இட்லி கடை நடத்தும் 22 வயது MBA பட்டதாரி | MSF

  Рет қаралды 362,865

madras street food

madras street food

Күн бұрын

Пікірлер: 188
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Sree Bhavani Tiffen Centre contact: 9080468166 ஶ்ரீ பவானி டிஃபன் சென்டர் No.03, Thillaiganga Nagar, Nanganallur, Near Karumari amman temple Chennai, Tamil Nadu 600061 goo.gl/maps/CAprXdsVfXXACBZt7
@sendilkumars7937
@sendilkumars7937 2 жыл бұрын
Good job hats off bro 👍👌😘
@pavadaimeena9276
@pavadaimeena9276 2 жыл бұрын
வாழ்க. வாழ்த்கள்
@punithamargaret4886
@punithamargaret4886 2 жыл бұрын
God bless you and your work brother
@syedsilavudeen1102
@syedsilavudeen1102 2 жыл бұрын
தம்பி நீங்கள் சொல்வது 100% உண்மை. குழந்தைகளுக்கு பெற்றோர்களின் கஷ்டத்தை காட்டி வளர்க்கனும். 👏
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
கல்லூரியில் பொறியியல் படிப்பு கட்டணங்கள் உயர்வு இனி வளரும் இளைய சமுதாயம் உழைத்து சம்பாதிக்க இதுபோன்ற தொழில் செய்து வளர வாழ்த்துகள் கல்வி அய்யோ
@vimalavinyagamvimala7848
@vimalavinyagamvimala7848 2 жыл бұрын
சொந்த தொழில் புரியும் இந்த தம்பிக்குவாழ்த்துகள்இது பெரிய அளவில் வளர இறைவனை வேண்டுகிறேன்
@maravarchavadimadurai4736
@maravarchavadimadurai4736 2 жыл бұрын
ஸ்ரீமஹாகணபதியின் திருவருள் பெறுக. நல்லா இருப்ப நைனா நீ . அம்மா அப்பாவுக்கு உதவி செய்யும் உன் எண்ணம் பெரியது தம்பி. நல்லா இருப்பாய் அய்யா, வெற்றிகள் உனக்காக காத்திருக்கும். வாழ்த்துக்கள்.
@sudanganesan5326
@sudanganesan5326 2 жыл бұрын
🙏
@saro7161
@saro7161 2 жыл бұрын
படிப்பு என்பது அறிவு மட்டுமே தொழில் என்பது ஒரு தன்னம்பிக்கை ஆக சிறப்பாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்
@DEVANAMBIKKAI
@DEVANAMBIKKAI 2 жыл бұрын
சுதன் கண்ணா நீ பேசுவதை கேட்கும் போது ஆச்சரியத்தில் மெய் மறந்து போனேன் உனது தன்னம்பிக்கையை மிகவும் பாராட்டுகிறேன் பழம்பதி பசுபதி உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக மிக சந்தோஷம் வாழ்க ளமுடன்
@kumaresanc6827
@kumaresanc6827 2 жыл бұрын
உனக்கு நீ தான் ராஜா நிம்மதியா ன தொழில் யாருக்கும் நீ அடிமை இல்லை வாழ்க வளமுடன்
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 2 жыл бұрын
He's being true to his MBA!
@ananthakrishnan990
@ananthakrishnan990 2 жыл бұрын
வாழ்த்துகள் தம்பி. குடும்பத்திற்கு உதவனும் என்ற உனது எண்ணமே உனது நல்ல குணத்தை காட்டுகிறது. அதிலும் அப்பா அம்மா சொன்ன அறிவுரைகளை எடுத்து சொன்னது அருமை. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். வாழ்க வளத்துடன்
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
A person with real job satisfaction is displayed by MSF. Salute to the entrepreneur. God bless you. And a BIG SALUTE to MSF for rocking positive videos.⚘🙋‍♂️
@fxkillerM83
@fxkillerM83 2 жыл бұрын
I used to have food there at Palavanthangal Bridge their first hotel 3 Idli's for Rs.10/- back at 2004 year. This hotel helped me to survive in Chennai!
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
அழகான வெள்ளை பஞ்சு தேவலோக அமிர்தமோ இல்லை பூலோக அதிசய படைப்போ அரிசியும் உளுந்தும் ஜோடிசேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ அன்னையின் அழகிய பக்குவத்தில் அன்பும் பரிவும் கொண்ட ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக சுடச்சுட சிரித்தது இட்லி நண்பர்கள் சட்னி சாம்பார் வடையின் வரவு கண்டு......
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
👌👌👌. The parents are the real motivators for this lovely son. From Bangalore
@S.e.m.m.a
@S.e.m.m.a 2 жыл бұрын
அருமையான பையன்...Superah வருவான் life la.Msf😍😍
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 2 жыл бұрын
Wow how are you finding such places .. I can’t believe how this guy is matured at this age .. hats off to him
@esakkiraj6509
@esakkiraj6509 2 жыл бұрын
same story. I have MBA Graduate . I run with idli shop 😍😍😍
@balajibala7007
@balajibala7007 2 жыл бұрын
Congratulations, where you run your idli shop
@greenenergy8563
@greenenergy8563 2 жыл бұрын
Super keep it up
@vasansvg139
@vasansvg139 2 жыл бұрын
தொழில தெய்வமா மதிக்ற உன் குணம்.... உயர்ந்த குணம்... தெய்வம் உறுதுணையாக இருக்கும்....
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 2 жыл бұрын
Ipo pola epavum appa & amma ku support a erunga tambi 👍👍😊😊
@ramsubramaniank.sathyanath8322
@ramsubramaniank.sathyanath8322 2 жыл бұрын
Fantastic video. Salute to the family. Great lesson to youngsters 👍
@nathi6950
@nathi6950 2 жыл бұрын
Vera lvl na neeenga.........Mass na🔥.......Hats off your Hardwork🤟🏻
@SenthilKumar-xp2td
@SenthilKumar-xp2td 2 жыл бұрын
தொழில் மென்மேலும்வளர வாழ்த்துக்கள் தம்பி.வாழ்கவளமுடன் .
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 2 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்.
@rckmanivel1469
@rckmanivel1469 2 жыл бұрын
நண்பா சூப்பர்... எனக்கும் உணவாகத் தொழிலில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது...
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Great man. All the best to him
@rohiniaakash7988
@rohiniaakash7988 2 жыл бұрын
Young entrepreneur. Innum few years la thambi periya hotel ah vechu settle aganum life la. My heart ful prayers to him
@myloveaasil
@myloveaasil 2 жыл бұрын
aduthavar pasiatrum neengal ungal thozhilil menmelum valarchi adaya valzthukkal bro
@ninjawarri5392
@ninjawarri5392 2 жыл бұрын
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊 நண்பா keep going
@sivaprakash4447
@sivaprakash4447 2 жыл бұрын
Good to see he taken care of her parents work 😍😍
@daisyrani5624
@daisyrani5624 2 жыл бұрын
Super pa God bless you melum valara en valthukal 🌹🌹🌹
@saransk6072
@saransk6072 2 жыл бұрын
Vazhalthukal brother Ungaludaiya uzhalaippu nandri🙏🙏🙏
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
வாழ்த்துக்கள். நல்ல முடிவு. வாழ்க வளர்க்க.
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
தம்பி உங்களைப் போலவே அனைத்து மாணவ . மாணவிகளும் பெற்றோர்களுக்கு உதவியாக இருந்தால் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்.. உங்களுக்கும் மற்றும். உங்கள் பெற்றோர்க்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்..
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 6 ай бұрын
Beautifull sir...........................................
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
Hats off to that bro helping to their parents in hotel it is such a great thing. All the tiffin iteams r awesome and tampting.
@dhanpani2244
@dhanpani2244 2 жыл бұрын
அருமை தம்பி , இந்த வயதிலேயே இப்படி ஒரு மனபக்குவம்!!!
@thahirabanu8553
@thahirabanu8553 2 жыл бұрын
Ithu.. ஒரு.. பெரியே.. Vishayama.. Inthe.. Vayasunna..... 😂😂anthe. Paiyen.. Anjanglass.. Padikkarara.. 😝😝appavode.. Thozhle.. Ethanaiyo.. Pullange.. Pannalaiya😙😙natle.. Coronakku.. Apram.. Vazhrathe.. Perusu.. Ithule.. Modi.. Vtehu vettu.. J.. S.. T.. Ye. Pottu.. மக்களே. Szvadikkaran... 😭😭😭ithule.. Idli kadaiyavathu.. Vekke.. Mudiyuthennu....aNthe.. Paiyen.. Mattum.. இல்லே.. Namalum santhosepadanum🦋🦋
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Bless you Thambi...TQ MSF for sharing
@rinthiyarinthiya6655
@rinthiyarinthiya6655 2 жыл бұрын
Mass bro .... Hats off ur hard work
@jesusraja5314
@jesusraja5314 2 жыл бұрын
அருமை பெருமை வாழ்த்துக்கள் 🙏
@swamy398
@swamy398 2 жыл бұрын
India is great country no need fake education rather commonsense, it's not only love but serve people see their smiling face that is a real happiness
@muthumurugank6332
@muthumurugank6332 2 жыл бұрын
நம்பிக்கை என்பதே நல்ல வாழ்க்கை
@sadhasivamsivam7240
@sadhasivamsivam7240 2 жыл бұрын
Super thambi you are great👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏
@madhupriya6136
@madhupriya6136 2 жыл бұрын
Nalla pillaiyai petru irukkirargal....vaalthukkal
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
அருமை அருமை 👌💯👍
@pumani9713
@pumani9713 2 жыл бұрын
Proud of you da ♥️😊
@devikasudhakar625
@devikasudhakar625 2 жыл бұрын
Great thambi god bless you
@ajilahamed
@ajilahamed 2 жыл бұрын
One of my favourite place near to my home.enaku Ivar name koda theriyathu..bro nu tha kopduven.dosa varieties,egg verieties la vera level ah panuvaru.podi dosa one of the best dish here.really happy to see him in your video.thank you MSF❤️
@ramesh6201.
@ramesh6201. 2 жыл бұрын
Super job brother all the best we will support u
@sudanganesan5326
@sudanganesan5326 2 жыл бұрын
🙏🙏
@dhivyapriya8073
@dhivyapriya8073 2 жыл бұрын
Very good👍👍 thambii.. You are good example for many 🙌🏻
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 жыл бұрын
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@karthis9908
@karthis9908 2 жыл бұрын
நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் சிவாய நம 🙏
@Chris-vt6nl
@Chris-vt6nl 2 жыл бұрын
Like is attitude wish him success
@duraiponnudurai4842
@duraiponnudurai4842 2 жыл бұрын
Super thambi
@dileeshkumar.k.s9024
@dileeshkumar.k.s9024 2 жыл бұрын
THANK YOU 👍 👌
@mallirajp7174
@mallirajp7174 2 жыл бұрын
Super bro Dedicated service God bless you👍👌🙏🌹
@meganathan5314
@meganathan5314 2 жыл бұрын
Arumai , thambi MGBU
@baraniphotography8212
@baraniphotography8212 2 жыл бұрын
Vaalga valamudan
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை... 👍👌....
@rithanyarithanya5211
@rithanyarithanya5211 2 жыл бұрын
Proud off u naa 💪
@vijayaragavan5957
@vijayaragavan5957 2 жыл бұрын
அருமை! தம்பி
@kavi3110r
@kavi3110r 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@rdsisterslove
@rdsisterslove 2 жыл бұрын
Nanum MBA but now helping for my hubby in our tea shop...
@sriramajith8201
@sriramajith8201 2 жыл бұрын
Super machi ! Happy for you
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 6 ай бұрын
Bueautifull.................................................
@vasuyavana2066
@vasuyavana2066 2 жыл бұрын
Thambi super 👍👍
@Nambkrishnan
@Nambkrishnan 2 жыл бұрын
God bless thambi❤....MSF♥
@manjunathan.rmanju1987
@manjunathan.rmanju1987 2 жыл бұрын
Vazgha valamudan ❤️
@africatamilan5041
@africatamilan5041 2 жыл бұрын
Valthukal nanba
@remigood7396
@remigood7396 2 жыл бұрын
Super da thambi, valzhga valamudan.
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 2 жыл бұрын
Super thambi.... Ooru suthura pasangalathan eppolam pakkurom... But eppadi patta paiyana pakkurathu kastam.
@venkatakrishnanr5285
@venkatakrishnanr5285 2 жыл бұрын
All the best and god bless ur family
@skHibiscus
@skHibiscus 2 жыл бұрын
This shop I've visited. It will be very busy in morning. It's location is it's plus. Their idli, Puri are famous
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 2 жыл бұрын
Congratulations bro 💐💐👍👍
@ganapathy-qu2fr
@ganapathy-qu2fr 2 жыл бұрын
வாழ்கவளமுடன்
@ayyappaaravindh839
@ayyappaaravindh839 2 жыл бұрын
Motivative nanba 🔥🔥
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம்
@அ.சு.ஆறுமுகம்அ.சு.ஆறுமுகம் 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@revathysridhar8786
@revathysridhar8786 2 жыл бұрын
Super pa.all the best.hope will come up well
@aakashak6189
@aakashak6189 2 жыл бұрын
Congratulations Son 🌹 All the best ❤️🌹👈🏻 Mrs Vrunda Bhatt from Chennai 78
@shrimeena3088
@shrimeena3088 2 жыл бұрын
God bless you 💥💥💥✌️....
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
Neenga ennum nalla varanum bro
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
இது போன்ற தொழில் உங்களை வாழ்க்கை இல் வளர செய்யும் கல்வி உங்களை கடனாளி ஆக செய்து விடும் இவ்வுலகில் இதுபோன்ற தொழில் செய்து கோடான கோடி மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 2 жыл бұрын
Lusu pa ni
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
@@SriKanth-kk9hz பாவம் நீங்க உங்கள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது இதற்கு காரணம் படித்து விட்டு நோகமல் நோன்பு கும்பிட வேண்டும் என்று ஒரு மண்புழு நீங்கள் நன்றாக உழைத்து சம்பாதித்து அதில் சாப்பிடும் சாப்பாடும் சுவை சுகம் உனக்கு எப்படி தெரியும் மண்புழு நீ ஒரு ஓசி வாழ்க்கை வாழ நினைக்கும் மண் புழு சுடு சொரனை வெட்கம் மானம் ரோஷம் இல்லாத ஒரு ஜடம் நீ
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 2 жыл бұрын
Pathiyama da ne
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
@@SriKanth-kk9hz பாவம் நீங்கள் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றீர்கள் என்று ஒரு தகவல் உங்கள் மனநோய் குணமாகும் கவலை பட வேண்டாம் வெயில் காலத்தில் கவணமாக இருக்கவும் நோகமல் வேலை செய்யும் பார்ட்டிகள் இப்படித்தான் மனநலம் பாதிக்கப்பட்டு அடுத்த ஆட்களை பார்த்தா நீ பை. தியமா என்று கூறுவது இயல்பு எனக்கு தெரியும் நீங்கள் ஒரு சைக்கோ மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மனநோயாளி என்று இனி வரும் காலங்களில் இதுபோன்ற பதிவுகள் செய்து நீங்கள் பாவம்
@SriKanth-kk9hz
@SriKanth-kk9hz 2 жыл бұрын
Ne padikalana evalo pariya msg trype pana mudiyadu
@dhandapanihyd
@dhandapanihyd 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@csravikumar9171
@csravikumar9171 2 жыл бұрын
Thanks for showing
@sairamshanmugam574
@sairamshanmugam574 2 жыл бұрын
Impressed
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Bro God bless you
@praja7844
@praja7844 2 жыл бұрын
Super bro....
@kailashs5355
@kailashs5355 2 жыл бұрын
Good May GoD Bless
@JJSCooking
@JJSCooking 2 жыл бұрын
Super brother 👍👍👍
@geethamari2419
@geethamari2419 2 жыл бұрын
I am very proud of you thambi and your family. 👌👌👌👌
@viswanathan555
@viswanathan555 2 жыл бұрын
அருமை
@revathijeeva1979
@revathijeeva1979 2 жыл бұрын
Super தம்பி
@thirunavukarasup2145
@thirunavukarasup2145 2 жыл бұрын
Ennavo na unga kannuku epdi ipdi pattava la therirangalo full clear mind antha bro ku
@johnpeterpolycarp4197
@johnpeterpolycarp4197 2 жыл бұрын
Anna unga dedication unga hotel a high level reach agum
@aruna82
@aruna82 2 жыл бұрын
God bless msf and this store 🎉🎉🎉
@kalamkalam5247
@kalamkalam5247 2 жыл бұрын
Super bro
@niranjanbalakrishnan4298
@niranjanbalakrishnan4298 2 жыл бұрын
superb
@GirishWaranGirish
@GirishWaranGirish 2 жыл бұрын
Vazhthukal Maelum Valara ❤️
@sendilkumars7937
@sendilkumars7937 2 жыл бұрын
Super 🤗🤗🤗
@keerthikeerthi5130
@keerthikeerthi5130 2 жыл бұрын
Today we tried it. All r tasty 😋😋.
@sudanganesan5326
@sudanganesan5326 2 жыл бұрын
👍✨
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
All the best na 👍👍❤️❤️
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19