaththamilan104
@hithayaththamilan104 3 жыл бұрын
Semma masss
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Annan seeman...VERA LEVEL
@bilalsheikhameed3391
@bilalsheikhameed3391 3 жыл бұрын
Surya super star
@paramasivannagusamy745
@paramasivannagusamy745 Жыл бұрын
அண்ணன் சொல்வது உண்மைதான் எதற்கும் குரல் கொடுக்காதவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்
@babukarthikeyan3768
@babukarthikeyan3768 3 жыл бұрын
சீமானை வைத்து செய்து இப்போ சீமான் இந்த மாதிரி பல்டியாக பேசுவதற்கு காரணமான விஜய் மக்கள் இயக்க தம்பிகளுக்கு நல்வாழ்த்துகள்
@Nandaevolution
@Nandaevolution 3 жыл бұрын
Understand the question, it’s still valid. Let’s not believe miracles. It won’t happen, think before you decide
@sakthiparamesh3548
@sakthiparamesh3548 3 жыл бұрын
Seeman periya poola poda poramboku.
@karuppalahmohan1782
@karuppalahmohan1782 3 жыл бұрын
Naamtamilar
@mosesdass3370
@mosesdass3370 3 жыл бұрын
சும்மா தேவையில்லாமல் (பத்திரிகையாளர்)பேசக்கூடாது தமிழனுக்காக சீமான் ஒருவரேதான்.........
@richadson9906
@richadson9906 3 жыл бұрын
Seman was 🥵😭 question time seman 👊✌🤟🤙🤘
@tamizdesiyam3332
@tamizdesiyam3332 3 жыл бұрын
Ntk🔥🔥🔥🔥
@devyamurthi9357
@devyamurthi9357 3 жыл бұрын
Naam thamilar 💪💪💪
@rahulkrish91
@rahulkrish91 3 жыл бұрын
Mairu. V won't believe this fraud.
@jagannath4050
@jagannath4050 3 жыл бұрын
Nalla maathi maathi pesitu irukingle Anne😂😂😂
@mukundanmukundan2551
@mukundanmukundan2551 3 жыл бұрын
👍👌👏👏👏
@murugeshm.s4774
@murugeshm.s4774 3 жыл бұрын
nice speech seeman sir
@ABFoodVlogs
@ABFoodVlogs 3 жыл бұрын
Seemanism 🔥🔥🔥
@user-wq4xr9gq6h
@user-wq4xr9gq6h 11 ай бұрын
Vote for Seeman
@NandaGopi.M
@NandaGopi.M 3 жыл бұрын
Seeman is always correct, Go n ask question to press people regarding Vijay, bcos dey only dragged Vijay here.
@ntkntk7182
@ntkntk7182 3 жыл бұрын
Ntk ntk ntk ntk ntk ntk ntk ntk ntk Annan seeman 💪💪💪💪💪💪💪💪💪💪
@charanprakash
@charanprakash 3 жыл бұрын
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இது போன்று ஒருவர் பிறந்து விட்டாலே போதும் இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது
@gopinathranganathan1875
@gopinathranganathan1875 3 жыл бұрын
Aahhan
@nashwaran473
@nashwaran473 3 жыл бұрын
Oh every one is his blood relatives when he needs so polite thatha, muppatan, thambi, other wise they are .......
@nadesansimbu5719
@nadesansimbu5719 3 жыл бұрын
நீங்களும் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறீர்கள்
@sivaraja8906
@sivaraja8906 3 жыл бұрын
👍🙏
@prabakarans3500
@prabakarans3500 3 жыл бұрын
Namtamilar
@rajdharma9791
@rajdharma9791 3 жыл бұрын
Naam Thamizhar 👌
@srinivasan6905
@srinivasan6905 3 жыл бұрын
Semanisam
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 14 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Heated Word Exchange Between Seeman & CPM's Arunan | Thanthi TV
4:08
Thanthi TV
Рет қаралды 1,6 МЛН
Suriya sir massive speech | The Journey of #KARTHI | Karthi 25 | Japan Trailer Launch
11:50
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН