நன்றி மேடம் என் மகளுக்கு seborhic dermatitis உள்ளது. இதற்கு வீட்டில் இருந்து சரி செய்ய வழி கூறுங்கள். மருத்துவரிடமும் சென்றோம் ஆனால் மீண்டும் மீண்டும் வருகிறது. வழி கூருங்கள் நன்றி.
எனக்கு வயது 50 எனது அப்பா எனக்கு ஐந்து வயது முதல் பேதி கொடுக்கிறார் எப்படி என்றாள். நில ஆவரை வேரைக் கொண்டு வந்து நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி இரண்டு சொம்பு நீர் விட்டு மாலை 6 மணி க்கு பாத்திரத்தில் அந்த வேலையும் நீரையும் கொதிக்க விட்டு அப்படியே மூடி இரவு முழுவதும் இருக்க வேண்டும் காலை ஆறு மணிக்கு மீண்டும் அந்த நீரை லேசாக கொதிக்க வைத்து ஆமணக்ககு என்ணெய் ( கொட்டமுத்து எண்ணெய்) எண்ணெய் 50 மில்லி
@mahalingamastrology6805 Жыл бұрын
தொடர்ச்சி. .. கொதிக்க விட்ட நில ஆவரை நீர் 100 மில்லி இரண்டையும் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் 15 ந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும் இப்படி 2 அல்லது 3 முறை குடித்தால் குடலில் உள்ள அனைத்து விதமான புழுக்களும் சுத்தமாக வெளியேறிவிடும் மதியம் 12 மணிக்கு தயிர் சாப்பாடு சாப்பிடவும் பேதி நின்றுவிடும்
@SuburamaniSuburamani-c9k24 күн бұрын
❤❤❤❤❤❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤👌👌👌👌👌👌🙏❤
@pradeepk78362 жыл бұрын
💯👍
@Mohamedhussain-cf4op Жыл бұрын
Vettai vaayukku marunthu sollauom
@Saravanan-on5bb Жыл бұрын
தினமும் மூன்று வேலை சாப்ட்டு மூன்று வேலை ஆய்போனா அது வியாதி மேடம்.