Yeshaappa en kunathai matti en nimathiye thankappa amen appa
@ravirijo7445 Жыл бұрын
En valkail mana mattathai thangappa
@thibothibo4761 Жыл бұрын
Amen appa 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sanathepzhi3811 Жыл бұрын
Amen amen amen...Appa...Plz dad touch me & my husband Prince Salvation...🙏🙏🙏🙏🙏🙏🙏
@kpnithya6041 Жыл бұрын
Thankyou Jesus Christ amen, glory to Jesus Christ amen
@ptirzah7293 Жыл бұрын
Amen glory to jesus ❤❤❤❤❤❤❤
@skalamathikalamathi3682 Жыл бұрын
இயேசப்பா நான் அன்பு காட்டி காட்டி ஏமாந்து தான் போரேன் என்னை யாருமே உன்மையா நேசிக்க மாட்ராங்க நான் செய்யாத தப்ப சொல்லி சொல்லி வேதன படுத்துராங்க இயேசப்பா நீங்க என் இருதயத்தை ஆராய்ந்து அரிந்திருக்கிரிங்க இனி எனக்கு யாருமே வேன்டாப்பா நீங்க மட்டும் போதும் இயேசப்பா என்னை தேற்றுங்கப்பா 🙏🙏🙏🙏
@nehadas21 Жыл бұрын
மனுசனுடைய அன்பு விருதா.. கர்த்தர் உங்களை தோற்றுவார்✝️💟
அப்பா உங்களுக்காக என் குணத்தை மாற்றி ரொம்ப நாள் ஆச்சு அப்பா உங்களுக்காக என் வாழ்க்கையில் எதையும் மாற்ற தயாரா இருக்கேன் அப்பா ஆமென் என் வாழ்கையில் ஒரு அதிசயம் செய்கங்கப்பா....என் உயிரில் நீங்க கலந்துடிங்கப்பா..... love you so much 🎉🎉🎉
@nehadas21 Жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
@ViniAji Жыл бұрын
இயேசப்பா உம்மைத் தவிர எனக்கு யாரும்இல்லை என்னுடைய மனதை யாரும் புரிந்துக் கொள்ளல கணவரும் அப்படிதான் இருக்காரு என்னை குறைகூறுவதில் குறியா இருப்பாரு எனக்கு குழந்தை இல்லை எனக்கு இரண்டாவது திருமணம் கணவர் வீட்டிலைஒரு பெண் குழந்தை உண்டு. எனக்கு குழந்தை கிடைத்த பணம் வேணும் சொத்து வேணும் இப்பிடி எல்லாம் சொல்லுவாரு என்னை புரிந்துகொள்ளவே இல்லை. எனக்கு அம்மாவும் இல்லை. இயேசப்பா எனக்கு பணம், சொத்து, நகை ஒன்றும் வேண்டாம் இயேசப்பா நீங்க மட்டும்போதும் யாருடைய பாசமும் அரவணையும் வேண்டாம் இயேசப்பா உம்முடைய பாசம், அரவணைப்பு போதும் மனிதர்கள் வேண்டாம். நீங்க மட்டும்போதும்
@nehadas21 Жыл бұрын
இயேசப்பா எப்போதும் உங்களோடு இருக்கிறார் கவலைப்படாதீங்க ✝️
@christiansongs1427 Жыл бұрын
Amen. Praise God for this Wonderful Message
@nehadas21 Жыл бұрын
Praise God 🙏
@Acpclinton26 Жыл бұрын
Enga appa Yessu pothum enaku 😍❤️ love u my daddy 🥰
கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். என் வாழ்க்கையில் ஒரு அதிசயம் செய்ங்க, என் குணத்தை மாற்றுங்க அப்பா அற்புதமான சாட்சியாக என்னை விளங்க பன்னுங்க நன்றி அப்பா. Thank you Pastor ஆமென் ❤✝️🙌
@sangeetha95-qh7py Жыл бұрын
Amen
@rijorijorino Жыл бұрын
ஆமென் அப்பா
@AmudhaAmmu-bd9jc Жыл бұрын
Amen sthothiram
@ThavamaniGanesan-c7r Жыл бұрын
Thank you jesus
@pakiaraj890 Жыл бұрын
Ammen
@suryarathani4573 Жыл бұрын
Pr. நான் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெற்று கொள்ள வேண்டும் .எனக்காக preyarபண்ணுங்க pr. 13வருஷமாகா கத்திருக்கிறேன் .என்னை அற்பணிக்கிறேன் Pr. எனக்காக ஜெபம் பண்ணுங்க pls
தேவனுக்கே மகிமை உண்டாவதாக. அருமையான நல்ல வேத வார்த்தை .நான் அதிக கோபக்காரன் எனக்காக இந்த வார்த்தையை இயேசப்பா பேசியுள்ளார்.என் குணம் மாற கிருபை தாங்கப்பா. நன்றி இயேசப்பா நல்ல வார்த்தைகாக.
@nehadas21 Жыл бұрын
ஆமென் ✝️🛐
@anithadass9262 Жыл бұрын
Praise the lord paster🙏
@keerthanap1482 Жыл бұрын
ஆண்டவரே என் கணவர் ஆண் ஆதிக்கத்தில் என்னை அடிமையாக பயன்படுத்த முயற்சிக்கிறார் அதற்கு அவர் பெற்றோர் ஆதரவாக இருக்கின்றனர். என் கணவரின் குணத்தை மாற்றி சந்தோஷமான வாழ்க்கையை எனக்கு தாங்கப்பா. Plz plz🙏🥺🥺 "குணம் மாற வேண்டும் குடும்பம் கட்டப்பட வேண்டும்" இவ்வசனத்திற்கு ஏற்றவாறு எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏😞
@nehadas21 Жыл бұрын
கண்டிப்பாக கர்த்தர் வசனத்தின்படி ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க ✝️🛐