வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!Adamant Creeper Chutney| Pirandai Chutney- Thuvayal

  Рет қаралды 5,215,516

Cook with Sangeetha

Cook with Sangeetha

2 жыл бұрын

Part - 1
வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!Adamant Creeper Chutney| Pirandai Chutney- Thuvayal
#Pirandaichutney
#pirandaithuvayal
#AdamantCreepeChutney
#CookwithSangeetha
#pirandaithogayal
#ChutneyVarities
#AdamantCreepeChutney #veldgrape
Pirandai Rasam:
• வாழ்க்கையில ஒரு முறையா...
white Pan link: www.amazon.in/dp/B089WQ3KY3?r...

Пікірлер: 1 300
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Hi friends good morning! New video out 👉kzbin.info/www/bejne/fXupd3ePpLOZmqs pls watch and give your 👍 likes and support love you all ❤️
@ganesansubash6650
@ganesansubash6650 2 жыл бұрын
Nl
@HemaLatha-rn6ly
@HemaLatha-rn6ly 2 жыл бұрын
@@ganesansubash6650uhmfsipbmv
@parasuramparas9100
@parasuramparas9100 2 жыл бұрын
M
@chinnasamychinnasay1018
@chinnasamychinnasay1018 2 жыл бұрын
Perandai
@senthilkumari4330
@senthilkumari4330 2 жыл бұрын
@@ganesansubash6650 q
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
செய்முறை விளக்கம் ரொம்ப அழகா சொல்றீங்க நீங்க தனி ரகம் உங்கள் ரெசிபி வேற ரகம் மொத்தத்தில் இது உயர் ரகம் சூப்பர் கலக்கிட்டீங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@subashiniramu8716
@subashiniramu8716 2 жыл бұрын
நானும் உருகாய் துவையல் சட்னி வகைகள் எல்லாம் செய்திருக்கேன் அருமையான மருத்துவ குணம் கொண்டது
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 жыл бұрын
சங்கீதாம்மா... உங்க கைக்கு ஒரு உம்மா...அருமை அருமை அருமையாக இருந்தது.செஞ்சு பாத்தேன்... வேற லெவல்.... இனிமே... வாரம் இரண்டு நாள் எங்க வீட்ல பிரண்டை சட்னி தான்.... நன்றி நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much
@ajaytamilgaming2109
@ajaytamilgaming2109 2 жыл бұрын
பிரண்டை துவையல் செமயா இருக்கும்... நீங்கள் பேசும் விதம் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@jeyarajarockiam8468
@jeyarajarockiam8468 10 ай бұрын
​@@CookwithSangeetha9
@nandakumar881
@nandakumar881 2 жыл бұрын
பிரண்டை துவையல் சாதத்துக்கு அருமையா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் 😘😘
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes v tru
@elavarasid5781
@elavarasid5781 Жыл бұрын
சங்கீதா நீங்க சொல்லிக்கொடுக்கும் விதம் அருமை.... அருமை.,❤️❤️❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@muthaiahk1355
@muthaiahk1355 2 жыл бұрын
மிகவும் பிரமாதம் அருமையான செயல்விளக்கம் . வாழ்க வளமுடன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@venkateswarinandakumar8656
@venkateswarinandakumar8656 Жыл бұрын
இன்று சட்னி யாக சப்பாத்திக்கு செய்தோம்... அருமை மா... நன்றி
@HBnewschannel
@HBnewschannel 2 жыл бұрын
சங்கிதா நீங்கள் பேசுவதை கேட்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றாக விபரமக இருக்கு புரியாதவர்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது இனிமையான குரல்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much inga
@cdr_editz3361
@cdr_editz3361 Жыл бұрын
😮
@kanmanirajendran767
@kanmanirajendran767 2 жыл бұрын
சூப்பரான ஹெல்த்தியான பிரண்டை துவையல் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா நானும் செய்து பார்க்கிறேன் நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Sure
@devendranmk9215
@devendranmk9215 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா, தாங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மிகவும் நன்றாக இருந்தது. நிறைய பேருக்கு ஷேர் பண்ணியுள்ளேன். நன்றி ஹரே கிருஷ்ணா
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@senthilbai2528
@senthilbai2528 2 жыл бұрын
துவையல் அருமை நாங்க. செய்துபார்க்கிறோம்
@geetharuthran3320
@geetharuthran3320 2 жыл бұрын
நீங்க பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
💯
@rajiraji819
@rajiraji819 2 жыл бұрын
Yes
@thiyagurajan8163
@thiyagurajan8163 2 жыл бұрын
Super thanks akka
@veerasinghamkanapathy6263
@veerasinghamkanapathy6263 Ай бұрын
Neengal saappida enakku aasaiyaairkku thaaye.nanri
@muraliranganathan5766
@muraliranganathan5766 2 жыл бұрын
Thank you Ma'am
@jessyjoseph5719
@jessyjoseph5719 2 жыл бұрын
Pirandai oru kai pidi,millagai vathal 5nos,ulutham paruppu 2 table spoon,puli Nelli kai size, coconut 2 table spoon,cinna venkayam 6nos,perunkayam small piece,uppu 1/2 teaspoon,oil 2 table spoon vittu vathaki arraithu,kaduku serthu thalikavoom.this is one type of pirandai chatney.sangeetha style always super.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@sugunana7619
@sugunana7619 2 жыл бұрын
Okikioiikiiiiiikiikiiiiiioouiiiooiioukyiu
@vijayalakshmijayaraj3471
@vijayalakshmijayaraj3471 2 жыл бұрын
@@CookwithSangeetha l
@vijayammag4305
@vijayammag4305 2 жыл бұрын
Neenga seidhukaatiyapodherombasuvayagairukkudhunaangalum seidhu parkirom nandri
@selvik5992
@selvik5992 Жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த பிரண்டை செடி உள்ளன. வாரத்தில் இரண்டு முறை செய்து சாப்பிடுவது வழக்கம். 😋😋🤗🤗🤗
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Good
@ManiKandan-xr4dm
@ManiKandan-xr4dm Жыл бұрын
Romba alzhaga pesuringa Sangeetha🙂thank you healthy food-kaga
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Welcome inga
@user-ep7gg6gi7r
@user-ep7gg6gi7r 2 жыл бұрын
கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. நன்றி! வாழ்த்துகள்!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@samyvp3889
@samyvp3889 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை இதனால் தான் நான் இதை வீட்டை சுற்றிலும் வைத்து வளர்த்து வருகிறேன் 👋, எனக்கு இது உயிர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ஆமாங்கய்யா ரொம்ப நன்றி
@aqeelaaliya997
@aqeelaaliya997 2 жыл бұрын
SW nu
@girijasubramanian8401
@girijasubramanian8401 2 жыл бұрын
Super, if we look at it we get watering the mouth and dry eager to do this. Thank you Sangeetha!
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@ramasamys-nf5ct
@ramasamys-nf5ct Жыл бұрын
@@CookwithSangeetha ல்ல
@chandraumapathy6867
@chandraumapathy6867 2 жыл бұрын
Mam supper aga cook panrigo
@sivadhoni9581
@sivadhoni9581 2 жыл бұрын
Unga pechu 👌👌👌. Parkkum pothe sapida thona vaikkirathu than unga recipe speciality
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@avasugi8595
@avasugi8595 2 жыл бұрын
பிரண்டை சட்னி இதேபோல் செய்து சாப்பிட்டு இருக்கிறேன் சங்கீதா வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@porkodirubanathan4443
@porkodirubanathan4443 2 ай бұрын
நான் இன்று செய்தேன் .அருமையாக இருந்தது.ந.னறி மா.
@jayarajraj2642
@jayarajraj2642 2 жыл бұрын
உங்கள் குரல் மிக்க சிறப்பு தான் 🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@yasodhamuruganandam7852
@yasodhamuruganandam7852 2 жыл бұрын
I cooked today..i included coconut and kadalaparuppu and urad dal.it was very tasty.but my hand was itching aftet cooking. Sangeetha pula samayal super.thank you sister.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
V good.apply coconut oil ma
@luckyde2076
@luckyde2076 2 жыл бұрын
Next time use gloves.👌
@vasanthiek3219
@vasanthiek3219 2 жыл бұрын
நன்றி
@jjdeva2672
@jjdeva2672 2 жыл бұрын
நன்றி . நல்ல பதிவு.
@matildathavaprakash550
@matildathavaprakash550 2 жыл бұрын
Super sister thankyou
@sangeetharames9440
@sangeetharames9440 2 жыл бұрын
Very Nice recipe sangeetha. Thank you ma. I will try .and also share my friends.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@nirmalasankar2185
@nirmalasankar2185 2 жыл бұрын
Super recipe 👌
@manickammanic2060
@manickammanic2060 2 жыл бұрын
மிக எளிமையாகவும் செய்முறை அருமையாகவும் சொல்லிக் காட்டிய சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@nagajothijothi9403
@nagajothijothi9403 2 жыл бұрын
@@CookwithSangeetha m.
@chandrikahariharan2425
@chandrikahariharan2425 Жыл бұрын
Vaayil kappal odum. Paruppu mix panni thuvayal panninaalum very tasty.
@pinkyblue9081
@pinkyblue9081 2 жыл бұрын
Ippadhan parichu vachutu epdi pandradhunu vedios paathutu irundhen unga vedio paathuten paakum podhe semmmaya irukku udane panna poren ma 😍😍😍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Oh super
@veerakaruna
@veerakaruna Жыл бұрын
Madam, நீங்க ரொம்ப அருமை யான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். God bless u
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@veerakaruna
@veerakaruna Жыл бұрын
@@CookwithSangeetha வாழ்க வளமுடன்
@SekarVellayan-cp3hp
@SekarVellayan-cp3hp 5 ай бұрын
.Love/ l😅😊😮/-/// d //😅😅1😅​@@veerakaruna
@bhavanibhavani6677
@bhavanibhavani6677 2 жыл бұрын
பாரம்பரிய சமையல் கற்றுக் கொடுத்தவிதம் அருமை
@lucifergaming3183
@lucifergaming3183 2 жыл бұрын
Good👍 super akka
@kannanr8807
@kannanr8807 2 жыл бұрын
@@lucifergaming3183 ertrfd.
@daisymasvi133
@daisymasvi133 2 ай бұрын
Super 👌
@saradhagopalan7217
@saradhagopalan7217 2 жыл бұрын
I am growing pirandai. It is a good food. It is also a good pest repellant for plants.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes thku
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 Жыл бұрын
Sangeetha mam Any medicinal herb cooking we must not add tamarind to get its full benefits
@radhikaradhika8509
@radhikaradhika8509 2 жыл бұрын
Thankyou paa, i know its really perfect medicine , inclde bp patients could taken and then pragnancy women also tooking this good food from more of calcium inclded
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Yes very tru thku so much
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 2 жыл бұрын
We are having pirandai plant in our home.our grand parents are cooking this pirandai thuvayal. Thank you for your remind.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@narayananrani1880
@narayananrani1880 Жыл бұрын
.......... .. .G,
@vimaladevik9370
@vimaladevik9370 Жыл бұрын
மிகவும் தெளிவாக அருமையாக விளக்கமாக பொறுப்பு உணர்வுடன் இந்த ரெசிபியை செய்துள்ளீர்கள். நன்றி.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku Inga
@MahaLakshmi-ev3uz
@MahaLakshmi-ev3uz 2 жыл бұрын
நீங்க மட்டுந்தான் மிக மிக சூப்பராக சமைச்சுக்காட்டுறீங்க சூப்பரோ சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Vendhai Kulampu Super. Mam. 👌👌👌👌👌👌 Your Smile Very Sweet.💐💐💐💐💐💐 Speech Vera Leavel.🍲🍲🍲🍲🍲🍲
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 2 жыл бұрын
பிரண்டைத் துவையலைவிட செய்முறைவிளக்கம் எளிமை, அருமை!
@noornisha1819
@noornisha1819 Жыл бұрын
வந்து
@manivasagam941
@manivasagam941 5 ай бұрын
மிக அருமை. அரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது உங்களை போன்றே நானும் இந்த பிரண்டை துவயளை மிகவும் விரும்பி சாப்பிடுவேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 5 ай бұрын
Thku
@k.panneerselvamusha5589
@k.panneerselvamusha5589 2 жыл бұрын
Super 👌👌👌👌👌👌😋 மிகவும் அருமை
@jjsfoods9576
@jjsfoods9576 2 жыл бұрын
அருமை
@sumathielumalai7625
@sumathielumalai7625 2 жыл бұрын
Super sister...😍😍😍 paakum pothe saptanum nu thoonuthu 🤤
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@p.suri.buillding.controcte8998
@p.suri.buillding.controcte8998 2 жыл бұрын
👍
@Harish1203
@Harish1203 2 жыл бұрын
சகோதரியே மிகச் சிறப்பாக சொன்னீர்கள் நிறைய மருத்துவ குணம் உள்ளதுஉடலில் நல்ல மாற்றங்கள் தெரியும் இதை அனைவரும் சாப்பிடலாம் இந்த செய்முறை செய்து காட்டியது மிக நன்றி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much inga
@purusothn3034
@purusothn3034 2 жыл бұрын
Ok
@UserName-ie5yh
@UserName-ie5yh 2 жыл бұрын
Supper pirandai thuvaiyal ma Thank you
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@rajamanickamkannan308
@rajamanickamkannan308 2 жыл бұрын
Madam, Superb Explanation on Perandai Thovayal Recipe. I very much like Perandai Thovayal.I will ask my Amma to prepare Perandai Thovayal for Rice whenever I go to my Village Vellikidangu,Vedaranyam Taluk of Nagapattinam District.It is easily available everywhere in my Village.You followed the same procedure/Recipe as my Amma would follow.Congrats for promoting such valuable medicinal food for our good health. Keep on posting such good recipe.... Thanks & Regards, R. Kannan
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much sir
@rajamanickamkannan308
@rajamanickamkannan308 2 жыл бұрын
@@CookwithSangeetha welcome
@subashinisara
@subashinisara 2 жыл бұрын
Sangeetha pulla nejamaavea super ah seidhu. Amazing sister. Unique youtuber.👏👏👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@premalathaanthony8042
@premalathaanthony8042 2 жыл бұрын
Will try once. Thank you for this recipe.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Welcome
@user-pv1hf9bo9z
@user-pv1hf9bo9z 8 ай бұрын
Thanks sangeeta v nice healthy dish
@priyasarathy3171
@priyasarathy3171 2 жыл бұрын
This is very good for health, while grinding for dose also we can add little perandai, dosai will come very soft
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok Inga thkus for your tips
@sarahmichelleho1317
@sarahmichelleho1317 2 жыл бұрын
Hi Sangeetha , l like ur patience of explanation of your cooking recipes dishes . Simple and easily to understand very clearly . Also very unique the way you describe . Thank you and God Blessed, Michelle from Singapore 🇸🇬👌👍🙏🏻☘️✊🏻💪🏻😍
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much for understanding my hard work
@SayeeYeesa
@SayeeYeesa Жыл бұрын
Thanks Sangeetha, Made with Pirandai Powder. I used 3 tablespoon of powder for the proportion you showed. It can be added on tomatoes mix in the heat for 2 minutes.
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Great 👍
@manimekalaiv.s2136
@manimekalaiv.s2136 2 жыл бұрын
Arumai chellam. 👌 Naan thakkali serkaamal thuvaiyal seiven. Indha chutny parkave romba super. Try panren.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku sis
@mranjitha6510
@mranjitha6510 2 жыл бұрын
அக்கா super👏👏👏👏👏
@jamesprabakaran4017
@jamesprabakaran4017 2 жыл бұрын
சங்கீதம்( பாடல்) மாதிரியே சொல்லி இருக்கீங்க ரொம்ப நல்ல பயனுள்ள ஒன்று பிரண்டை 👌 99/100 வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Omg am passed with ur marks thkuuuu
@bshankar9533
@bshankar9533 2 жыл бұрын
செய்முறை விளக்கம் அருமை .வாழ்த்துக்கள்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@baskaran2381
@baskaran2381 Ай бұрын
Super mam உங்க presentaion Super valga valamudan 🙏🏼🙏🏼
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Super 👍 thanks
@samirtharaj1791
@samirtharaj1791 2 жыл бұрын
Madam,very nicely explained thanks
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@vasantha9811
@vasantha9811 Жыл бұрын
சூப்பர் ஆஹ சமைகிரிங்க உங்க சமயல் ரொம்ப பிடிச்சிருக்கு . நீங்க தலையாட்டி பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு .உங்க சமையல்தா எங்க வீட்டுல எபோவும் இருக்கும் 🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku so much
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
சூப்பர் எங்கள் வீட்டில் பிரண்டை உள்ளது. கண்டிப்பாக நீங்கள் சொன்ன மாதிரி செய்வேன். நன்றி தோழி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@malathidevi8299
@malathidevi8299 2 жыл бұрын
மிகவும் சிறந்த ஆரோக்கியமான துவையல் நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@padmajayaraman3144
@padmajayaraman3144 2 жыл бұрын
@@CookwithSangeetha f
@gayathrigandhinathan3041
@gayathrigandhinathan3041 2 жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி 👏👌👍🎉🎊😍🌹💐
@Animeverse-official511
@Animeverse-official511 Жыл бұрын
Super 👌😊😀 ithu enakku romba pidicha thuvayal
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@jainthim3460
@jainthim3460 2 жыл бұрын
Nalla pakuvamanadhu. Sangeetha super
@chitrachitra2238
@chitrachitra2238 2 жыл бұрын
நீங்க பேசற ஸ்டைலுக்காகவே உங்க ரெசிப்பிகளை பார்ப்பேன்.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku so much
@nammakumariorganic7176
@nammakumariorganic7176 2 жыл бұрын
அருமை அருமை, இளம்தண்டாக இருந்தால் சிறப்பு இலைசேர்த்தே சமைக்கலாம் மகிழ்ச்சி
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@chandraprabhanarasimhan4306
@chandraprabhanarasimhan4306 2 жыл бұрын
Super
@janakiramanjanakiraman5082
@janakiramanjanakiraman5082 2 жыл бұрын
இலையையும் சேர்த்தே சமைக்கலாம் என்று சொன்னது மகிழ்ச்சி!
@akshayatinu1748
@akshayatinu1748 Жыл бұрын
S leaves m serthu vathakki araithal nandraga than irukkum
@juwairiyajaleel
@juwairiyajaleel Жыл бұрын
​❤🎉
@deviramakrishnan4598
@deviramakrishnan4598 Жыл бұрын
Thankyou for your yummy receipe l made without kashmiri chilli powder super taste thankyou once again
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@suthansutha4581
@suthansutha4581 2 жыл бұрын
சங்கீதா சூப்பர் ஆகா செம பேசும்போதே எச்சுருது அருமை அருமை வாழ்த்துகள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@D_eat
@D_eat 2 жыл бұрын
Very healthy one I use to do vathakulambu style in this with gingelly oil
@nagalakshmilokesh1422
@nagalakshmilokesh1422 2 жыл бұрын
Yummy sis👌
@KalaiVani-dr6ts
@KalaiVani-dr6ts Жыл бұрын
Yenga veetla yeppavum irukum very tasty
@amuthad3435
@amuthad3435 2 жыл бұрын
சங்கீமா பசியை தூண்டும் பிரண்டை துவையல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா உங்க ஸ்டைலில் செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி. என் செல்ல கிருஷ்ணாவை காண்பிக்கவும் சங்கீமா லவ்யூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku kamaure ka.nw krishna school je is fully busy.soon i wil show ka
@malaravi430
@malaravi430 2 жыл бұрын
Very useful recipe thanks for sharing, set dosa recipe please
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Done
@ezhilarasi5079
@ezhilarasi5079 2 жыл бұрын
இதுகூட கருப்புஉளுந்து சேர்த்து செய்தால் மிகவும் பலன் அதிகம் ,சுவையும் அதிகமாக இருக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Ok inga.thku
@shanthic3296
@shanthic3296 Жыл бұрын
Yes
@LEVARSIkani
@LEVARSIkani 5 ай бұрын
Sapas sariyana potti
@nithinkumark7853
@nithinkumark7853 2 жыл бұрын
நல்ல அருமையான பதிவு
@chandrasekar1971
@chandrasekar1971 2 жыл бұрын
உங்களின் பிரண்டை துவையல் மிக மிக. சுவயாக‌ இருந்தது
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@b3subhashree.s207
@b3subhashree.s207 2 жыл бұрын
எங்க வீட்ல நிறைய வளர்க்கிறேன் வாரம் இருமுறை செய்வேன் ஆரோக்யம் நம் கையில்👍👍
@meenag7685
@meenag7685 2 жыл бұрын
Mouth watering sis.
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM
@CHURCH_OF_GOD_THIRUMALAPURAM Жыл бұрын
சூப்பர் நல்வாழ்த்துக்கள் 👍👍🌹🌹
@aashokkumar5506
@aashokkumar5506 2 жыл бұрын
மிக அருமை ஹலோ நீங்க ரொம்ப அழகா தெளிவா சொன்னிங்க ( அது என்னங்க பிச்சுக்கும் ) 🙏🏽🌹🙏🏽
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Haha unmay athi thaney.means itching...
@amrinasraf5040
@amrinasraf5040 2 жыл бұрын
Nice cute dish romba tasty yummy ya erunthuchu 😋☺️🙂
@pannirselvamselvam8027
@pannirselvamselvam8027 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் சமைத்து கொடுக்க யாரும் இல்லை எனக்கு நன்றி வணக்கம் 🙏😋😜😝
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 жыл бұрын
அப்படி சொல்ல வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்
@babudhakshina8311
@babudhakshina8311 7 ай бұрын
அருமை,அற்புதமான பதிவு!​@@prahaladanprabhu8407
@boldadv7908
@boldadv7908 Жыл бұрын
Enaku sapida thonudhu Sangeetha sis... I will definitely make it...
@CookwithSangeetha
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@karunakaranjayadev2813
@karunakaranjayadev2813 2 жыл бұрын
அருமை சகோதரி
@subbulakshmi1976
@subbulakshmi1976 2 жыл бұрын
Very nice and yummy... 🥰❤👍
@yasminselvam
@yasminselvam 2 жыл бұрын
Ippo recent ah unga samayal than niraya try panren. Ella dishum nalla irukku. I like ur way of cooking. Love u thangachi❤️. I will try this also.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
First I say thks fir thankachi nu sonathu unga anbuku nab adimay.thku
@yasminselvam
@yasminselvam 2 жыл бұрын
TQ ❤️👍
@ramalingamindia4007
@ramalingamindia4007 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku inga
@ramalingamindia4007
@ramalingamindia4007 2 жыл бұрын
@@CookwithSangeetha welcome
@geethaguna6073
@geethaguna6073 2 жыл бұрын
Hi sister na perandai super irunthu thankyou yenga veetla Ellarum nalla saptanga
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku da
@sandiyarmano8736
@sandiyarmano8736 2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் நல்ல மருத்துவகுணம் நிறைந்தவை
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 жыл бұрын
Thku
@mjremo3786
@mjremo3786 2 жыл бұрын
My favorite dish
Perandai Thovaiyal | Unave Marunthu | healthy thovaiyal | Chef Venkatesh Bhat
17:16
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 92 М.
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Pirandai Thuvayal By Revathy Shanmugam
9:47
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1,4 МЛН