குறைவான செலவில் நெல் வயலில் களை எடுக்கும் கருவி செய்யும் முறை|paddy weeder demonstration for farmers

  Рет қаралды 9,265

Nanjai நஞ்சை பழனம்

Nanjai நஞ்சை பழனம்

Жыл бұрын

குறைவான செலவில் நெல் வயலில் களை எடுக்கும்கருவி செய்யும் முறை #paddy #நெல் #seeds #weeder "ஐம்பது ரூபாயில் களைக்கருவி செய்முறை பயிற்சி "
கடலூர் மாவட்ட வேளாண்வேளாண்மைதுறை உதவியோடு.
குறைந்த செலவில் எளிய முறையில் நெல் வயலில் களை எடுக்கும் கருவிக்கான செய்முறை பயிற்சி மற்றும் நேரடி வயல்வெளியில் களையெடுக்கும் செயல் விளக்கமும் இடம்பெறும்.
பயன்கள்:
🍃 புதிய இளம் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
🍃 குறிப்பிட்ட பூச்சிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.
🍃 இடுபொருட்களை எளிமையாக கொடுக்க உதவுகிறது.
🍃 வயலை சமன் செய்ய உதவுகிறது.
பயிற்றுநர்: மு. சுசீந்தர் விருத்தாசலம் கருவி வடிவமைப்பாளர்
இடம்:அரசு விதைப்பண்ணை வண்டுராயன்பட்டு. சிதம்பரம் சாலை
நாள்: 07-11-2022
நேரம்: காலை 11மணி
பயிற்சி கட்டணமில்லை. State Seed farm
maps.app.goo.gl/vMUaYfENu3zej...
• குறைவான செலவில் ₹50 நெ... #paddy #seeds #நெல் #wedeing

Пікірлер: 21
@madrasgang3409
@madrasgang3409 2 ай бұрын
👍
@sevugarajkandhaswamy833
@sevugarajkandhaswamy833 5 ай бұрын
Excellent sir
@suseendhar.m
@suseendhar.m 5 ай бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🌾❤
@sridhar8959
@sridhar8959 Жыл бұрын
வாழ்த்துகள் சார்
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
Thank you sir🙏
@mumtajrafek7875
@mumtajrafek7875 6 ай бұрын
Super super super super super
@nithyachinna9692
@nithyachinna9692 10 ай бұрын
நேரடி நெல் விதைப்பில் பயன் படுத்தலாமா
@kumarr6385
@kumarr6385 Жыл бұрын
தம்பி இதுஎத்தனைmmகம்பி
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
kzbin.info/www/bejne/f32kdoaAps2snM0 answer in
@balasubramanian5325
@balasubramanian5325 Жыл бұрын
ஆடியோ கேட்கவில்லை
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
எவ்வளவு எடையுள்ள கட்டுக்கம்பியை உபயோகப்படுத்துகிறார்
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
kzbin.info/www/bejne/f32kdoaAps2snM0 answer in
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
வரிசை நடவு வயலில் நன்கு வேலை செய்யும்
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
அனைத்து வித நடவு முறையில் சிறப்பாக செயல்படும்👍
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 Жыл бұрын
இதை செம்மண் பூமியில் பயன்படுத்த முடியுமா?
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
Yes
@FunKids-pd3mn
@FunKids-pd3mn Ай бұрын
கம்பி எத்தன MM
@suseendhar.m
@suseendhar.m Ай бұрын
watch full video
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்
@balasubramanian5325
@balasubramanian5325 Жыл бұрын
ஆடியோ கேட்கவில்லை
@suseendhar.m
@suseendhar.m Жыл бұрын
🎧 use sir
Rice Weeding in Tanzania: Innovations from the Field
3:27
USAIDAfrica
Рет қаралды 54 М.
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
THREE ROW PADDY WEEDER களை எடுக்கும் கருவி
12:48
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН