குண்டலினி யோகா உண்மையா? | Kundalini | God Vishnu | Chuk-Mool | Aliens | Researcher Vijay : PART 4 |

  Рет қаралды 137,640

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

குண்டலினி யோகா இருப்பது உண்மையா? | பிரம்மீடுக்குள் விஷ்ணு : ஏலியனை நம்பலாமா? | Researcher Vijay : PART 4 | KALAM | EPISODE 160 |
#karthickmaayakumar #vijay #pyramid
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 263
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@user-lu1bv4lf8z
@user-lu1bv4lf8z Жыл бұрын
தயவு செய்து இவரை அதிகம் பேட்டி எடுங்கள்
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 Жыл бұрын
Interesting….
@Sugneswari
@Sugneswari Жыл бұрын
Evarai menmelum petti edungal... Ulaga alavil evvalavo mudichugal avizhum... 💖💝💖
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb Жыл бұрын
வணக்கம் சகோ இவர் எழுதிய புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் அல்லது இவர் பரிந்துரை செய்யும் புத்தகம் கேளுங்கள் சகோ இவரை எப்படி தொடர்புகொள்ளுவது
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
இந்த ஆராய்ச்சி எதற்கு ஐயா? எவ்வளவு ஏழைகள் வாழ வழியின்றி வாடுகின்றார்கள் - அவர்களுக்கு ஏதாவது செய்வதை விடுத்து இதை பற்றி பேசி ஏன் காலத்தை வீணடிக்க வேண்டும்?
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
உண்மைதான் எனக்கு இப்பொழுது நாற்பத்தி ஐந்து வயது ஆகிறது 20 வருடங்களுக்கு முன்பு இதையெல்லாம் நான் சுத்தமாக நம்ப மாட்டேன் இம்மாதிரியான பயிற்சிகளுக்கும் நான் சென்றதில்லை ஆனால் நான் ஒரு சிவபக்தை எனக்கு யோகா செய்யவும் தவம் செய்யவும் தெரியாது ஆனால் நான் வணங்கும் ஈஸ்வரனுக்கு அமைதி என்பது மிகவும் பிடிக்கும் மௌனம் என்பது பிடிக்கும் ஆகையால் நான் பூஜை முடித்து விட்டு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து இருக்கிறேன் சில நாட்கள் கழித்து அந்த அமைதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது அமைதிக்காக சில நிமிடங்களை செலவழித்த நான் பின்பு அமைதி மௌனம் இவை இரண்டிற்கும் பல மணி நேரம் செலவழித்தேன் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அது எனக்கு ஒரு விதமான நிம்மதியை தந்தது இப்போதெல்லாம் அப்படி இருக்கும் சில நேரங்களில் நான் அந்தரத்தில் இருப்பது போலவும் வானில் பறப்பதை போலவும் உணர்கின்றேன் இது சத்தியம் இப்பொழுது என் மனதில் எழும் கேள்விகளுக்கு என் மனமே பதில் சொல்லிவிடும் என் மனம் எது செய்ய வேண்டாம் என்று கூறுகிறது அதை மீறி நான் செய்தால் அதனால் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறேன் மற்றவர்களுக்காக நான் கேட்கும் போது இதே நிலைதான் ஆகையால் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் கடவுளின் மொழி மௌனம் மௌன மொழியால் கடவுளை எளிதாக அடைந்து விடலாம் இது உண்மை ஒவ்வொருவரும் நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணரலாம் நமக்கிடையே எந்த ஒரு இடைத்தரகர்களும் போலியான குருக்கள் தேவை இல்லை இதுவே நிதர்சனம் நம் தாகத்திற்கு நாம் தான் தண்ணீர் அருந்த வேண்டும்
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 8 ай бұрын
அருமை
@user-bn7ss4br2v
@user-bn7ss4br2v 6 ай бұрын
Super ma I'm 29 year's old na ithukana valithaan thedikittu irunthen
@sugumarsugumar8783
@sugumarsugumar8783 Жыл бұрын
வணக்கம் கார்த்திக் இந்த நிகழ்ச்சி மிகவும் அருமை இந்த நிகழ்ச்சி மூலமாக இன்னமும் நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏
@kadabikajen
@kadabikajen Жыл бұрын
ஓம் நமச்சிவாய 🔥
@ramoorthykavitha6640
@ramoorthykavitha6640 Жыл бұрын
குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்புவதால் சமாதி நிலை அடையலாம் என்பது குறித்து அடுத்த பதிவு போடவும்.
@padmakumarandoor728
@padmakumarandoor728 Жыл бұрын
தமிழகத்தில் வாழும் போது தமிழனுக்கு மலை இருந்தது ஓகம் பயிற்சி செய்ய ஆனால் எகிப்து சென்ற போது பாலைவனமாக இருந்து ஆகவே பிரமிடுகள் கட்டினான்.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Wow 👏 செம்ம
@nstraders793
@nstraders793 Жыл бұрын
Wow... Ya ur correct I think
@thiyagarasavijikaran5674
@thiyagarasavijikaran5674 Жыл бұрын
உண்மை
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 Жыл бұрын
Super
@VigneshVignesh-fw4wn
@VigneshVignesh-fw4wn Жыл бұрын
நம் கடவுலும் ஒரு ஏலியனா? வேறு உலகத்திற்கு நாம் சென்றால் நாமும் ஏலியன்தானே.
@sachinkishore4115
@sachinkishore4115 Жыл бұрын
Fruitful information
@zigggzaggg
@zigggzaggg Жыл бұрын
Ama
@p.j.sarathysarathy2875
@p.j.sarathysarathy2875 Жыл бұрын
குண்டலினி யோகம் என்பது அனுபவப் பூர்வமான உண்மை
@kalvitheadalgal7223
@kalvitheadalgal7223 Жыл бұрын
Unga experience solunga bro
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@kalvitheadalgal7223 bro kundalini yoga va ellaralum panni jeika mudiyathu ..it take some time sila pethuku one year la antha level reach avang...sila peru 10year la reach avanga....sila pethuku 50years kuda agalam .....athu oru amaithiye kudukum...kovam varathu...intha ulagathula neenga nenachathu nadakum....nalla predict panna mudiyum....enaku andha predicting power iruku.... Nalaiku ena nadakum nu ungaluku munkutiye theriyum....oru humans nallavana kettavananu pathaudaney kandupiducharalam.....oru intreview poi ukatha avan enna question kepanu ungaluku theriyum...suppose adhukana bathil therilanalum...avanuku indha bathila sonna namala selct paniruvan nu namaku thondrum.... Ghost padam patha payabduvingala...ana intha yoga pani master panita bayapadamatinga....ithu ellam brahmai nu manasu sollum....inum nerya iruku
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@invisibledon4060 I experienced it as soon as I focused my mind in one place for 3 months nd visited a Eeshwaran temple. Later, whenever I listen to shiva thandav nd music of shiva with high level vibe, in padmasana, I'll get my chill vibes from lower spine to my head. This is how I rise my kundalini
@jayashan1586
@jayashan1586 Жыл бұрын
​@@invisibledon4060apdiya...ippo enaku enge arikithunu sollu paapom
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@jayashan1586 va nerla vada solren😀
@saravanansaravananc7196
@saravanansaravananc7196 Жыл бұрын
We need more vidoes about this topics...👍
@Sugneswari
@Sugneswari Жыл бұрын
Mr Vijay avargal Pondravargalai, menmelum petti edungal... Ulaga alavil marma mudichugal avizhum... Nam nattukkum perumai serum... Mr Karthick avargalukku mikka nandri...
@camilusfernando17
@camilusfernando17 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள்
@haritharan3211
@haritharan3211 Жыл бұрын
knowledgeable conversation. good for younger generation
@preampk1414
@preampk1414 Жыл бұрын
I can understand human life and my life now I think it's best program Please continue more episode Dr. Vijay Anna your answers very clear. we need to more experience in your life and research thank you so much. And Karthik brother no more words ❤️❤️ Bro super please continue this program thank you also.🙏🙏🙏🙏🙏👏👏👏✌️
@nagarajanlakshmanan7021
@nagarajanlakshmanan7021 Жыл бұрын
No one has done this kind of interview and the way you ask questions and listening without interrupting, mannerism , its all amazing Karthik, Keep it up, Valga valamudan
@Goodie477
@Goodie477 Жыл бұрын
True ❤
@s.asmita8381
@s.asmita8381 Жыл бұрын
Valuable information
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 4 ай бұрын
Slave based education superb sir🎉
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Super anna 🔥 hereafter namba tamil siddhargal pathi romba research pannanum.Namba again history ah re-return pannanum.Namba andha knowledge ah terinjakanum 🔥
@tamilselvam9964
@tamilselvam9964 Жыл бұрын
Thala Ena thala ne Vera level la video podura. Keep your wrk bro.
@murugavelm5037
@murugavelm5037 Жыл бұрын
தமிழ் சிந்தனையாளா் பேரவை சேனலில், தமிழ் வரலாறு தொடா் ஆய்வுகள் இருக்கிறது.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
அது waste
@venkatesank208
@venkatesank208 Жыл бұрын
Thank u KarthikMayakumar
@josenagasucse
@josenagasucse Жыл бұрын
Valuable information 👍
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
SUPER TOPIC🔥
@aneeshayogasarala8657
@aneeshayogasarala8657 Жыл бұрын
Very interesting topic 👍🏻
@karshrithar815
@karshrithar815 2 ай бұрын
Real speech, madness of unutilized human resources
@venkatesans8947
@venkatesans8947 Жыл бұрын
பயனுள்ள பதிவு, நல்லது
@360jaga
@360jaga Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻♥️♥️
@maheshs1403
@maheshs1403 Жыл бұрын
Very interesting bro👌👍😊
@mohanaselvi4733
@mohanaselvi4733 Жыл бұрын
Very interesting video. Thanks bro
@Vysvas
@Vysvas Жыл бұрын
சகோ நீங்க ஒரு எபிசோட்ல 1500 வருட பழமையான நடராஜர் சிலை ஒன்னு லாஸ் ஏஞ்சல்ஸ் ல lacma museum ல இருக்குறதா சொன்னீங்களே. நா பாக்க போனே ஆனா அந்த சிலை அங்க இல்ல. 5 வருடத்துக்கு முன்னாடியே அங்க இருந்து எடுத்துட்டாங்களாம். ரொம்ப கவலையா போச்சு.😔
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
திருட்டு கூட்டம்
@Goodie477
@Goodie477 Жыл бұрын
இப்பிடி தான் நம்ம அடையாளத்தை அழித்து மதம் மாற்றினார்கள்
@thilagawatiwati208
@thilagawatiwati208 Жыл бұрын
So engga pochi
@Sugneswari
@Sugneswari Жыл бұрын
Migavum Arumai...
@Ali_Creation
@Ali_Creation Жыл бұрын
Nice topic Karthikc...
@rvatrocities5758
@rvatrocities5758 Жыл бұрын
Anna, scientist Vijay oda interview innum neraya panunga na pls
@rameshraj2613
@rameshraj2613 Жыл бұрын
ungale anubhavam Super sir
@prakashpillai9972
@prakashpillai9972 Жыл бұрын
Thanks for maayam studios
@leeleonardo6152
@leeleonardo6152 Жыл бұрын
Thalaiva ithu mathiri neraiya video podunga
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Жыл бұрын
I have attended vedathri maharshis meditations. I was not able to attend brahmsjnanam and onwards. Raising our kundalini power through meditation is possible. We can only feel it. We cannot see air but we can feel it. Daily meditation will develop the kunadalini power for ordinary people.
@jmano1533
@jmano1533 Жыл бұрын
Thiru"maal" is morphed to Mool. Chak could have taken the origin as Emperor, divine or godly as in chakaravarthy.
@shrivishnuthavaraja7227
@shrivishnuthavaraja7227 Жыл бұрын
Yes, you are correct....
@Goodie477
@Goodie477 Жыл бұрын
👍👍👍
@nirmal1163
@nirmal1163 Жыл бұрын
Yo yarya ne!!! Sema
@A2AnjaliAlchemist
@A2AnjaliAlchemist Жыл бұрын
Nice one brother
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 Жыл бұрын
Vera level message mass❤
@musiclove1600
@musiclove1600 Жыл бұрын
Lot of learnings bro ithu mari neraya pannunga bro
@venugopalp9245
@venugopalp9245 Жыл бұрын
Vera level news bro 🤙
@lokeshorts1261
@lokeshorts1261 Жыл бұрын
Need more videos about this topic
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
💯 person correct Sir about kundali shakti 🌹🙏🌹👍🌹👌🌹🇲🇾🌹
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
I try My self I can see the miracle things happen with My body can open your self only with thiyanam concrete with yoga one day you will get kundali shakti 🌹🙏🌹
@kalababu6574
@kalababu6574 6 ай бұрын
Super bro.semma thank you so much samy.
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
Waiting for part 5
@subamchattering4881
@subamchattering4881 Жыл бұрын
சூப்பர் பா
@thatindianbirder
@thatindianbirder Жыл бұрын
Vanakkam bro. What happens to the reptilian conspiracy of Queen Elizabeth Ii after her death? Very nice video indeed... Eye opening.
@palanivell6679
@palanivell6679 Жыл бұрын
ஆய்வாளர் விஜய் அவர்களே அவரிடம் செல்லாமல் அவர் மடத்துக்கு செல்லாமல் அவர் மீது தவறான கருத்தை சொல்லாதீர்கள்.. இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது..
@rippedashell
@rippedashell Жыл бұрын
This is what I think everyday. sir ur saying exactly what I think
@KannanEmilcomKannan
@KannanEmilcomKannan Жыл бұрын
நன்று, வாழ்க. தமிழ் சகோதரா!
@skkarthik.9411
@skkarthik.9411 Жыл бұрын
ஏழு🧘‍♂குனாவிசியத்தை அடக்கி ஒருநிலை படுத்தி குண்டலனிபாம்பை எழுப்புவதே ஆகும்...ஓம்🔥நமசிவாயம்☺🔥🙏🙏
@saravananp7900
@saravananp7900 Жыл бұрын
Super video bro 👍👍👍
@vvdo794
@vvdo794 4 ай бұрын
M’y experience… Recently met a Physcatrist told about the thing happening he gave psychatric medication 😂 But I saw the other dimension that human mind can do with concentration… it’s beyond imagination.. I don’t have any guru.. so I got confused and had nervous shock … My family members keep me a name as Physcatric patient I was about to run out of oxygen I got the oxygen just by leaning on another human back … that was beyond anything I could see in this young age it’s a super power .. I want to contact this person
@ramyaveera9947
@ramyaveera9947 Жыл бұрын
Very super topic.
@kumaravel3882
@kumaravel3882 2 ай бұрын
ஒவ்வொருவரும் மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்றினாலே எல்லாம் நன்மையாகவே நடக்கும். மதத்தில் உள்ளவற்றை பாடமாக வெளியிட்டாலே வாழ்க்கை நன்றாக வாழ்வதற்கு வழிவகுக்கும். அதை கூறினால் நீ எப்போது அதை தெரிந்து கொள்ளக் கூடாது என்பார்கள். செடிக்கு ஆரம்பத்தில் இருந்து நன்றாக உரங்களை இட்டு வளர்த்தால் தான். அது நன்றாக வளரும் , அது போல் நமக்கும்.
@suryadhamothiran
@suryadhamothiran Жыл бұрын
Neengal Solladha sila visayangalum innum innum maraikkapaduginrana, Adhai Araindhaal Adharkana Thadayamum Adhai Maraikka Some People Working For Background
@saransa8674
@saransa8674 Жыл бұрын
அருமையான பேச்சு
@thirupathithirupathi9223
@thirupathithirupathi9223 Жыл бұрын
sir avare pesa vidu ga.. en kuruke kuruke pesi avaru solla varadhe break pandringa???
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Kindly refer the great works of Tho paa swamigal ,Dhakshina moorthy swamigal and others proved theory of Quantum physics spurious action at a distance .This requires more study.
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Ramanujar too
@deadgamer762
@deadgamer762 Жыл бұрын
Super
@takeiteasy2983
@takeiteasy2983 10 ай бұрын
சகோதர்ரே இதனால் என்ன நன்மை ???
@rahulrajiv3709
@rahulrajiv3709 Жыл бұрын
Need more on it bro
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
வணக்கம். 👍
@freezcarolin6860
@freezcarolin6860 Жыл бұрын
Good video
@ravichandranadikesavan6902
@ravichandranadikesavan6902 Жыл бұрын
Thanks
@ramyaarjun7505
@ramyaarjun7505 8 ай бұрын
Wow nice
@AshokKumar-sp5qb
@AshokKumar-sp5qb Жыл бұрын
வணக்கம் விஜய் சார் உங்க ஐடி என்ன நீங்க எழுதிய புத்தகம் ஏதேனும் உள்ளதா இருந்தால் தெரியப்படுத்தவும் வாங்கி படிக்க ஆவல்
@shahaa1725
@shahaa1725 Жыл бұрын
Thala vanakkam
@PPGK2023
@PPGK2023 Жыл бұрын
எனக்கு பிடித்த நிகழ்ச்சி
@kishorev7335
@kishorev7335 Жыл бұрын
🙀 finally i found a guy who is insane like me... resercher vijay..
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 Жыл бұрын
Om sarguruve saranam 🙏🙏🙏
@SRINIVasan-zv8yi
@SRINIVasan-zv8yi Жыл бұрын
Fast comt
@palanivell6679
@palanivell6679 Жыл бұрын
சுவாமி நித்தியானந்தாவின் குண்டலினி என்று புத்தகத்தை படித்து பாருங்கள் உடல் தாண்டிய ஒரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் ஜீவன் முத்து என்ற புத்தகத்தை பாருங்கள்..
@starvicky3603
@starvicky3603 Жыл бұрын
👍🙌👌
@udhayakumar7701
@udhayakumar7701 Жыл бұрын
English subtitles potunga bro
@nbkarthi
@nbkarthi Жыл бұрын
whats the name of the god discussed at 15:00? Chillambalam?
@ramyapillai3704
@ramyapillai3704 Жыл бұрын
Nithiyanandha swamy maathiri oru unmaiyaana aanmeegavathiyum sakthi vaainthavarum ippthu ivvulakil yaarumillai. ennudaiya vaalkaiyaiye maatri aanmeega vaalkkaiku iruthiyavar avarthan🙏🙏🙏
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 7 ай бұрын
லிங்கோத்பவர் என்ற சிவனின். சிலை. அவர் ஒரு. Pod. மூலமாக. Space ல் இருந்து பூமிக்கு. வந்தார் என்றும். அதற்கு அவர் பயன் படுத்திய pod ,i.e. a. Space craft. ன் material, space ல் இருந்து கொண்டு வரப்பட்ட து. என் று ம். கூறுகின்றனர்...... எந்த. அளவு. உண்மை......
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 4 ай бұрын
யோகா பன்ன school ah sollikuduthanga antha name தெரியல avanga en ear la sila vishayam sonnanga athu enaku kekave illa...... But மூலாதாரத்துல இருந்து சக்தி நெற்றி நடுவில் வந்த போது oru circle suthuthu அந்த circle எனக்கு உலகம் சுத்தற மாதிரி ஒரு புள்ளியில் connect aana maathiri irunthuchu entha image shivan jesus allah uruvam ethuvum therila athu oru point avlothan
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 Жыл бұрын
FUNGUS IS DANGEROUS., BUT PEOPLE STARTED EATING MUSHROOM DAILY.....
@vanikr4690
@vanikr4690 Жыл бұрын
Ivar madhiri dhan healer Bhaskar iyya vum sila visayam solvar
@chandrakumar9411
@chandrakumar9411 Жыл бұрын
💐💐💐
@murugavelm5037
@murugavelm5037 8 ай бұрын
குருவே சரணம்
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 Жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் பேரவை - சிற்றம்பலம் - சில்லம்பலம்
@kumaress7546
@kumaress7546 Жыл бұрын
Actually what I heard the highest level of Kundalini is levitation...
@Goodie477
@Goodie477 Жыл бұрын
I've experienced it. Its true. But cudnt sustain it.
@maheshmahesh3029
@maheshmahesh3029 Жыл бұрын
டைம் ட்ராவலர் வீடியோ போடுங்க
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Brother our tamil nadu is holy place our cm is wife prayerung lot so we wont get bad name our people and our police is great alwsyshats off to them god bless them hard worker s
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
👍👍👍👍❤️❤️❤️
@gomathiramachandran6284
@gomathiramachandran6284 7 ай бұрын
It's true sir
@mathivanan5740
@mathivanan5740 Жыл бұрын
TN Sahaja Yoga. is sugessted
@seenus4538
@seenus4538 Жыл бұрын
Evaru pesarthula ketukittey irukalam pola visayam iruku
@gomathiramachandran6284
@gomathiramachandran6284 7 ай бұрын
U will write books sir tq
@gunavasantharajan1756
@gunavasantharajan1756 Жыл бұрын
குண்டலினியை பற்றியும் இறைநிலை இயற்கை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேதாத்ரி மகரிஷியின் sky பயிற்சி செய்யுங்கள் உங்களையும் உங்களை சுற்றி என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்வீர்கள்
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 9 ай бұрын
யோகா இல்லை ஒகம் சித்தர்கள் தான் ஒகத்தில் சிறந்தவர்கள்❤
@apj4560
@apj4560 Жыл бұрын
👍👍🙏
@mdcookingchannel725
@mdcookingchannel725 Жыл бұрын
🙏🏻😌
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Omnamasivaya
@sugunasasikumar9466
@sugunasasikumar9466 4 ай бұрын
Dharmapuri district Papi Reddy Patti area bro 4 months once 6 month once yellow colour yellow colour dropped rain Mari car Mela vasalla vilunthathu Oru Moonu naalu Peru note Panni yellow colour Mala thooral varuthu Eppadi appo athapathe periyatha care pannala, two years three years sa thaan naainga feel pannom bro,
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Жыл бұрын
🙏🙏🙏
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
இந்த விடயம் பற்றி பேசுவதனால் எமக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? உலகில் வறுமையை ஒழிக்க வழி என்ன ? ஏழைகளில் வாழ்வு சிறக்க என்ன செய்யலாம்?
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 Жыл бұрын
அருமையான கேள்வி. வாழ்த்துக்கள்
@shanthipalani797
@shanthipalani797 Жыл бұрын
Talk about reptilian alone next
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44