நீங்கள் சொன்ன கருத்துகளை கேட்டேன் மிகவும் சிறப்பான வழிமுறைகள் பயனுள்ள செய்திகள் ரொம்ப நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்,
@qatarhaja75102 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
@saravanan3352 жыл бұрын
மிகவும் முக்கியமான தகவல் டாக்டருக்கு நன்றி 🙏🙏
@shasha-ln4ub2 жыл бұрын
அருமை மேடம் உங்கள் உச்சரிப்பு எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு
@minnalhabibaminnal71072 жыл бұрын
Lo lo
@venkataramaniiyer7716 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க தமிழகம்
@selvamganesan9968 Жыл бұрын
அருமை அம்மா தெளிவான விளக்கம்
@ravichandranr8612 Жыл бұрын
தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் சகோதரி
@mohamedthihariya31832 жыл бұрын
பெற்ற தாய்தந்தைக்கு ஏற்ற குழந்தை கோடி நன்றிகள்..தகவலுக்கு..... இலங்கை மண்ணிலிருந்து
@antonyrajan4231 Жыл бұрын
குடலை சுத்தம் செய்தாலே 40% நோய் குறைந்திடும் என்று தெரியப்படுத்தியதற்கு கோடி நன்றிகள் அம்மா❤😮
@நித்யாBABL2 жыл бұрын
நீங்க சொல்ற எல்லா பிரச்சினைகளும் என் உடம்பில் இருக்கு இதுக்கு காரணம் குடல் தானே தெரிஞ்சும் அதுக்கான சரியான வைத்தியத்தை என்னால் எடுக்கவே முடியவில்லை நீங்க சொல்ற முறைகளையும் நான் பழக்கப்படுத்திப் பார்க்கிறேன் நன்றி டாக்டர்
@johnstephen64862 жыл бұрын
மிக்க நன்றி சரியான விளக்கம் தந்த டாக்டருக்கு என் வாழ்த்துக்கள்.
@grchannel481 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@nadarajahasaipillai8532 Жыл бұрын
டாக்டர். கருப்பை. சம்பந்தமான உங்கள். ஆலோசனை எதிர். பாரக்கின்றேன்
@balumani2131 Жыл бұрын
தேவையான குறிப்புகள்.. அருமையான விளக்கங்கள்
@Murugavel.N7 ай бұрын
வாழ்க வளமுடன் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
@samynathan87852 жыл бұрын
மிகவும் சிறப்பு.வாழ்த்துகள் மருத்துவரே.
@johnpeter84812 жыл бұрын
அருமையான கருத்து நன்றி
@RajaJayanthi-n5h Жыл бұрын
நல்ல செய்தி சொன்னங்க நன்றி அம்மா
@smarthealthylife94722 жыл бұрын
Very Nice Explanation.Thank You.
@Rameshbabu-pj5bn6 ай бұрын
மேடம் வாழ்த்துக்கள் செய்வீர்
@crimnalgaming64902 жыл бұрын
விளக்கமாக கூரிய மருத்துவருக்கு நன்றி. 🙏🏻
@rajendhiranp81562 жыл бұрын
அருமையான எளிமையான நல்ல பயனுள்ள பதிவு..வாழ்த்துக்கள்.
@ramadoss87512 жыл бұрын
அருமையான வெல்கம் தந்த டாக்டர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@vijiyasathivel11732 жыл бұрын
நன்றி.
@govindasamyn62992 жыл бұрын
@@vijiyasathivel1173 000ppppp
@dr.wilsonraj72812 жыл бұрын
வெல்கமா விளக்கமா
@harineejenni14992 жыл бұрын
@@govindasamyn6299 your iuuu
@harineejenni14992 жыл бұрын
@@vijiyasathivel1173 g
@panneerselvanj476211 ай бұрын
Fantastic description madam.... Please be continue for all diseases... Super... Vellarica+pudhina+lemon... Guidelines very best madam... Thanks lot
@mathanpavi5831 Жыл бұрын
According to my experience... Month.. Month.. Regular ah cold pudikum... Monthly once injection poota than Sari aagum.. But, by my mom's advise.. Morning just 1 little glass water kudichen.. Just awesome... Cold aa pudikala.. Ippovum morning antha little glass water kudikalana ippovum cold pudichikum.. Yarukachu often cold pudicha kandippa try panunga..
@u.geethau.geetha8957 Жыл бұрын
Thank you so much....my daughter offen get cold cough....i will try this ...thanks for the tips
@saranaabraham58582 жыл бұрын
அருமையான பதிவு Doctor🙏
@venkiviews8347 ай бұрын
டாக்டர் அம்மாவுக்கு நல்ல தகவலுக்கு நன்றி
@paulgnanaraj59632 жыл бұрын
டாக்டர் உஷா அவர்களி ன் விளக்கம் தெளிதேனி லும்இனிமை. 🎉
@videomagazine3718 Жыл бұрын
Good natural medical advice Ginger tea Sukku tea Kadukai with hot water How many days should we take?
@MothilalTS8 ай бұрын
அருமையான.விளக்கம்.டாக்டர்மேடம்.நன்றி.
@arumugamaru5614 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி🙏💕
@kboologam42792 жыл бұрын
நல்லபயனுள்ளதகவல்கள்
@arulsinnathurai16242 жыл бұрын
Amazing Explanation God richly Bless you for this Excellent discussion.
@papdhandapani54092 жыл бұрын
நன்றி டாக்டர்.
@ghsloyalmill94692 жыл бұрын
தெளிவான உச்சரிப்பு
@murugesanpalanisamy95122 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@panneerselvanj4762 Жыл бұрын
Fentastic description for cleaning stomach and. Intestine -. Thanks madam
@ravindhranr18382 жыл бұрын
மிக்க நன்றி மருத்துவரே
@JosephKennedy-np2oz8 ай бұрын
மிக அருமையான ஆலோசனைகள் மிகவும் நன்றி சகோதரி.
@p.alphonseraj7479 Жыл бұрын
Very useful medical advice, Thank you doctor
@LekshmiSureshkumar Жыл бұрын
❤ 4:56
@charukesiramkumar24462 жыл бұрын
Real eye opener madam. wonderfull explanation
@bhuvanasam76972 жыл бұрын
Thank you doctor for your good health tips……
@offlineboys17642 жыл бұрын
Very useful tips vazhthukal sister 🎉🎉🎉
@indiraniindiranir63128 ай бұрын
வேலைக்கு போகிற பெண்கள் எப்படி மேடம் மூன்று வேலையும் டீ எடுக்க முடியும் அதற்கு ஏதாவது சொல்யூஷன் இருந்தால் சொல்லுங்கள்
@AhnabMohamed2 ай бұрын
🇱🇰🧑💻🛖🥹🤲🫵📖🧕#8#7#
@AhnabMohamed2 ай бұрын
🇱🇰🧑💻🛖🥹🤲🫵📖🧕
@narasimhana95072 ай бұрын
பிளாஸ்டிக் போட்டு கொண்டு போகலாம்
@Motog24Power-r9y13 күн бұрын
டாக்டர் எனக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கும் நிலை வருகிறது வேலை பார்க்கும் இடத்தில் உடனே அப்படி செய்ய இயலாததால் மதிய உணவு தவிர்க்கிறேன் இதற்கு தீர்வு என்ன😂
@tamilrangoliteachingchanne34672 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 so much Dr. Evolo simple ah irukenga dr. So happy dr.,
@dhanalakshmim73022 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்
@rajeswarir64952 жыл бұрын
Vanakkam mam. Very useful information. Arumaiyana utcharipu azhagana voice. Thelivana vilskkam. Than u sooooo much.
@sathaiahr5495 Жыл бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி
@srimathikh68122 жыл бұрын
Mam Supera Explanation Kodukiringa. Super ma. En ponnu olliya Irukka, Strenth and Highta valara explain kodunga mam
@thulasidoss98262 жыл бұрын
உங்கள்பணிசிறக்க நல்வாழ்த்துகள்
@ssstudio16752 жыл бұрын
அருமை அக்கா.... பயனுள்ள தகவல்.... வாழ்க பல்லாண்டு.....
@aliimamali20802 жыл бұрын
நன்றி சகோதரி
@ssstudio16752 жыл бұрын
@@aliimamali2080 நான் சகோதரன்....
@Chummairu1232 жыл бұрын
இயற்கையோடு இணைவோம்
@kalakalvlogging8738 Жыл бұрын
Eppothu kudikkañum Amma.verum vayirrila .entha neram sapidanum enbathai thavaramal kurippidunge.It is very useful to me.thanks alot Amma
@cs20sharmijafar982 жыл бұрын
(5:38 to 5:51) 1 cucumber, handful of pudhina, 1/2 lemon it's the quantity
@premavasu76302 жыл бұрын
Romba arumaya theliva sonninga mam thank you so much god bless you
@srilankaazna70852 жыл бұрын
100 உண்மைதாண் 👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@vgradhakrishnanvgradhakris83827 күн бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@revathirevathi87412 жыл бұрын
Hi Mam, thanks for your wonderful message. You are doing a great job. 🙏🌷🌷🌷🕉️🕉️🕉️🌺🌺🌺🙏
@aubakkarrasak3832 жыл бұрын
Thank you so much 🙏🙏congratulations
@sivaprakasamsubbiah4272 жыл бұрын
Excellent presentation Talk to the point No prelude and a long Lecture
@sivaprakasamsubbiah4272 жыл бұрын
Talking to the point
@phn12362 жыл бұрын
Excellent tamil explanation
@r.muthurajr.muthuraj30082 жыл бұрын
டாக்டர் அம்மாஅவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@mariajoesph4242 Жыл бұрын
Very useful for good health you are really great and very kind heart may God bless you thanks Lord and give some more useful tips for good health
@TamilGallatakids_THARUN_IKA Жыл бұрын
Yes malachikkkal enaku periya mananoi kondu vandu vitadu ,bayam ,nadukkam 😮😢 bad bacteria removed,comes good bacteria